No video

பிரம்ம முகூர்த்த ரகசியங்கள் - உங்கள் ராசிக்கு என்ன செய்ய வேண்டும் ? | brahma muhurta secrets | Rasi

  Рет қаралды 295,777

TAMIL AMUTHAM

TAMIL AMUTHAM

4 жыл бұрын

#Brahmamuhurtha #BrahmaMuhurta #பிரம்மமுகூர்த்தம் #mantras
#AnmeegaThagaval #ஆன்மீகதகவல்கள் #Hindufestival #devotees
பிரம்ம முகூர்த்த ரகசியங்கள் - உங்கள் ராசிக்கு என்ன செய்ய வேண்டும் ? | brahma muhurta secrets | Rasi | சித்தர்கள் | Tamil Amutham

Пікірлер: 183
@banukumarthanikachalam3597
@banukumarthanikachalam3597 3 жыл бұрын
மிக நல்ல இதுவரை கேள்விபடாத புதிய அனைவரும் தெரிந்து கொண்டு பயன் பெற வேண்டிய வீடியோ. நான் பல வருடமாக காலையில் 4 30 க்குள் குளித்து விளக்கேற்றி வழி படுகிறேன். ஆனால் அதன் பலன் இப்போது தான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.
@mojo4577
@mojo4577 3 жыл бұрын
True... Waking at this time it's not only fulfil ur wishesv.. ... Nalla vishyam namma vendamale nadakuthu
@RagupathykRk
@RagupathykRk Жыл бұрын
உங்க குரல் சூப்பர் ரா இருக்கு அக்கா.
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM Жыл бұрын
thank u
@swamybgm513
@swamybgm513 3 жыл бұрын
நல்ல செய்தி. பழைமையான பழக்கங்களை மறந்த மக்களுக்கு நினைவூட்டும் ஒரு அருமையான பதிவு. நன்றிகள். தாங்களும் தங்கள் சுற்றமும் பல்லாண்டு வாழ்க.
@smohanbhpur7331
@smohanbhpur7331 3 жыл бұрын
Arumaiyana varthaigal
@kalaisamsam53
@kalaisamsam53 3 жыл бұрын
Good message.
@srideviyashwini1942
@srideviyashwini1942 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏
@manikandanmunusamy9040
@manikandanmunusamy9040 3 жыл бұрын
100% சரியான பதிவு நன்றி சகோதரி,நான் காலை 5 மணிக்கு எழுந்து SAVERS என்ற ஒரு உன்னதமான பணியை செய்வேன்,என் வாழ்கையில் அற்புதமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது....
@abiramiprakasam
@abiramiprakasam 3 жыл бұрын
What is savers sir??
@nonstopkrishnanonstopvisha5508
@nonstopkrishnanonstopvisha5508 Жыл бұрын
Thanks ji super
@TTfLite6312
@TTfLite6312 3 жыл бұрын
அருமை நன்றி🙏💐💐🙏
@shenbagasaran2512
@shenbagasaran2512 3 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@jamunajamuna8188
@jamunajamuna8188 3 жыл бұрын
Nalla pathivu 🙋🙋🙋🙋🙋
@pandiank9274
@pandiank9274 3 жыл бұрын
அருமை video
@arulmurugan8488
@arulmurugan8488 2 жыл бұрын
Nandri 🙏🙏🙏
@lg4016
@lg4016 3 жыл бұрын
அருமை 👌
@rekaravi8636
@rekaravi8636 Жыл бұрын
Rompo thanks madam
@sktamilan.5576
@sktamilan.5576 3 жыл бұрын
Bramma mugurthathil vilipathal manam amaithiya irukku thanks sister
@aalayamsundar236
@aalayamsundar236 3 жыл бұрын
நல்ல தகவல் சகோதரி! மகிழ்ச்சி! ஒவ்வொரு வார்த்தைக்கும் மரியாதையுடன் சொல்வது 'ங்க' என்று சொல்வது அழகு. நீங்க ஜோதிடரா? ஜோதிடர் வித்யாதரர் பேச்சுமொழியாக உங்க குரல் பதிவு. மொத்தத்தில் அற்புதம்!
