நிஷாவின் கணவரும்... மாமியாரும்.. உண்மையிலேயே.. கொடுத்து வைத்தவர்கள் தான்.. இந்த மருமகள்.. கிடைக்க... 😘
@smartsithick39844 жыл бұрын
Aranthangi kedacha varam Nisha akka
@Ss-qv4iv5 жыл бұрын
அக்கா நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி, எனக்கு கண்ணுள்ள கண்ணிர் வருது இவ்வளவு சூப்பரான husband யாருக்கும் கிடைக்காத
@pushpaa93473 жыл бұрын
TV
@subramaniyang84192 жыл бұрын
Qqqqq
@abdullatheefilikeshinchan13915 жыл бұрын
nisha is so lucky to has such a good husband.
@TamilSelvan-su5lz5 жыл бұрын
Super Akka mama
@fathimafarzana38155 жыл бұрын
Evalavu adichalum thaaguvaru pola gud husband.
@AngelRay85 жыл бұрын
the husband is lucky to have her. during difficulties, you know who is beside you and nisha supported him in many ways!
@abdullatheefilikeshinchan13915 жыл бұрын
@@AngelRay8 mm ur crt...
@sudhavengaiyan87965 жыл бұрын
Super nisha akka.... 👌 👌
@araniysutha60295 жыл бұрын
நிஷா அக்கா மாதிரி எல்லா பெண்களும் இருந்த life fulla சூப்பர் ஆஹ் இருக்கும் bless you acca family
@evilgamer48384 жыл бұрын
Bro adukku riyas madiri husband kidaikkanum pa
@kanikani53855 жыл бұрын
கணவன், மனைவி எப்படி இருக்க வேண்டும், என்பதற்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு.வாழ்த்துக்கள் நிஷா அக்கா.
@nishamba71115 жыл бұрын
Nanrima
@nivepandian60315 жыл бұрын
Akka nenga super
@Rajeshkumar-gz6rp4 жыл бұрын
@@nishamba7111 akka unga fan Nan Oru program kuda miss pana maten .. ungala pakanum ..Dubai varapa sollunga .. akka Nan Dubai la iruken .. .
@alamelunambi97334 жыл бұрын
@@nishamba7111 ⁰
@deekshidek81163 жыл бұрын
⁰0⁰00000
@nandhinielango43755 жыл бұрын
பெண் குழந்தைகளை மனதார வரவேற்பவர்களுக்கு சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும்
@Divya1712875 жыл бұрын
She already have a son that's y she expected girl.. if she have daughter already she wouldn't have expected madly for girl.. surely people who have one gender as the 1st child and obviously they'll expect the other child shud be in another gender.. My 1st child is a girl and wen I was conceived for the second time I was literally gone mad to get a baby boy since there were too much criticism.. adhukaaga Nan girl papa KU against illa... Irukuravan eppavumae illadhadhuku dhan aasa paduvaan....
@sajidsaadhiq13985 жыл бұрын
Oru pen kulandhai pirandhu boomi yil vilum nerath thil athan Thai Thanthayin pavaggal mannikkap paduhirathu
@nandhinielango43755 жыл бұрын
@@sajidsaadhiq1398 நான் சொன்ன. முதல் தகல் , குறானிலிருந்து கற்று கொணடது தான்
@nandhinielango43755 жыл бұрын
@@sajidsaadhiq1398 தாயின் பாவங்கள் என்பது அவர்கள் செய்த வினைகளை கொண்டு வந்ததா
@nandhinielango43755 жыл бұрын
@@Divya171287 eventhough in this society still people have gender differences, people expect good daughter in law but grand daughter among them she is unique so appreciated her that's all
@mayarudra58585 жыл бұрын
Nisha's success is due to such a sportive and supportive husband. God bless them
@KodaiKitchen5 жыл бұрын
Yes super
@sheelakalamohan93985 жыл бұрын
Very true
@DurgaDevi-is9kb5 жыл бұрын
God bless you and your family take care
@darwinr.s66485 жыл бұрын
In Kollywood cinema lady comedy superstars.. 1. Manorama 2.kovai saraIa 3. Next........ Aranthangi nisha...
