No video

பிரபாகரனை பார்த்தால் சீமான் என்ன பெரிய தலைவரா?... - கட்டபொம்மன் ஜமீன் | Seeman | Naam tamilar katchi

  Рет қаралды 55,256

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

Күн бұрын

#seeman #velupillaiprabhakaran #ltte #kattapommanjameen #Seenukandasamy #vaiko #Dmk #admk #mkstalin #naamtamilarseeman #naamtamilarseeman #naamtamilarkatchi #tamileelam
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Raavanaa |Dmk |Admk |Tamil |Ops |Eps |Stalin |Seeman |Delhi |Modi |Bjp |Eagalaivan |Tnpoltics |தமிழ்நாடு
#Tamil #DMK #ADMK
Facebook - l.facebook.com...
Messanger - l.facebook.com...

Пікірлер: 1 000
@raghavangopal8758
@raghavangopal8758 2 жыл бұрын
இவர்யார் தெலுங்கன் ஓட்டு தெலுங்கனுக்கு என்று சொல்வதற்க்கு ்அது தனிப்பட்ட உரிமை நான் தெலுங்கன் ஆனால் என் ஓட்டு நாம் தமிழருக்கே👍
@jayganesh6902
@jayganesh6902 2 жыл бұрын
நன்றி 🙏🏿
@barathadevir223
@barathadevir223 2 жыл бұрын
அரசியல் தெளிவுள்ள உங்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் தம்பி 🙏💐💐
@Nitharsanam2396
@Nitharsanam2396 2 жыл бұрын
🥰🥰😘😘
@Arun-pn7qs
@Arun-pn7qs 2 жыл бұрын
👌👌👌💐💐💐!!!
@vijayakrishnan7866
@vijayakrishnan7866 2 жыл бұрын
Super
@sundararajs3985
@sundararajs3985 2 жыл бұрын
மிகவும் நல்ல நேர்காணல் நிகழ்ச்சி தமிழ் மக்கள் மதுஅருந்தி தெலுங்கருக்கு வாக்குகள் செலுத்தி ஆழவைத்த தவறை உணர்ந்து செயல்பட வேண்டும். சங்கே முழங்கு நாம் தமிழர்
@koodalingamkoodalingam6313
@koodalingamkoodalingam6313 2 жыл бұрын
நல்ல நெறியாளரை கேட்கச் சொல்லுங்கள் அல்லது தவித்து விடுங்கள் இந்த மாதிரி நெறியாளரை வைத்து பிரயோஜனப்படாது பேட்டியை தவிர்த்து விடுங்கள்
@tharumaratnam
@tharumaratnam 2 жыл бұрын
இவர் போன்ற தெலுங்கு வெறியர்களை நேர்காணல் எடுத்து தமிழ்மக்களுக்கு வெளிப்படுத்தியதுக்கு நன்றி.தமிழ்மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்.தம்பி கரிகாலன் தமிழ் நாட்டையும் மக்களையும் நேசிக்கும் சிறந்த மனிதநேயவாதி.தம்பியின் அனைத்து பேச்சுக்களை காணொளி மூலம் பார்ப்பவன்.தேசிதலைவர் பிரபாகரன் பல தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பார்த்து இருக்கிறார்கள்.இறுதியாக சந்தித்தவர் அண்ணன் சீமான்.சோழமன்னர்கள் பாண்டியமன்னர்களை கொண்டாட தமிழர்கள் நாங்கள் விரும்புகிறோம்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.
@rajakr950
@rajakr950 2 жыл бұрын
@@koodalingamkoodalingam6313 ஐயா ஏகலைவன் ஆகச் சிறந்த தமிழ் தேசிய வாதி. சிறந்த கருத்தாளர்.
@yathuyathu8067
@yathuyathu8067 Жыл бұрын
யோவ் நாங்க வந்துதாய்யா தமிழகத்தையே துலுக்கனிடம் இருந்து காப்பாத்தினோம் ஒங்க தமிழனெல்லாம் கள்ளகுடிச்சித்து பனமரத்துக்கிழ படுத்து கெடந்தாய்யா மயிர் தமிழன்
@svignesh1797
@svignesh1797 2 жыл бұрын
நான் தெலுங்கன் தான் ஆனால் என் உழைப்பும் வாக்கும் என்றும் சீமான் அண்ணனுக்கு தான்.
