போர் விமானம் அல்ல மனிதன் தனக்குத்தானே உருவாக்கி வைத்திருக்கும் பிரமாண்டமான சங்கு
@kiy31652 жыл бұрын
Welcome USA
@Balakrishna-bj6yk2 жыл бұрын
வவ்வால் இல்லை திருக்கை மீன் போல் உள்ளது.
@ismailvloger93152 жыл бұрын
Yes
@anandsubramaniam89102 жыл бұрын
🦑
@DC4-WARRIOR2 жыл бұрын
😂
@pirapaas2 жыл бұрын
Yes திருக்கை மீன் போல் உள்ளது.
@muthuraja2222 жыл бұрын
உண்மை நண்பா
@panneerselvam72572 жыл бұрын
புதிய கூட்டணிகள் உலகில் உ௫வாகிவிட்டன அமொிக்கா நிறைய தண்ணி குடிக்கும்
@malikbasha36382 жыл бұрын
பெரிய விமானம்தான் சுட்டுவீழ்த எளிது.
@7wonders52502 жыл бұрын
Mutalla un pondattiyoda kalla purusana suttu veelthu
@rajendran98642 жыл бұрын
அந்த காலகட்டத்தில் நிலவுக்கு சென்றார்கள் இப்பொழுது எல்லா வசதிகளும் அதிகமாக இருக்கின்றது ஏன் இன்னும் செல்லவில்லை
@thedark...12411 Жыл бұрын
Artemis mission panthi Google la search Panni Paaru bro..😑
@kumar.kumar.2 жыл бұрын
செய்திச்சோலை:-உண்ண உணவில்லை ! நோயின்றி வாழ வழியில்லை ! நாசவேலை மட்டும் சிறப்பாக நடக்கிறது !
@vasanthimmanuvel42562 жыл бұрын
அமேரிக்கா சக்தி வாய்ந்த நாடாக இருப்பதற்கு அதிக பங்கு நம் நாட்டின் விஞ்ஞானிகள் அங்கு சென்று உழைத்தவர்கள் இன்றைக்கும் உலக அரங்கில் இந்தியர்களின் பங்கு மற்றும் உழைப்பு அதிகம்
@rajakumarievijayakumar52772 жыл бұрын
Hmmm unmathan india la angikaram romba kuraivu panakaranukku than mathippu athigam
@babababa25662 жыл бұрын
தவறான கருத்து....
@saravanamurugappa57932 жыл бұрын
நம் ஆட்கள் அங்கு போய் விஞ்ஞானிகளாக வேலை செய்வதற்கு முன்பே அவன் வல்லரசு தான், அப்போ யார் காரணம் ???? இன்னும் சரியாக சொல்லவேண்டும் என்றால், நம் ஆட்கள் அங்கு போய் வேலை செய்ய காரணமே அவன் மிக பெரிய வல்லரசு என்பதனால் தான்.
@alexpandian2222 жыл бұрын
ஜெர்மனாய விஞ்ஞானிகள்
@johnson69752 жыл бұрын
ஆமா சர்
@ilayaraja13992 жыл бұрын
நல்ல புது கதை இன்று அமெரிக்கா தயாரிதால் அடுத்த இரண்டு வருடத்தில் ரஷ்யா, சீனா 😀😀😀😀
@jebin31512 жыл бұрын
This is a Stealth variant fighter jet and this one was introduced a long ago and Iran downed one of Stealth fighter jet.
@vinothmuthiah4412 жыл бұрын
b -2 usa was made 30 years before still no one near that flight tech
@josephmariyaraj89312 жыл бұрын
5 ஆயிரம் கோடிபெரிய விசயமா. எங்கஜி ஒத்த ஆள் போறவிமானம் 8500 கோடியாக்கும்.போவியா சோலியபாத்துட்டு.
@kumaravelk48372 жыл бұрын
இரண்டு,ஏர் ஃபோர்ஸ் ஒன் விலை தெரியுமா? 50000கோடிகள் ஒன்றின் விலை.பெறாத அறிஞர் மன்னுமோகனுக்கு செஞ்சது கொண்ணியா
@samson310722 жыл бұрын
Bro அதுவும் அமெரிக்காவில் வாங்கியதுதான்
@TeslaGroup-ut7lx2 жыл бұрын
மசால் வடை மசால் வடைதான் 😉😉😉
@rajahamsaa4172 жыл бұрын
ஆமா ஆமா எலிக்கு கூட அதான் புடிக்கும், நாம வெரும் தயிர் வடை தான்.
@habibullahu74602 жыл бұрын
Appo pagoda suduvathu ?
