எப்பொழுதும் இந்த 10 விஷயங்களை யாரிடமும் சொல்லாதீங்க! | 10 ரகசியங்கள் | Never Share these to anyone

  Рет қаралды 1,686,235

Beyond The Ordinary - Tamil Audiobooks

Beyond The Ordinary - Tamil Audiobooks

Күн бұрын

Пікірлер: 987
@rajushree7847
@rajushree7847 Жыл бұрын
1.your past 2.your strengths and your weakness 3.how you feel about some one 4.some people that you dislike 5.earnings 6.love life 7.don't advertise your happy life 8.Different ideas 9.don't tell anyone about your next movie 10.Never ever share the Secrets
@saverij8124
@saverij8124 Жыл бұрын
Super ideas, hereafter definitely I will follow these. Till date I am suffering without following your ideas.
@siva8526
@siva8526 Жыл бұрын
Good one
@abdulkhader8234
@abdulkhader8234 Жыл бұрын
GOOD
@rajushree7847
@rajushree7847 Жыл бұрын
@@abdulkhader8234 thankyou so much
@rajushree7847
@rajushree7847 Жыл бұрын
@@siva8526 thankyou so much
@kanasri2735
@kanasri2735 Жыл бұрын
இந்தக் காலத்தில் வாய் மூடி இருப்பது அவசியம் நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
@pahulagam5321
@pahulagam5321 Жыл бұрын
Yeah ipa dhan na itha purinjikiten
@RamyaRajeichu
@RamyaRajeichu 2 ай бұрын
Mmmmmmm
@aruvaiambani
@aruvaiambani Жыл бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கும் நூறு உண்மையான கருத்து. இந்த உலகில் நாம் ரொம்ப ரொம்ப பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். யாரிடமும் மனசு விட்டு பேசவே பயமாக தான் இருக்கிறது..
@kanagaraj4965
@kanagaraj4965 5 ай бұрын
நல்ல பதிவு
@hameedsikka6137
@hameedsikka6137 Жыл бұрын
என் மனம் என்னிடமே பேசியது போன்ற ஒரு உணர்வு... ஒவ்வொரு வார்த்தைகளும் மிகத் தெளிவாக மனதில் பதிந்தது... உங்கள் குரல் மிக அருமை... நன்றிகள்...
@kkearnings6819
@kkearnings6819 Жыл бұрын
Mind relax ha
@rameshp4522
@rameshp4522 Жыл бұрын
மொத்தமா யார் கிட்டயும் எதையும் சொல்ல கூடாது😊😊😊😊
@Anitha.Hari91
@Anitha.Hari91 Жыл бұрын
பேசவே கூடாது ன்னு சொல்றாங்க போல
@Anitha.Hari91
@Anitha.Hari91 Жыл бұрын
😂😂
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 10 ай бұрын
Yes
@nirmala3594
@nirmala3594 10 күн бұрын
S....
@Prem_innovation
@Prem_innovation Жыл бұрын
Super Sister 🙏👍🏻🙏 அப்போ யார் கிட்டயும் எதுவுமே பேச கூடாது........அதான் சரி.....
@rathianandakumar4095
@rathianandakumar4095 Жыл бұрын
பைத்தியம் பிடித்துவிடும். பேசவில்லை எனில் நம்மிடம் பேசவும் யாரும் இருக்க மாட்டார்கள்.
@kalam6120
@kalam6120 Жыл бұрын
Yes
@mariammal1243
@mariammal1243 Жыл бұрын
Apdi than pola
@gopisivapavi
@gopisivapavi Жыл бұрын
En manasula ullatha appadiye sollitinga tq
@musiclearningentertainment
@musiclearningentertainment Жыл бұрын
Health issues, money lost ok to tell?
@nagakannitv7040
@nagakannitv7040 Жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு...இன்றைய கால மனிதர்கள் மத்தியில் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்ன விதம் சூப்பர்.நன்றி
@balakrishnan4407
@balakrishnan4407 Жыл бұрын
மொத்தத்தில் எதார்த்தமா வாழவே கூடாது இந்த உலகத்துல....
