ஐயா நிங்கள் சொல்வவது நன்று நாங்கல் மிகவும் கஸ்டபடரும் ஐயா நாங்கள் தங்கலை தொலைபேசியில் பதிவு செய்த போதிலும் மிண்டும் தொலைபேசியில் அழைத்தபோது அழைப்பை ஏற்கவில்லை மிண்டும் மிண்டும் தொலைபேசியில் அழைத்தபோதிலும் எடுக்க வில்லை ஏண் ஐயா நாங்கல் ஏழையாக இருப்பதாலா ஐயா நாங்கல் உங்கல் வறுகைக்காக காத்திருக்கிறறோம் நிங்கல் வந்தால் எங்கலது துண்பங்கல் தீற்ந்துவிடும் என்று நம்புகிறோம் ஐயா
@geethat20752 ай бұрын
Thank you sir
@chelladuraim91447 күн бұрын
வாஸ்து படி ஒருவரும் நிம்மதியாக வாழ முடியாது
@vegetarian.10102 ай бұрын
Magaram and Capricorn means crocodile and reptiles please spread this message and save the money world good people. 2019 Saturn 🪐 transit in Magaram. When you see Magaram rasi and lagna negative happens. Kadagam means moon Lakshmi. When you see kadagam rasi and lagna happiness comes.
@renukaduraikannan59482 ай бұрын
Sir factory ல் வேப்ப மரம் வைக்கலாமா sir
@seethalakshmi49582 ай бұрын
அரச மரம் சிறு செடியாக இருப்பதை வெட்டி விடலாமா? வெட்டினால் மீண்டும் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தயவு செய்து கூறவும் 🙏🙏
@jayathajayatha4408Ай бұрын
Kathi vachu stem a keeri vidanam
@ravichandranraju73962 ай бұрын
Bgm don't want sir
@krishnaveni98392 ай бұрын
Sir I leave on the ground floor.It is a one floor apartment with 4 houses.The first floor person uses the open terrace and has some pot plants on the north east and north west .I never go up .Will that affect me too though I live on the ground floor? Please reply.
@saragan97602 ай бұрын
Nan....maram....Mae....valarkala.....
@arunkumarm54662 ай бұрын
😂
@geethaslifestyle59992 ай бұрын
கிழக்கு பார்த்த வீடுகேட் பக்கத்தில் செம்பருத்தி செடி உள்ளது அதனுடன் ஒரு வேப்பமரம் உள்ளது இருக்கலாம வேண்டாமா
எங்கள் வீட்டில் வட கிழக்கில் வில்வ மரம் உள்ளது இதனால் எந்த விதமான பிரச்சனைகள் ஏற்படும்?
@stsbuilderssilambarasan56902 ай бұрын
வில்வ மரத்தை எந்த காரணம் கொண்டும் அழிக்க அனுமதிக்காதீர்கள்... அனைத்து தெய்வங்களும் வாழும் மரம்
@stsbuilderssilambarasan56902 ай бұрын
வில்வ மரத்தை வெட்டினால் குடும்பம் அழிந்துவிடும்
@stsbuilderssilambarasan56902 ай бұрын
நான் கண்ட உண்மை
@angayarkannimuthiah28032 ай бұрын
O@@stsbuilderssilambarasan5690
@subaselvam569014 күн бұрын
Vettathinga
@pichaivelraj2 ай бұрын
🙏🙏🙏
@snkmfactory98392 ай бұрын
Pshyco
@sivahari5032 ай бұрын
அய்யா நீங்க. மொத்திலை நீங்க. சுத்தமா வைக்க செல்லுராங்கா.ஆனால் சிலர் வெள்ளிக்கிழமை சுத்தாம் செய்யா கூடடாது செல்லுராங்கா.ஆனால் நாங்கா சின்னா வாயதில் வெள்ளிக்கிழமை மாடு சானியா விட்டு சுத்தாம் செய்யாது சாமி கும்பிட்டு சாப்பாடுவும்.
@seethalakshmi49582 ай бұрын
சரியாக தமிழ் பதிவிடுங்கள். முதல் பாதி புரிய வில்லை😊
@daeiouolibuildingconstru2 ай бұрын
சார் வணக்கம் காரமடை மேட்டுப்பாளையம் தாலுக்கா கோவை மாவட்டத்தில் இருந்து தங்களுடைய ஸ்டூடண்ட் ஒரு சந்தேகம் வாய்வு மூளையை அனைத்து படிக்கட்டு அமைத்து உள்ளவர்களுக்கு என்ன விதமான பாதிப்பு வரும் என்பதை தெளிவாக விளக்க வேண்டும் ஐயா இதற்கு ஒரு காணொளியை உருவாக்கித் தர வேண்டும் ஐயா