ஒரு பொருளைப் பற்றி போடும் போது அதில் உள்ள சாதக பாதகங்களை உள்ளது உள்ளபடி கூறுவதில் சிவா அண்ணா தான் சிறந்தவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை தகவலுக்கு நன்றி அண்ணா
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே
@prabavathijagadish97993 жыл бұрын
That's true 👏
@s.ratnabalu15313 жыл бұрын
எந்த விவரமும் நீங்க அலசி ஆராய்ந்து தெள்ளத் தெளிவாகக்.. சொல்லுகின்ற... உங்களுக்கு நன்றி சகோதரரே 🙏..... மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... 👍
@karunanithir3223 жыл бұрын
அருமையா சொன்னீங்க சிவா. உங்களின் நேர்மையான,தெளிவான விமர்சனம் சரிதான். பெரும்பாலான விவசாயிகளுக்கு டெக்னிக்கல் சைடு விபரங்கள் தெரியாது. அதைப் பயன்படுத்தி விற்பனையாளர்கள் விற்றுவிடுகின்றனர். வாங்கியவர் குறைகள் கூறும்பொழுது விற்றவர் ஏதாவது சமாளிப்பதும்,வாங்கியவர் நொந்துபோவதும் இன்றளவும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. எனவே உங்களை போன்று நிறை குறைகளை கண்டறிந்து காணொளி போடுவது சற்று விளிப்புணர்வு உண்டாக்கும். விவசாயின் துயர்துடைக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. உங்கள் பணி மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.
@kalaichelviranganathan32583 жыл бұрын
Thambi செடிகளைப் பற்றிய தகவல்களாக இருந்தாலும் சரி machine பற்றியதாக இருந்தாலும் தெள்ளத் தெளிவாக சொல்கிறீர்கள். இதை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு best demo Information. Super. Thank you for this information. நன்றி.வாழ்க வளமுடன்.
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கு நன்றி
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
கொஞ்சம் லேட்டாக வந்து விட்டேன் நண்பரே. ஏனெனில் காட்டாங்குளத்தூர் பாரம்பரிய விதை திருவிழாவிற்கு சென்றிருந்தேன். களை எடுக்கும் கருவிக்கு நீங்கள் கொடுத்த விளக்கம் அருமை 👌
@ThottamSiva3 жыл бұрын
அருமை. விதை திருவிழா எப்படி இருந்தது? என்னென்ன புதிய விதைகள் கிடைத்தது?
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
@@ThottamSiva அருமையாக இருந்தது 🤩 திருப்பூர் ப்ரியா மேம் வந்திருந்தார்கள் அவர்களிடம் சந்தன காந்தாரி மிளகாய், ஜிமிக்கி மிளகாய் நீங்கள் கூட இனிப்பு மிளகாய்னு சொன்னீங்க அது, சென்னம்பட்டி மிதி பாகல் மற்றும் நான் ரொம்ப நாள் தேடிக்கொண்டிருந்த சிகப்பு சிறகு அவரை கிடைத்தது.இலை பிரண்டையும் கிடைத்தது. மற்றும் ஓட்டம் சத்திரம் பரமேஸ்வரிடம் சுத்தமான தேன், spoon tomato , கொடி தக்காளி மற்றும் செடி தம்பட்டை அவரை வாங்கினேன் 🤩
@muthukannan95763 жыл бұрын
வணக்கம் சார்,உங்களை விருபுவர்களில் நானும் ஒருவன்.Brush cutter பற்றிய தகவலை மிகவும் தெளிவாக விளக்கியதற்கு நன்றி!என்னுடைய சிறிய கருத்து,Back Pack model ஐ விட Side pack சிறந்ததாக இருக்குன்னு தோனுது.ஏன்னாBack packல் இரண்டு கைகளும் ஒரே Shoft ல் பிடிக்க வேண்டி இருக்கிறது.ஆனால் Side packல் கைகளை பிரித்து பிடித்து கொள்ளலாம்.நன்றி!
