Ok sister....... எனக்கு இப்போது 19- வயது ஆகிறது .....இப்போது எனது உயரம் 5''6- ஆக உள்ளது .......எனக்கு இன்னும் 21 வயது ஆக. இன்னும் 2 வருடங்கள் உள்ளது....இந்த கால இடைவேளையில் நான் பிரம்ம முகுர்த்தத்தை சீராக பயன்படுத்தி எனக்கு தேவையான வரத்தை பெறுவேன் என்று நம்புகிறேன்....இதற்கு 3:00 to 5:00...... நேரம் நான் கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு என் இலக்கை. அடைவேன் சகோதரி
@talkwithpeople Жыл бұрын
Have a great day and let me know your suggestions about my videos.
@sumakannan184 Жыл бұрын
All the best 😄 Keep going 😊
@KaviyaRoshan3 ай бұрын
Unga ilakkai adainthingala.sis
@kowrishankermalaikolunduk5697 Жыл бұрын
ஐயோ பிரம்ம முகூர்த்த நேரம்மா? எனக்கு உங்க குரல் ரொம்ப புடிச்சிருக்கு நல்ல திறமை தெளிவான பேச்சு
@aadhiyumneeyeanthamumneeye7348 Жыл бұрын
Super sis👍👍👍👍sister நமக்கான திறமை எதுனு தெரிஞ்சு கிறது எப்டி ஒரு வீடியோ போடுங்க
@sumakannan184 Жыл бұрын
Thank you so much dr frnd 😊🙏 Neenga soldra ellame sathiyamaana unmai 😊
@alexk1589 Жыл бұрын
👌❤️Your voice + message it's give motivation 💯thank you
@balasankari2960 Жыл бұрын
Ungaloda speech katta romba mind piece full ah irukku sis tq❤🤩💗👌👍
@kambilanvenukambil5864 Жыл бұрын
Enaku pidicha part indha videola iravu muzhuka kanchanava dhan suthitu irukanum and then namba uyiroda irukuradhay gift dhan adha ninaichitu ezhudhuringa sonnadhum romba touch agitu andha oru vartha dhan indha motha videola high light ... thanks for valauble lines ...
@suhiramesh2337 Жыл бұрын
Your voice romba motivat a iruku sis
@Dontknowplaygame Жыл бұрын
மிக்க நன்றி சகோதறி வாழ்க வளத்துடன்
@smylraj Жыл бұрын
Llllllo
@madhurshanisoundharanayaga6629 Жыл бұрын
Hi sister....Thankyou very much for this valuable vdo akka memory power increase panikiradhu pathi vdo podunga sister......