ஐயா அவர்களுக்கு வாஸ்து வால் மணம் துவண்டு நிர்க்கதியாக நிற்கும் அனைவருக்கும் இறைவன் அருளால் உங்கள் ரூபத்தில் நல்ல தகவல் கொடுத்துள்ளார். உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா நீங்கள் பேரு புகழ்பெற்று மேலும் மக்களுக்கு உதவிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் உங்கள் அறப்பணி தொடரட்டும். வாழ்க வையகம்
@gokilavani1559 Жыл бұрын
என்க்கு தான் இந்த பிரச்சினை உள்ளது நன்றி ஐயா நான்னு செய்கிறேன்
@arunachalamg9732Ай бұрын
மிகவும் அழகான தெளிவான விளக்கம் நன்றி ஜயா குழப்பமாக இருந்தஎன்மனது தெளிவுபெற்றது நன்றி
@karunaiyogam2924 ай бұрын
அய்யா, நீங்க சொன்ன படத்தை வாங்கி 2 நிமிடம் பார்த்தேன். பிறகு கடையை விட்டு வெளியில் வந்து வண்டியில் ஏறி அமர்த்தவுடன், என் உடலில் இருந்து ஏதோ ஒன்று வெளியில் சென்றது. 10 வருடமாக இருந்த மன சுமை நீங்கியது. என் மனம் சுறுசுறுப்பாக இருக்கிறது. மிகவும் நன்றி ஐயா.
@bharathipanneer49921 күн бұрын
Photo எங்கே வாங்கினீர்கள்
@bose4836 Жыл бұрын
நன்றி ஐயா உபயோகமான தகவல்
@SrivariroadwaysSrivari-vq3eg4 ай бұрын
100% correct i am also facing the problem
@dracu6112Ай бұрын
நல்லது சொன்னீர்கள் ஐயா வாழ்க வளமுடன்
@Vijayarani-j5r4 ай бұрын
நன்றி ஐயா🎉❤ மிகவும் பயன்உள்ளதாக அமைந்து உள்ளது நன்றி ஐயா🎉❤
@arunachalama97 Жыл бұрын
Suwami Ninghal Perumal Baghthar but Sivan padathai Mata solghindrighal priya visayam nandri ithil eadhuvum ul kutthu illaye
@suwathiyasuwathiya40794 ай бұрын
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் வணக்கம் 🙏
@HariHaritharan-k7p2 ай бұрын
Very good, very useful information, thankyou sir
@AnandAnand-yb1rm Жыл бұрын
மிக்க நன்றி சுவாமி வாழ்கவளமுடன் நற்பவிநற்பவிநற்பவி
@manimegalaiarumugam78644 ай бұрын
Very good and useful information Sir Thanks 🙏
@Vijayarani-j5r9 ай бұрын
நன்றி ஐயா 🎉 நாங்களும் இந்த போட்டோ வைத்து விட்டோம் 🎉
@ganeshram6534 ай бұрын
photo vaitha piragu, eppdi irukkiradhu ?? pls share the feedback
@Vijayarani-j5r4 ай бұрын
200/super 🎉❤ தெய்வம் நமக்கு இருக்கு நல்லதே நடக்கும் , நீங்களும் உபயோகிக்கவும், இவருக்கு கோடான கோடி நன்றிகள் சொல்ல கடமைப்பட்டுள்ளேன் நன்றி ஐயா❤🎉
நன்றி சுவாமிஜி. நாங்கள் வாடகை வீட்டில் தான் குடி இருக்கிறோம். வாஸ்து பிரச்சனை இருப்பதால் ரொம்பவும் கஷ்டப்படுகிறோம். இதை முயற்ச்சி செய்து பார்க்கிறோம்...
@jothiram65844 ай бұрын
Eppo eppadi irrukenga vasthu problem sariyagiduchungala
@MeenaMeena-yt3iq3 ай бұрын
🎉
@moorthykrithika8017 Жыл бұрын
100% உண்மை ஐயா. எனக்கும் இதே நிலைமை தான்.
@moorthykrithika8017 Жыл бұрын
ஐயா சிவன், பார்வதி இரு மகன்கள் இருக்கிறார்கள்.்ஆனால் எந்த மாற்றமும் இல்லை.
@prabakerenkasthurikandasam5896Ай бұрын
@@moorthykrithika8017சிவன் பார்வதி விநாயகர் முருகன் நந்திதேவன் ஆகிய ஐவரும் ஒரே பிரேமில் இருக்குமாறு படத்தை கிழக்கு திசையை பார்க்குமாறு மாட்டி விட்டீர்களா? அவ்வாறு செய்தும் பலன் இல்லையா? இவர் சொல்வது போல் தினமும் தினமும் பால் நெய்வேத்தியம் செய்வதோடு சனிக்கிழமை அன்று தூப தீபம் காண்பித்து வந்தீர்களா?