@willcallable2 жыл бұрын
Bro, the Side pack is you may get back pain and directly attached to pipe and it may harm
@tharanikumari64003 жыл бұрын
Super uncle உங்களால் ஒரு புது machine பத்தி கற்று கொண்டேன் நன்றி அங்கிள்..... இப்படிக்கு Jayantika
@MuthuKumar-qi4tp2 жыл бұрын
மிஷின் ஓட உங்க விளக்கம் அருமையா இருந்தது நண்பர் வாழ்த்துக்கள்
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@ananthansrinivasan10443 жыл бұрын
நண்பா உங்களை நேரில் பார்க்க ஆசையா இருக்கு. அருமையான விளக்கம் நண்பரே
@negamiamoses57363 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா, மிகவும் பொறுமையாக விளக்கி கூறினீர்கள். நன்றி
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@rameshbabu26563 жыл бұрын
அருமை நண்பா இது யாரும் ரீவீயூ செய்யவில்லை நடுநிலை யானது அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ஞ்சிட்டீங்க
@வள்ளுவர்-ந8ந3 ай бұрын
நல்ல பயனுள்ள பதிவு...🙏🏻🙏🏻🙏🏻
@gowtham30223 жыл бұрын
நண்பா உங்களின் இந்த எதார்த்தமான உண்மையான பதிவு அருமை 👍
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@libinantonygardener3 жыл бұрын
We are using Kisan Kraft water pump for watering our farm ., We bought it before three years. It works good and good performance
@ThottamSiva3 жыл бұрын
Thanks for sharing your experience with kisankraft
@shanthisrinivasan4162 жыл бұрын
@@ThottamSiva l
@jothie20083 жыл бұрын
Bro இந்த model brush cutter நான் ஒரு வருடமாக use பன்றேன் நல்லா இருக்கு
@ThottamSiva3 жыл бұрын
ரொம்ப சந்தோசம். நன்றி
@saynokur3 жыл бұрын
Can I get your contact number?
@user-ram062 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அண்ணா. இந்த மிஷினை நெல் பயிரில் களை எடுக்க முடியுமா
@ThottamSiva2 жыл бұрын
இல்லை. இது பயன்படாது.
@user-ram062 жыл бұрын
@@ThottamSiva நன்றி
@shantha7255 Жыл бұрын
@@ThottamSiva சார், கடலை செடியிடையே களை எடுக்க வேண்டும். கால் அடி இடைவெளியில் இந்த மெசின் பயன்படுமா ? நிலக்கடலை 2 ஏக்கர் பரப்பளவில் உள்ளது, கோரை களை அதிகம் உள்ளது. இந்த வாரத்தில் களை எடுக்க வேண்டும். உங்கள் பதிலை விரைவாக எதிர்பார்க்கிறேன். நன்றி!
@balajialagarsamy33882 жыл бұрын
Sir neenga romba theliva solringa sir
@ThottamSiva2 жыл бұрын
Unga parattukku nantri 🙏🙏🙏
@kumaravel.m22843 жыл бұрын
சிறப்பு ங்க தம்பி அருமையான விளக்கம் நாங்களும் இந்த கருவியை வாங்கி உள்ளோம் நீங்கள் சொன்ன கருத்து க்கள் அனைத்தும் உண்மை. மிக்க நன்றி மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தம்பி
@senthilsenthil22682 жыл бұрын
நீங்கள் சொன்னது 100% உண்மை
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@grajan38443 жыл бұрын
You are a one man army sir. So I am sure it will help you . Very well explained. 👌
@ThottamSiva3 жыл бұрын
Thank you
@banumathimoorthy30293 жыл бұрын
Thanks for giving all needed info.
@dineshpaulraj965Ай бұрын
Hw is kisan kraft machine now Bro im going 2 buy today
@srinaveen11173 жыл бұрын
சார் மிகவும் அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி
@jaseem68933 жыл бұрын
காலை வணக்கம் சிவா அண்ணா அருமை புதுமையாக இருந்தது உங்கள் வீடியோ நன்றி அண்ணா
@ThottamSiva3 жыл бұрын
வணக்கம். பாராட்டுக்கு நன்றி
@ashok43203 жыл бұрын
தகவலுக்கு நன்றிகள்
@paulraj99352 жыл бұрын
மணல் பாங்கான செம்மண் பூமி ; எலுமிச்சை தோட்டத்திற்கு செட் ஆகுமா... சொல்லுங்க....
