புட்டின அவ்வளவு எளிதில் போட்டு தள்ள முடியாது வாய்க்கு வந்தத எல்லாம் சொல்ல கூடாது தத்தி ரஷ்யா உளவு அமைப்பு ரொம்ப பயங்கரமான உளவு அமைப்பு புரியுதா
@davidsun40862 жыл бұрын
😁
@trendingtime902 жыл бұрын
@@davidsun4086 😀😀😀
@superviewer912 жыл бұрын
Romba bayangaramanatha why?
@trendingtime902 жыл бұрын
@Esakki Muthu ஏன் நீ விஷால பார்க்க போனீய 😂😂😂
@trendingtime902 жыл бұрын
@@superviewer91 அதாவது நண்பா ரஷ்யாவோட உளவு அமைப்பான KGB நாட்டோட பாதுகாப்புகாக எந்த அளவுக்கு வேணாலும் இறங்கி வேலை செய்வாங்க ஒரு உதாரணம் சொல்லுறேன் கேளுங்க ரஷ்யா நாட்டை சேர்ந்த ஒரு முன்னால் KGB வீரர் ஒரு கட்டத்துக்கு மேல பிரிட்டன் ல வாழனும் ன்னு ஆசைப்பட்டு அங்க குடியேறுறாரு அப்போ அந்த பிரிட்டிஷ் நாட்டு உளவு அமைப்பு இவரு KGB ரஷ்யா நாட்டு உளவு அமைப்பு வேலை பார்த்தவர் ன்னு தெரிஞ்ச உடனே பிரிட்டனோட MI6 உளவு அமைப்பு சேர்த்துட்டு ரஷ்யாவுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க இவரை மறுபடியும் ரஷ்யாவுக்கு உள்ள அனுப்பி வச்சது பிரிட்டன் இவரு உளவு வேலை பார்க்கும் போது ரஷ்யாவோட அதிபர் யாருன்னு கேட்டீங்கின்னா விளாடிமிர் புட்டின் உள்ள போன அவரு தான் பிறந்த ரஷ்யா நாட்டுக்கு எதிராகவும் பிரிட்டன்க்கு ஆதரவாக உளவு செய்தியை அனுப்பி வைக்க முயற்சி பன்னும் போது இந்த விஷயம் விளாடிமிர் புட்டின் காதுக்கு இந்த விஷயம் போகுது அப்போ புட்டின் இவர கூப்பிட்டு கண்டிச்சு மறுபடியும் பிரிட்டன்க்கு அனுப்பி விட்டுட்டு அவரை மறைமுகமாக ரஷ்யவோட உளவு அமைப்பு அவர கண்காணிக்கும் போது மறுமுறை அவரும் அவரோட பொண்ணும் ரெண்டு பேரும் சேர்ந்து உளவு வேலையில் ஈடுபடுறது மட்டும் இல்லாமல் ரஷ்யவோட அதிபர் புட்டின் நடவடிக்கைகள பிரிட்டன் க்கு அனுப்பிகிட்டே இருந்ததால ஒரு கட்டத்துக்கு மேல இனிமே விட்டு வச்சா நமக்கும் நம்ம நாட்டுக்கும் பிரச்சினை ன்னு முடிவு பன்ன புட்டின் போட்டு தள்ள முடிவு பன்னி பிரிட்டன் உள்ள போய் ஒரு பொது இடமான விமான நிலையத்துல அப்பாவும் பொண்ணும் ரெண்டு பேசிக்கிட்டு இருக்கும் போது என்னன்னு கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷத்தை மேல தூவிட்டு அந்த இடத்துல Spot out பன்னிட்டு வந்துட்டாங்க யாராலும் அது என்ன விஷம் ன்னு அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியல கொஞ்ச நாள் கழிச்சு தான் ரஷ்யா உண்மைய வெளிய விட்டாங்க அப்போதான் அந்த விஷத்தோட பேரு என்னன்னு எல்லாருக்கும் தெரிஞ்சது அந்த விஷத்தோட பேரு போலினியம் நாட்டுக்கு ஒரு பிரச்சினை ன்னா அந்த உளவு அமைப்பு தான் முதலில் களத்துல குதிக்கும் ரஷ்யா அதிபர் புட்டின் பல பரிணாமம் கொண்டவர் ப்பா 1) ஒரு விமானம் ஓட்ட கூடிய விமானி 2) Wing Commender 3) முன்னாள் KGB ஏஜென்ட் 4) தற்காப்பு கலைகள்ள கைதேர்ந்த ஒருத்தர் 5) ஐஸ் ஹாக்கி விளையாட தெரிஞ்சவர் 6) சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷ்ய என்கிற நாடு பலம் குறைஞ்ச நாடா இருந்தது கிட்ட தட்ட (1991 ல் இருந்து 2000) வரைக்கும் இப்படி தான் இருந்தது