@devimanickam97114 жыл бұрын
Yes 💞💞💞
@sree82305 жыл бұрын
Yelarukum nisha mamiyar and husband mahteri kadehca...woman can go far...
@revathibabu22445 жыл бұрын
True
@vengateswaris46505 жыл бұрын
Ss
@angelinnancy51095 жыл бұрын
Absolutely
@Sivasankari11075 жыл бұрын
@@angelinnancy5109 gyyjpy3j9
@angelinnancy51095 жыл бұрын
@@alenandriya6914 😥😥😰😰
@gayathribaby77094 жыл бұрын
Nisha you are the most luckiest woman in the world to have a such a loving husband.
@meenakshisundaramr24175 жыл бұрын
திஷ்டி சுத்தி போடுங்க ... கண்ணுபட்டுட போகுது .. so cute ...Nisha you're really lucky,. Lovable husband.. God bless you ...
@mohamedkamil8515 жыл бұрын
Nisha akka has such an amazing personality... And I love the way how her husband supports her. They both are really lucky to have found each other. Insha Allah avanga Eppovum idhe mari romba romba happy a jolly a irukanum. 🙂
@sindhuj92015 жыл бұрын
TT nth yt km try try try it and and the way way you have the one but got admitted in the same where it to
@sabeithaschannel5 жыл бұрын
இதுதான் உண்மையான பெண்சுதந்திம். நல்ல கணவர் அமைவது இறைவன் அமைப்பு. தானும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைக்கும் மனைவியை நேசிப்பது நல்ல கணவர் God bless ur family 😍😍😍.நிஷா உங்கள் சிரிப்பு இதயம் அழகு.🌷🌷🌷🌷.நீங்களே நல்ல நண்பர் நல்ல மனைவி.நானும் புதுக்கோட்டைதான் கணவரை வாடா போடாதான்😃😃😃😃😃. Happyyyyyy🙌🙌🙌🙌
@nishamba71115 жыл бұрын
Thanks Sara sabeitha
@burgeonbharath5 жыл бұрын
@@nishamba7111 great couple, Nisha is bold n practical... Husband ultimate
@barathipriya24274 жыл бұрын
Nige nisha aka va i am u r big fan ...😍😍😘
@pistolheart94425 жыл бұрын
I love the way, how her husband give space her to grow. This is true manliness.
@thamilachitamil15965 жыл бұрын
I think the credit goes his parents.he is a real gem.
@vijayakokilanaguleswaran47375 жыл бұрын
Nisa you. Are wonderful girl supper
@pbu53505 жыл бұрын
Keep smiling and congrats. God bless to you and your family
@Dd-bc6kz4 жыл бұрын
Sun. Tv. Serial
@baaalak5 жыл бұрын
இந்த குடும்பத்துக்கு சுத்தி போடுங்கய்யா....
@shalinibaby26125 жыл бұрын
S
@nalayinithevananthan27245 жыл бұрын
🥰
@Barvi20005 жыл бұрын
Najama unnma
@kokilabanu34375 жыл бұрын
Hmm
@seemlyme5 жыл бұрын
Bala family 3:41 She is making fun of his mum but He is laughing?