@vrbhoopa2 жыл бұрын
Hi Siva. Thanks for detailed review. I am planning to buy a brush cutter now for my 1 acre farm.. Neenga vaangi 1 year agi erukkum. Is it still working good? How is the service support?
@pkkumar31563 жыл бұрын
🙏👍🏿 சூப்பர் பதிப்பு தம்பி 👍🏿
@ThottamSiva3 жыл бұрын
நன்றி
@nikidale13 жыл бұрын
Brother,I am from kerala. unfortunately l don't know your language , even though I saw your post till the end with out Skip because your presentation was amazing 👌👌and interested it was very useful to each and everyone who use and enjoy agricultural equipment.thanks for your valuable efforts in this field.😊
@dbalamurugan9011 Жыл бұрын
Back pack Maintenance eppadi irukku
@defensivedrive45523 жыл бұрын
Very detailed review, you have provided all required information. I am also looking for suitable Backpack Brush cutter, still not finalized the brand and model. Your video has given some clarity to chose suitable machine. Thank you Sir.
@dkannan11052 жыл бұрын
அண்ணா. 1) கிராப்ட் மெசின் மாடல் நம்பர் 2) எத்தனை CC சார்3) தற்போது பிரச்சனை இல்லாமல் ஒடுகிறதா ஜயா?
@arunaachalamravi17363 жыл бұрын
good morning brother. thank you.
@mayandiesakkimuthu243 Жыл бұрын
நானும்.வாங்கலாம் என்று கருதுகிறேன்.. தாங்கள் கடையின் பெயர் குறித்து தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. நன்றி..
@sheik_abdul3 жыл бұрын
7:33 ஆமா கண்ணாடி ரொம்ப முக்கியம் sir . கண்ணாடி இல்லனா கல் கண்ணில் அடிக்க வாய்ப்பிருக்கு.அதேபோல் பக்கவாட்டில் ஆள் நிக்காமல் இருப்பது நல்லது.
@ThottamSiva3 жыл бұрын
ஆமாம்.. அதை கண்டிப்பா மறக்காம செய்யணும்.
@sivakumar-px4fd2 жыл бұрын
எந்த கம்பெனி பிரஷ் கட்டர் மெஷின் சிறந்தது
@தமிழ்தமிழ்-ண5த Жыл бұрын
வணக்கம் சகோ,இதை பயன்படுத்தி நெல், எள் பயிர் அறுக்க நல்லா இருக்குமா சகோ, நன்றி.
@vsmanick3 жыл бұрын
பெரிய cultivator பற்றி ஆலோசனை கூறவும்
@GsrPandian18 күн бұрын
Very very useful ❤
@shriraamparthasarathy43836 ай бұрын
Superb definition
@kapiluiic-ck6my Жыл бұрын
2 stroke vs 4 stroke ethu best bro??
@balakris18113 жыл бұрын
Annnaaaaa first views and first comment good morning 🌅🌄🌅🌄🌅🌄🌅🌄🌅🌄
@ThottamSiva3 жыл бұрын
Hi, Thanks
@RaviShankar-ee1kt2 жыл бұрын
சிவா உங்கள் நக்கல் ரசிக்கும் படி யாக உள்ளது
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 😂😂😂
@karpagamsivaraj756810 ай бұрын
வணக்கம். நீங்கள் முதன் முதலில் உங்களது தோட்டத்திற்கு வேலி போடுவது குறித்த பதிவில் இருந்து பார்த்துவருகிறேன். கடந்த மூன்று வருடத்தில் உங்களது உழைப்பு அளப்பரியது. எனக்கு ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. கனவு தோட்டம் அமைக்கும் ஆவலில் 2011ல் விலை குறைவாக இருக்கிறது என 100கிமீ தூரத்தில் வாங்கிய நிலம். தினசரி முடியாவிட்டால் கூட பரவாயில்லை வாரம் ஒருமுறை சென்று பார்கலாம் என நினைத்து வாங்கியது ஆனால் மாதம் ஒருமுறை கூட செல்ல இயலாமல் போய் இன்றும் வாங்கியதில் இருந்து பெரிய முன்னேற்றம் இல்லை, கடந்த 2020ல் போர் போட்டு வேலி அமைத்து ஒரு சிறிய ரூம் கட்டி உள்ளேன். இந்த மழை சீசனில் சில மர செடிகளை நட்டு இருக்கிறேன். அதில் வரும் களைகளை நீக்க ஒரு பிரஷ் கட்டர் வாங்க நினைத்த போது உங்களது இந்த பதிவு மிகவும் பலனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி.