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
ஆமாம் .நான் ஜோதிடர்
@sathyabalanmani5851
@sathyabalanmani5851 2 жыл бұрын
நாங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறோம், நான் பிரம்ம முகூர்த்தத்தில் 3 மணிக்கு எழுந்து விளக்கு ஏற்றினேன் 48 நாட்கள் முடித்து மீண்டும் தொடர்ந்து விளக்கு ஏற்றுகிறேன் எங்கள் வீட்டில் இரண்டு நாட்டு நாய்களும் 11 பூனைகளும் வளர்கிறோம் ஆனால் எங்களுக்கு மிக பெரிய சோதனைகள் வந்து விட்டது ஆடி மாதத்தின் போது எங்களை வீட்டை காலி செய்ய சொன்னார்கள் வீட்டை விற்க போகிறோம் என்று சொன்னார்கள் நாளை தான் கடைசி நாள் வீட்டை காலி செய்வதற்கு. நாங்கள் தினமும் 10 தெரு நாய்களுக்கு மேல் உணவு அளித்தோம் இரவு ஒரு வேளை மட்டும் அதில் பல நாங்கள் வாகன விபத்தினால் உயிர் பிரிந்தது சில நாய்களை சில ஈன பிறவிகள் அடித்து கொன்று விட்டனர் இப்போது 4 நாய்கள் மட்டும் தொடர்ந்து எங்கள் வீட்டு வாசலில் உணவுக்காக காத்து இருக்கிறது இப்போது நாங்கள் வீட்டை காலி செய்து விட்டால் தெரு நாய்கள் 4 கும் உணவுக்காக காத்து எதிர்பார்த்து கொண்டு இருக்குமே எங்களுக்கு ஏதேனும் சொல்லுங்கள். எங்கள் வேண்டுதலை இறைவன் எதுக்கு இப்படி சோதிக்கிறான்.
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 2 жыл бұрын
பைரவரை வணங்கி வாங்க. உங்க வேண்டுதல்கள் நடக்கும். ஷடசீதி புண்ணிய காலம் கோவில்க்கு போயிட்டு வாங்க
@saranya9186
@saranya9186 3 жыл бұрын
🙏 nanri madam . thankyou
@selviselvi9117
@selviselvi9117 3 жыл бұрын
Naan 3.30 ku mulipan 1st rmba kastama irukuthu..but naan 3.40 to 5 mani varai 1108 murai manthiram soluvan...i hope kandipa ithu sucess kodukum
@Anand90476
@Anand90476 3 жыл бұрын
Apm thungiruvingalaa
@selviselvi9117
@selviselvi9117 3 жыл бұрын
@@Anand90476 no
@kirishanthv3647
@kirishanthv3647 2 жыл бұрын
Enna mantram solluvinga
@satheeshkumar5173
@satheeshkumar5173 3 жыл бұрын
நல்லது
@mkmani6404
@mkmani6404 3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி சகோதரி
@rajathimullaikkupathilyaru8872
@rajathimullaikkupathilyaru8872 3 жыл бұрын
Unmaiyana pirammoortham time enna
@sugunap1324
@sugunap1324 3 жыл бұрын
Correct madam..margali la yeluthu temple pona... superb ha iruku madam
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
நன்றி.
@mathesh4776
@mathesh4776 3 жыл бұрын
நன்றி
@nanthininanthini3549
@nanthininanthini3549 3 жыл бұрын
Nandri🙏🙏🙏🙏🙏
@veerankandasamy1376
@veerankandasamy1376 3 жыл бұрын
Kindly update for the Brama Muhurtham time in Malaysia 🇲🇾
@likeycansan3870
@likeycansan3870 3 жыл бұрын
Semma semma
@s.sathish6431
@s.sathish6431 3 жыл бұрын
உண்மைதான் sister
@sathyas6280
@sathyas6280 3 жыл бұрын
Happy irrukanum god bless you my Dr
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
Thanks a lot
@anandhanandh7045
@anandhanandh7045 3 жыл бұрын
Hi
@sjothi7008
@sjothi7008 3 жыл бұрын
Thank u
@vishwadevi8815
@vishwadevi8815 3 жыл бұрын
Om nama sivaya🌺🙏🙏🙏🌺
@kalyanisonu8861
@kalyanisonu8861 2 жыл бұрын
I am a working women, shall I light lamp @3.30am abd go to sleep after 4am.....