@NaveenKumar-sy9bn
@NaveenKumar-sy9bn 2 жыл бұрын
👍👍
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c Жыл бұрын
மிக்க நன்றி ஐயா👑
@sankarkumar6626
@sankarkumar6626 Жыл бұрын
நீ தெலுங்கனா இருக்க முடியாதுடா அம்மா தெலுங்கர் அப்பா தமிழரா இருப்பார் போல
@sakthikumara8111
@sakthikumara8111 Жыл бұрын
Poda punda
@selvarajarull6042
@selvarajarull6042 Жыл бұрын
Dei loosu avane oru vantheri ava nammala solra🤣🤣avanu ina throgi niyu ina throgi ayduva pola
@TN-eh6of
@TN-eh6of 2 жыл бұрын
தமிழினத்தின் அடையாளம் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கள் அண்ணன் சீமான் தமிழினத்துக்கு ஒரு ஆசிரியர் 2009 அப்புறம் தமிழர்கள் தெளிவாக இருக்கிறோம் அதுக்கு காரணம் சீமான்
@sethu1984
@sethu1984 2 жыл бұрын
தமிழர்களே இந்த ஒரு காணொளியை பார்த்தாவது ரோஷம், மானம், சூடு, சொரணை இருந்தால் கொஞ்சம் தமிழர்களுக்கு வரட்டும். முடிந்த அளவு இந்த காணொளியை பகிர்ந்து தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். வரவன் போறவன் கையில் நாட்டை கொடுத்தால் என்ன கதியாகும்? என்பதற்கு மிக சரியான எடுத்துக்காட்டு இந்த காணொளி.
@sundarrajan8425
@sundarrajan8425 2 жыл бұрын
இந்த காணொளியை பார்த்தாவது மானம் ரோஷம் தமிழர்களுக்கு வரட்டும் என்றீர்கள் உண்மைதான் அவனாவது தெலுங்கர் ஒட்டு மட்டும் போதும் என்கிறான் அவன் இனப்பற்று பாராட்டுக்குரியது நாம் தமிழர் என்று சொல்லிக்கொண்டு 17தெலுங்கனுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்த சீமானுக்கு மானம் சூடு சொரணை ரோஷம் இருக்கிறதா என்று முதலில் கேளுங்கள் நாம் தமிழர் தெலுங்கர் கட்சி என்று பெயர் வைத்து கொள்ளுங்கள்
@ravikumarpachiappan2575
@ravikumarpachiappan2575 3 ай бұрын
@ravikumarpachiappan2575
@ravikumarpachiappan2575 3 ай бұрын
Karnataka seruppu malai potte sirappah kondadenanggeh ippa paathe nee tonggedah venneh
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 2 жыл бұрын
இவனெல்லாம்...பார்க்கும் போது தமிழினத்தின் மீது மனவருத்தமும்+கோபமும் வருகிறது. தமிழா விழித்தெழ.
@thamizhmagan2.0
@thamizhmagan2.0 2 жыл бұрын
அய்யா ஏகலைவன் அவர்களின் நேர்காணல் மிக மிக சிறப்பு. #நாம்_தமிழர்_கேரளா_மாநிலம்
@sivathambi4546
@sivathambi4546 2 жыл бұрын
தெலுங்கு இனத்துக்கு தமிழன் அடிமைதான்
@kathiravanmarimuthu4276
@kathiravanmarimuthu4276 2 жыл бұрын
நாம் தெலுங்கர் கட்சிக்கு தலைவராக திரு. மு. க. ஸ்டாலின் அவர்களை அறிவித்தால் மகிழ்ச்சி அடைவேன்.
@arulmurugan108
@arulmurugan108 Жыл бұрын
Yes yes yes yes yes yes yes
@karthijeya2136
@karthijeya2136 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி விருதுநகர் மாவட்டம் 💪💪💪💪💪💪💪💪
@malaialagu7525
@malaialagu7525 Жыл бұрын
மிகவும் அவசியமான பதிவு தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை வாழ்க தமிழ் நாம் தமிழர்
@soundararajan7948
@soundararajan7948 2 жыл бұрын
அண்ணன் சீமான் தவிர இந்த மண்ணில்(தமிழ்நாட்டில்) இனி எவரும் ஆள முடியாது, நானும் தமிழ் தெலுங்கு நாயக்கர் தான் என்னுடைய சின்னம் விவசாயி
@rajakr950
@rajakr950 2 жыл бұрын
நன்று
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 2 жыл бұрын
உலகத்தின் தலைசிறந்த ஒப்பற்ற ஒரே தலைவன். 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 2 жыл бұрын
நன்றி அண்ணா 🐅🐅🐅🐅🐅
@kirubhkirubh2045
@kirubhkirubh2045 2 жыл бұрын
இன்னும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் யார் குற்றவாளி என்றே தீர்மானிக்கப்படவில்லை நண்பரே அதிகமா பேசாதீங்க ராஜூ வந்து கொன்றது யாருன்னா இன்னும் விசாரணைக்கு வரவில்லை. சந்திரா சாமி தான் செத்துட்டாங்க இங்க பாருங்க யாருன்னு பாருங்க நல்லா பார்த்து பேசுங்க
@vellaisamy3516
@vellaisamy3516 2 жыл бұрын
யாருகிட்ட எங்க வந்து எங்க அண்ணன் ஏகலைவன் கிட்டயா அண்ணா அருமையான விவாதம் அழகான விளக்கங்கள் எதிர்த்துப் பேசவே முடியாம பண்ணிட்டீங்களே அருமை அண்ணா
@rameshdeivaraj845
@rameshdeivaraj845 2 жыл бұрын
நாம் தமிழர். கோவை, கவுண்டம்பாளையம்.
