Brush Cutter 1 Year Usage Review | இந்த விவரங்கள் தெரியாமல் Brush Cutter மெஷின் வாங்காதீங்க?.

  Рет қаралды 88,843

Thottam Siva

Thottam Siva

Жыл бұрын

Giving a complete review about the brush cutter after a year usage in my dream garden. I bought this machine in last year and using it for weed control in my dream garden for a year. Extensively using for weed management. Giving complete guide to buy brush cutter and also the complete maintenance details for brush cutter machine
How is the machine after a year of usage? Are they really useful to control weeds? How is the comfort and usability of this brush cutter? What are the maintenance procedures to keep this brush cutter running without issue? What are the things to be considered before buying a brush cutter? Which brand we can buy?
Answering all these question in this video.
This is a KisanKraft KK-SBC-4502 model 2 stoke petrol engine backpack model. For more details about this machine, please check this video,
• பிரஷ் கட்டர் மெஷின் பற...
#thottamsiva #dreamgarden #brushcutter #weedmanagement #weedcontrol

Пікірлер: 187
@mahendrangrapesgarden
@mahendrangrapesgarden Жыл бұрын
வணக்கம் சார். நான் கடந்த வருடம் இந்த பிரஷ் கட்டர் வீடியோ பதிவின் போதும் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். களையை ஒரு பிரச்சினையாக பார்த்தல் நாம் செய்யும் பயிரில் இருந்து நல்ல விளைச்சல் எடுக்க முடியாது. காளையின் வளர்ச்சியோடும் நமது பயிரின் வளர்ச்சியோடும் உடன் பயணித்து அவ்வப்போது களையை கவனித்து கொண்டாலே போதும்.
@ganesanveerappan8308
@ganesanveerappan8308 6 ай бұрын
நீங்கள் ஒவர்மட்டும்தான் உண்மைய சொல்லி இருக்கிறீர்கள் நன்றி
@vanamayilkitchen3336
@vanamayilkitchen3336 Жыл бұрын
மற்றவர்களுக்கு உதவும் வகையிலான இந்த பதிவுக்கு மிக்க நன்றி🙏
@manickampaulraj2382
@manickampaulraj2382 Жыл бұрын
சார், நிலம் களைக்குத்தான் சொந்தம் அதை எதிர்த்து போராடும் போராட்டம் மட்டும்தான் நமக்கு சொந்தம். இப்படிக்கு ஒரு விவசாயி. பிரஷ் கட்டர் பற்றிய தகவலுக்கு நன்றி. விரைவில் வாங்கவேண்டும்
@Jimsaa327
@Jimsaa327 2 ай бұрын
Good information bro, can I get your advice? Is it advisable to buy both brush cutter and power weeder or just any of the two?
@malathiganesan9664
@malathiganesan9664 Жыл бұрын
College la kuda ivlo detailed ah practical ah solli thara maatanga ella vishayangalayum bro.nandri🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Жыл бұрын
Thambi Brush cutter உபயோகித்து களை எடுப்பதையும் அதன் உபயோகத்தையும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். ஆனால் உங்களை போல சிரமம் எடுத்து வேலை செய்பவர்கள் குறைவு. Maintenance பற்றிய விளக்கம் சிறப்பு. இதை பார்த்து வாங்கி உபயோகம் செய்பவர்களுக்கு நல்ல பயனுள்ள அருமையான பதிவு. உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி. வாழ்க வளமுடன்
@kraman8810
@kraman8810 15 күн бұрын
@enathuaran
@enathuaran Жыл бұрын
வணக்கம் சிவா🙏🏻 உங்களுடைய பதிவுகள் அனைத்தும் உண்மையாகவும் எதார்த்தமாகவும் உள்ளது❤ நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன். மகிழ்ச்சி😊
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@aquatail8331
@aquatail8331 Жыл бұрын
Thank you sir, nermaiyavum, unmaiyavum irundhadhu ungal vilakkam, very useful
@TN61Bharathiyan
@TN61Bharathiyan 9 ай бұрын
மிக அருமை தெளிவான விளக்கம் ❤
@tamilpets8305
@tamilpets8305 10 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி சார் ❤
@cracyjones
@cracyjones Жыл бұрын
Sooper anna. Correct ah sonnenga about additional fitting... Nandri anna.