@naganega99522 жыл бұрын
அமெரிக்காவில் தமிழர்கள் அதிகமா இருக்காங்கப்பா அதான் விமானம் பிரம்மாண்டமா இருக்கு
@zeerah9952 жыл бұрын
🤣🤣🤣
@Shri19972 жыл бұрын
😀😂😂
@rameshteaching85272 жыл бұрын
அந்த அளவுக்கு பணத்தை நமது விஞ்சாணிக்கு கொடுங்கள், அமெரிக்கவை 50 ஆண்டு பின்னுக்கு தள்ளுவார்கள் சில வருடங்களிலேயே 🌹🌹🌹🌹
@7wonders52502 жыл бұрын
India karanukku yenna sunni terihum athinaveena airoplana tifukka meenunu solluran
@rameshteaching85272 жыл бұрын
@@7wonders5250 isro start பண்ணது 1969, USA moonukku போனதா சொன்னனது 1969 ஆனா இன்னிக்கி NASA விற்கு tuff கொடுக்கிறாங்க , marss orbiter அனுப்ப USA செலவு பண்ண amount 1800 crore, அதே காலா கட்டத்துல marss orbitter க்கு India செலவு பண்ண amount 450 crore அதுவும் first attempt, moon project ம் அப்படிதான், உங்களுக்கு என்ன தெரியும் னு நல்லா தெரியுது 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
@@rameshteaching8527 அப்படி என்றால் அரசு தேவை இல்லை
@muruganp53282 жыл бұрын
இந்தியாவின் விமான தயாரிப்பு இதைவிட மிரட்டலாக தயாரிக்க வேண்டும் 👍
@baskaranchinnaiya73142 жыл бұрын
மிகவும் அழகான பதிவு...🔥
@mathanmathan74912 жыл бұрын
America powerful country 🔥🔥🔥🔥💪💪💪
@avinoth17922 жыл бұрын
Punda
@vishwa-TN7872 жыл бұрын
தலைவர் விளக்கமே வேர லெவல் 😍
@kiy31652 жыл бұрын
Great America Israel
@rmr72062 жыл бұрын
வேடிக்கை பார்க்கும் இந்தியா... வெற்றிகரமாக கட்டிமுடித்த அமேரிக்கா...
@mohamedsali78212 жыл бұрын
இவர் சொல்வதைப் பார்த்தால் அமெரிக்காதான் உலகில் மிக நாசகார நாடாக இருக்கின்றது .
@saravanamurugappa57932 жыл бұрын
அரபு நாடுகளின் சிம்ம சொப்பனமாக இன்று வரை இருப்பது இஸ்ரேல். அமெரிக்காவின் செல்ல பிள்ளை தான் இஸ்ரேல் . நிச்சயமாக ஒத்துவராத நாடுகளுக்கு(IRAQ, AFGHANISTAN, IRAN, SYRIA)அமெரிக்கா நாசக்காரன் தான் . ஒத்து வந்தால்(DUBAI, SAUDI ARABIA, QATAR OMAN) பாதுகாவலன்.
@Balakrishna-bj6yk2 жыл бұрын
ஆயுத போட்டி உலகை ஒருநாள் சுக்குநூராக போகும்.
@arulnid2 жыл бұрын
😏
@kamals5632 жыл бұрын
ஒன்று விற்பனைக்கு. அல்லது வேறு ஒரு நாட்டை அழிப்பதற்கு.
@antonyjoseph4532 жыл бұрын
Very good
@vijaybasker98232 жыл бұрын
Super
@koilmani36412 жыл бұрын
பாரத்மாதா 😁 💪
@r.chinnathambir.chinnatham20912 жыл бұрын
Yen sir kulappurenga
@devi92022 жыл бұрын
US astronaut Armstrong later revealed that it's not moonwalk it is holywood studio!
@anupriyabuildingcontractor19822 жыл бұрын
👍
@suthandbst2 жыл бұрын
இன்னுமாடா நிலவில் மனிதன் நடந்தான் எங்கிறதை நம்புறீங்க🤣
@manikandang42052 жыл бұрын
அமெரிக்க முட்டு பசங்களுக்கு சரியான செருப்படி🤣🤣🤣🤣
@nishanthkumar89192 жыл бұрын
👍👍🔥🔥🔥🔥
@sheebadeena75802 жыл бұрын
Nuclear weapons
@sreemurugan19912 жыл бұрын
B2 விமானம்..
@sudheersudheer53592 жыл бұрын
The Lord always has a place for the loving and a place for the powerless
@saromalu84412 жыл бұрын
Amarica allwas king man💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sathishdhana14052 жыл бұрын
It’s look like flying saucer 😮
@devi92022 жыл бұрын
No one can match with Great Russia!