@nishavarma47235 жыл бұрын
ப்ரெண்டே இல்லாத இன்னொரு மனுஷன் என் கணவர்😁 அவருக்கு எல்லாமே நானும் எங்கள் இரண்டு பெண் குழந்தைகளும் தான். விரும்பி, இறைவனை வேண்டி பெற்ற பெண் குழந்தைகள்❤
@lal3944 жыл бұрын
My husband also 🙌
@majitha37164 жыл бұрын
U are Lucky's
@rubanhanoch18194 жыл бұрын
En husband um
@SasiKumar-fd7kl4 жыл бұрын
Nisha Varma hii akka i so miss you u are baby nice👍👍
நிஷா எப்போதும் சிரிச்சிட்டு குடும்பமாய் இப்படியே சந்தோஷமா இருங்க இன்ஷா அல்லாஹ். யார் என்ன கமெண்ட் பண்ணாலும் அத பத்தி கவலைப்படாதீங்க செல்லம்.🤲☝️
@pathemabegam13155 жыл бұрын
Niza. Tangi. Un nambar. Plz
@pathemabegam13155 жыл бұрын
Ian. Sri lanka
@m.f.mfazrin87205 жыл бұрын
@@pathemabegam1315 0772049123
@jey48905 жыл бұрын
She s really blessed to have understandable hus like him..god bless u
@Rainds5 жыл бұрын
13:20 This s the God's gift having like this husband
@palanisamyr8855 жыл бұрын
Well said
@muruganananth31594 жыл бұрын
நிஷா அக்கா நீங்கள் உண்மையிலே நீங்க கொடுத்து வைத்தவர், இப்படி பட்ட கணவர் கிடைக்க, மிகவும் பொருத்தமான ஜோடிகளில் நீங்களும் ஒன்று, எனக்கு உங்கள் இருவரையும் மிகவும் புடித்துவிட்டது, ஐ love யூ நிஷா அக்கா and ரியாஸ் அண்ணா, மென்மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.
@rajammalskitchen15685 жыл бұрын
Congrats......papa is lucky to have a wonderful mom and dad.........
@geethajesi47595 жыл бұрын
Enaku epidi oru husband Ella aka romba kaista paduran aka
Home Maker 3:41 She is making fun of his mum but He is laughing?
@umabala89974 жыл бұрын
நிஷா அக்கா உங்களுக்கு நல்ல கணவர் கிடைத்திருக்கிறர்.வாழ்த்துகள் பாப்பா வை நல்ல பாத்துக்கோன்க.வாழ்த்துகள்.
@Cutiekuttys5 жыл бұрын
நானும் பெண் குழந்தைக்காக தான் காத்திருக்கிறேன் என் அழகு தேவதை எப்பொழுது வரும் என்று
@premnaths74045 жыл бұрын
I am also waiting 8 years.
@nalayinithevananthan27245 жыл бұрын
8varudathukku piraku enakkum oru thevathai piranthal ennalai ippavum nampa mudiyavillai
@vinosindhu36725 жыл бұрын
I am also waiting baby girl
@vinoginisujitharan50015 жыл бұрын
Nanum oru pen kulathaja eathirpakkiran
@divyaseenus89225 жыл бұрын
All the best
@Sheeba035 жыл бұрын
I watch many videos. But this video spreads lot of positivity. I felt my baby kick😍🤩😇🥰
@anukarthik18325 жыл бұрын
இன்று போல் என்றும் வாழ்க வாழ்க வளமுடன்
@dianadiya29715 жыл бұрын
Wat a husband, lovely family, God bless with all your needs.
@priyas4915 жыл бұрын
Am literally smiling while watching the video😃
@indhuindhu74445 жыл бұрын
Nisha sister unga பேட்டி முழுக்க சிரித்துக்கொண்டே இருந்தேன்
@karthickm28045 жыл бұрын
Nisha akka, you are so talented,courage,bold. you lucky also such a good husband u have. My best wishes for your future.Take care.keep rocking.
