முகவரி திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி பக்கத்தில் கெழுவத்தூர் சோத்திரியம் ,,,, கூரியர் இல்லை ,,, உள்ளூரில் விற்கப்படும்
@karthikradha96915 жыл бұрын
My Country Foods ஆனந்தி அக்கா நீங்க சொல்வது சரி கூரியரில் வந்தால் உடைந்து விடும்.
@yamunakandasamy68875 жыл бұрын
@@karthikradha9691 you're funny, lol. Video is nice. Thanks
@ngmanjulams5 жыл бұрын
Can you please share his contact number
@johnabraham71525 жыл бұрын
Very far how to buy it sister !!
@shobanacn32735 жыл бұрын
Akka congrats. Please tell me which village is this?..
@travelwithushalogu80785 жыл бұрын
Oru பானைகு பின்னாலே எவ்ளோ உழைப்பு... வாழ்க ஐயா
@mycountryfoods5 жыл бұрын
💐💐💐💐💐❤️❤️❤️🙏🏼🌹
@armstrongsam5393 жыл бұрын
@@mycountryfoods akka pot order katsikuma number guduga akka
@மரபுதேடல்-ங4ஞ5 жыл бұрын
சகோதிரி பாராட்ட பட வேண்டிய பதிவு.... எங்களை போன்ற அறிவில் சிறந்தவர்கள் என்று மிதப்பில் இருக்கும் நாகரிக கோமாளிக்களுக்கு உண்மையான உழைப்பு மற்றும் மரபு பற்றிய புரிதலை புகுத்திய மைக்கு மிக நன்றி
@namasivaya89285 жыл бұрын
நாம் நாகரிக கோமாளிகள் என்பது மிக சரி
@thamilarasithangavelu92814 жыл бұрын
Super sister
@thamilarasithangavelu92814 жыл бұрын
@@namasivaya8928 ஆமாம்
@mr.claycraft63944 жыл бұрын
kzbin.info/www/bejne/movJoWx6oa2KhM0
@ngrtheexplorer5 жыл бұрын
I'm proud to be from Pottery family. I grown by seeing this pottery which was made by my grandpa. He did upto his age 93-95years. Now his age is 100+ years. He is still active and climb steps without any help. He and my grandma both do this pottery. Grandpa only do pottery, while doing he only rotate the wheel with lengthy bamboo stick. But in this video another person rotating the wheel. My grandpa do pottery from morning 6-7 am to evng 5-6pm. I love u grandpa n grandma.
@karthikradha96915 жыл бұрын
ஆனந்தி அக்கா நீங்க எங்களுக்காக இந்த வீடியோ பதிவு செய்தது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையான உழைப்பாளிகள் இவர்கள் அக்கா
@ushacholan6764 жыл бұрын
Iike you
@tamilhouse5 жыл бұрын
இவர் 30ரூ சொல்றார் ஆனால் வியாபாரிகள் இந்த பானையை 400ரூ க்கு விற்கிறார்கள். ஆனால் உண்மையான உழைப்பாளி சரியான ஊதியம் கிடைக்கவில்லை
@namasivaya89285 жыл бұрын
ஆக பானை செய்பவரின் சென்று வாங்குங்கள்
@lakshmeganesh64865 жыл бұрын
இந்தியாவில் லுட்டு தான் அடிக்கிறர்கள்
@lakshmeganesh64865 жыл бұрын
வாழ்க வளமுடன்
@creativeideas69685 жыл бұрын
Neengal solvathu unmai
@Velmurugan-xk5fe5 жыл бұрын
Unmai,itha epdethan mathrathu,
@sivakumar-mq3sc4 жыл бұрын
என் அப்பா மண்பாத்திரம் செய்பவர் பெருமையாக இருக்குது நன்றி தங்கச்சி
@saveethasampath96985 жыл бұрын
Fully handmade products...I request you guys for our health and to encourage these people we must use these
@JennyCooksTamil5 жыл бұрын
Oru paanai vanga evlo peram pesurom. Udhavi pannura mathiri iruntha ivangala pola ulaipaligalukku udhavanum. Thank you so much dear sister.
@karthikradha96915 жыл бұрын
Jenny Cooks என்னங்க சேனல் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. காரணம் என்ன? நீங்க என்ன மாவட்டத்தில் எந்த ஊர்?