@siraj83024 ай бұрын
5 விமானம் செஞ்சு வச்சு இருக்காங்களாம் ஆனா அடுத்த வருஷம் தான் பறக்குமாம்
@mohanarangesh28212 жыл бұрын
American dream ❤️
@devi92022 жыл бұрын
Germany invented atombomb !
@sampathkumartamilnadu81962 жыл бұрын
👌👌👌
@nishanthkumar89192 жыл бұрын
புட்டின் : வச்சா பாரு எனக்கு ஆப்பு🤣🤣🤣🤣🤣🤣
@sudheersudheer53592 жыл бұрын
Kanna Panninga will come together
@kamarajm41062 жыл бұрын
Moonlanding is waste of money, Russia is மாஸ்டர்ஸ் in space
@falconsfs70862 жыл бұрын
நிலவில்முதலில் கால் வைத்த அமெரிக்கா மீண்டும் கால் வைத்ததா
India vum intha mari indigenous ah uruvaakkum JAI HIND 🇮🇳
@sivamurugan21692 жыл бұрын
ஜெய் ஹிந்த். அமெரிக்கா பிராடு. ஒத்த கொரோனா வைரஸ் சமாளிக்க துப்பில்ல. போர் விமானம் வெங்காயம்
@sivamurugan21692 жыл бұрын
Thank you
@sivamurugan21692 жыл бұрын
உலகம் நல்லா இருக்கணும். அது அமெரிக்கா alinchathan நடக்கும்.எல்லா நாட்டுல யும் பிரிவினை வாதம் வளர் வது இந்த USA பொறுக்கி நாய்களால் தான்.
@Gautham91252 жыл бұрын
Oru 50 years agum. Epom dan tejas paniirukom
@saravanamurugappa57932 жыл бұрын
இதையே தான் நான் சிறுவனாய் இருக்கும்போதும் சொன்னார்கள், சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், இனியும் சொல்லுவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை
@syed1019512 жыл бұрын
எலிகளின் பெருக்கம் , அதன் தொல்லையை சொன்னீங்க , அதற்கு ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை 😡😩😤
@ruceee12 жыл бұрын
அமெர்ர்ர்ரிக்கா
@rajawilson24522 жыл бұрын
Weldon
@dowlathshaba2 жыл бұрын
அமெரிக்கர்கள் நிலவிற்கு சென்று வந்தார்கள் என்பதை நீங்களுமா நம்புகிறீர்கள்?
@katturajagurusamy62892 жыл бұрын
30 sec news 5 mins read pannuthanga pa super
@vedios53262 жыл бұрын
Congratulations America
@purpleshotsfilms50272 жыл бұрын
நிலவு எந்த studio செட் சார்??
@tamiltamil28282 жыл бұрын
தமிழக முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் வாங்கும் வகையில் அமெரிக்கா விலை நிர்ணயித்து உள்ளது. நன்றி.... பென்டகன் (USA)
@astrowaterpurifierinmadurai2 жыл бұрын
ஆப்கானிஸ்தானில் முதலில் விமானங்களை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@syedsirajudeen58122 жыл бұрын
Pure sangi ah irupa pola
@maniaravindan2 жыл бұрын
Edhukku Afganistan la win pannanum? What is the purpose?
@lettersworld56172 жыл бұрын
@@maniaravindan avar Taliban ku against ah Usa va win panna solraru
@jebin31512 жыл бұрын
@WATER dei loosada nee. Vai irukkunu summa paesatha
@nytmaregt2382 жыл бұрын
The name is B 21 raider
@sankarn15582 жыл бұрын
150 வருடம் தாண்டினாலும் அமெரிக்காவின் விண்வெளி துறை முப்பத்தில் நம்முடைய நாடும் நெருங்க முடியாது...... அவர்களுடைய பழைய தொழில் நுட்பங்களை வியாபார ரீதியாக இந்தியா பெற்றுக் கொண்டிருப்பது வருடத்தக்கது. நம்முடைய தொழில்நுட்பம் புதிதாக உருவாக விஞ்ஞானிகள் முயற்சிக்கலாம்.
@tuzhil7772 жыл бұрын
Ithu bomber flight
@muthuramalingammuthusivaka14532 жыл бұрын
Super 👌
@muthukumar6542 жыл бұрын
நம் ஊர் ரவா தோசை மாதிரி இருக்குது இதற்கு இவ்வளவு பில்டப்பு
@sudheersudheer53592 жыл бұрын
Hi my dear friend has America fought any other country and won?
@charlasesuren40852 жыл бұрын
America king of the world...