@ganeshsivan3680
@ganeshsivan3680 Жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு . நாம் யோசிக்காம பேசும் போது பின்னர் ஏற்படும் வேதனை மிகக்கொடியது
@misslndia3913
@misslndia3913 Жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டிய பதிவு ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
@rajvao2771
@rajvao2771 Жыл бұрын
Thank you so much sister.. நன்றி அக்கா நீங்கள் சொன்னதை ௧௫த்தை fellow பண்ணப் போகிறேன்
@ssr7222
@ssr7222 Жыл бұрын
உண்மையில் மிக அருமையான பதிவு நன்றிகள் கோடி
@perumalr9919
@perumalr9919 Жыл бұрын
அருமை நாம் இதில் எதை எல்லாம் தவற விட்டு இருக்ரோமோ என்னவோ மிக சிந்திக்க வேண்டிய வரிகள் இனியும் தொடர வேண்டாம் என்பது தான் உண்மை. .
@jainulafrith7735
@jainulafrith7735 Жыл бұрын
சூப்பர் மா ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தமுள்ள தாக இருந்தது😍😍😍🤝🤝❤️❤️
@kavithamahesh3963
@kavithamahesh3963 Жыл бұрын
நன்றி சகோதரி, ஆயினும் தாங்கள் சோசியல் மீடியாவில் தானே இவ்வளவு சொல்றிங்க! இருந்தாலும் அத்தனையும் உண்மை தான் 😌
@textnow2359
@textnow2359 Жыл бұрын
Yes🔥no 5 really 💯.en kudikara husbund kitta evlo salary nu Share pannen.thurunthiten nu namba vachan..3days la happy ahi..nalla life lead pannanum nu Ella Share pannen.but oru problem vanthappo station la ellarkitayum na ivlo salary vangren nu sollitan.but station la antha madam,,unna maari kudichu kaali panla.save tha panra.poda kudikara nu sollitanga👈👈👈.but antha time na realise pannen..yarkitta loyal ah iruknum..loyal ah irukrathukku ,,avangaluku thahuthi ,good habits irukkanum nu purinchukitten👈👈
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
Arumaiyana பதிவு yadhaarthamana வாக்கு நன்றி sister
@musicminds842
@musicminds842 Жыл бұрын
இன்றைக்கு உங்கள் பதிவிலிருந்து மிக அருமையான,அவசியம் தேவையான பாடம் ஒன்றைக் கற்றுக்கொண்டேன்.மிகவும் நன்றி.
@rajendranv7440
@rajendranv7440 Жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் கடை பிடிக்க வேண்டிய முக்கிய பதிவு. நன்றி அக்கா
@naveenaravi7126
@naveenaravi7126 Жыл бұрын
Extraordinary points, Sister. All these ten are the most important things to follow in our life.
@funwithsp1715
@funwithsp1715 Жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் அருமை மனதில் ஆருதலை தருகிறது .
@arthiarthi9746
@arthiarthi9746 4 ай бұрын
Thank you ❤❤❤❤❤
@Rithits_harshuHR
@Rithits_harshuHR Жыл бұрын
Congrats mam 👏 அருமையான விஷயங்கள் பற்றி அறிய முடிகின்றது உங்களோட voice super 👌.
@swaminathan9401
@swaminathan9401 Жыл бұрын
Excellent 10 points to be adopted in our day to day life. A sucessful man will behave like this but very very hard to adopt all the 10 points. But a normal human being can able to adopt atleast not less than 7 points and be in lst class. All the best 👍💯 to achieve. I am a lucky person to see this viedio in new year 2023.
@arulv369
@arulv369 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் 🙏
@chandrabahuparamalingam4157
@chandrabahuparamalingam4157 Жыл бұрын
சிந்திக்க வேண்டிய நல்ல தகவல்கள்.
@AnandanAnandan-hm2hb
@AnandanAnandan-hm2hb 3 күн бұрын
அருமை சகோதரி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் ரொம்ப நன்றி
@sriram-ik7ut
@sriram-ik7ut Жыл бұрын
. நல்ல, அசாதாரணமான சாதாரண பேச்சுக்கள், பாடம் முழுவதுமே, கேட்கும் காதுகளுக்குக் கச்சிதமாக, மனதை முழுவதுமாகப் பாடம் செய்ய வைக்கும் தருணத்தை மறக்க முடியாது. நன்றி தொடருங்கள்.