@yogesh.b3419
@yogesh.b3419 Жыл бұрын
களைக்கொல்லி அடிச்சு மண் வீணாவதை விட பிரஷ் கட்டர் பயன்படுத்தலாம். வெட்டப்பட்ட களைச்செடிகள் மக்கும் போது மண் வளமாகும்
@neelakandan6032
@neelakandan6032 Жыл бұрын
Thank u bro for ur advise. It is very helpful to new farmers.
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி
@vijayas6095
@vijayas6095 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் சகோ மிக்க நன்றி வாழ்க வளத்துடன்
@rchandrasekaran101
@rchandrasekaran101 Жыл бұрын
Excellent guide for future buyers. Your narration அலாதியானது. 👍
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙂
@WhitePaper360
@WhitePaper360 Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@TheBanuga
@TheBanuga 10 ай бұрын
வணக்கம்.கனவு தோட்டம் சகோதரே brush cutter அருமையான விளக்கம் மற்றும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது நன்றி 🎉
@ThottamSiva
@ThottamSiva 9 ай бұрын
Unga parattukku nanri 🙏
@shobasathishkumar3607
@shobasathishkumar3607 Жыл бұрын
Thanks for your detailed information sir
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
அருமயான தகவல் சார். தோட்டம், விவசாயம் என்று அதிக ஆசை. ஆனால் களை பெரிய உபத்திரவம். இப்போ நிம்மதியா இருக்கு
@greensmania
@greensmania Жыл бұрын
We also use brush cutter for cleaning my home garden.. It's very useful one..
@lkasturi07
@lkasturi07 Жыл бұрын
Thank you for the update sir. Yes after your purchase, I also invested in a side pack brush cutter (but only with nylon cutter and the blade, no other accessories) for around 5000. It's very useful. Side pack is also easy to handle sir, even as a lady my maid n me are able to use it efficiently. I appreciate your videos on these gadgets for gardens, it's been very helpful and I blindly go ahead after your experience 😀
@mygardenandcooking
@mygardenandcooking Жыл бұрын
பயன் உள்ள பதிவு 👌
@user-up3hl4ok5g
@user-up3hl4ok5g Жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா
@sattish99
@sattish99 7 ай бұрын
Thanks for your video sir. It was really useful .Appreciate it
@kalaivanir6662
@kalaivanir6662 Жыл бұрын
காலை வணக்கம் அண்ணா மிகவும் பயனுள்ள பதிவு
@jeyaprabhakandasamy8835
@jeyaprabhakandasamy8835 Жыл бұрын
அருமை நன்றி
@thottamananth5534
@thottamananth5534 Жыл бұрын
தெளிவான புரிதலுடன் வீடியோ விளக்கமும் அருமை அண்ணா நன்றி
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
நன்றி ஆனந்த்
@balajim2267
@balajim2267 Жыл бұрын
Bro super advise and thanks
@kailraj233
@kailraj233 Жыл бұрын
Sir romba nandri valga valathudan valamudan bro
@royalfarmandipatty8898
@royalfarmandipatty8898 11 ай бұрын
நல்ல தகவல் நன்றி
@Princessmedia3352
@Princessmedia3352 Жыл бұрын
நம்ம மேக் பையன்🐕 ரவுண்ட்ஸ் ல இருப்பான்🦮 போல ப்ரோ👍👍👍
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
ஆமாம். அவன் தோட்டத்தில் எப்பவுமே ரவுண்ட்ஸ் தான்.. 🙂
@mailmeshaan
@mailmeshaan Жыл бұрын
பயனுள்ள பதிவு 👌👌👌👌👌👌
@jothi7095
@jothi7095 Жыл бұрын
நிதானமாக பொறுமையாக அழகாக விளக்கினீர்கள் ப்ரோ. நன்றி உங்கள் விளக்கத்திற்கு. காலேஜ் professor தோற்றுவிடுவார்.