@settusks6852
@settusks6852 2 жыл бұрын
அய்யா,கேனையனிடம்பேசிநேரத்தைவீனடிக்காதீர்கள்.நாம்தமிழர்
@socratessocrates2697
@socratessocrates2697 2 жыл бұрын
இதுதான்டா நாம் தமிழரின் வெற்றி.
@ravikumarpachiappan2575
@ravikumarpachiappan2575 3 ай бұрын
@kalimuthukalimuthu4738
@kalimuthukalimuthu4738 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உறவுகலே நாம் தமிழர்
@arumugamm6040
@arumugamm6040 2 жыл бұрын
இந்த ஆளை நேர் காணல் செய்ததில் தவறு ஏதுமில்லை.இது போன்ற காணொளிகளை தமிழ் நாட்டில் வாழும் தமிழ் மக்கள் பார்க்க வேண்டும். நாம் தமிழர்.
@srisabarjothidam5962
@srisabarjothidam5962 2 жыл бұрын
"மேதகு,வேலுப்பிள்ளைபிரபாகரன்.. "சீமான்..அண்ணன்கள்..இருவருமே..எம்"இனத்தின்.."குறீயீடு....
@Theepori13
@Theepori13 2 жыл бұрын
ஐயா, இவனை வெளியுலகுக்கு காண்பித்ததுக்கு மிக்க நன்றி
@thamonathan9924
@thamonathan9924 2 жыл бұрын
இந்த மனிசன் சரியான ஆழாக இருந்தால் இன்றோடு கட்சியைக்கலைத்துவிட்டு போகணும் அருமை அண்ணா.
@sivasankar5562
@sivasankar5562 2 жыл бұрын
அண்ணன் சீமான் அனைத்து உயிர்களுக்குமான அரசியல் பேசுகிறார். இங்கே எல்லோரும் வாழுங்கள், ஆனால் தமிழர்கள் நாங்கள்தான் ஆளுவோம் என்கிறார். இதில் என்ன தவறு. திரு. கரிகாலனை போன்று, இவர் சேரவேண்டிய இடம் நாம் தமிழர் கட்சிதான்!
@youngtigers
@youngtigers 2 жыл бұрын
மக்கள் செல்வாக்கு பெற்ற யார் வேண்டும் என்றாலும் ஆளலாம். அதற்கு 118 சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பது அடிப்படை. அது சீமானுக்கும் பொருந்தும், வேறு யாரு என்றாலும் இதே தான்.
@sivasankar5562
@sivasankar5562 2 жыл бұрын
@@youngtigers ஆமாமாம்.. அந்த நாள் வெகு விரைவில் வரும். நீ காத்திரு பகையே??
@youngtigers
@youngtigers 2 жыл бұрын
@@sivasankar5562 எனக்கு யாரும் பகை கிடையாது. யார் ஆட்சி செய்தலும் அங்கு வாழும் அத்தனை மக்களுக்கான ஆட்சி செய்ய வேண்டும். ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திருவாளர் பொதுஜனத்திற்கு நல்லாட்சி மக்கள் நலன் அரசு தான் எதிர்பார்ப்பு. வெறுப்பு அரசியல் செய்பவர்களை மக்கள் ஆதரிப்பது நடக்காது. ஆனா பட்ட ஹிட்லர் வெறுப்பு அரசியல் மூலம் அதிபர் ஆகி என்ன ஆனார்? டிரம்ப் நிலை இப்போது என்ன, ரஷ்யா நிலை இப்போ என்ன ஆச்சு? இப்படி முன் உதாரணங்கள் இருக்கு. வெறுப்பு அரசியல் செய்த திமுக வை விட அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் செய்வதா பிம்பம் ஏற்படுத்திய அதிமுக அதிக காலம் ஆண்டது தமிழகத்தை. இதெல்லாம் புரிந்து கொள்ளாமல் சீமான் குருட்டாம்போக்குல ஈழ அரசியலை இங்கே செய்கிறார். இந்த மண்ணிற்கு ஏற்ப அரசியல் செய்தால் தான் மக்கள் ஆதரவு ஆளும் கட்சி ஆகும் அளவிற்கு கிடைக்கும்.