@bangaloreponnuangeline71974 жыл бұрын
The both couple's are blessed for ever
@dhanalakshmim73025 жыл бұрын
நிஷா சூப்பர்
@Arhomemadecakes14145 жыл бұрын
நிஷாவ பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனால் ரியாஸ் ஸ பார்த்த அப்புறம் தான் தெரிகிறது நிஷா வோட இந்த மிக பெரிய வெற்றி யின் காரணம். வாழ்க பல்லாண்டு
@kirandivyailavarasan32995 жыл бұрын
Nisha akka...u r 1 of my favourite couple.. Evlo stress irundhalum, Unga video patha mind divert aytu, happy uh irupen...neraiya paer nenga husband nd mother in law respect panlanu comment panirundhanga... Nobody s gng to live ur life... Unga anbu nd nature unga family therinjadhunala dha u r still having successful family life... Avangaluku therinja matum podhum.. Keep rocking.. Stay blessed with ur family akka
@kirthishanu28635 жыл бұрын
Evan da itha dislike panavan.... Evlo oru happy aana family.... 😍 ithu elam like panunga.. Apo tha unga family ah like panuvinga.....
@Sandy-to7oo5 жыл бұрын
2:15 riaz tried to do SALAM.. then he said வணக்கம் 😍🔥.. this is true secularism
@vinodhinimunuswamy59605 жыл бұрын
Cha video seekaram mudinchucha... I have never ever seen such a good couple like this God bless you both 😍 😍
@Rainds5 жыл бұрын
This s the first interview am seeing without skip.
@geethaiaram63895 жыл бұрын
உண்மை கிராமத்து மனம் இதுவே 👌👌👌. வார்த்தையை விட மனதில் அன்பு இருப்பதால்தான் முதியோர் இல்லம் இல்லை கிராமங்களில். வாழ்த்துக்கள்👍
@divyasubash94235 жыл бұрын
Na nisha va piraka virumbugiren, intha family yarukume kedaikathu, happy life akka💝💝💝💞💘💞
@RB-bf7un5 жыл бұрын
No
@AngelsNilachoru5 жыл бұрын
Such a down to earth couple... Ur such an inspiration Nisha akka... Kutty angel nala pathukonga... And pls take care of ur health sis
@bindhu68655 жыл бұрын
Omg..nisha u r such a cool cool cool character & such a great soul .. hats off to your hubby... superb man he is...
@kanmanishankar50244 жыл бұрын
Supper
@swathiganeshscreations5 жыл бұрын
Wonderful couple.. behind every women's success is a man 😊
@vinokuttyv65575 жыл бұрын
First time oru interview full ah pathu irukan 😍😍😍 ipadya irunga Epoum jolly ya ❤️ God bless you ☺️
@devimanickam97114 жыл бұрын
Nisha very happy.. நிங்கள் இப்படி, எப்போதும் சந்தோசம்மக இருக்க இறைவனை வேண்டி கொள்கிறேன்..
@SuganyaM035 жыл бұрын
நேரம் போனதே தெரியல,செம்ம...
@Kkhoney125 жыл бұрын
I was smiling through out the video ..god bless you akka n ur family .lovely husband without any ego who can support u always and u too 😍
@firdhoshnabi59865 жыл бұрын
என்ன சொல்லு எழுதறதுன்னு தெரியல ரொம்ப ஹாப்பியா இருக்கு
@msmaniragini47594 жыл бұрын
நிஷா அக்கா நீங்க ரொம்ப சூப்பர் கஸ்டத்துல இருக்கும் போது உங்களோட நிகழ்ச்சி பார்த்தாலே போதும் சந்தோஷமாக சிரிச்சிட்டே இருப்பேன் உண்மையாகவே சூப்பர்
@ganesmages5 жыл бұрын
Very talented lady. Hope she do well in movies
@sivas60617 ай бұрын
நிஷா மேடம் நீங்கள் கொஞ்சம் கணவரிடம் மரியாதை கொடுத்து பேசியிருந்தால் மிகவும் அற்புதமான நிகழ்வாக இருந்திருக்கும். தயவுசெய்து அடுத்த நிகழ்வில் நான் நினைத்தால் போல் நிகழ்வு அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
@dhi49615 жыл бұрын
Nisha akka nengalum unga baby and unga husband unga family ethu pola endrum valga pallandu
@velumayil93195 жыл бұрын
Unga husband ku thaanga hats off. Neenga ipdi irundhum avaradhu porumaiku oru vaazhthukalum varuthamum.. அனைத்து மனிதற்களுக்குமே தாம் மதிக்கபட வேண்டும் என்று தான் ஆசை இருக்கும்.. நிகழ்ச்சிக்காக நீங்கள் நகையாடியது தவறில்லை . அதை நிஜத்திலும் செய்வது வருத்தத்தை தருகின்றது..