@vijayakumark4683
@vijayakumark4683 Жыл бұрын
🎉
@venkateshethirajan8321
@venkateshethirajan8321 Жыл бұрын
God, you have a mesmerizing voice, I watch your videos for your presentation. good carry on
@sivaiyer4017
@sivaiyer4017 Жыл бұрын
I'm a big fan for your commentary
@fathimaali1893
@fathimaali1893 Жыл бұрын
Super அண்ணா,நல்ல அருமையான பயனுள்ள தகவல்,விளக்கம்👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏😀😀🙏🙏
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
நன்றி 🙂🙂🙂 🙏🙏🙏
@user-tw6jf1hp6b
@user-tw6jf1hp6b Ай бұрын
அருமை சார் 🌹👍
@senthurmurugan5551
@senthurmurugan5551 Жыл бұрын
Very super bro thanks
@user-yx1ej2dw9f
@user-yx1ej2dw9f 13 күн бұрын
நன்றி இடையே இடையே குறும்பு தனம் அருமை
@ThottamSiva
@ThottamSiva 10 күн бұрын
பாராட்டுக்கு நன்றி
@89prabhu
@89prabhu Жыл бұрын
உண்மையான அனுபவ பதிவு👍மகிழ்ச்சி
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
நன்றி 🙏
@arulanandhans
@arulanandhans Жыл бұрын
பனங்காய் வண்டி உவமை மிக அருமை
@d2Sakthi
@d2Sakthi Жыл бұрын
பிரம்மாண்டமான ஒரு அருமையான ஒரு விளக்கம் இந்த விளக்கம் பிரஸ் கட்டர் வைத்திருப்பவர்கள் யாராலயும் கூற முடியாது இது அனுபவத்தால் கூறி உள்ளீர்கள் என்பது மிக நிச்சயமான உண்மை இந்த மிகப் பெரிய பிரம்மாண்டமான விளக்கத்தை வழங்கிய அன்பு நண்பருக்கு மிகப்பெரிய நன்றிகளை வழங்குகிறோம் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க. முடிந்த அளவுக்கு நான் சந்திக்கும் சவால்கள், அதற்கான வழிமுறைகளை பகிர்ந்து கொள்கிறேன். 🙏
@vrbhoopa
@vrbhoopa Жыл бұрын
Thanks for the review Siva. Nangalum endha back pack brush cutter dhan use panrom. Two blade pottu periya chedigalai kalaindhu kondirukirom. Miga siramamaga ulladu. Power weeder review ku aavalaga wait pannugiren. My problem is because weeds have grown up to 6 feet. Time use of brush cutter is important to keep weeds under our control. Good to know that even after 1 year you have positive review. This gives me the confidence that we are in right path.
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
Metal blade pottu adikkirathu avlo easy-a irukkaathu.. kal yethum thattinaa ekirum.. romba paarththu balance panni adikkanum.. konjam siramam thaan.. nylon wire pottu adikkira level-laiye chedikalai control panna try pannunga.. metal blade avoid pannunga.. kandippa power weeder review next kodukkiren 👍
@rameshm7259
@rameshm7259 Жыл бұрын
garden la naan seiyura velaiya owner ku demo kaata mudiyala u r video exactly what iam doing in garden thanks for u r video i will forward to my owners to watch how i worked on ground
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
Great. Happy that this video is useful to you. Any other suggestion from you based on your usage?
@bpvijay2000
@bpvijay2000 Жыл бұрын
Fantastic and very useful one. Following you, we have bought Varsha Brush Cutter from Kovai Classic Industries @ 16,500. Very useful for weeding. Also, I am using it for tilling. Thank you for all your direction and suggestions.
