கொரோனா நோய் பல உயிர்களை கொன்று சாப்பிட்டு வந்ததால் தான் மக்களுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் பிடித்து விட்டது என்னுடைய க௫த்து . ஆடு மாடு கோழி நண்டு மீன் பாம்பு தவளை முயல் பூனை பல உயிர்களை சாப்பிட்டு வந்ததால் தான் இந்த கொரோனா நோய் வந்தது. இறைவன் படைத்த உயிர்களை கொன்று சாப்பிட்டு வந்ததால் இந்த பாவம் பற்றி கொண்டது. இதற்கு பரிகாரம் சிவ பூஜை குல தேவை பூஜை பல உள்ளன இதை செய்தால் நமக்கு நல்லது நடக்கும் வாய்ப்பு உண்டு. சைவம் சாப்பிட்ட வந்த எங்கள் நிலை? பிரம் ஹத்தி தே பரிகாரம் செய்தால் தப்பி விடலாம்.பலன் கிடைக்கும். Rjb reddy 👍
Combination can be this way too.Guru in Sani's star,Sani in guru's star,Sani paarvai Petra guru.
@braganayagir25394 жыл бұрын
பிரம்ம ஹத்தி தோஷம் நீக்கும் தலங்களில் சென்று வந்தால் தான். பிர தோஷம் விரதம் சிவனார் ஆலயங்கள் சென்று வந்தால். பல ஆலயங்கள் உள்ளன பிரம்ம ஹத்தி தோஷம் நீக்கும் இங்கு சென்று வந்தால். தொடர்ந்து சென்று வர. நம் நட்சத்திரம். பிர தோஷம் நாள். சென்று வந்தால் நன்மை. திங்கள் கிழமை. தி௫வாதிரை நட்சத்திர ம். சென்று வரலாம். Rjb reddy 👍
@balakrishananhotelbala44253 жыл бұрын
நன்றி👏👏👏
@jansirani63226 жыл бұрын
ஐயா நான் மகர ராசி துலாலக்கணம் லக்ணத்தில் இருந்து 12ம் வீடான கன்னியில் சனியும் குருவும் சேர்ந்து உள்ளது. அது பிரமகத்தி தோஷமா நான் திருவிடை மருதூர் சென்று பரிகாரம் செய்து 2 மாதம் ஆகிறது. ஆனாலும் எனக்கு எந்த ஒரு நல்ல காரியமும் நடக்கவில்லை ஒரு வேளைக்கு போனாலும் ஒரு சரியான ஊதியம் இல்லை . மனகஷ்டம்தான் மிஞ்சுகிறது இதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்க ஐயா