@user-jk1lz7ne4f
@user-jk1lz7ne4f 2 жыл бұрын
யார் தமிழர்
@sivasankar5562
@sivasankar5562 2 жыл бұрын
@@user-jk1lz7ne4f உங்கள் பாட்டனை கேளுங்கள். பதில் கிடைக்கும்
@balakumarysrisivakumary1712
@balakumarysrisivakumary1712 2 жыл бұрын
ஏகலைவன் ஐயா அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗💗💗💗💗
@ragavanmunusamy3517
@ragavanmunusamy3517 2 жыл бұрын
இனி நாம்தமிழரை சுற்றித்தான் அரசியல் நடக்கும்
@vijivijitha1057
@vijivijitha1057 2 жыл бұрын
ஈழத்திலிருந்து விஜிதா, ஐயா நேர விரயம் உங்களுக்கு. (ஆடு மாட்டிருச்சு😅😅)
@user-tg9jx3el8m
@user-tg9jx3el8m 2 жыл бұрын
ரொம்ப நாளா கட்டபொம்மன் தமிழன்னு நெனச்சிட்டு இருந்தவங்களுக்கு, சரியான செருப்படி
@kaverikds5361
@kaverikds5361 2 жыл бұрын
இவர் மூலமே உண்மை தெரிகிறது கொள்ளைகார கூட்டம் தான் என்று போம்முளு : இனி உண்மை மட்டும் நன்மையாகும் வெற்றியாகும்
@rubighathathevymahenthiran1457
@rubighathathevymahenthiran1457 2 жыл бұрын
நாம் தமிழர்💪❤️
@Ramakrishna-um5gt
@Ramakrishna-um5gt 2 жыл бұрын
வாழ்த்துக்கள் இராவணா .
@user-jc6iw5rc6w
@user-jc6iw5rc6w 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளும், சீமான் அவர்களும், எந்தளவிற்கு தமிழர் நாட்டிற்கும்,தமிழ் இனத்திற்கும் தேவை என்பதை, தமிழரல்லாதோர் பேசுவதிலிருந்தே தெரிகிறது. நாம் தமிழர்.
@simonsurya3152
@simonsurya3152 2 жыл бұрын
Next மகா பிரபு காமாட்சி நாயுடு -2.0🤭🤣.... Entertaining பண்றதுக்குனே வருவாங்க போல🤤🤣
@marianader9903
@marianader9903 2 жыл бұрын
😁😁😁😁😁உண்மை
@user-fe6co2zt4l
@user-fe6co2zt4l 2 жыл бұрын
🤓🤓🤓🤓😁😁😁
@vimalvimal5310
@vimalvimal5310 2 жыл бұрын
நாம் தமிழர் இலங்கை மலையக தமிழன் 💪💪💪💪💪💪💪💪💪
@rajanr6375
@rajanr6375 2 жыл бұрын
நீதான் பிறக்கும்போது பேர் வெச்ச ஏன் பக்கத்துல இருந்தியா
@senthilkrishnan1273
@senthilkrishnan1273 2 жыл бұрын
நானும், மஸ்கெலியா
@siddeeksiddeek8325
@siddeeksiddeek8325 2 жыл бұрын
தம்பி நீங்கள் முதலில் இலங்கை தமிழர் என்ற உனர்வை மற்றும் பாருங்கள் ஏன் என்றால் ஜாதிகள் இல்லாத கௌருவ தமிழர்கள் இலங்கை மண்ணின் முதுகெலும்பு கள் இலங்கை மழையகத்தை உருவாக்கியவர்கள் உங்களின் மூன்று தளைமுறைகலுக்கு வந்த முன்னோர்கள் அதை அவர்கள் உங்களுக்கு உருவாக்கி வைத்துள்ளார்கள் அங்கு முதலாளி தொழிலாளி அனைவருமே நீங்கள்தான் இந்திய தமிழர்களுடன் சேராதீர்கள் அவர்கள் ஜாதி என்ற மலத்தை ஏற்கிறார்கள் நீங்களோ கௌருவ தமிழர்கள் எப்படி ஒன்று சேரமுடியும் பன்றியோடு சேர்ந்தால் பசுவும் மலம் தின்னும் ஆகவே கௌரவமாக இருங்கள் நீங்கள் இலங்கை தமிழர்கள் என்பதை நினைவில் வையுங்கள்
@madeshshivam952
@madeshshivam952 2 жыл бұрын
@@siddeeksiddeek8325 avaru soldradhu laa thappu onnum illa.. Un velaya parua bai
@madeshshivam952
@madeshshivam952 2 жыл бұрын
How are you bro?
@balasubramaneamgk2512
@balasubramaneamgk2512 2 жыл бұрын
👌👍❤️ இனி தமிழ்நாட்டு அரசியலே சீமானுக்கு முன் சீமானுக்கு பின், சீமானுக்கு பின் தமிழர்கள் விழித்தெழ ஆரம்பித்து விட்டார்கள்... என்பதுதான் உண்மை..!
@tilakshekar6150
@tilakshekar6150 2 жыл бұрын
இத்தனை நாள் காமாட்சி நாயுடு அலட்டி கொண்டான் இப்போது இந்த கண்ணாடி காரன். தமிழனுக்கு தேவையா இது. நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க வில்லை என்றால் வருந்துவோம்.