@yamunachennakesavan9861 Жыл бұрын
Thank you iyya
@SudhaP-sl1oy4 ай бұрын
Nandri ayya.❤❤❤
@bvjmshorts Жыл бұрын
Nandri 🙏🙏🙏🙏🙏
@kannanp87204 ай бұрын
NANRI IYA
@divineword29608 ай бұрын
Nandri Swamiji
@ushadhinesh3575 Жыл бұрын
5 perum konda ore photo va vaikalama pls sollunga SWA my.romba kasta padugirom,veetil anaivarkum viyadi irukku,vastu problem irukku solranga,one week before yen kana var cancer noyal irundhu vittar.
@KarthiKarthi-ow3ug20 күн бұрын
Photo vangi hall matiyachu but nanga enna seiya vendum theliva sollunga
@sureshsarankg33602 ай бұрын
starts at 2:46
@SelviMani-g8b2 ай бұрын
வணக்கம் ஐயா நான் வாடகை வீட்டில் வடக்கு பார்த்த வாசல் இதில் வாஸ்து சரியில்லை நான் என்ன செய்ய வேண்டும்
@rangeelaravi39302 ай бұрын
Same problem 😢😢😢
@sureshbabu_r762318 күн бұрын
Simple, காலி பண்ணிட்டு போய்டுங்க
@vinayagatex4500 Жыл бұрын
Agni mulaila bour potathil prablem
@balakrishna909 Жыл бұрын
ஐயா எங்கள் குலதெய்வம் முனிஸ்வரன். நாங்கள் மூன்று கல் வைத்து கும்பிடும் பழக்கம் உள்ளது. ஆனால் நான் இருக்கும் வீடு அப்பார்ட்மெண்ட்டில் வாடகை உள்ளேன்.ஆகையால் நாங்கள் எங்கள் குலதெய்வத்தை எப்படி வணங்குவது.கல்லை பூஜை அறையில் வைத்து வணங்கலாமா.தயவு செய்து இதற்கு பதில் கூறுங்கள் ஐயா.
ஐயா நாங்கள் வாடகை வீட்டில் தான் இருக்கிறோம் இங்கு ஒரு அறை அதில் படுக்கை அறையாக உள்ளது மற்றும் அடுப்படி தான் உள்ளது அடுப்படில் கொஞ்சம் மறைத்து நான் பூஜை அறை வைத்துள்ளேன்,நன் இந்த வாஸ்து படத்தை எங்கு மாட்டுவது ஐயா,வீடு மாறிய பிறகு இங்கு நாங்கள் வாஸ்து பிரச்சனையால் அவதிப்படுகிறோம் எங்களுக்கு உதவுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mounikasunmathi.m99524 ай бұрын
Sir,shivan swamy photo ladies irrukka veetil hall a matrathu thavaru illaya,pen pillaigal irukkuranga , photo vaikalama
@nagarajannalini3 ай бұрын
நமஸ்காரம் மாமா எங்கள் வீட்டில் ஹால் பெட்ரூம் இரண்டும் ஒரே இடம்தான் இதில் கிழக்கு திசை நோக்கி படுக்கை அருகில் சிவபெருமான் குடும்ப போட்டோ மற்றும் தென்திசை நோக்கி தாங்கள் சொல்லியபடி வாஸ்து பகவான் போட்டோ மாட்டி உள்ளேன் இதில் தவறு இருந்தால் மன்னிக்கவும் மாற்று வழி சொல்லுங்கள் மாமா நன்றியுள்ள நாகராஜன்.
Swami The Toilet and Septic Tank is in the south West The Bedroom is in the South East what shall I do Swami ee are Christians Tell us what to do we will obey Please I request you to reply Thankyou
@sivasankari45795 ай бұрын
🙏
@jeyasomu9100 Жыл бұрын
🙇🙇🙇🙇🙇
@loutes3915 Жыл бұрын
Nain romba costpadukiren enaku help pannuga nain muslim
@AlexAlex-ph8ul Жыл бұрын
ஐயா, வேற்று மதத்தை சார்ந்தவர்கள் என்ன செய்வது.
@rajanramasankar52204 ай бұрын
Athu.avarkalukku.therium
@selvakumarsubramanian19668 ай бұрын
சாமி வடக்கு பார்த்து மடலாமா தெற்கு சுவற்றில்
@GovindRaj-k7sАй бұрын
ஐயா.. எனக்கு ம் என் மனையில் நிம்மதியா இல்லை மனசு சரியா இல்லை எவ்வளவு சம்பாதிச்சாலும்தங்கமாட்டாங்கிதுகஷ்டபடுகிறோம்சுவாமிஜி.😂😂😭