@franklinarulanandasamy63784 жыл бұрын
We need not bargain with makers. But we must bargain with traders. Gracy.
@இதுஎங்கள்ஊரு4 жыл бұрын
வாழ்த்துக்கள் மன்பானைகள் செய்வது எவளவுகஸ்டம் ரொம்ப பிரமிப்பா இருக்கு இவர்களுக்கு அரசு தாராளமாக உதவவேண்டும் மக்கள் தொடர்ந்து நல்ல ஆதரவைகொடுக்க வேன்டும் 💞❤👍
@vijibhuvanesh4515 жыл бұрын
Kanner varuthu....oru China vishyam adhuku pinnadi evlo Hard work....god bless you.....
@ngrtheexplorer5 жыл бұрын
No need to allow tears to go outside. Every pottery family do this work with dedication and happily with affection too. I knew very well because i'm also from pottery family. I grow by seeing two grand fathers work. My request is just give respect and dont bargain with them while purchasing any pottery household things.
@velthaarani60065 жыл бұрын
அக்கா அருமையான பதிவு .கடினமான உழைப்பு.அருமை இனி வரும் காலங்களில் மண்பாண்டங்களை அதிகம் பயன்படுத்துவோம் .
@mycountryfoods5 жыл бұрын
🙏🏼🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼
@gvblr4 жыл бұрын
Amazing pottery skills. Hats off to'my country food' team. Unfortunately, pottery man's rs.30 mud pot is sold @ rs. 350 to rs. 500 in stores and online. Pottery people deserve attention from government and people must start using these. By the way, i also have 2 mud pots and I do regularly cook in it.
@anubindu89675 жыл бұрын
பார்க்கவே ரொம்ப அழகா இருக்கே.... நீங்கள் தான் உழைப்பாளி 🙏
@revathiprem88475 жыл бұрын
Magic Mari irukku.evalavu kastapattu seiranga.amazing.
@vimalkumar0595 жыл бұрын
First time in my life i watched the 2nd and finishing stage of "paanai "... Akka romba nandri ...💐
@VILLAGEENTERTAINERJJ3 жыл бұрын
kzbin.info/www/bejne/mXuukpduht5lg68
@pthivahar74534 жыл бұрын
எமது முன்னோர்களின் பாரம்பரிய தொழில் முறைமையை போற்ற வேண்டும். இவ்வாறான உள்ளூர் உற்பத்தி பொருட்களை பேரம் பேசாமல் கொள்வனவு செய்ய வேண்டும். அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வேண்டும். இவ்வாறான பாரம்பரிய தொழில்களை காணொளி செய்து பதிவு செய்தமைக்கு கேடான கோடி நன்றிகள் அக்கா. உங்கள் பணி தொடரட்டும். ...
@mycountryfoods4 жыл бұрын
💐💐🙏🙏🌷🌷🙏💐💐
@வெயில்5 жыл бұрын
அருமையான பதிவு ஐயாவுக்கு நன்றி உங்களை போன்ற மனிதர்களைத்தான் நான் அதிகம் நேசிக்கின்றேன்....... ☺️💕😍😍
@kannakduma74415 жыл бұрын
எங்கள் தொழிலை உலகறிய செய்தமைக்கு நன்றி அக்கா...நீங்கள் நீடூழி வாழ்க...
@mycountryfoods5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@balamani66825 жыл бұрын
ஒரு பாணை தொழிலாளி வேதனை போக்குவோம் நன்றி அனந்தி & சகோதரர்
@அலப்பறைஇல்லாகுட்டிகிச்சன்4 жыл бұрын
என்ன படிப்பு இன்ஜினியரிங். பாருங்கள் நம் பாரம்பரியம். மண்பாண்டம் செய்யும் நம் முன்னோர்கள் வாழ்ந்த தமிழர்கள். வாழ்க வளமுடன் நலமுடன் . ஆனந்தி இந்த வீடியோ ரொம்ப பிடித்து இருக்கிறது
@mycountryfoods4 жыл бұрын
அருமை சகோதரி
@gowthamgm45515 жыл бұрын
எங்களின் இனம் by coimbatore 👍👍👍👍👌😍😍😍😍😍😍😍😍😍😍
@anuvino85925 жыл бұрын
Namma enam
@leelap34294 жыл бұрын
Me too.....