@user-di9ho1nt1p
@user-di9ho1nt1p 2 жыл бұрын
கூமுட்டைகோசை தோல் உரித்து விட்ட ராவணாவுக்கு புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@marianader9903
@marianader9903 2 жыл бұрын
பாவம் கட்டபொம்மலு🤣🤣🤣🤣
@govindrajs6590
@govindrajs6590 2 жыл бұрын
நாம் தமிழர் விவசாயி
@aboobucker5645
@aboobucker5645 2 жыл бұрын
Many times seeman told he embrace all of racial ppls livings at tamil nadu. Includes telugu. those migrants ...but ruling rights only belongs to TAMILS its acceptable ideology .all states except TN are administrating by their son of soil . But this man is like a stranger EGALAIVAN a faithful supporter for the TNK .his argument and boldly question are justicefull
@sandhanakumar1137
@sandhanakumar1137 2 жыл бұрын
Ntk Mumbai tamilan
@malarvizhikarunanithi9662
@malarvizhikarunanithi9662 2 жыл бұрын
நாங்கள் தெலுங்கர்தான் என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி இந்த தமிழனுக்கு நாங்கள் சொன்னால் புரியாது
@rajusubaraj1469
@rajusubaraj1469 2 жыл бұрын
தெலுங்கன் ஓட்டு தெலுங்கனுக்கு என்றால் தமிழன் ஓட்டு நாம் தமிழருக்கே
@karthikeyakabilan6882
@karthikeyakabilan6882 2 жыл бұрын
ஒரு பச்ச மண்ணை இப்படியா வெச்சு செய்வீங்க... But உங்க டீலிங் நல்லாயிருக்கு...
@ashwinkumar441
@ashwinkumar441 2 жыл бұрын
🤣🤣🤣🙏
@marymeldaosman172
@marymeldaosman172 2 жыл бұрын
உண்மையில் இனவாதி இவர் தான், இதை ஊடகங்கள் பேசனும்,
@tamilazhaganraman2627
@tamilazhaganraman2627 2 жыл бұрын
எப்பா பச்சோந்தியா இருக்கான்யா இந்த கட்டபொம்மன் வாரிசு..😂
@sunmarketsatha8541
@sunmarketsatha8541 2 жыл бұрын
நல்ல ஆளுமையான நேர்காணல் பாவம் புள்ளப்பூச்சி வைச்சு செய்துவிட்டீர்கள் நல்ல மனிதராக தெரிகிறது யாருடைய தூண்டுதல் காரணமாகவும் போதிய புரிதல் இல்லாமலும் உள்ளார் அவரை சரியாக வழிநடத்தினால் அவரும் எம்மோடு பயணிப்பார் போல் உள்ளது எதிரிகளையும் எமதாக்குவதே சிறந்த தலைவனின் சிறப்பு அந்தவகையில் உங்கள் நேர்காணலில் சிறந்த வெற்றி உங்களுக்கு வாழ்த்துக்கள் இராவணா வலையொளிக்கு 👏👏👏👏👏
@Eezhathamizhan
@Eezhathamizhan 2 жыл бұрын
நான் நாயுடுவாக இருந்தாலும் ஆல் தெலுங்கு பீப்பில் ஐ லைக்” என்று சொல்கிறான்.. ஆனால் தமிழ் நாட்டில் தமிழன் தமிழன் என்று சொல்லிட்டா பாசிஸ்ட்..
@nehruarun5122
@nehruarun5122 2 жыл бұрын
உண்மெயிலேயே தெலுங்கு சகோதர்ர்களைப் பாராட்ட வேண்டும். அதே வேளையில் எம் இனம் இப்படி ஏமாளிகளாக தன் சொந்த மண்ணில் இருப்பது மிக மிக வருத்தமாக உள்ளது. போதும் திராவிடம். தமிழ்ரகள் விழித்தெழ வேண்டும்
@user-oc3ck6qx2t
@user-oc3ck6qx2t 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 💪💪💪💪💪💪
@kalugasalamoorthy1509
@kalugasalamoorthy1509 2 жыл бұрын
மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க 🙏🙏🙏🙏🙏 அண்ணன் சீமான் நாம் தமிழர் 💪💪🌴🌴🙋🙋🙋🙋🙋🙋🙋
@user-ji1fw6yf6k
@user-ji1fw6yf6k 2 жыл бұрын
உண்மையில் இவரை வாழ்த்துகிறேன் நாம் தெலுங்கர் என்று பெயர் வைத்தமைக்கு 👍
@user-qw4kw4yr3n
@user-qw4kw4yr3n 2 жыл бұрын
ஐயா... ஏகலைவன் ஐயா.... பயபுள்ளைய பொட்டிய ராவிபோட்டிங்க...🤣👏👏👏 முதலில் காமாட்சி நாயிடுனு ஒரு காமடி பீச கூட்டிட்டு வந்திங்க. இப்ப இப்படி ஒரு ஆளா....! இவர்களை எல்லாம் எங்க புடிச்சுக்கிட்டு வர்றீங்க... உங்களுக்கு மட்டும் எப்படி கெடைக்குது.... 🤣🤣🤣🤣 என்னகடா இது.... திராவிடர்களுக்கு வந்த சோதனை....🤣🤣 தொடர்ந்து இவரயே பேட்டி எடுங்க நல்ல என்டர்டெயின்மென்ட் டா இருக்கு 🤣🤣🤣🤣🤣
@chandrasekaranthilak1818
@chandrasekaranthilak1818 2 жыл бұрын
நாம் தெலுங்கர் எந்த lab ல் Teat எடுப்பீர்கள்
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 2 жыл бұрын
காதறுத்தான் கட்டபொம்மன் என்கிற அந்தக் கொள்ளைக்காரனின் வாரிசு? வெட்கமாயில்லை திருடனின் வாரிசு என்று சொல்ல?