@vijayalakshmiponnambalam1073
@vijayalakshmiponnambalam1073 3 ай бұрын
Superb ideas,your voice is so sweet, mee
@yogeshprabakaran1170
@yogeshprabakaran1170 Жыл бұрын
அருமையான தெளிவான உரை.
@vijisenthil2541
@vijisenthil2541 Жыл бұрын
நன்றி அண்ணா நான் இது போல இருக்க கண்டிப்பாக முயற்சி பன்னனும் thanks for your advice. idea வாழ்க்கை யின் முக்கியம்
@sumathirajadurai7385
@sumathirajadurai7385 Жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. நன்றி மா.
@jayaradha8282
@jayaradha8282 Жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு நன்றி 🌹🌹🌹 வாழ்த்துக்கள் 💐
@Dontknowplaygame
@Dontknowplaygame Жыл бұрын
மிக்க நன்றி. வாழ்க வளத்துடன் சகோதரி.
@KSselvam.
@KSselvam. Жыл бұрын
உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது 🌹
@nanjilthamizhanvlogs9776
@nanjilthamizhanvlogs9776 Жыл бұрын
அக்கா நான் இந்த எல்லா விஷயத்தையும் சொல்லியிருக்கேன்🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄😪😪😪😪😪😪😪
@RohiniVasanthi-ql6bd
@RohiniVasanthi-ql6bd Жыл бұрын
மிகவும் அருமை அக்கா
@shankar-shankar
@shankar-shankar Жыл бұрын
Romba nandri Sagodhari ❤️ Early morning semma guidance 🙏
@muthulakshmimuthumuthu3807
@muthulakshmimuthumuthu3807 Жыл бұрын
அக்கா நான் என்னுடைய நண்பர்களிடம் என்னுடைய ரகசியங்களை கூறினேன் ஆனால் அவர்கள் இதை ஊருள எல்லார் கிட்டையும் சொல்லி என்னை அசிங்கம் படித்திட்டாங்க அக்கா
@pavithra2296
@pavithra2296 Жыл бұрын
Fake friends😑
@ganesannadar8881
@ganesannadar8881 Жыл бұрын
நிங்க எப்போதும் அமைதியா இருங்க
@ivanshankarraja9992
@ivanshankarraja9992 Жыл бұрын
Ponnunga kita mattum solladhinga 🤐 ilana ipdithan agum 💯
@sasibabytomandjerrycouples2190
@sasibabytomandjerrycouples2190 Жыл бұрын
Yaraiyum nambathinga sister
@HeyKiddo20
@HeyKiddo20 Жыл бұрын
😿😿
@SundariM-kt6kk
@SundariM-kt6kk Жыл бұрын
💯 powerful words 🎉 thank You..👍
@sakunthalachitra8626
@sakunthalachitra8626 Жыл бұрын
Super, nanum ithula sonna mathiri sila thawarugal seirenu nenakire..... thiruthikuren , thanks sister
@JainSingh-m7h
@JainSingh-m7h 4 ай бұрын
Super sister, vera level speech, adichi ketta kooda yaarkittayum sollakoodaathu
@World_of_zooba
@World_of_zooba Жыл бұрын
Thankyou mam for important updates
@ramasamy9486
@ramasamy9486 Жыл бұрын
Your video is absolutely right. I will surely follow this 10 rules
@Knowledgelumine
@Knowledgelumine Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤️ அருமை 👌 பயனுள்ள தகவல் 👌 இப்போது இருக்கும் காலத்திற்கு ஏற்றது👌💯 நன்றிகள் சகோதரி 🌹
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
Thanks to all 🌹
@balakrishnan8173
@balakrishnan8173 Жыл бұрын
Very nice
@balakrishnan8173
@balakrishnan8173 Жыл бұрын
Good information mam
@spsvigneswaran427
@spsvigneswaran427 Жыл бұрын
நன்றி அக்கா
@manikandanmram9577
@manikandanmram9577 Жыл бұрын
Unga videos nala en life munneri poitrku mam thank you so much mam 🙏
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 Жыл бұрын
ஆக மொத்தத்துல வாயே திறக்க கூடாது.அப்படி தானே..🤪
@ponselvan143
@ponselvan143 Жыл бұрын
😁
@jothikannan7512
@jothikannan7512 Жыл бұрын
அப்படியே தான்.
