பிரம்மரிஷி புராணம் கேட்க கேட்க வியப்பாகவும் இனிமையாகவும் இருந்தது ஐயா. திரிசங்கு சொர்க்கம் குறித்த தகவல் அருமை ஐயா. தொடர்ச்சியான செய்தியை இராமாயணத்தின் வழி கேட்க ஆவலாக உள்ளேன் ஐயா. வணங்குகிறேன் தம்மை
@gopalkrishnan40723 жыл бұрын
பழம் பெரும் பாடகர் சிதம்பரம் s.ஜெயராமன் அவர்கள் பற்றி அறிய விரும்புகிறேன். தங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது. நன்றி அய்யா.
@rajithav44573 жыл бұрын
🙏ஐயா நன்றி 💐
@rajasrinagarajan43493 жыл бұрын
அருமை Sir. Satellite super
@harikalpana41593 жыл бұрын
நன்றி ஐயா.
@RPJ_Time4 ай бұрын
அருமையான பதிவு
@gayathri52973 жыл бұрын
அய்யா.... பட்டிமன்றத்தில் பேச வேண்டும் என்று ஆசை..... என்னால் பேசவும் முடியும்..... ஆனால் எப்படி என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை....
@sanshans21993 жыл бұрын
Try to contact groups
@subgames3.0543 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@summerwind32173 жыл бұрын
👍
@jayakumarmuthukrishnan13143 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏
@arnoldrajir13853 жыл бұрын
ஐயா வணக்கம் ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்கள். விளக்கம் கொடுக்க வேண்டுகிறேன்
@amirthakumar62383 жыл бұрын
அருமை ஐயா.. எனக்கு நாவல்கள் வாசிக்க மிக இஷ்டம். 12 வயது ஆகும் எனது மகன் வாசிக்க தகுந்த புத்தகங்களின் பெயர்கள் கூறமுடியுமா!? நன்றி அய்யா
@hamsat29033 жыл бұрын
Very useful message sir keepit up
@angavairani5383 жыл бұрын
அருமை அய்யா
@arunagirisrinivasan46083 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@Periyasamy-sm5zp2 ай бұрын
முனி வரின் தாய் தந்தை பெயர் யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்
@balaganesh95242 ай бұрын
Sir viswamitrar is RajaRishi not brahmarishi .Because viswamitrar is akshtriya not Brahman