@eswarirajkumar9794
@eswarirajkumar9794 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@boominathang2169
@boominathang2169 2 жыл бұрын
Very good
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 2 жыл бұрын
Thanks
@eswarirajkumar9794
@eswarirajkumar9794 2 жыл бұрын
Naa karthigai 1 la irunthu Poudren nalla palan vera yethachu irutha solluinga yennoda raasi resapa raasi rogini nachathiram
@gracedevasampath4210
@gracedevasampath4210 3 жыл бұрын
Grace
@saradhavisvanathan5837
@saradhavisvanathan5837 3 жыл бұрын
Nantri sister
@musikcutz8618
@musikcutz8618 3 жыл бұрын
Viruchigam ku sollunga
@yasotharansivarajoo1065
@yasotharansivarajoo1065 3 жыл бұрын
💯 True sister 🇲🇾
@Geminint7
@Geminint7 3 жыл бұрын
நன்றி வணக்கம் சகோதரி
@balamurugandevadoss682
@balamurugandevadoss682 3 жыл бұрын
கடக ராசி கடக லக்னம் சொல்லவில்லை?
@vigneshgayathri5717
@vigneshgayathri5717 4 жыл бұрын
I am waiting ☺️
@Shahulhameeth
@Shahulhameeth 3 жыл бұрын
நல்லதே நடக்கும்
@kannana3265
@kannana3265 9 күн бұрын
பிரம்ம முகூர்த்தத்தில் ஆண்கள் விளக்கு ஏற்றலாமா
@karthikncdcannavasalorgani5168
@karthikncdcannavasalorgani5168 3 жыл бұрын
விளக்கு ஏற்றி vitu தூங்க லாமா? Bro.. Ellarukum இந்த doubt iruku.. Plz.. Reply
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
விளக்கை சாந்தபடுத்தி விட்டு தான் தூங்கணும்.
@shobanaraja1904
@shobanaraja1904 2 жыл бұрын
Appadi ellam onnum illa velaiku ethu veithu Samy kompitudu konja neram 10 mint muduchu thookam.vantha tharalamaka thookam bro.ethu naan sollala nalla jothiyam parpavar sonnathu than.
@deepankarthik5715
@deepankarthik5715 3 жыл бұрын
Deivame... Neenga sonna rasi enakku laknathula irukku... But ennala early morning can't wake up.. I can... But i couldn't... Why... Anyway fine scientific truth... 👍👍
@greeshmag5426
@greeshmag5426 3 жыл бұрын
Mam for kadaga rasi
@somusundaram9427
@somusundaram9427 3 жыл бұрын
🙏🙏
@annasenthilg8014
@annasenthilg8014 3 жыл бұрын
வாழ்க வளமுடன் என்று ம்
@madamdiviya831
@madamdiviya831 3 жыл бұрын
Vanakam.can you pls tell about kadaka rasi.tq
@shanmugasundaram9316
@shanmugasundaram9316 4 жыл бұрын
I want know that this time is for all countries. Can you give details.
@srisaisrianytimecalldriver3425
@srisaisrianytimecalldriver3425 3 жыл бұрын
Kadaga rasigu solamatingala
@ramrangan686
@ramrangan686 3 жыл бұрын
Kadagaththirku sollunga pls pls
@truecreater8771
@truecreater8771 3 жыл бұрын
Sairam.
@anantaananta-ob9lr
@anantaananta-ob9lr 3 жыл бұрын
Hi sister early mng 3 clock elunthathum kulicha piragutha deepam podanuma illa just hand and leg wash pannidu deepam podalama...rly akka.
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
EPPADI VENDUMAANAALUM PODALAAM.
@veramaakaliammalkaliammal6886
@veramaakaliammalkaliammal6886 3 жыл бұрын
OM nama sivaya porti om
@nsksinthu5103
@nsksinthu5103 3 жыл бұрын
கடகம் மட்டும் விதிவிலக்கா..?
@m.sindhujam.sindhuja4943
@m.sindhujam.sindhuja4943 3 жыл бұрын
Nala pathevu.ana entha kala pengal ethai saivathu eklai.
@lavanyaLavanya-xs5vu
@lavanyaLavanya-xs5vu 3 жыл бұрын
Thank u sis 🥰
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
Welcome 😊
@chandraalagumalai9390
@chandraalagumalai9390 3 жыл бұрын
Nandri
@SureshKumar-kb2hf
@SureshKumar-kb2hf 3 жыл бұрын
Very good.madam
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
Thanks a lot
@mania4101
@mania4101 3 жыл бұрын
Thanks akka
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
Welcome 😊
@krdurai761
@krdurai761 3 жыл бұрын
Super video super
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
Thanks
@Divyavlogs-qb6ws
@Divyavlogs-qb6ws 3 жыл бұрын
Correct. I am simmam
@greeshmag5426
@greeshmag5426 3 жыл бұрын
Mam for kadaga rasi u didn't tell
@pavatharanin.pavatharani6262
@pavatharanin.pavatharani6262 3 жыл бұрын
Kulichitu tha தியானம் pannanuma sis illa face matum wash pannitu samy or meditation pannalama sis plzz rply
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
குளித்து விட்டு பண்ணுவது சிறப்பு.