@muthukrishnang8069
@muthukrishnang8069 2 жыл бұрын
😂😂😂😂
@capuredworld
@capuredworld 2 жыл бұрын
சிறப்பு ஐயா
@Nitharsanam2396
@Nitharsanam2396 2 жыл бұрын
அண்ணே ஏண்ணே ....😂😂😂😂இந்த குடிகாரனை எல்லாம் பேட்டி எடுத்து உங்க நேரத்தை வீணாக்கிறீங்க...?
@user-vy4rq2xc9j
@user-vy4rq2xc9j 2 жыл бұрын
நாம் தமிழர் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி...
@peterjohn521
@peterjohn521 2 жыл бұрын
Telugu people must support Tamil nationalism in Tamil nadu.
@sivaprasad6079
@sivaprasad6079 2 жыл бұрын
தேவையில்லை.
@sukumarant5255
@sukumarant5255 2 жыл бұрын
@@sivaprasad6079 why why why tell
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 2 жыл бұрын
அவங்களுடைய ஒரு உதவியும் தேவையில்லை. நம்முடைய அதிகாரம் உரிமைகளை பறித்ததை நாம் அவர்களிடமிருந்து எடுத்தாக வேண்டும்
@nehruarun5122
@nehruarun5122 2 жыл бұрын
உண்மெயிலேயே தெலுங்கு சகோதர்ர்களைப் பாராட்ட வேண்டும். அதே வேளையில் எம் இனம் இப்படி ஏமாளிகளாக தன் சொந்த மண்ணில் இருப்பது மிக மிக வருத்தமாக உள்ளது. போதும் திராவிடம். தமிழ்ரகள் விழித்தெழ வேண்டும்
@sivaprasad6079
@sivaprasad6079 2 жыл бұрын
@@sukumarant5255 தமிழர் தங்கள் உரிமையை நாங்களே மீட்டுக்கொள்வோம் பிறமொழியர் தயவு தேவையில்லை நானும் உதவுகிறேன் என்றுவருபவர்கள் கோபால்சாமி ஆகிவிடுவர்
@thameemAnsari124
@thameemAnsari124 2 жыл бұрын
ஐயா ஏகலைவன் அருமையான ஒரு நேர்காணல் சத்தியம் வளைஒலி தொகுப்பாளர் முக்த்தார் அவரை ஒருமுறை நேர்காணல் வையுங்கள் திராவிடத்திற்கு ஓவராக கூவி கொண்டிருக்கிறார் 😍
@ramsudesh9796
@ramsudesh9796 2 жыл бұрын
திருடன் கட்டபொம்மனுக்கு மரியாதை வேண்டும் என்னும்போது மானத்துடனும் வீரத்துடனும் வாழ்ந்த எங்கள் அரசருக்கும் பிரபாகரனுக்கும் நாங்கள் மரியாதை செலுத்தினால் உங்களுக்கு"!!
@RaviRavi-iu1js
@RaviRavi-iu1js 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி
@user-hl6wk4wy4q
@user-hl6wk4wy4q Жыл бұрын
பிரபாகரனை பார்ப்பது உங்களுக்கு பெருமை இல்லை ஆனால் அது எங்களுக்கு பெருமை அடையாளம் ஐயா
@user-wk7dg8zu7f
@user-wk7dg8zu7f 2 жыл бұрын
ஆமாம் ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான் ஆனால் சீமான் தான் சரி இல்லை ஆம் இனிமேல் இங்கே அரசியல் சீமான் இன்றி அசையாது
@tamilazhaganraman2627
@tamilazhaganraman2627 2 жыл бұрын
கட்டபொம்மன் வாரிசுகளுக்கு இரண்டு இனம் உள்ளதாம் 😁 எங்க அண்ணன் சீமான் எத்தனை பேர கதற வைத்திருக்காறு 😅
@RajaRaja-oc9wf
@RajaRaja-oc9wf 2 жыл бұрын
தமிழகத்தில். தமிழரல்லாதோரின்.சிலைகள்.நினைவிடங்கள்.பெயர்களை.அகற்றவேண்டும்
@dangerboy767
@dangerboy767 2 жыл бұрын
கைப்புள்ள எடுறா அந்த அருவாள....
