வணக்கம் குருஜி. தவறு என்று தெரிந்து தவறு செய்யாமல் இருப்பதே தோஷம் ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறை என்று கூறி தேவர்களின் குரு போல காட்சியளிக்கிறீர்கள். இந்த காணொளியை பார்த்தவர்கள் தங்கள் தவறை திருத்தி கொள்வார்கள் மற்றும் தான்அனுபவிக்கிற துன்பத்திற்கு முற்பிறவி பாவமே காரணம் என்று அறிந்து மனஅமைதி பெற்று யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்வார்கள். நன்றி குருவே.
@thiba632 жыл бұрын
Very well said said sir.
@pushphavalli81312 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 இன்றைய விளக்கம் உண்மையில் மனநிறைவு தந்தது. ஆம் நீங்கள் சொல்வது 💯 உண்மை. நிறைய பேரின் ஜாதகத்தில் சனி குரு சூரியன் ராகு சேர்க்கை இருக்கும்.அவர்கள் அனைவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் என்று பயந்தவர்கள் தங்கள் காணொலி பார்த்து பயம் தெளிவார்கள் தங்கள் பரிகாரமும் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@gopuvijay94712 жыл бұрын
சிறப்பான விளக்கம், தோஷம் நீங்க, எளிய, எல்லோரும் கடைபிடிக்க கூடிய சிறந்த பரிகாரத்தை கூறினீர்கள் குருஜி.,நன்றி
@kalarajendran97602 жыл бұрын
வணக்கம் குருவே, மிக அருமையான பதிவு. மக்களின் மனதில் நல்ல விதைகளை விதைத்து வருகிறீர்கள். பலன் நன்றாகவே இருக்கும். நன்றி குருவே.
@shamugamsomiah8363 Жыл бұрын
Excellent speech and great inspirational speech🙏🙏💐🤩, nantrikal Kodi sir.
@kosan93622 жыл бұрын
தெளிவான அருமையான பதிவு குருஜி மிக்க நன்றி 🙏🙏
@elavarasane15672 жыл бұрын
அருமையான விளக்கம். எளிமையான பரிகாரம் நன்றி🙏💕
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very, good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
@jaisurya_5552 жыл бұрын
Sir don't know about that dosam but ur words are true 💯% thank you for showing interest on people's and also too society these days it's rare to see
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@palayavandi52632 жыл бұрын
பெற்றோர்களை பேணிக்காப்பது பிரம்மகத்தி இல் இருந்து விடுதலை அருமையான வார்த்தைகள்
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Migasirappana, vilakkam thankyou sir 🙏
@prabavignesh79392 жыл бұрын
no words to say....very practical approach....thank you sir...
@godscreation88612 жыл бұрын
You are always correct sir. Thank you sir
@jayanthisrinivasan40902 жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@prasanna58508 ай бұрын
❤❤❤ well said 👏
@rajaganesh8747 Жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@UCOADEEPAKKUMAR2 жыл бұрын
Ayya Vanakkam naala Padivu 🙏🙏 Dinesh kumar 12/06/2003 5:54AM aathur communication business + Life partner enga appa va naala pathukuvangala Nandri 🙏🙏 Ayya
@DURGADevi-of7go2 жыл бұрын
🙏🏻மிக்க நன்றி ஐயா சிவவழிபாடு செய்வோம்
@lathamahesh2412 жыл бұрын
நல்ல பதிவு நன்றிகள் ஜீ
@sundarisubramanian8840 Жыл бұрын
If saturn and jupiter in makara (2nd house) and if Mars aspects 2nd house from 8th house, is this brahmahathi dosha. It is told that for Mars aspecting saturn and jupiter from 7th place, parikaram is not needed. is this correct? please clarify.
@thangaperumalrchellapandia46082 жыл бұрын
வணக்கம் குருஜி நீண்ட மாதம் முயற்சி பதில் கூறுங்கள் குருஜி தங்கபெருமாள் 23/09/1996 - காலை 6:45 நாங்குநேரி, திருநெல்வேலி. ஐயா நான் எப்போது திருமணம் செய்யவேண்டும் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். பார்க்கும் வேலையில் முன்னேற்றம் மற்றும் பொருளாதாரம் பற்றி கூறுங்கள் ஐயா.