@chillbro9332
@chillbro9332 Жыл бұрын
Thank you so much sister 👍 Very very useful 🙏
@nesamanikandannmkparamasiv2711
@nesamanikandannmkparamasiv2711 Жыл бұрын
In video, displaying topic name & chapters or list seems GOOD. Because previously i used to get distracted from listening audio due to video presentation and keep on replaying 10-20 sec backward which is extending the video time than its actual duration. I am not blaming your video presentation, just giving feedback on how visualization has effect on viewers than listeners(only myself). To say the truth, you are really doing extraordinary work. Thank you for your videos.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Жыл бұрын
Many Thanks for your inspiration 💚💛💜
@kaleeswarakumar5778
@kaleeswarakumar5778 Жыл бұрын
You created a way for me. Thanks a lot sister 🔥❤️
@ubagariphilip2455
@ubagariphilip2455 Жыл бұрын
Dear sister unga demonstration very beautiful and fentastic keep it up 👍👍🎉 very useful for the social thank you lots 🙏❤️😀❤️🌸🌹
@karthikamathiyazhagan1113
@karthikamathiyazhagan1113 Жыл бұрын
Very use ful video,solla varathaigalae illa thank u somuch sister
@ChakkaravarthyChakkra
@ChakkaravarthyChakkra 4 ай бұрын
Very very super message thank u sister
@Selvinatarajan-bh7xi
@Selvinatarajan-bh7xi Жыл бұрын
Sister these points are taken from which book so excellent info. Thank you sister
@mohomedshashila
@mohomedshashila Жыл бұрын
100% அவசியமான Post Very important for all of our life Thank you sister 😍
@kesavan.kumarasamy908
@kesavan.kumarasamy908 Жыл бұрын
Excellent words!!!
@manickasamyvadivelu9635
@manickasamyvadivelu9635 Жыл бұрын
Arumayana arivuraigal nandri
@stephenmartin1359
@stephenmartin1359 Жыл бұрын
Really Very Very Good. Superb... Thanks for this session
@BEASTGAMECHANGE6
@BEASTGAMECHANGE6 Жыл бұрын
You are correct ,Information is wealth 👍👌
@kavinkumar2397
@kavinkumar2397 Жыл бұрын
Arumai🌹
@aljtech
@aljtech Жыл бұрын
this is so helpful video,Thank you so much,
@kmdrizvankmdrizvan5653
@kmdrizvankmdrizvan5653 Жыл бұрын
💪🏻சிறந்த சொல் செயல்😇tqs sister 🥰
@hana05_11
@hana05_11 Жыл бұрын
Hi sister. Morning & evening tea time ku ungaloda audio books thaan kekuran❤❤life la periya alavula change vanthu irikku. Thank you so so so much sister💌💌. Unmayave veetula oru own sister aahittinga enakku❤❤. Once again thank you & love you so much sister. Keep posting more & more audio books🔥🔥
@manikandanmram9577
@manikandanmram9577 Жыл бұрын
Enakum dha
@snehastudio5927
@snehastudio5927 Жыл бұрын
வாழ்க ......
@cybersecurity1343
@cybersecurity1343 Жыл бұрын
Same too u akka
@strangepal
@strangepal Жыл бұрын
True @Fathima Hana...mam voice has positive vibration.
@birdwithaswin-ram945
@birdwithaswin-ram945 Жыл бұрын
@Fathima Hena what is the name of this mam’s audio book ??
@balammalgurusamy7513
@balammalgurusamy7513 Жыл бұрын
Means keep distance to all.... Information.... All r really true.....
@govindang1368
@govindang1368 Жыл бұрын
Neenga sonna ellame enaku pathi peru advise pannuvanga...this video is useful to me. I like this video so much sis....
@devimakeupandhair3147
@devimakeupandhair3147 Жыл бұрын
I have no word...Everything you said is true...sisssss 💞💞💞💞
@ferafera9778
@ferafera9778 Жыл бұрын
Useful info 🙏💐💐
@meenamugunthan2622
@meenamugunthan2622 Жыл бұрын
Super Sister thanks
@ariya020
@ariya020 Жыл бұрын
Akka Neenga sonna Anaiththume 100% unmai..Very thanks.
@banuchinnayah550
@banuchinnayah550 Жыл бұрын
Exactly true. Thank you for sharing this.
@govindraj6369
@govindraj6369 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி.