@bsureshkumar7499
@bsureshkumar7499 3 жыл бұрын
Verygood.sister
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
Thank you
@chandradevithilagaratnam5115
@chandradevithilagaratnam5115 3 жыл бұрын
Thanks sakothari
@vallavanukupullumayudham8474
@vallavanukupullumayudham8474 3 жыл бұрын
Brahma muhurtham time le automatic kan muzlukiren but yendurchittu kadavul kumbittu marupadiyum thungidiren
@happytohappy9293
@happytohappy9293 3 жыл бұрын
Negka Vera leval
@vallavanukupullumayudham8474
@vallavanukupullumayudham8474 3 жыл бұрын
@@happytohappy9293 tq u naan unmaye dhan sonnen Ana yennale fallow panna mudiyale
@happytohappy9293
@happytohappy9293 3 жыл бұрын
Ok bro
@jayaprabhauithedcnmalayand7908
@jayaprabhauithedcnmalayand7908 3 жыл бұрын
Thank you
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
You're welcome
@sudhabalakrishnan8349
@sudhabalakrishnan8349 3 жыл бұрын
Madam nan daily 5.30 ku vilaku eatharen.morning.5 months eatharen mam
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@baburajcool
@baburajcool 3 жыл бұрын
Thankyou
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
You’re welcome 😊
@komathigunaramoo3867
@komathigunaramoo3867 2 жыл бұрын
Y never tell about KADAGAM???
@sathyabalanmani5851
@sathyabalanmani5851 2 жыл бұрын
பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றும் போது ஈ ஒன்று அல்லது இரண்டு ஈ வந்து எங்கள் மேல் கைகளிலும் அமர்ந்து கொள்கிறது. நாங்கள் நெய்வேத்தியமாக கற்கண்டும் பேரிச்சம்பழமும் வைப்போம் அதில் கறுப்பு எறும்புகள் அதில் அதிகமாக வந்து அமர்ந்து கொள்கிறது. அந்த ஈ எங்கள் மேல் மட்டும் தான் அமர்கிறது அந்த ஈ எதற்கு வருகிறது என்ன காரணம் சொல்லுங்கள்
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 2 жыл бұрын
எல்லாம் நன்மைக்கு தான் . நல்லதுதான்
@muniraj9616
@muniraj9616 2 жыл бұрын
Mam, morning wakeup aaitu, fresh aaitu than meditation and gratitude pannanuma or wakeup aaitu 10 mins kulla pannanuma???
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 2 жыл бұрын
பண்ணலாம்
@indhrashivani5001
@indhrashivani5001 2 жыл бұрын
Do before 6
@anbukrishnanpachamuthu8752
@anbukrishnanpachamuthu8752 3 жыл бұрын
Thanks sister
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
Welcome
@kayalkalai7401
@kayalkalai7401 4 жыл бұрын
ஆசிர்வாதம் உண்டா
@jencymukesh4295
@jencymukesh4295 3 жыл бұрын
Mm super sister
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
Thank you very much
@Enazhagiyaillam
@Enazhagiyaillam 3 жыл бұрын
Super sis👌👌👌👌👌🙏🙏🙏
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
Thank you very much
@03devisri36
@03devisri36 3 жыл бұрын
Sister neengaaa daily Brahma Muhurta Apo elunthiruppingalaaa ?
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
YES
@saravanasara8833
@saravanasara8833 4 жыл бұрын
thank you so much Akka
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 4 жыл бұрын
Welcome 😊
@radhikad5447
@radhikad5447 3 жыл бұрын
Apo aluthukeravainga 100 years vailraingala???
@bumikae9502
@bumikae9502 3 жыл бұрын
super
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
Thank you
@panneerselvamvelayutham5051
@panneerselvamvelayutham5051 3 жыл бұрын
பிரம்ம முகூர்த்தம் என்பது 3 மணி முதல் 5.30 மணி வரையுமா அல்லது சூரியன் உதிப்பதற்கு ஒன்றரை மணிக்கு முன்பு இருந்தா? நீங்கள் இரண்டையும் சொல்லி இருக்கிறீர்கள் இதில் எந்த காலம் பிரம்ம முகூர்த்த காலம்
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
3 to 5.30 சில நேரங்களில் மாதங்களில் சூரிய உதயம் மாறுபடும்.