@loveanimals87064 жыл бұрын
Address sollunga nan vangikkaren
@rajkiran77874 жыл бұрын
Me too
@sophias79564 жыл бұрын
Me too
@jeevajeeva56724 жыл бұрын
First time I’m watching this .he is sooo great.devan vedhathil sollum bodhu kuda avlo puriyala ,aftr I watching this only I come to know how lord is moulding us in every situation.hats off you Iyya😊🙋🏻♀️
@bharathiramesh27795 жыл бұрын
மிகவும் அருமை இந்த கலை இந்த தலைமுறையோடு முடிந்து விட கூடாது
அருமையான பதிவு முதல் முறையாக பானை பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன் நன்றி
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏🙏💐💐💐🙏💐💐🌷🌷
@saveethasampath96985 жыл бұрын
Yeah...I am using clay items for cooking.... since 12 yrs ...still now...I living in Bangalore even I am using clay items....I like it
@இ.சமுத்திரம்ச.மகேந்திரன்5 жыл бұрын
அனைத்துமே என்கையிலத்தான் இருக்கு என்விரல் ஒவ்வோன்ரும் ஒவ்வோரு வேளைசேய்யும் இதுஒரு கலை நாங்கத்தான் குயவர் அருமை அய்யா உன்மையிலே நீங்கள் பானைசேய்வதில் நீங்கள் கில்லாடித்தான் அக்கா வில்லுப்பாட்டுக்கு பின்பாட்டு அருமை அண்ணணும் பின்பாட்டு அருமை கேல்விகள் பிரம்மாதம் குயவரின் பதில் மிகஅருமை ஆமா அக்கா அதுக்குபேரு குதுலுதான் எங்க பாட்டிவிட்டுளையும் இருந்திச்சி இதுமாதிரி இரும்புலையும் இருந்துச்சி நன்றி அக்கா அனைத்து மக்களும் இனிமேல் மன்பானை பயன்படுத்துவோம்
@mycountryfoods5 жыл бұрын
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏
@saran.k3fk.sabarinath7d965 жыл бұрын
நாங்களும் மண் பானை செய்பவர்கள் நன்றி எங்கள் தோளிளை காட்டியதுக்கு🙏🙏🙏
@m.gayathri20955 жыл бұрын
Nangalum tha....
@TamilselviSivakumar-ik8uw5 жыл бұрын
😍😍😍
@papestube31175 жыл бұрын
naanum
@sakthivel-qo8ru5 жыл бұрын
Naangalum this work thaan
@devipriya95645 жыл бұрын
Nangalum than
@KarthikS-cu1xk5 жыл бұрын
மண்பாண்ட கலைஞர்கள் புகழ் ஓங்குக... இன்று தான் இந்த அரிய காட்சியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... அவர்களின் உழைப்பும் உழைப்பிற்கேற்ற வருமானமும் கிடைக்காததை பற்றி அறிந்தேன்.. என்னால் முடிந்ததை பண்ணுவேன்...! மிக்க நன்றி
@mycountryfoods5 жыл бұрын
💐💐💐🙏🙏🙏🙏🙏
@jannanisethu9725 жыл бұрын
Like for only pot maker. God bless him
@shanmugamm77625 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு, மிக்க நன்றி அக்கா, ஒரு வேண்டுகோள் அந்த தாத்தாகிட்ட அவர் கற்றுக்கொண்ட அந்த கைத்தொழிலை நமது தலைமுறையினருக்கும் கற்றுத் தருமாறு வேண்டுகிறேன், நாம் அனைவரும் இயற்கையான உணவு முறைக்கு திரும்புவோம், வாழ்த்துக்கள் நன்றி
@mycountryfoods5 жыл бұрын
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி
@nandhinisuresh51975 жыл бұрын
Thank u so much akka n anna 🙏pakkavey rmba azhaga iruku really hats off ayya ungaluku 👌
@vishalibaby3515 жыл бұрын
Indha kalai Aliya kudathu...... Ithu innum thodara vendum...... Nenga hand ah vetchi yevvalo super seiringa..... Very super...... Salute sir
enga family intha business panra family,ithan enga family job, but athellam enga grand grandfather varaikum than pannaga, ennoda appa apram nan intha line LA irunthu vera vera work ku jump pannitom,enakellam itha pathi onnume theriyathu nu nenaikum pothu ashame ah irukku,IPO intha thatha va pakkum pothu enga thathavum ipdi than irunthu iruparu nu feel panren,now I'm feeling like to learn our family job,thanks akka ungaloda intha video Ku.