@zqkasd
@zqkasd 6 ай бұрын
Bro, can u share ur experience now ? It's been a year passed. So, sharing ur experience might be helpful for all.
@negamiamoses5736
@negamiamoses5736 Жыл бұрын
நிலத்தில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கான உபயோகமான, அருமையான பதிவு, பதிவுக்கு நன்றி அண்ணா
@venkataero8194
@venkataero8194 Жыл бұрын
Waiting for (weeder machine) next video.. if u can pls update second hand machine for me also...
@OnlineAnand
@OnlineAnand Жыл бұрын
super
@reva4sm582
@reva4sm582 Жыл бұрын
Anna using your green chillies/garlic/neem idea sprayed on manathakkali- 2 times kootu panitein… nice growth
@roselineselvi2399
@roselineselvi2399 Жыл бұрын
Brush cuttarவைத்து களை எடுப்பது அருமை அதன் விவரங்களை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அழகாக எடுத்து சொன்னீங்க...மேக் பயல காணோம். செல்ல பய தோட்டத்துக்கு வரலையோ?அவன் வீடியோவும் கொடுங்க அண்ணா.God bless you and your family..
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
நன்றி. மேக் பய ஆரம்ப கிளிப்ல லேசா வந்து போவான். மேக் வீடியோ கொடுக்க பார்க்கிறேன்.
@sudevpalaiyan1982
@sudevpalaiyan1982 Жыл бұрын
Good massage
@lakshmisubramanian70
@lakshmisubramanian70 Жыл бұрын
Very useful video
@velmurugans1544
@velmurugans1544 Жыл бұрын
Brother after cutting grass, have you collected the grass or left in the land as it is to let it dry.
@sudarmuthu1705
@sudarmuthu1705 Жыл бұрын
There is also a new model of brush cutter called Trolley brush cutter where the engine will be on a Trolley with wheels similar to weeder and we just have to push it. It is useful for people who have back pain since you don't have to lift anything.
@amsnaathan1496
@amsnaathan1496 Жыл бұрын
அதற்க்கு பெயர் லான் மௌவர் அதற்க்கு நிலம் சம்மாக இருக்கவேண்டும் ,,அழகுக்காக வளர்க்கப்படும் புல்தரைகளுக்கு மட்டுமே ஏற்றது வயல்களில் பயன்படுத்துவது கடினம்
@pspkutube
@pspkutube 9 ай бұрын
Thank you for the useful information. I used a 4 stroke side pack, 35cc, and it get difficult to handle after some time because of the weight balance. Also, it gets heated up very quickly - within 15 minutes. Have you had to replace any parts? I heard that the flexible shaft gets damaged easily. If so, are spares available easily, and at reasonable prices?
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Жыл бұрын
Super bro 👏🏻👏🏻👍🏻👍🏻
@anandank6778
@anandank6778 Жыл бұрын
சூப்பர் na
@somasundaram9329
@somasundaram9329 Жыл бұрын
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி
@mohamedsaleem3503
@mohamedsaleem3503 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
நன்றி
@rajeshk2890
@rajeshk2890 Жыл бұрын
Super.. Next power weeder sollunga..
@samrajprabhudevadhas4891
@samrajprabhudevadhas4891 Жыл бұрын
Super anna 😍
@nikkashthangaraj1391
@nikkashthangaraj1391 Жыл бұрын
Super sir
@banunagarajan6787
@banunagarajan6787 Жыл бұрын
Thank you sir, very useful. Where did you buy this
@karthickumar6146
@karthickumar6146 Жыл бұрын
Super
@rajendranchandrasekaran257
@rajendranchandrasekaran257 Жыл бұрын
Sir quite informative and useful tips ..sometimes i couldn't control my laugh too.i am in the process finalizing to buy a power weeder for our 2 acres land ...is any power weeder of same like yours garuda mini weeder avl for sale thto your known source
@princejerome2762
@princejerome2762 Жыл бұрын
Try iron wire trimmer line. 3x better than nylon trimmer line. Good quality back pack brush cutter available from 7500. You wasted 3000 in Kisan kraft( all brush cutters are imported from china only. Quality is different. Kisankraft charges more on spares. )
@sureshsubbramani3371
@sureshsubbramani3371 Жыл бұрын
Thanks Bro. If I want to buy will buy only brush cutter. Not the all accessories as you shred. Really good info.🙏
@francisselvam5318
@francisselvam5318 29 күн бұрын
அருமை.....