@jeevajack212 жыл бұрын
Time traveler aliens varum sonnangha , Ahdhu endha UFO dhana.😅😂🤣
@GrAviiTY772 жыл бұрын
God bless You United States of America 🇺🇸
@sudheersudheer53592 жыл бұрын
God has no distinction of caste, religion, race, language
@thiruppathivasan82542 жыл бұрын
God's save all ovér world, omnamasivyam
@kkrmahesh82442 жыл бұрын
ஏன் முடியல இன்னும முடியும்
@DEATH_CHEATER_462 жыл бұрын
Naam eppoluthu intha maathiri vimaanathai uruvaakkuvom
@davidsun40862 жыл бұрын
சீனா ரஷ்யா க்கு வயிறை கழக்கும் 😄😄😄
@salmansharif83792 жыл бұрын
Mairu kalakkum🤣
@TeslaGroup-ut7lx2 жыл бұрын
மிஸ்டர் பாவாடை 😂😂😂
@balajibala38902 жыл бұрын
USA attack Russia Nuclear weapon USA 🇺🇸🌍🌑😒👀🤫🤫🤫🤫🤣🤣🤣🤣🤣🤣🤣
@sudhansmile2 жыл бұрын
Arumaiyana tamil 👌🤪🤣🤣🤣
@balajibala38902 жыл бұрын
@@TeslaGroup-ut7lx Russia s300 and s400 and s500 air defence, world powerful air defence 🤫🤫🤫🤫🤣🤣🤣🤣🤣
@srinivasanranganathan54102 жыл бұрын
Dil irunthaal Russia vidam America mothi paarkattum
@singlegamingyt47312 жыл бұрын
Na oga amma pundaiyala vitu paakuran da
@prabakaran____67092 жыл бұрын
Ethuku ipo America russia sanda podanum? Rendu country um friends ah irutha nallathu thane
@kumaravel3962 жыл бұрын
இவர் பதிவு முழுவதும் தவறு தமிழன் முதலில் தான் அப்புறம் தான் மற்றவர்கள் நாடு இது உண்மை மாற்று கருத்து இல்லை
@madankumar64662 жыл бұрын
PanAm pathum seiyum
@sudheersudheer53592 жыл бұрын
Where does America get this amount of money?
@rajendrannatrajan92512 жыл бұрын
வவ்வா மிகிக்ரி வாயன்
@spsarunarun37142 жыл бұрын
இந்தியாவுக்கு எப்போ குடுப்பீங்க
@sudheersudheer53592 жыл бұрын
No matter who the sinner is, in the end times there will be a disaster to prepare for
@puttappavenkatraman60212 жыл бұрын
If any one is following the defence news, knows this bomber prototype was ready long back....
@charlievs45132 жыл бұрын
இந்த விமானம் எப்போதோ வந்துடுச்சே... KZbin ல பல videos இருக்கே US Airforce னு போட்டாலே போதும் இந்த விமானத்தை பாக்கலாம்... இதன் பெயர் B-2 spirit stealth bomer என்றுதான் அந்த விமானத்தின் பெயர்...
@cbharathan19762 жыл бұрын
This is a new bomber called B21, just revealed out yesterday and it is newer one and to replace B-2.
@vj-om5nj2 жыл бұрын
Enaku oru doubt iruku unmaiyilaye manithan nilavuku ponana endru Karanam ennana 50 varusham munnadiye anupi success agi irunthathu unmaina ippa ethuku dummy human lam vachi test pannanum direct ah anupalame athan already successful agiduche apdiye follow panlame ippa matum ethuku ivlo struggle and lot of dummy human testing 50 varusham munnadiya Vida ippa romba advanced ah thana irupom so ippa romba easy thana ???
@baskii4u2 жыл бұрын
ide daan naanum keten , en padhivu idhil -- மன்னிக்கவும் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் முன்னேறிய தொழில் நுட்பம் இல்லாத நிலையில் நிலவுக்கு மனிதரை அழைத்து சென்று திரும்ப அழைத்து வந்த அதே அமெரிக்காவினால் தொழில் நுட்பம் வளர்ந்த இன்று ஏன் அனுப்ப முடியாமல் போனது ? அன்று அனுப்பினார் போல சீன் போட்டது ரஸ்ஸையாவிற்காக ஹாலிவுட் செட் , யார் காதுல பூ , மனிதன் வாழ சாத்தியமா என்று இன்றும் ஆராயும் அதே அமெரிக்கா இப்போ ஏன் எளிதாக மனிதனை நிலவுக்கு அனுப்ப முடியாமல் வெறும் ஆராய்ச்சியில் மட்டுமே உள்ளது ? செம்ம டுபாகூர் செயல்
@sashigovindan30182 жыл бұрын
They didn't really went bro.. they chumaa reel vudrangoo.. dubakur kathei. If they went 50 years ago. Now they already colinesed moon long ago. Why still so difficult land there after technology evolve after 50 years. Yennga anthe america kodi yenum irreka moonley? Yareke theriyum black and white tv eraa.. all is setting ah.. kyarey😬
@nishanthakumara50622 жыл бұрын
Adu oru mega series daane bro.