@mirzaanayisha1455 жыл бұрын
Masha Allah best inderstanding sweet couple Nisha&Riyas. Semma fun avalo jolly irunduchii inda 30 mins interview😀. All the best for ur future😘 akka.
@subithas98015 жыл бұрын
Nisha Akka ungala rombha pudikum Ka ....unga bby so cute ... Ne epaum idhey madhire happy ah irukkanu Ka ...engalku nenga. Epaum sireka vachitey irukanu nenga neraiya program pananu neraiya vaipu varanum Ka ungalku sema bold honest girl lovable person ... Nenga irukra epaum ellarum sirechitey irupanga andha alavku nenga elarium sireka vaikranga Ka god bless u Ka ungala enaikachum nerla patha kandipa shiva ku dress vangi kudupan Ka interview edukra Anna nenga pesa pesa epdi sirekranga parunga epaum nenga engala ipdiye happy ah vachikanu nengalum happy ah irukanu Ka ....papa va careful ah pathunga Ka shooting nu papa va vidradhinga Ka mother milk kudunga ipavey health Powder la kudukadhinga Ka papa va healthy ah vachinga nengalum healthy ah irukanga ka .... Kandipa unga la meet pandra situation enaku amaiyu nu Ka .... Love u Ka god bless you Ur lovely family....😘😘😘😘
@betlinjenitta19485 жыл бұрын
உங்கள் குடும்பம் இன்னும் நிறைய ஆசிர்வாதங்கள் பெற இறைவனை வேண்டுகிறேன் சகோதரி
@manjushekhar47715 жыл бұрын
Lovable couple 😍. God bless u both. Stay blessed 🥰 Epavum ithupolave anbudanum paasathudanum santhoshathudanum aarogyathudanum vaazhavendum endru vaazhthikurom.
@nandhiniloganathan64985 жыл бұрын
So cute couples, God bless you ur family, be happy always.
@anithas2155 жыл бұрын
Super a irunthuchu interview romba jolly a iruku eagerly waiting for the second part time ponthe theriyala
@rameshgl27555 жыл бұрын
Super coouple we admire u alot we r from Bangalore We forget our selfs when we are u in the program wish to see in person
@sheelakalamohan93985 жыл бұрын
So cute couple . Be blessed always . Nisha your husband is so sportive be lucky like this always
@laikhasfuturekitchen995 жыл бұрын
Media-வில் இருப்பவர்களின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்தான். ஆனால், அந்த புத்தகத்தில் திருத்தம் செய்ய யாருக்கும் அனுமதி இல்லை.! அவர்களை தவிர. நிஷா தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சூப்பர் நிஷா, 'அல்லாஹ்' உங்களுக்கு அனைத்து செல்வங்களையும் குறைவின்றி தருவராக...