@karthikj3167
@karthikj3167 2 жыл бұрын
டேய்ய்ய் ஏன் மாற்றி மாற்றி பேசுற..?? தண்ணி போட்டுருக்கியா.. 😂
@SelvaKumar-ut4xt
@SelvaKumar-ut4xt 2 жыл бұрын
நாம் தமிழர் நாமக்கல்
@jeevapalanisamy6365
@jeevapalanisamy6365 2 жыл бұрын
சார் இந்த அரை லூசனை ஏன் கூப்பிட்டிர்கள்
@veeraabbayi8574
@veeraabbayi8574 2 жыл бұрын
இவர் கட்டபொம்மன் பேரனா? அரை மென்டலுடன் நேர்காணலா?
@user-qv5tp7fv4i
@user-qv5tp7fv4i 2 жыл бұрын
அண்ணன் சீமான் எங்கள் முன் நிற்கிறார் தமிழ் தேசியம் மட்டும் தான் இனி வரும் காலங்களில்
@RajaTamilan137
@RajaTamilan137 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி💪🐅
@sakthikani4752
@sakthikani4752 2 жыл бұрын
அண்ணா இவனை எல்லாம் ஒரு ஆளுண்ணு மதிச்சி எதுக்கு நேர்காணல் ?
@pulikutty3999
@pulikutty3999 2 жыл бұрын
அப்படியாவது தமிழன் முழிச்சுக்க மாட்டானா என்று நப்பாசை தான்.
@rathinamperiyasamy7311
@rathinamperiyasamy7311 2 жыл бұрын
மாற்றுக் கருத்து உடையவரையும் மரியாதையாக அழைக்கலாம்.
@arunvijaypandian9039
@arunvijaypandian9039 2 жыл бұрын
பூனைக்குட்டி எல்லாமே இப்பதான் வெளியே வருது
@maarimalli2336
@maarimalli2336 2 жыл бұрын
தயவு செய்து அரசியல் புரிதல்அற்றவர்களை பேட்டி எடுக்க வோண்டாம் எரிச்ளாக இருக்கிறது
@sukumarant5255
@sukumarant5255 2 жыл бұрын
Yes yes time waste this fellow is nonsense
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 2 жыл бұрын
இருக்கட்டும்ங்க, இவன மாதிரி காமெடி பீசுக சிக்கினா நகைச்சுவையா பொழுது போகும்.
@MANIKANDAN-pu5qm
@MANIKANDAN-pu5qm Жыл бұрын
நானும் தெலுங்கு தான் ஆனால் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் உயிரைக் கொடுக்கும் அண்ணன் சீமானுக்கு தான் என் ஓட்டு
@subramanianatchaya3645
@subramanianatchaya3645 2 жыл бұрын
இந்த கோமாளியை பேட்டி எடுத்துக்குட்டு 😄😄
@arulnathan3808
@arulnathan3808 2 жыл бұрын
சுயமாக சிந்தித்து கட்சி தொடங்கவில்லை திராவிடத்தின் தூண்டுதலின் இந்த கட்சி பாவம் ஐயா
@kunalangopal3486
@kunalangopal3486 2 жыл бұрын
Ntk malasiya 🕺🕺🕺🕺🕺
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 2 жыл бұрын
வேடிக்கையான பேட்டி.
@nehruarun5122
@nehruarun5122 2 жыл бұрын
உண்மெயிலேயே தெலுங்கு சகோதர்ர்களைப் பாராட்ட வேண்டும். அதே வேளையில் எம் இனம் இப்படி ஏமாளிகளாக தன் சொந்த மண்ணில் இருப்பது மிக மிக வருத்தமாக உள்ளது. போதும் திராவிடம். தமிழ்ரகள் விழித்தெழ வேண்டும்
@user-wm2mv5vz1g
@user-wm2mv5vz1g 2 жыл бұрын
வணக்கம் அடுத்தபடியாக நாம் கன்னடர் கட்சி ஆரம்பிக்க உள்ளோம் இன்னும் எத்தனை பேருடா வர போறீங்க
@sakthivelsakthivel-tr7ok
@sakthivelsakthivel-tr7ok 2 жыл бұрын
இவர் மனநோயாளி
@seethadevidoss766
@seethadevidoss766 2 жыл бұрын
இன்னும் இவரைப் போல பலர் கிளம்புவார்கள்... வரட்டும் பார்க்கலாம் 🤔🤔🤔🤔
@senthilkumarkumar3348
@senthilkumarkumar3348 2 жыл бұрын
தமிழ்நாட்டின் அரசியல்.... சீமானிற்க்கு முன்..சீமானிற்க்கு பின்.... நாம் தமிழர்.
@SakthiSakthi-cs3th
@SakthiSakthi-cs3th 2 жыл бұрын
நீங்கள் இரண்டு பேரும் தமிழ் நாட்டை இரண்ட யார் பரிச்சி கொடுத்தாங்க
@eantrumanandham7824
@eantrumanandham7824 2 жыл бұрын
தமிழர் இன மீள் எழுச்சியூடன் இது சோழனின் புலி படை #நாம்தமிழர்
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 2 жыл бұрын
தவுலுக்கு உறை போட்டமாதிரி என்னடா கோட்டு இது?