@jamesrani58225 жыл бұрын
இந்த மாதிாி மண்பாண்டம் செய்யறவங்க, நாட்டுசக்கரை செய்யறவங்க எவ்வளவு எளிமையாக இருக்கறாங்க பாருங்க...!!
@sugangakksuganyakk35865 жыл бұрын
Amam
@anandhishanmugam34185 жыл бұрын
ஆமா......... 🙁
@vmrv.murugesa42224 жыл бұрын
நநும்ஓருகூயவன்.நண்ரி.அப்ப
@mr.claycraft63944 жыл бұрын
kzbin.info/www/bejne/movJoWx6oa2KhM0
@murugesanarul68443 жыл бұрын
We are. In. .. .thanks for
@naziip42734 жыл бұрын
அருமை ஒரு பானை செய்ய எம்புட்டு வேலை சூப்பர் ஐயா அனந்தி உங்கள் வீடியோக்கு நன்றி
அக்கா மிக்க நன்றி. என் தலைமுறையை மாற்றி வருகிறேன் நம் தமிழ் பாரம்பரிய , மரபுக்கேற்றவாறு. இந்தப் பதிவு மிக சிறந்த , என் வாழ்வியலை மேம்படுத்தும் பதிவாக அமைந்துள்ளது. நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன். தாங்கள் இது போன்ற இயற்கை வாழ்வியல் பதிவுகளை பதிவு செய்ய பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@mycountryfoods5 жыл бұрын
நிச்சயமாக
@s.s48365 жыл бұрын
அருமை எங்கே ஆணந்தி நாம் எல்லாம் மண்பாணையில் சமைக்கமுடியாத நிலமை ஆனாலும் ஆசையாகஇருக்கிறது
@vidhyalakshmig78145 жыл бұрын
இதை சிறு தொழில் என்று சொல்ல கூடாது சிறந்த கலை என்று தான் சொல்ல வேண்டும். அருமையான பதிவு
@radhagopi29134 жыл бұрын
எங்கள் குல த்தொழில் பெருமை படுகிறேன்
@ushapregash26935 жыл бұрын
Oh my god ,this was a lot tougher job than I thought it would be , this man deserves lot more money 💰,never ever seen a video how mud pots were made . Thanks 🙏 for sharing this video.i like the man who makes the pot ,very true and loyal ,happy to see him not using compounds like lead to glaze the pots.hope he would earn a lot more in near future,yes people have already started to use earthenware and knows the importance of it .good luck to him ,his hard work will pay him back very soon.😍
@mariedimanche18595 жыл бұрын
குயவன் கையில் களிமண் நான்! அனுதினமும் வளைந்திடுவேன்""' என்ற இயேசு அப்பா பாடல் வரிகள் நியாபகம் வருகிறது மிக்க நன்றி ங்க ஐயா அவர்களே நீங்கள் நல்லா இருக்கு வேண்டிக்கொள்கிறேன் பா!
@ranjendrenr52515 жыл бұрын
Marie Dimanche Praise the Lord
@marimuthu-cn8zn2 жыл бұрын
இயேசுவுக்கும் எங்கள் பாரம்பரியத்துக்கும் எந்த சம்பந்தம் இல்லை .
@mariedimanche18592 жыл бұрын
@@ranjendrenr5251 Amen
@devipramila85325 жыл бұрын
வாழ்கையில் முதல் தடவ பான செய்யும் முரை பாத்து இருக்கன் ரொம்ப நன்றி அய்யா அக்கா
@karthiksk55425 жыл бұрын
பாரம்பரிய கலைகளுக்கான உங்கள் வீடியோ Super akka
@agilandeswarisaravanan8175 жыл бұрын
அருமையான பகிர்வு நன்றி சகோதரி🙏🙏🙏🙏
@balachandranchokalingam6285 жыл бұрын
நீண்ட நாள் கனவு நிறைவானது ,பதிவுக்கு நன்றிங்க ,
@மயிலைபாபு4 жыл бұрын
அருமை தங்கையே..... மற்றவர்கள் தங்களின் முகத்தையே காட்டிகொண்டிருப்பார்கள்..... தங்கள் பணி எல்லோருக்கும் மேலானது...... நன்றி.....