புட்டின் ஆட்சிக்கு வந்த பிறகுதான் அந்த நாடு ராணுவ வலிமையிலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைஞ்சது ரஷ்யாவோட பண வீக்கத்தை கட்டுபாட்டில் கொண்டு வந்ததே புட்டின் தான் 2000 ல இருந்து 2022 வரைக்கும் ஒரு நாட்டு அதிபராக இருந்தது புட்டின் மட்டும் தான் ஒரு நாட்டு தலைவன் வலிமையாக இருந்தால் மட்டும் தான் நண்பா அந்த நாடு வலிமையாகவும் இருக்கும் நாட்டு மக்களுக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும் நம்ம நாட்டு தலைவன் நாட்டு பாதுகாப்புகாக எதை வேண்டுமானாலும் செய்வார் ன்னு நம்பிக்கை இருக்கும் அந்த நம்பிக்கை ரஷ்யா நாட்டு மக்களுக்கு அதிபர் மேல 70% இருக்கு அவ்வளவு ஏன் நண்பா உங்களுக்கு புரியுற மாதிரியே ஒரு விஷயம் சொல்லுறேன் கேளுங்க நண்பா அதாவது ரஷ்யாவுல Chechnya ன்னு ஒரு இடம் இருக்கு அந்த இடத்துல இருக்க போராளிகள் இதுவரை அதாவது புட்டின்க்கு முன்னாடி ஆட்சி செய்த அனைத்து அதிபர்களுக்கும் தொல்லையாக இருந்தாங்க அதிபர் புட்டின் ஆட்சி ஏற்ற அடுத்த இரண்டாவது நாளே அந்த இடத்துக்கு போய் இறங்கி அந்த போராளிகள் குழுவ அவரோட கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அமைதிய நிலை நாட்டுனாரு அதுக்கு பிறகு தான் ரஷ்யாவுல எந்த ஒரு இடத்திலும் குண்டு வெடிப்பு உயிரிழப்பு இல்லை ரொம்ப திறமைசாலி நண்பா புட்டின் இன்னும் சொன்ன சொல்லிக்கிட்டே போகலாம் போய்கிட்டே இருக்கும் நம்ம இந்திய நாடு ரஷ்யா கூட இருக்குறது தான் ரொம்ப பாதுகாப்பு அமெரிக்கா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தோம் ன்னா அது நமக்கே நாளைக்கு ஒரு பிரச்சினையாகிடும் வரலாறு தெரியாத கத்துகுட்டிகள் தான் என் ஆதரவு உக்ரைன்க்கு ன்னு சொல்லி சுத்திகிட்டு இருக்குதுங்க ஆனால் என்னுடைய ஆதரவு எப்போதும் ரஷ்யாக்கு தான் இப்போ உங்களுக்கு புரியுதா நண்பா
@spacelover28682 жыл бұрын
இங்கிலாந்துல எலி'ய பத்தி தானே நீயுஸ் போடுவாங்க... 🤔🤔🤔
@matharachalamsms17422 жыл бұрын
அட நீங்கள் அடி பட்டாலும் ஆம்புலன்ஸ் வரும் அது வந்து பிரச்சினை யா
@soniyasony69682 жыл бұрын
He is intelligent leader...
@chilloutmusics31342 жыл бұрын
News channel la pota news ku thani news ….neeinga vera lvl thanthi🫂
@stevensteven98992 жыл бұрын
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை 🇫🇷🇫🇷🇫🇷🇫🇷😁👍
@விடாமுயற்சி-ல6ய2 жыл бұрын
பத்தல பத்தல news ku content pathaala
@bharathbharath912 жыл бұрын
My roll model putin
@bharathbharath912 жыл бұрын
I am tamil
@vogministries2 жыл бұрын
Nadaganum. Super
@tamilgamer789862 жыл бұрын
நான் முன்னாடியே சொன்னதுக்கு உண்டா ஆதாரம் உங்களுக்கு கிடைச்சு இருக்கு அந்த ஆதாரத்துல எவன் எவன் திட்டம் போட்டு இருக்கான்னு உங்களுக்கு தெரியும் அவனுங்கள நீங்களே பாத்துக்கோங்க.
@Suresh-qc3so2 жыл бұрын
Neenga mattumey pesuringa visual ah entha video um poda maatringa
@dbalamuruganind2 жыл бұрын
Please wake up
@meerjaveed8542 жыл бұрын
Appo copy paste news dhan pannurangah...