@twinklesisters20152 жыл бұрын
யப்பா தெய்வமே, இதில் இருக்கும் பிரச்சனையை சொன்னிங்க. நான் குருட்டு தனமா வாங்கப் பார்த்தேன்
@ThottamSiva2 жыл бұрын
ஆமாம். பார்த்து வாங்குங்க.a
@rajarathinambalasaubramani86103 жыл бұрын
Super good information
@m.marithevan53622 жыл бұрын
அருமை சகோ நான் திருநெல்வேலியில் அன்னை எலக்ட்ரிக்கலில் சாம்சங் கம்பெனி பிரஷ்கட்டர் வாங்கினேன் மூன்று அட்டாச் மெண்ட் கொடுத்தாங்க விலை 14500 புல் அறுக்க மிகவும் அருமையாக உள்ளது மற்ற எதையும் இது வரை பயன்படுத்தவில்லை விலை தான் அதிகம் கொடுத்து வாங்கிட்டேனோ என்று மனசு உருத்திகொண்டே இருக்கு
@ThottamSiva2 жыл бұрын
சந்தோசம். இது கிளறி விட பெரிய அளவில் பயன்படுவதில்லை. புல் வெட்ட தான் பயனுள்ளதா இருக்கு. நல்ல தரையோடு ட்ரிம் பண்ண வசதியா இருக்கு.
@muthupandikutty48372 жыл бұрын
இதன் life எப்படி இருக்கும் இதன் பாரமரிப்பு என்ன?
@ThottamSiva2 жыл бұрын
Life நல்லா இருக்கு. நான் இரண்டு வருடமா பயன்படுத்துறேன்.. பிரச்சனை ஏதும் இல்லை. பராமரிப்பு என்றால் grease மட்டும் பயன்படுத்தும் போது போட்டுட்டு வந்தால் போதும். வேற எந்த பராமரிப்பும் தேவையில்லை.
@muthupandikutty48372 жыл бұрын
Rate...mobile number
@rameshn83973 жыл бұрын
Hi Sir, Can you please try Brahmakamalam flower. It has more medicinal values. Want to try for self but don't know much in detail.
@ThottamSiva3 жыл бұрын
Sure. Will check and find a place for it
@sarathicreations18863 жыл бұрын
I agree KCI is very costly, 2 years back the prices were reasonable (other products also) but now too high. I think young millionaire is looking to become billionaire!!!
@ThottamSiva3 жыл бұрын
I got a quotation which is almost 4 thousand more than KisanKraft for the same set and attachments. So I dropped KCI
@rajeswarirajeswarivijayaku58792 жыл бұрын
Neengal kattiya mechen nanraga ullathu
@nagunagu12983 жыл бұрын
Thennai maram valarpu video podunga sir
@ThottamSiva3 жыл бұрын
Puriyalaiye
@karthikashri452 жыл бұрын
Sir இந்த மாடல்,(KK SBC 4302) அதிக vibration வருது. எப்படி குறைப்பது
@subramaniank8663 жыл бұрын
Nice video with simple and clear explanation sir..
@ThottamSiva3 жыл бұрын
Thank you
@sudhag21443 жыл бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா 😊
@SureshS-fp7rd3 жыл бұрын
காலை வணக்கம்☺️
@ThottamSiva3 жыл бұрын
வணக்கம்
@ajithkumar-my6pi3 жыл бұрын
நன்றி அண்ணா இந்த வீடியோ காக தான் வெயிட்டிங் கலி மண்ணுக்கு இது யூஸ் ஆகாது இல்ல அண்ணா 🙏👍
@ThottamSiva3 жыл бұрын
களிமண் என்றால் இன்னும் ஹெவியான மெஷின் தான் சரியா வரும்.