@vijikumari64095 жыл бұрын
great Grandfather. God bless you
@mycountryfoods5 жыл бұрын
thank you so much
@subasubashini89805 жыл бұрын
அக்கா, நான் உங்க வீடியோவ இப்ப ஒரு கிழமையாத்தா பாக்குரே,, ரொம்ம சந்தோஸமா இருக்கு நன்றீ! நன்றீ,
அருமையான பாரம் பாரிய மிக்க ஒரு கானொளியை அளித்தற்ககு நன்றி
@jayaranjithasaravanakumar19845 жыл бұрын
Inga USA la na mud pot alanjukitu iruka semma costly ah iruku neega evlo kamiya rate solringa . Na oruku vandhadhum neega enga irukingalo na angayae vandhu vanguva iyya . Unga kashtatha pakum bodhu enaku ahzhuga varadhu . Thanks for sharing akka god bless you. Neega la endha suyanalamum illama ahzhaga vazkaya vazharinga .
Mann paanai seivathu migavum arumaiyaaga kaaddiyatharkku mikka nandri akka🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@mycountryfoods5 жыл бұрын
💐💐🙏🏼🙏🏼🌹🌹🌹
@pavithraanbarasu11915 жыл бұрын
கடினமான தொழில் 😦 மிகவும் நேர்த்தியாக செய்கிறார். வீடியோ பார்த்திட்டே இருக்கனும்போல இருந்தது அக்கா. நலிவடைந்த தொழிலுக்கு புத்துயிர் கொடுக்க நினைத்து, நீங்கள் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் அக்கா 👏👏 'பாரம்பரியத்துக்கு எல்லாரும் திரும்பிட்டிருக்காங்க. உங்க தொழில் சூடுபிடிக்க வாய்ப்பிருக்கு 'னு அந்ந தாத்தாவிற்கு நம்பிக்கை அளித்த அண்ணாவிற்கு நன்றி 😊
Iyya unga veedu and ungaloda ooru romba nalla irukku
@thirumuruganp95635 жыл бұрын
மண்பாண்டம் நம் தமிழர்கள் கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வைக்கும் மண்பாண்டம் பயன்படுத்துவோம் மண்பாண்டம் அனைவரையும் பயன்படுத்த சொல்லுவோம்
@கண்ணன்தகண்ணா4 жыл бұрын
மண் பாண்டம் கலை கற்றுக்கொள்வது கஷ்டம் என்றாலும் கற்றுக்கொண்டால் சுலபம் இதுவே ஆனால் இதில் உள்ள சிரமம் அப்போதுதான் புரியும் ஒரு கலையின் கஷ்டம் கண்ணில் பார்ப்பது சுலபம் செய்துப்பார்த்தால் கஷ்டம் தெறியும் படிப்பறிவு திறமையை வலர்த்துக்கொள்ளமட்டும் பயன்படவேண்டும் தவிற கலைக்கு எதிராக குரல் கெடுக்க திரும்பக்கூடாது வரும் காலங்களில் உணவு பஞ்சம் வராமல் இருக்க மண்பாத்திரங்களை உபையோகபடுத்துக நோய் வராமல் தடுக்க காய்கறிகளை சாப்பிடுங்க வாழ்க வளமுடன்
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏🙏💐💐💐🌷🌷🌷🌷
@ramonanetto2365 жыл бұрын
He can start a pottery school and earn money..Hope the govt will fund him to start something....God bless you ....
I feel worry about this grandpa ...he s very confident and innocent talk....pray god to save them Happy and lead
@honeysweety75214 жыл бұрын
Wow superb tq anandhi akka old is gold
@lalithaanand66415 жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம் தெய்வ த்திற்கு நிகரனவர்
@ColorfulHomeTamil5 жыл бұрын
பாரம்பரிய மண்பாண்டம் தயார் செய்யும் முறை..rombe azaka panrage arumayane video sis..