@VimalRaj-ku8vj
@VimalRaj-ku8vj Жыл бұрын
Good 👍
@chitrachitra5723
@chitrachitra5723 Жыл бұрын
அருமை.
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
நன்றி
@velmurugans1544
@velmurugans1544 Жыл бұрын
Brother , instead of Nylon , chain type also there. will it be useful for similar kind of jobs which you did. i feel it will have more life compare to Nylon and no need to change frequently . Please share your suggestion.
@kkm1cob
@kkm1cob Жыл бұрын
I brought back pack brush cutter on your seeing video ..thanks siva...reliable info..keep going
@godhasbetterplansforyou
@godhasbetterplansforyou Жыл бұрын
Price and link pls?
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
@ Kathir Velu, Great. Which brand you bought?
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
@ God has better plans for you, you check local dealers. That's better
@kkm1cob
@kkm1cob Жыл бұрын
@@ThottamSiva same brand ..kisankraft back pack..
@peterpaul8249
@peterpaul8249 7 ай бұрын
🎉🎉🎉🎉Thank you🙏🌷
@starofthesea1943
@starofthesea1943 Жыл бұрын
Thankyou. Very useful. Where did you buy this machine bro?
@libinantonygardener
@libinantonygardener Жыл бұрын
Great video as usual
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
Thanks
@bavaninashik4371
@bavaninashik4371 Жыл бұрын
Superb first comment
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
Hi, Thanks 🙂
@Divakar.S9687
@Divakar.S9687 Жыл бұрын
Husqvarana looks good and best
@jayanthiponnuswamy
@jayanthiponnuswamy Жыл бұрын
Please suggest one low vibration brushcutter
@selva8714
@selva8714 Жыл бұрын
Super anna.
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
Nantri
@vijayarajanv519
@vijayarajanv519 Жыл бұрын
Useful information for those who are planning to buy one. Thank you
@yogeshwaran7672
@yogeshwaran7672 Жыл бұрын
Ithu mulberry sedi vetta use aguma
@mhharikutty5459
@mhharikutty5459 Жыл бұрын
Anna ungaloda papaya tree patha semaya iruku ,seeds kedaikuma anna
@Vijayakumar-xp3qc
@Vijayakumar-xp3qc 8 ай бұрын
Side back to back pack attachment தனியாக கிடைக்குமா.....
@INFINITEGREENTAMIL
@INFINITEGREENTAMIL Жыл бұрын
First like
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
Thanks 🙏
@vasanthavalli5833
@vasanthavalli5833 Жыл бұрын
Ipa than sir pathutu irunthen brush cutter a pathi ne post panitinga
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
Oh. Santhosam. Brush cutter vanga poreengala?
@akhalid3263
@akhalid3263 6 ай бұрын
Anna how about Battery powered ?