Super sir , thanks for efforts and valuable suggestions🙏
@ThottamSiva3 жыл бұрын
Welcome
@mahendrangrapesgarden3 жыл бұрын
வணக்கம் சார்.. நல்ல தகவல்.. ஆனால் பெரிதாக விவசாயிகளுக்கு நல்ல பயன் கிடைக்காது.. நைலான் கட்டர் மட்டுமே பார்த்தீனியம் செடிகள் மாதிரி எளிதாக அப்புறப் படுத்த முடியாத களைகளுக்கு பயனளிக்கும்.. எப்போதாவது தான் இதில் களையெடுக்க நமக்கு வாய்க்கும்.. அதற்கு இதை விலைக்கு வாங்குவது கூடுதல் செலவே..
@ThottamSiva3 жыл бұрын
விவசாயம் என்ற அளவில் இதை பயன்படுத்துவது கடினம் தான். நான் சொன்னது மாதிரி நேரம் நிறைய ஆகும். சின்ன சின்ன தோட்டங்களுக்கு பயன்படும்.
@mahendrangrapesgarden3 жыл бұрын
@@ThottamSiva மகிழ்ச்சி..
@TheReyazulhaq2 жыл бұрын
சார், Kissan craft brush cutter யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா? எப்படி இருக்கு? களை எடுப்பதற்கு பிரயோஜனமா இருக்கா? Backpack நல்லா இருக்கமா, அல்லது sidepack நல்லா இருக்குமா? கொஞ்சம் feedback சொல்லுங்களேன் ப்ளீஸ். நன்றி.
@ThottamSiva2 жыл бұрын
Backpack நல்லா இருக்கும். பயன்படுத்துவது எளிது. இதை எந்த அளவுக்கு பயன்படுத்த முடியும், பிரச்சனைகளை இந்த வீடியோல சொல்லி இருக்கேன். உங்கள் நிலத்தோட தன்மை பொறுத்து வாங்கவா வேண்டாமா என்று முடிவு செய்யலாம். Kissan Kraft கம்பெனி நல்லா இருக்கு. எனக்கு இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை
@umadeviumadevi7080 Жыл бұрын
Sir I am also looking for a brush cutter. I thought Kovai Classic machine Is their own product. You say their price is high. Is the service part is ok sir regarding kissan. Please give suggestion sir l don't want to invest and suffer as I am with power weeder. Please reply me
@tsoundarajan73853 жыл бұрын
நன்றி நண்பரே
@karthiksubramanianlakshmi3 жыл бұрын
Many are using black grease, use white lithium grease, some pour water from bottle over gear head, for rapid cooling, it is wrong, dont induce metal fatigue with rapid cooling, also use 3m eye goggles( flying particle hazard), only 2 stroke engines produce lot of power in small package( hence petrol oil mixture), nylon rope ( even when it is cheap) gets cut very easily, also one request to brother( if possible give information about subsidy or emi option etc..) to others- machine is considerably heavy for city dwellers( who have hobby farms), most are right handed( so shoulder soreness on one side is more common)
@saynokur3 жыл бұрын
Ji what are you trying to say is it good or bad?
@karthiksubramanianlakshmi3 жыл бұрын
@@saynokur Bro, I was telling about some wrong use and how to avoid for equipment life, person safety, shoulder pain etc. I don't own any farm, I used it in my friend's farm near my native village, and these are some tips he has given, due to 100 days work MNREGA we are having labour shortage and higher wages. So machine is 100% useful
@saranyakumar9373 жыл бұрын
Knjm nal munnadi dhan Naveena uzhavan channel la pathen . Ninga video panna nalla irukum nenaichan pannitinga sir
Hi sir, after one year of use, how is the life of the brush cutter. how much life it would come?
@Madhuna_the_best_vao...... Жыл бұрын
அண்ணா co 4 வெட்ட மட்டும் வாங்குனா எவ்வளவு ஆகும்.