@mohamedimran78195 жыл бұрын
Ivangalukku government kandippa help pannanum.... ivangaloda vaalkai tharam mealum uaranum...... valthukal ayya.....really Super ayya.....intha vayasulaum ungaloda antha thiramai really Super.....👏👏👏👌👌👌👍👍
@srimathi73335 жыл бұрын
Super 👏👏👌👌
@eswariperumal59685 жыл бұрын
Mann paanai seirathu evvalavu kashtam entru thathavai paarthu therinjikittom. Ellarum vaanganum. Thathavukku vazhthukkal. Semma hard work. 👏👏👏👏👏.
@jaganathan51665 жыл бұрын
அருமையான உழைப்பு நன்றி 🙏🙏🙏
@SelvaKumar-ix2cz5 жыл бұрын
எப்பேர்ப்பட்ட தொழில், ஆதரிப்போம்.வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கும்.
@mycountryfoods5 жыл бұрын
🙏🙏💐💐💐💐💐
@angelin.vchristina86774 жыл бұрын
I wish to see you people in a better position....amazing job and it's priceless for which we are bargaining....
@lavanyay61634 жыл бұрын
Romba pudichadhu akka indha video enaku
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏🌷💐💐💐🌷🙏
@swarnaragav57095 жыл бұрын
சகோதரி எனக்கு நன்றியை தவிர சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் காணொளி மிகவும் அருமை.பானை செய்யும் ஐயா அவர்களின் உழைப்பு பார்க்கும் போது பெருமையாகவும் அதே சமயம் அவர் வாழ்வாதாரம் பாக்கும் போது அழுகை அடக்க முடியவில்லை. எனக்கு வாங்க வேண்டும் எனக்கு ஆசை. ஆனால் மிகவும் தொலைவாக இருக்கின்றது. எங்க ஊர் சேலம். ஆனால் மொத்தமா எங்க சொந்தக்காரங்களும் தோழிகளும் வாங்க நினைத்து கொண்டிருக்கிறோம். மிக்க நன்றி மீண்டும் ஒரு முறை உங்களுக்கு
@mycountryfoods5 жыл бұрын
அருமையா சொன்னிங்க மிக்க நன்றி
@palanivellakshana76055 жыл бұрын
Swarna Ragav
@vairammurugesan34445 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு நன்றி சகோதரி
@priyasanna31945 жыл бұрын
அருமையான தகவல்..... நன்றி தாத்தா🙏😍
@papujinji53975 жыл бұрын
இந்த தொழில் அழியக் கூடாது. Romba Nalla video!
@srihaaranganesh70855 жыл бұрын
Wow I really excited...what an hardwork..👌👌🙏
@selvimano53365 жыл бұрын
Rompa kastam atharkettha oothiyam illai peram pesamal manpaatthirangalai vangi payanperuvom iya unga thozhil menmelum valara vazhthukkal Ananthi akka ungaluku Rompa nantri theriyatha makkalukku video moolam nantraga puriya vachatharku nantri Akka.
@harirajmonoj-hrm36775 жыл бұрын
Amazing, We have to support them by buying this products.
@KarthikS-cu1xk5 жыл бұрын
அருமையோ அருமை... மிக்க நன்றி..
@jothik52515 жыл бұрын
Super Akka. இது இவ்ளோ கஷ்டப்பட்டு செய்யறாங்க. ஆனா இவங்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை ரொம்ப பாவம்.30 rupee romba romba kammiyana amount. ஆனாலும் இந்தத் தாத்தா அவர் பரம்பரை தொழிலை விடாமல் சந்தோஷமா செய்றாரு 🙁🙁🙁 government ஏதேதோ செய்து இவங்களுக்கு ஏதாவது கண்டிப்பா செய்யணும் 🙏🙏🙏
@Krishna_rationalist4 жыл бұрын
அருமை இது தான் உண்மையான கலை படைப்பு....👏👏👏
@prabhakaran51105 жыл бұрын
நமது தாய் மொழி என்றால் ஐயா பேசும் வார்த்தைகள் தான் தமிழ் மொழி