@Jagateshjn2 жыл бұрын
Ayya vanakkam😍😍🙏🙏👌👌👌
@periyasamyrevathi24862 жыл бұрын
Vanakkam guruji, 🙏🙏🙏🙏my horoscope thulaam laknam, laknathil sani, 5th house sevvaai, 9th house raghu, 3rd house bhuthan with kethu ithu pirammhagathi thosamaa guruji?
பிரம்மஹத்தி தோஷம் நீங்க திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பரிகாரபூஜை செய்கிறார்கள். கும்பகோணம் --மயிலாடுதுறை மார்க்கத்தில் உள்ளது இந்தக்கோவில்!
@nandhinisnk93052 жыл бұрын
Enaku intha thosam iruku, but studies pg complete pana, job pona nala salary la,mrge um age23 la achu, kolanthaiyum sikiram kidachuruchu but enaku mrge suthama set agala irukanumey nu irunthutu iruken,intha thosam irukurathu enaku 2wks munadi tha therunjuthu, govt job kidaikirathuku ithu thadaiya irku, mrge life nimathi illama irukunu,thiruvidaiyur poitu vara solirukanga guruji., poitu vantha changes kidaikuma?
@sreeskb84042 жыл бұрын
Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say
@yogeshram50762 жыл бұрын
Guruji simha lagnam mesham la sevvai(29) puthan(6) sani(9),rishabham la suriyan(0),kumbam la guru(29) kethu(13) brahmahathi dosham irukka guruji
@OmSaiRam007862 жыл бұрын
கடைசி வார்த்தை சிறந்த அறிவுரை பதிவுகள்
@deepikk74322 жыл бұрын
Sir from lagnam Sani 3il ,guru 6il ,indha dosham unda ?
@ramcharansanjeev7102 жыл бұрын
Pramma yogam video explain sir
@kalaiyarasankalai67072 жыл бұрын
Super sar🙏👍
@JAKaruneshKumarS2 жыл бұрын
Thanks 👍
@Rajkumartwok2 жыл бұрын
Hi Sir My son Yugan DOB 07/nov/2021 time 9:49 am Atlanta, Georgia, USA. No DST. 3 planets neesam and all planets are in 2,3,12place. so his mom worries lot abt his future. How is horoscope and health
@dharsiniram1712 жыл бұрын
💯true sir, tq,🙏
@arunkumarvikramvenkatesan25302 жыл бұрын
Sir suriyan chandiran serkai sollunga sir
@thiyagurajan18922 жыл бұрын
emakandathil kulathai pirathal enna palangal
@alexzander36862 жыл бұрын
வணக்கம் குரு.
@Prakashr12102 жыл бұрын
வணக்கம் குருஜி 5ம் அதிபதி எட்டுக்கும் அதிபதி ஆகி (புதன்) அதனுடன் 9ம் அதிபதியான சுக்கிரனும் , சூரியனும் கூடி 8ல் உள்ளார் 5ல் குரு ராகு அப்பா இல்லை அம்மா மட்டுமே அன்னையே உலகம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன் உங்கள் பதிவு அருமை நன்றி 🏵️❤️
@venivelu51832 жыл бұрын
Sir, super🙏🙏
@manivelusamy6145 Жыл бұрын
ஆகா எனக்கு ஐந்தில் கேதுவும் ஒன்பதில் செவ்வாயும் உள்ளது சனியே சூரியன் புதன் முந்தனை ஏழாம்பார்வையாக வக்ரமாக மாந்தியுடன் இணைந்து குருவானவர் பார்க்கிறார்.சரியாச்சொன்னீங்க போங்க.
@crazy_single_boys68112 жыл бұрын
சார் வணக்கம் என் மகன் திருசந்தோஷ்சிவம் 11/4/2008:8:00pm திருவள்ளூர் ஆறுக்கு அதிபதி குரு தசை எப்படி இருக்கும் படிப்பு எப்படி இருக்கும் அரசு வேலை க்கு வாய்ப்பு உண்டா காதல் திருமணம் தானா பரிவர்த்தனை யில் தர்மகர்மாதிபதி யோகம் உண்டா சார் பதில் தாருங்கள்
@subhramaniyann89032 жыл бұрын
Super
@shakespeare46192 жыл бұрын
வணக்கம் ஐயா 10.1.1996 12.10pm (திருச்சி மாவட்டம், லால்குடி) ஐயா இந்த வருடத்தில் வேலை அமையுமா ஐயா எந்தத் துறையில் வேலை அமையும் ஐயா
@vaisrivaishu26382 жыл бұрын
s.vaitheeswari ...14.02.1999..5.25 am... Tanjore.. marriage epati nadakum guru jii....work vum ila ...plzzzz answer guru jiii...