@kamala16592 жыл бұрын
Raja is King is my favourite is hero'mudiyathu Raja yaaru vanthalu
@jamesfelix29512 жыл бұрын
He is world sigma male
@rahulselesele30932 жыл бұрын
King Putin 💚👊
@sureshsusu74552 жыл бұрын
OMG
@prnatarajan2882 жыл бұрын
ராய்ட்டர்ஸ் என்ன சொல்கிறது?
@thirugnanamk.k.thirugnanam48042 жыл бұрын
மிக தெளிவான செய்தி வாசிப்பு
@selvakumars8842 жыл бұрын
Time waste....
@vivekmecha2 жыл бұрын
very old news , 3 months old
@beastarasu91562 жыл бұрын
🤔🤔🤔🤔
@stevensteven98992 жыл бұрын
Vaippella மபெல
@davidsun40862 жыл бұрын
Ukraine உடன் யுத்தத்தை ஆரம்பித்ததில் இருந்து புட்டின் உடைய முகத்தில் மரண பிதி காணபடுது😁
@tamilwalah58762 жыл бұрын
Putin sketch podngaaa
@roshanicey2 жыл бұрын
🧐🧐🧐
@darknessking34482 жыл бұрын
Cobra next part aha
@sivaselva25752 жыл бұрын
Putin end
@balam90572 жыл бұрын
JUST MISS 2LACS PEOPLE AATMA WONT LEAVE PUTIN
@jeevithaarasi17262 жыл бұрын
அப்படியே மோடியையும்
@trendingtime902 жыл бұрын
ஏண்டா உனக்கு இவ்வளவு வெறி
@sureshgopi80242 жыл бұрын
I transfer your message to terrorist activities
@Vast_102 жыл бұрын
உன்னோட அப்பா சீக்கிரமா ஆக்சிடென்ட் சாவான் பாரு
@adam_xox2 жыл бұрын
அப்படியே உங்க அப்பாவையும்
@aaricvinshan2237 ай бұрын
Etu summa solluratu. Pannetu game velaiyaduraha
@vigneshk62362 жыл бұрын
Which national media. Nenga thanda podringa
@isaiyodu_naan_48552 жыл бұрын
0:9 😅 putin thidin thaakuthal
@n.s.swaminathan21432 жыл бұрын
Drama
@matrix53862 жыл бұрын
புதின் இந்த பூமிக்கு தேவை அற்ற ஒரு அப்பாவிகளை கொன்று குவித்த மிருகம்
@needpeace252 жыл бұрын
Russia's drama to change his image to strong
@Funfunn962 жыл бұрын
Hairaa kuda pudunga mudiyathaa
@sivasubramaniyan74492 жыл бұрын
Putin is the greatest warcriminal zelensky is brave like LTTE leader
Thambi police adivangunaley nee thanga Matta neeya poi nia la mattikatha ...
@tamizilpesuvom16092 жыл бұрын
@@MrTamilan88 setha sethutu poren Ava mari alu irukkurathuku na setha Achu India nalla irukkatum
@tamizilpesuvom16092 жыл бұрын
Religion veri pedicha katchi ku soombu adikura nii la enaku advice panadha
@05stanlykumar2 жыл бұрын
@@tamizilpesuvom1609 antha pathavikku yaar vanthalum bommai aatchi than bro.
@rahulselesele30932 жыл бұрын
Fake News lol
@agpudupet89772 жыл бұрын
புடினுக்கு விரைவில் தீர்ப்பு எழுதப்படும்
@manom90362 жыл бұрын
He is devil of this world
@selvamlukoselukoseselvam21662 жыл бұрын
இனி புட்டின் தப்பமுடியாது ராஜா முடியாது 👈👉
@abdulareef72532 жыл бұрын
அமெரிக்க மிகப் பெரிய அளவில் ரகசிய திட்டங்களை வைத்துள்ளது என்பது தான்
@Raj99692 жыл бұрын
Tasmac சாராய கடையில் பாட்டிலில் குறிப்பிட்ட விலையை விட ₹5 அதிகம் விலை வைத்து விற்று மக்கள் பனத்தை கொள்ளை அடிக்கிறது பற்றி சொல்லு ,புடின் என்ன சுடலை சித்தப்பா பேரனா? போவியா
@sudhagarrsusudhagarrsu16832 жыл бұрын
Pottu thallalam
@pkp8562 жыл бұрын
அணுகுண்டு தான் ஒரே வழி
@basavaanand71452 жыл бұрын
Ukrain melaiya.
@pandid24332 жыл бұрын
Dai poda mutual you ok. Don't talk too much
@suryau47642 жыл бұрын
Coat potavanga ellam Putin aga mudiyathu ji
@ajarudeenalaudeen52772 жыл бұрын
அப்ப புதின் போட்டு தள்ள போரங்க defently. போடுங்க சீக்கிரம்