@sriram-ox1vf3 жыл бұрын
Sir they must give along with safety glass, think u can ask they will give u. I am using
@ThottamSiva3 жыл бұрын
It is not as part of the pack. Have to buy it separately only
@Mariyappan-cr5xc2 күн бұрын
super sir
@maatramathumunnetram10222 жыл бұрын
ஐயா எனக்கு இந்த மெஷின் வாங்குன கடை விலாசம் வேண்டும்
@maryflora75483 жыл бұрын
Thank you for the information
@ThottamSiva3 жыл бұрын
u r welcome
@anburaj9973 жыл бұрын
இனிய காலை வணக்கம் சார் .
@ThottamSiva3 жыл бұрын
வணக்கம்
@mohamedansari2642 жыл бұрын
நான் ஒரு குறு விவசாயி உங்கள் வீடியோ பார்த்து விட்டு Brush cutter வாங்க நினைக்கிறேன்
@ThottamSiva2 жыл бұрын
Brush Cutter-la உருப்படியா வேலை செய்கிற ஒண்ணே ஒன்னு புல் வெட்டும் Nylon cutter மட்டும் தான். மற்றபடி பெரிதாய் பயன் இல்லை. பார்த்து முடிவு பண்ணுங்க.
@thaza86973 жыл бұрын
We have a yellow jasmine plant in our house. We bought it from kodaikanal. We saw the plant with yellow color jasmine in flower show. So only we bought.? The plant is healthy and has grown a lot. It is going to be nearly 1 year. But it is not flowering at all. We pruned it also. Can you suggest a way to make the plant flower uncle?
@thaza86973 жыл бұрын
How much years does it take for the naattu maadulai to flower uncle?
A local nearby nursery suggested to use DAP for a 20 yr old coconut tree as the yield has gone drastically low.. pls suggest
@WhereIAmInInfiniteTimeAndSpace4 ай бұрын
Go for organic.. mulching and amirtha karaisal, jeevamirtham helps
@vaishnavi33903 жыл бұрын
Sir Yercaud mathri ulla idathil ithai use panna mudiuma
@ThottamSiva3 жыл бұрын
Yercard malai pirathesam thaane.. Enakku idea illaiye.. Romba kali mannaa irunthaal kasdam thaan. romba eeramaave man irunthaalum kasdam thaan.
@kamalakannangunalan3 жыл бұрын
Sir thanks for the video. if we make realised beads or increase the top layer of the soil with compost and fine red sand(for 15 to 25 cm) Then the stones will not come in contact with the cultivator blades but how far it is valid I dont know. Avarai chedi is very bushy and spreads over other plants can we trim them after each harvest? If we use banana karisal don't that attract the ants as it has sugar.
@ThottamSiva3 жыл бұрын
Even with raised bed, while making we have to remove the stone. Otherwise, raised bed also will have stones
@kamalakannangunalan3 жыл бұрын
@@ThottamSiva Thanks for the reply sir.
@pratscapprats51553 жыл бұрын
Sir unga beta fish eppadi iruku oru video podunga
@ThottamSiva3 жыл бұрын
Nalla irukku.. update next week kodukkaren
@s.a.ponnappannadar77773 жыл бұрын
Earth augar enna brand nalla irukum
@radhajayalakshmilakshminar99203 жыл бұрын
Sir coconut tree ku DAP kodukkalama?
@madrasveettusamayal7953 жыл бұрын
Thanks for sharing very usefull my friend i share d link
@ganthimathis64413 жыл бұрын
1st view st comment
@ThottamSiva3 жыл бұрын
Thank you
@rajeswarimn46823 жыл бұрын
Super sir
@ironmantony79563 жыл бұрын
Super anna
@ThottamSiva3 жыл бұрын
Nantri
@thaza86973 жыл бұрын
Good morning uncle, already i have asked you a doubt on mealy bugs in roots in ur last video uncle, plz give us a remedie. In kotthavarai line we also have many other plants. I don't want loose those plants plz help us
@ThottamSiva3 жыл бұрын
Have you tried spraying neem oil (3 ml in 1 liter water with a little soap solution)? It might help
@prabavathijagadish97993 жыл бұрын
Sir, sorry to disturb you asking this info . Please can you give some information about where could we get thozhuuram in coimbatore . 🙏🙏🙏
@ThottamSiva3 жыл бұрын
Hi, Thozhu uram is just saanam thaan.. Athu pakkathil yethavathu mattu pannai irunthaal kettu vaangikkanum..