@sivaperumal24012 жыл бұрын
Sir Super Ultimate
@priyajanu44592 жыл бұрын
I understand sir,thank you sir
@arockiaraj61822 жыл бұрын
Super very nice sir
@nachiappansaravanan31302 жыл бұрын
எனது ஜாதகத்தில் 5ஆம் 9ஆம் அதிபதி மற்றும் அந்த வீட்டிம் கெடவில்லை. என்ன பாதிப்பு என்று என்னைக்கு தெரியவில்லை. உங்கள் என்னைத்து பதிவு பார்க்கிறேன். நினைத்த வேலை (IT) கிடைப்பதில் சிரமமாய் இருக்கிறது. உங்கள் பதிலுக்கா காத்திருக்கிறேன். 05/08/1999 07:08 AM. திண்டுக்கல்.
@senthilvadivuvadivu82982 жыл бұрын
Nandri Guruji...
@svasanth21242 жыл бұрын
Vanakkam guruji Sujitha 22-01-1996 Afternoon 1.40 Vilathikulam Love success aguma??? Marriage life Epti irukum??? Marriage eppothu nadakum????
@tamilelakkiya83512 жыл бұрын
Thanks guruji
@astro.velu.vennandur33492 жыл бұрын
நன்றி.
@naresh77472 жыл бұрын
22.03.1995 2.35AM at Thiruvallur. Viruchagam rasi and Magara laknam. Can I get Bank job if not when I get job change in private sector. What is the correct period for marriage . Sukeran placed in Chevvai Saram. Then How sukra dasa will be..? Thanks sir
@Rajaa.3432 жыл бұрын
Vanakkam guruji , Name Raja 26/12/1995 8:45pm Thoothukudi Government job kedaikuma guruji laganam veliye ullathu ethu kalasarpa dhosama 8th place sani santhiran erukirathu ethu nallatha guruji
@hemanathank35602 жыл бұрын
Thank you sir,
@reportevents56502 жыл бұрын
வணக்கம் ஐயா, நீண்டநாள் கேள்வி இந்த தடவையாது கூறுங்கள் பெயர்: ச. சஞ்சய் தேதி: 22.11.2002 நேரம்: 12: 10 AM இடம் வத்தலக்குண்டு லக்னம் : சிம்மம் ராசி : ரிசபம் * எனக்கு குரு, சனி திசை இப்படி இருக்கும் ஐயா . * வெளிநாடு செல்வேன் னா *தொழில் செய்தால் நன்றாக இருக்குமா * என்னா வேலை கிடைக்கும்
@umamaheshwarin31772 жыл бұрын
Nice.
@bharatv582 жыл бұрын
Hi sir thila homam patri kooravum
@rajkumarannamalai67442 жыл бұрын
5th Lord Guru in 6th place(Neesham)...! 9th Lord Mars in 2nd place with Raghu..! 8th place Sani and kethu...! So 7th parvai automatically on Mars..!😝 6th and 8th Lord parivarthanai...!
@arunachalamaj65942 жыл бұрын
ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
@subasreeganesan97992 жыл бұрын
ஐயா. குரு சண்டாள யோகம் பற்றி கூறுங்கள்
@SelvaRaj-ed8in2 жыл бұрын
அய்யா நான் 1 5 92 மாலை7.15க்கு திருவள்ளூரில் பிறந்தேன் எனது ஜாதகத்தில் உள்ள யேகம் மற்றும் அவயேகம் பற்றி கூறுங்கள்
@aksharadulasi2 жыл бұрын
Arumai guruve
@logician60252 жыл бұрын
ஐயா வணக்கம் எனது பெயர் தனசேகரன் பிறந்த நாள்:23-07-1991, நேரம்: மாலை 03:40, இடம்: தேனி, 1) எனது தந்தை உடன் வாக்குவாதம் ஏற்படுமா? 2) பணவரவு, குடும்ப நலம் எப்படி உள்ளது??