@rajinipriyangani4645
@rajinipriyangani4645 3 жыл бұрын
what about katalama please reply
@Jkrameshjkr
@Jkrameshjkr 3 жыл бұрын
Super
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
Thanks
@RagupathykRk
@RagupathykRk Жыл бұрын
அப்போ 4.30 to 6.00 இல்லையா ( பிரம்ம முகூர்த்தம் ) அய்யோ நான் 4.30 to 6.00 endru நினைத்து கொண்டு என் v2 வேலை எல்லாம் 5 மணிக்கு மேல் செய்தேன் அக்கா , v2 மனை முகுத்தம், v2 ரூப் போட்டது, v2 வாசர் கால் வச்சது ( நேற்று தான் நிலை வாசல் வைத்தேன் ) அக்கா. ☹️ சரியாக 5.50 கு தான் வாசர்கால் நிலை நிறுத்தினோம் அக்கா. இப்ப இந்த செய்தி கேட்டு மனம் ரொம்ப காட்டாம இருக்கு அக்கா 😔😔
@jayanthijayanthi8490
@jayanthijayanthi8490 3 жыл бұрын
My son samyròomla than thuggaran what can I do pls reply
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
நல்லது தான்.
@kannanmari8957
@kannanmari8957 3 жыл бұрын
Ram Ram want happen to kadagam
@saisuhasiniramalingam
@saisuhasiniramalingam 3 жыл бұрын
She left kadagam in deal
@DHARSHA_OFFICIAL
@DHARSHA_OFFICIAL 3 жыл бұрын
Vilakku yeriyum pothu vtla yarume thoonga kudatha sister.pasangala husband ella antha time la yezhippa mutiyathe. Vtla oruthar mattum eluntha pothuma sister
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
ஒருவர் மட்டும் எழுந்தால் போதும்
@gomathigomathi8791
@gomathigomathi8791 2 жыл бұрын
Mangalya thoosam poorutham ilathavanga intha mugurthali marriage pannalama sister
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 2 жыл бұрын
பண்ணலாம்
@raynusribalasubramaniam8083
@raynusribalasubramaniam8083 2 жыл бұрын
Kadaga Raasi Palan Pathi neenga solala
@sundaramv6675
@sundaramv6675 4 жыл бұрын
கடகம் ella
@vasanthakokila4440
@vasanthakokila4440 3 жыл бұрын
🙏👍👌🖐️🙏
@santhaskitchen-sandakumari5306
@santhaskitchen-sandakumari5306 3 жыл бұрын
sakotari malaysia virkku ennte time beramma mukurtam
@sangeetha8834
@sangeetha8834 3 жыл бұрын
Cold water la kulikkalama Ella hot water la kulikkalam pls sollunga
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
குளர்ந்த நீர் நல்லது.
@lakshmigovind9661
@lakshmigovind9661 3 жыл бұрын
Appo milkman,paperman seekirama eluraanga...avanga life la yen ippadi kashtapaduraanga madam????
@hemanathan4111
@hemanathan4111 3 жыл бұрын
Rofl
@Rajkumarkumar-he7gu
@Rajkumarkumar-he7gu 2 жыл бұрын
டீ கடை வச்ச ஒருத்தர் CM, இன்னொருத்தர் PM.... பேப்பர் போட்ட அப்துல் கலாம்.. President.... ஒரு வேலை பிரம்ம முகூர்த்ததில் எழுந்ததாளோ.....
@jagatheesansubramaniam5527
@jagatheesansubramaniam5527 2 жыл бұрын
I wakeup 4 am everyday. Pala arpudham nadakuradhu ennala unara mudiudhu adhu ullaium enna suthium nadakkudhu... wonderful info.. thanks mam 🙂
@mbsangeethamadhavan6501
@mbsangeethamadhavan6501 3 жыл бұрын
ப்ரம்ம முகுர்த்தம் நேரத்துல வாசல் பெருக்கலாமா?
@TAMILAMUTHAM
@TAMILAMUTHAM 3 жыл бұрын
பெருக்கலாம்.
@Krish_18969
@Krish_18969 3 жыл бұрын
Kadagam rasi kku enna seiyyanum
@nandhusvlogs8721
@nandhusvlogs8721 3 жыл бұрын
Arthamulla Hindhu madham...🙏
@RagupathykRk
@RagupathykRk Жыл бұрын
அக்கா கடகம் சொல்லவே இல்லை
@hemanthkumar-xn5vu
@hemanthkumar-xn5vu 3 жыл бұрын
Kadagam enga da
@s.prajendranrajendran369
@s.prajendranrajendran369 3 жыл бұрын
Hi
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 33 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 50 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 33 МЛН