@sivasakthimuthu27
@sivasakthimuthu27 Жыл бұрын
இனிய இரவு வணக்கம் நண்பர்களே🙏🙏
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 Жыл бұрын
பயனுள்ள தகவல் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
நன்றி
@k.l.murugan4925
@k.l.murugan4925 Жыл бұрын
Anna paravagailuku spadu vaikuringla ilaya
@giribodipatti4241
@giribodipatti4241 Жыл бұрын
Use nature mulching
@user-up3hl4ok5g
@user-up3hl4ok5g Жыл бұрын
பவர் வீடர் பற்றி ஒரு காணொளி போடவும்
@ganthimathis6441
@ganthimathis6441 Жыл бұрын
2nd like view and comment
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
Nantri 🙏
@chithrachithu3213
@chithrachithu3213 Жыл бұрын
Hi siva anna onga viteo pathathula piras cattar pathithe muluvivarathaum soileerugaranga anna raimpa santhosam ok good marng mayki 🦮🦮🦮payala kattatha soiluga anna💯💯👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
🙂🙂🙂 Unga comment-kku romba nantri.. Mac paya kitta sollidaren 👍
@SivaPriya-bw5fp
@SivaPriya-bw5fp Жыл бұрын
🤝👏🙏
@n.arumugam7379
@n.arumugam7379 Жыл бұрын
Good morning🌞 arumyaana pathevu Anna😃
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
Good Morning. Nantri 🙏
@user-qw3sk8zy9y
@user-qw3sk8zy9y 2 ай бұрын
எனக்கு இரண்டு தேவை இருக்குதுங்க அண்ணா...சோளதட்டு அறுக்கவும் எள்ளு செடி அறுக்கவும் பயன்படுத்த முடியுமா அண்ணா...இதற்கு பதிலை பதிவு செய்யுங்க...ஏன் என்றால் இதை சீசன் வேலையாக செய்ய எண்ணம் உள்ளது...டில்லர் வைத்து தொழில் செய்து வருகிறேன் ...collect guide மூலம் இந்த இரண்டையும் செய்தால் எனது பொருளாதாரத்திற்கு உதவியாக இருக்கும்... அதனால் சோளதட்டு எள் இரண்டை மட்டும் அறுவடை செய்ய உதவுமா... உங்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்யவும் அண்ணா
@pradeepkumar-md5ye
@pradeepkumar-md5ye Жыл бұрын
Crt ah sonninga anna 🤣 pangaii vandi oota than crt antha wheel .. rope pothum
@ramanponnukasu4975
@ramanponnukasu4975 Жыл бұрын
பிரஸ் கட்டர் பொருத்தவரை hondas கட்டர் மட்டும்தான் பெஸ்ட் இத நான் ஏன் சொல்றேன்னா நாங்கள் தினந்தோறும் அரசு பணி அலுவலகத்தில் பணியாற்றுகிறோம் அதிக செயல் திறன் நீண்ட நேரம் பணியாற்றுவதற்கான சௌகரியம் போர் ஸ்ட்ரோக் எஞ்சின் அசுரத்தனமான வேகத்தில் பணிகளை முடிக்க மிக உகந்த மெஷின்
@gowrivelu6682
@gowrivelu6682 Жыл бұрын
சார் ... நைலான் wire க்கு பதில் கேபிள் டை நீளம் அதிகமானது பயன் படுத்தி பாருங்க சார் life அதிகமா வரும் ... performance நன்றாக இருக்கும் ... ஒரு முறை முயன்று பாருங்கள் .
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
கேபிள் என்று எதை சொல்றீங்க?
@gowrivelu6682
@gowrivelu6682 Жыл бұрын
@@ThottamSiva கேபிள் டை (cable tie) சார் ... Hardware கடைகளில் கிடைக்கும் அதில் உங்கள் மெசினுக்கு தேவையான நீளம் உள்ள அளவில் வாங்கிக்கொள்ளலாம் ஒரு பாக்கெட்டில் 50 ல் இருந்து 100 எண்ணிக்கை வரை வாங்கும் கேபிள் டையின் நீளத்தை பொறுத்து இருக்கும் ... 100லிருந்து 150 ரூபாய் விலை வரும் ... நன்றி
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 4,9 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 48 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
Village Girl with Amazing Brush Cutter MACHINE in india
3:54
Come To Village
Рет қаралды 3,3 МЛН
DIY Powerful Portable Grass Cutter From 775 Motor
19:34
ICV Creative
Рет қаралды 152 М.
வேற லெவல் ட்ரிம்மர் ஹெட் #brushcutter
14:39
புதுமை உழவன்
Рет қаралды 72 М.
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 4,9 МЛН