@hamasaadhilad42094 жыл бұрын
"Anyone after Bigboss4 ???" Adhaane.....😂😂
@veenajagaram12365 жыл бұрын
Seriously, couple goals! Godbless😍
@duraisamy63915 жыл бұрын
பெண் குழந்தையை போற்றும் உங்களாள் பெண்மைக்கே அழகு. எனக்கு 2 பெண் தேவதைகள் உள்ளது ஆண்பிள்ளை இல்லையேன்று என்னை பார்த்து மற்றும் என்னைப் போல் பலரைப் பார்த்து சிரிக்கும் அனைவருக்கும் இது ஒரு செருப்படி 💐💐💐
@கண்விருந்து5 жыл бұрын
என் பெண் பிள்ளைக்கு அப்பா பெயரும் சேர்த்து வைத்திருக்கிறோம். திருமணம் செய்தாலும் அப்பா பெயர் கூட இருக்கும்
@anushialagesan8365 жыл бұрын
Well said I keep my appa name after my wedding also
@tajtheen32065 жыл бұрын
Yen 1st pen gulanthaiku avar perum yen perum sernthu original name vaitherugom.
@meghaskitchen75255 жыл бұрын
நிஷா பெண்கள் நிறைய தைரியம் அறிவு உழைப்பு மூன்று ம் இருந்தால் அவர்களை யாரும் அசைக்க முடியாது உன்னிடம் மூன்றும் நிறைய உள்ளன வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்
@ranjanakrishnamoorthy28755 жыл бұрын
What about amma name. Yarume amma name vaika matangala
@kathyjaff5 жыл бұрын
I really admire their relationship their love their understanding n their beliefs on each other’s..
Nisha sister your lucky such us a amazing person ❤️ your husband
@karthikramanujam86935 жыл бұрын
Hii nandhu
@radhakrishnanrajagopalan16674 жыл бұрын
இவரைப் போன்ற கணவர் கிடைத்ததற்கு நிசா கொடுத்திவைத்தவர். நிசா அதிர்ஷ்டமான பெண். நல்ல அழகான கணவர். அமைதியான கணவர். அன்பான கணவர். கண்ணியமான கணவர்.
@gayinirahul35865 жыл бұрын
My all-time favourite nisha. Omg love you nisha. God bless you. Kolandhaya nalla pathukkonga. Neengalum odamba pathukkonga
@krishnammak29885 жыл бұрын
Girl baby nisha madhriye aalaha eruku,god bless u all ,best couple 💐💐💐
@ajaikumaran30535 жыл бұрын
Very happy to see your interview life long ipadiye irunga
@thangamanuthangamanu4 жыл бұрын
நிஷா என்(கணவா் ஹலோ கந்தசாமி( இருவரும் ஒரு படத்தில் நடித்துள்ளிர்களாம் சொன்னாங்க ரெம்ப வெள்ளந்தியான புள்ளை நல்ல பொண்ணும் கூட வாழ்க வளர்க (Supper &Supper ) பாப்பா ,தம்பி நல்ல பார்த்துகோங்கஎன்றென்றும் நல்லா இருக்கனும்
@nishamba71115 жыл бұрын
Hi ellarukkum vanakam, na aranthangi nisha unga support ku nanri, eppaum pola jolyatan pesunom, kandipa support pannunga
@shakiyabratly37175 жыл бұрын
Hi akka
@mahasakthi20165 жыл бұрын
Hai Nisha , u r super star. God bless u. We want u to shine in big screen.
@mageshpandi1345 жыл бұрын
Hi akka
@js007s85 жыл бұрын
Hi ka lovely couples ka neeenga
@anandisuresh10645 жыл бұрын
God bless you
@ranjjani3795 жыл бұрын
மெய் சிலிர்த்தது மட்டும் இல்லாமல் கண்ணீர் துளிகள் கன்னத்தை நனைத்துவிட்டது அக்கா இதே அன்புடன் வாழ என் அன்பு வாழ்த்துக்கள் 😍
@niranjanakalidass94735 жыл бұрын
What about say Nisha sis so cute family and lovely husband god bless your family da. Why Nisha u said u looking so cute and ur little girl also beauty is not on face da it is in heart da ...... love u Nisha
வாழ்த்துக்கள் நிஷா அக்கா சூப்பர் வாழ்க்கையே உங்களை போல தான் அனுபவிக்கனும் சந்தோஷமாயிருங்க வாழ்த்துக்கள் அக்கா அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள் உங்களுடைய வெற்றிகள் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் பாப்பா சோ க்யூட் உங்கள மாதிரி இருந்தா உங்கள மாதிரியே திறமையா வருவா
@srividyadilipkumar5 жыл бұрын
Thanks to Vijay tv for finding such a wonderful human being and her family for making us free frm stress . Such a very happy feel.