@pokkirimersal71952 жыл бұрын
❤
@ganeshganeshkumar10602 жыл бұрын
அண்ணா மிதுனம் லக்கினம், 12ல் சனி வர்கோத்தமம் தேய்பிறை சந்திரன் இணைவு... இது பிரம்மகர்த்தி தோஷமா
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
No
@bellarminb18192 жыл бұрын
Respected sir U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business sir. U r great guru sir. Pls answer me sir
@vijai1652 жыл бұрын
வணக்கம் குருஜி Name: v.mithran Date: 19-06-2018 Time: 2:48 AM Place: salem 1. என் மகன் எதிர்காலத்தில் IAS (or) DOCTOR ஆவானா? 2. இல்லை என்றால் எந்த துறையை தேர்ந்தெடுப்பது. ஆறு மாதங்களாக காத்துள்ளேன் பதில் கூறவும் குருஜி.
@aka-30 Жыл бұрын
நான் வெளி மாநிலங்களில் இருக்கேன் இங்கு காளி கோயில் காளி மட்டும் தான் இருக்கிறது . சிவன் கோயில் இல்லை ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Also kaali
@singingrockstar9698 Жыл бұрын
நீங்கள் எல்லா தாய் தகப்பன்களையும் நல்லவர் என்று சொல்கிரீர்களா சார்.
@balajichenniyappan97122 жыл бұрын
குருஜி பித்ரு தோஷம் பரிகாரம் சொல்லுங்க குருஜி
@sivamani5879 Жыл бұрын
Supar🙏🙏🌹🙏🙏
@prabakaranprabhu132 жыл бұрын
Sir.எனக்கு தெரிந்த நண்பருக்கு கன்னி லக்னம் 8ல் குரு+சனி இணைவு உள்ளது 5ம் அதிபதி 8ல் நீசம்(சனி) 5ம் இடத்தில் கேது 9ம் அதிபதி சுக்கிரன் 12ல் பகை பெற்று மறைகிறார் சூரியன் ராகு சேர்க்கை உள்ளது கிட்டதட்ட 12°க்கு உட்பட்டு உள்ளது அவர் வாழ்க்கையில் பெண்களால் அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது.. அப்பா அம்மா சிறுவயதில் இறந்து விட்டார் இவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருக்குமா?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Possible
@buvanapriya47902 жыл бұрын
மிதுன லக்னத்திற்கு புதன் நீச்சம் ஆகி செவ்வாய் 10 இல் திக்பலம் பெற்று சந்திரன் நீச்சம் ஆகி 9ம் இடத்தில் குரு இருந்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
@rama027232 жыл бұрын
ஐயா எண்ணுடைய ஜாதகத்தில் 4 கிரகம் ராகு சாரத்தில் இருக்கு என்னால் எதையும் பலன் எடுக்கமுடியவில்லை ஏன் ஐயா
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
That is karma
@rama027232 жыл бұрын
@@SriMahalakshmiJothidam ipdi oru varthaiya solliputinga😂
@jayasankarjayasankar73162 жыл бұрын
வணக்கம் குருஜி என் மகளுக்கு இந்த முறை அரசு வேலை கிடைக்குமா? Dob26/04/2000 Time. 11.40Am Place.kanchipuram
@amuthaj6978 Жыл бұрын
7:45
@kaviprasath63792 жыл бұрын
Vanakam Guruji... Name: Kavin D.O.B: 21/11/2001 place: Salem Time: 12:30pm Will i able to be biggest businessmen.. And how will be my recently started business? Plss.. Answer it.. Long time waiting.. Thankyou..
@e.thangarajkutty33502 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@surendran6852 жыл бұрын
🙏🙏🙏💐💐💐
@karupusamy24472 жыл бұрын
அய்யா வணக்கம் 🙏🏼 எனக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு என் ஜாதகத்தில் உள்ளதா? கிடைக்கும் எனில் எப்போது? கேது தசை எனக்கு எப்படி இருக்கும் அய்யா? சரண்யா 27.6.1988 7.10am சிங்கம்புணரி.
@sivayogi65702 жыл бұрын
வணக்கம் குருஜி🙏 ரிஷப லக்னம் சனிபகவான் சுவாதி 4 ல் ராகு சுவாதி 3 ல் புதன் விஷாகம் 1 ல் இது பிரம்ம பத்தி தோஷம் தானா? குருஜி🙏நன்றி
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Don't worry about it
@sivayogi65702 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி🙏குருஜி
@selvi67142 жыл бұрын
Vanakam sir. Asking for so many days for my son. Pradeep, 28/04/93, 10.30pm, chennai. From 2021 August he is having nerve pain problem when he will get relief. Working as a private teacher. Trying for government job will he get it. Waiting for your reply sir.