@s4stats6982 жыл бұрын
yena 50 varsathuku munadi ippo erka maari illa, apo cold war space race full fledged ah poitu erundhudhu, every year usa 20 billion(100 billion usd ku equavalent ippo) usd ah selavu pannaga 1960s la. Ippo human dummy test panradhuku kaarano ipo anupa pora rocket SLS adhu avdanced rocket...... appo anupanadhu Saturn V rocket. Apro 2024 moon mission summa moon landing illa adhu moon base ready panna so rendo vera vera
@emilsonemilianus51002 жыл бұрын
👍👍👍
@sudheersudheer53592 жыл бұрын
Do you really know which side God is on?
@srinivasan-om5kk2 жыл бұрын
அமெரிக்காவை மிகைப்படுத்தி கூற வேண்டாம்
@devasagayam39822 жыл бұрын
உண்மை சொன்னா வலிக்குதா
@avinoth17922 жыл бұрын
Trone vachi mudichiduvom
@Thamizar_Desam2 жыл бұрын
Unga periya annan sothu patthy pesinala peeuma thaan
@pugazenthiboy55852 жыл бұрын
King he is
@ruceee12 жыл бұрын
எல்லாம் ok தா பக்கத்துல ஒருத்தன் குட்டியூண்டு வைரஸ் வைச்சுகிட்டு இருக்கான் chapter close
@ravindranaveeramali5022 жыл бұрын
Oooo bat men .where is Robin
@Usher88882 жыл бұрын
என்ன பெரிய 5000 கோடி, மோடி இதே விமானத்தை 50,000 கோடிக்கு வாங்குவார்.
@ktm27672 жыл бұрын
Un vai un uruttu
@balajibala38902 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣👌
@njaganathmuralinjaganathmu49012 жыл бұрын
மோடி ஐம்பதாயிரம் கோடிக்கும் வாங்குவார் 5 லட்சம் கோடிக்கு வாங்குவாரு பணம் என்ன அவர் கையில் இருந்த போட்டு வாங்குறாரு நம் நாட்டின் மக்கள் மீது வயிற்றில் கையை வைத்து ஜிஎஸ்டி எல்லாவற்றிலும் வரியை சுமத்தி தானே வாங்குகிறார் உலக சரித்திர வரலாற்றிலேயே இந்த மாதிரி மக்களை எல்லாம் கொத்தடிமைகள் ஆக்கி சித்திரவதை செய்யும் மிக கொடுமையான ஆட்சி இந்தியாவில் வாழ்வதற்கு பயமாக இருக்கின்றது வரவு பத்து ரூபாய் என்றால் அந்த செலவு 100 ரூபாய் இதேபோன்று தொடர்ந்து நீடித்தல் மக்கள் எல்லோரும் சாக வேண்டியதுதான்
@MaheshKumar-yq5su2 жыл бұрын
Sariya sonnenga bro 🤣🤣🤣🤣🤣🤣🤣👏👏👏👏👌
@kumaravelk48372 жыл бұрын
ஆம்கா 6 மேக் இன் இந்தியா உங்க கவடுகளை சிதறடிக்கும்.
என்னப்பா நேத்து விட்ட செய்தியை இன்னைக்கு சொல்றீங்க
@ManojManoj-yf3pt2 жыл бұрын
ரஷ்யா
@rajajan20892 жыл бұрын
அடுத்த அணுகுண்டு சோதனை அமெரிக்கா மேல் நடத்த படும்
@kumar.kumar.2 жыл бұрын
செய்திச்சோலை:-கத்தியை எவன் முதலில் தூக்குகிறானோ அவன் இறுதியில் கத்தினால்தான் சாவான் ! அணுகுண்டு முதலில் தூக்கியது அமெரிக்கா ! அந்நாட்டின் அழிவும் அணுகுண்டில்தான் ,
@Content_Pesum_YouTube_Channel2 жыл бұрын
5000cr. அவளோதானா அப்போ தமிழநாடு ஊழல் வாதிகளே வீட்டுக்கு 2 or 3 வாங்கி நிறுத்து வாங்களே