@nishamba71115 жыл бұрын
Thanks ma
@srividyadilipkumar5 жыл бұрын
Thanku nisha mam. I'm so happy
@SathyaSathya-zu1bg4 жыл бұрын
Akka epadi pregnancy manage pananum mathavangaluku disturb illa tension agama epadi erukanum nu nenga sona intha video enaku romba usefull ah eruku oru husband wife epadi erukanum nu puriuthu akka most of time unga comdy video than ka papen tq so much ka for this advice luv u nisha akka
@கண்விருந்து5 жыл бұрын
நிஷா அக்கா புருஷன் so so so great
@vivekanandhanvivek29074 жыл бұрын
அன்பான கணவர் அழகான சிரிப்பு இன்று போல் என்றும் இருக்க இறைவனை பிரா த் தாக்கிறோம்
@hemsjan75 жыл бұрын
U r soooo lucky to hv such a wonderful husband . God bless u both to be like this now and forever .
@godisgreatbalaji91695 жыл бұрын
God bless you akka u and family love you ka
@beaownboss68335 жыл бұрын
Nisha ka u r rocking and Anna u r such a perfect husband keep going happy to see lik this and stay always be happy
Such a Beautiful couple happy to see this interview 😍 both are blessed 💕 made to each other 😍
@anjelasathiya3695 жыл бұрын
Omg.. She is good motivate to me handle during the pregnancy time.
@aishwaryasarathkumar50715 жыл бұрын
Ohh congrats and take care siissy
@jansimohan56525 жыл бұрын
Really, must learn her courage
@maruthamunailastchance56025 жыл бұрын
👍
@jayaramanjai19824 жыл бұрын
நிஷா அவர்கள் இப்போதும் போல எப்போதும் இருக்கு அந்த ஈசனை பிரார்த்திக்கிறேன்
@ramanujamgk92165 жыл бұрын
God bless you have a wonderful year's ahead
@praveenamaml18445 жыл бұрын
Wat a happiest couple in the world......rmba rmba rmba santhosama iruku to see u both.....I'll keep praying for u akka.....may God shower his grace upon u and ur family.... especially on safa Papa.....luv u both to the moon and back💐💐💐💐💐💐
@ProudIndies5 жыл бұрын
Love this couple, perfect example of love, this man is treating his wife with equal importance and respects her talent. Stay blessed.
@arulvel175 жыл бұрын
KZbin la nan partha interview la, idhuvaraikum nan salikkama partha interview.. Semma couple.. 💞💐🤝
@attitudequeen36065 жыл бұрын
Skip Panama patha first interview..Love you Nisha akka♥️♥️
Nisha Akka in shaa Allah... May ALLAH shower his blessings upon Both of you and your family your life ❣️💯💯💯💯❤️Aameen💐
@prabhaponnusamy98605 жыл бұрын
Ellorukum indha maadhiri husband kidaikka maattanga.. en 3 month baby ku heart beat illa nu, baby ai doctor abort panna sollitanga.. first time operation theater ku azhudhutae poraen.. husband, doctor money pay panna solvanga nu nenachu, hospital ku varalae.. en parents mattum dhaan en kooda erundhanga.. eppo naan amma veetla dhaan safe ah erukaen.. 4 years life waste aagiduchi.. husband family romba worst.. en valiyai solla vaarthai illa.. 😭😭😭
@funtimes24335 жыл бұрын
Indha mathri sila natharigal irukanga. Be brave sister.