@ThanukshikaKanthasamy-rh1ww
@ThanukshikaKanthasamy-rh1ww 11 ай бұрын
Thank you for the advice sister 😊😊
@nithya1236
@nithya1236 Жыл бұрын
Your words changed my life more
@santhanakrishnan3275
@santhanakrishnan3275 Жыл бұрын
I'm addicted to your voice. Posting very good videos..Thank you.
@allinallanjana2328
@allinallanjana2328 Жыл бұрын
மிகவும் அருமை சகோதரி 👌👌❤️🤝
@manikandanr3737
@manikandanr3737 6 ай бұрын
நன்றிகள் பல கோடி சகோதரி
@priyasiranjeevee2660
@priyasiranjeevee2660 Жыл бұрын
Hi sister you are voice sweet and enargy.thank you yours audio
@naresh_0515n
@naresh_0515n Жыл бұрын
நல்ல பதிவு அருமையான கருத்து.
@daredevils8680
@daredevils8680 Жыл бұрын
Really true very good message for all of us
@ryanaburveen383
@ryanaburveen383 Жыл бұрын
Super akka very good Infermation thank you akka
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil Жыл бұрын
Thank you so much 🙂
@SIVAKUMAR-yy2bz
@SIVAKUMAR-yy2bz Жыл бұрын
You have uploaded at the right sister thank you so much 🎈
@leonardodicaprio9908
@leonardodicaprio9908 Жыл бұрын
I like Vadivelu content...superb......,👌
@sara-tamilmotivations
@sara-tamilmotivations Жыл бұрын
👌💐❤Wow, Awesome content. Your way of explanation is very nice. Thanks for sharing this useful information.
@dkumar-xq1dk
@dkumar-xq1dk 8 ай бұрын
அற்புதமான குரல் ஆழமான கருத்துக்கள். உங்களின் இந்த சேவை என்றென்றும் தொடர வேண்டும்.
@funtech_founder
@funtech_founder Жыл бұрын
The best ever content. Please keep doing. Thank you😀
@balamurugan-sz3ww
@balamurugan-sz3ww Жыл бұрын
yhxf u ah sad vain ruin sin sin sin with why arjun uh i
@justnewbegin1388
@justnewbegin1388 Жыл бұрын
Utupe la... Naa ketta video laiye... Ithuthan awesome 🤗👍en lyf la naa enna thappu panunen, ini enna panna kudathunu mathikka vachithu👍tnx u tnx u so much 💝heartfelt tnx u🤗🥰
@FGCR444
@FGCR444 Жыл бұрын
Thank you for the useful content 💕💕❣️
@nandhinibrand6908
@nandhinibrand6908 Жыл бұрын
நண்பி, பழைய திரைப்படத்தில் ராஜா காது கழுதை காது காட்சி வரும் நல்ல பயனுள்ள தகவல் அருமை நன்றி நண்பி.
@sivasankarans9594
@sivasankarans9594 Жыл бұрын
Super thanks
@shekarm4734
@shekarm4734 Жыл бұрын
பயனுள்ள பதிவு கடைபிடிப்பது கொஞ்சம் கடினம் நன்றி வாழ்த்துக்கள்
@yuganvictor4349
@yuganvictor4349 Жыл бұрын
Vera level Comedy and Good Information.. 😂😊🥰Unga Voice Superb💕 💛🧡💙💜❤Melum Valarga..
@iyappanm407
@iyappanm407 Жыл бұрын
Superb your lesson 💯
@Akt.
@Akt. Жыл бұрын
Very good message sister.thank you I get inspiration.
@srilingesh
@srilingesh Жыл бұрын
Thank you mam ❤️
@uluvai
@uluvai 4 ай бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரி வாழ்க வளமுடன்
@littlestar6853
@littlestar6853 Жыл бұрын
This is a difference between good and bad. It is very useful message.
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil Жыл бұрын
Glad you think so!
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Thank god 🙏🙏 Happy Christmas 🎄🎄 Happy new year 🙏🙏🙏🙏🙏
@buvanabuve8523
@buvanabuve8523 Жыл бұрын
Endha visayathayum share pannalana stress agadha sister
@shashidhars4694
@shashidhars4694 Жыл бұрын
It's veryyy truhhhhh many thanks sister excellent explanation
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 19 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 57 МЛН
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 58 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,6 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 19 МЛН