@no_surrender9772
@no_surrender9772 2 жыл бұрын
Naam tamilar 🇫🇷🇫🇷🇫🇷
@ramanathan1152
@ramanathan1152 2 жыл бұрын
ஐயா திரு.ஏகலைவன் அவர்கள் இது போன்றவர்களை நேர்காண்பது .சரியா ? இவரிடம் இனப்புரிதலும் இல்லை அரசியல் புரிதலும் இல்லை.
@user-lv2op9br8x
@user-lv2op9br8x 2 жыл бұрын
Idhu romba sari ungalukkuthan puriyavillai idhayellam makkal pakkattum yar yar tamilar nu kekkaranunga parunga avanungellam idha pakkattum intha manaketta tamil makkal idhayellam parthu thookku mattinkuga
@TN-eh6of
@TN-eh6of 2 жыл бұрын
பாண்டிய மன்னனும் கரிகால சோழன் ராஜராஜ சோழன் அவர்கள் கல்யாணம் பண்ணி புள்ள பெத்த பிள்ளைகள் தான் தமிழக முழுவதும் விதைகள் அந்த விதைகள் தான் தமிழ்நாடு தமிழர்கள்
@negamiamoses5736
@negamiamoses5736 2 жыл бұрын
அடுத்தவர்கள் பேசுவதை வைத்து பேசவந்திருக்கிறார். இவருக்கு என்ன அனுபவம் இருக்கு.
@umabala1103
@umabala1103 2 жыл бұрын
பிரபாகரனை…….அந்த உன்னதமான தலைவனை …….இப்படி மரியாதைக்குறைவாக கதைப்பவனை… ஏன் ராவணா …….மினக்கடுகின்றீர்கள்? ரத்தம் கொதிக்கின்றது. Don’t waste your precious time.
@smk580
@smk580 2 жыл бұрын
இந்தமாதிரி கோமாளிகளை பேட்டி காண்பதை தவிருங்கள்..
@arulnathan3808
@arulnathan3808 2 жыл бұрын
கண்ணாடி ஆந்திராவுக்கு போய் கட்சி தொடங்கினால் நலல்ல வரவேற்பு இருக்கும் நீங்க M. L. A. ஆகலாம்
@sathursans562
@sathursans562 2 жыл бұрын
நாம் இவரை திட்டக்கூடாது அவர் தன் இனத்துக்குதான் உண்மையாக இருக்க நினைக்கிறார் இதில் என்ன தவறு ?? இவர்களால் நாம் தான் வளர்ச்சி அடைவோம்!!!
@tilakshekar6150
@tilakshekar6150 2 жыл бұрын
69-70வருசமாக பார்க்க வில்லையா இந்த திராவிடன் அரசியலை. இன்னும் விட்டு கொடுத்தால் தமிழ் நாடு தெலுங்கன் கையில் தான்
@nehruarun5122
@nehruarun5122 2 жыл бұрын
உண்மெயிலேயே தெலுங்கு சகோதர்ர்களைப் பாராட்ட வேண்டும். அதே வேளையில் எம் இனம் இப்படி ஏமாளிகளாக தன் சொந்த மண்ணில் இருப்பது மிக மிக வருத்தமாக உள்ளது. போதும் திராவிடம். தமிழ்ரகள் விழித்தெழ வேண்டும்
@Hajeera1234
@Hajeera1234 2 жыл бұрын
என்னப்பா தண்ணி அடிச்சு மாதிரியே பேசுராப்ள நம்ம நாம் தெலுங்கர் கட்சி தலைவர் 😊
@arunmozhivelusamy944
@arunmozhivelusamy944 2 жыл бұрын
வாழ்த்துகள் ஏகலைவன் அண்ணா 💪💪💪💪
@akhilankuppan3345
@akhilankuppan3345 2 жыл бұрын
இப்போது எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் அண்ணன் சீமான் வரவில்லை என்றால் இவர்கள் யார் என்று தெரிந்து இருக்காது இப்போது தமிழ்நாட்டு க்கு நாம் தமிழர் அவசியம் நாம் தமிழர்
@thusithujeepan18
@thusithujeepan18 2 жыл бұрын
இனியும் தாய் தமிழ் நாடு 🗣️🗣️🗣️🗣️🗣️🗣️வந்தேறிகளின் 🗣️🗣️🗣️வேட்டை காடக இருப்பதை💞💕 உலக தமிழர்கள்💕💞 இனியும் பாத்து கொண்டு இருக்க 💞💕மட்டம்
@sivakumarchitra2452
@sivakumarchitra2452 2 жыл бұрын
FoDa
@kumaritamilan8402
@kumaritamilan8402 Жыл бұрын
தயவுசெய்து சகோதரா இது நம் நாடு அதனால் இன்று இருக்கும் யாரையும் வந்தீர்கள் என்று கூறாதீர்கள். அது உங்களின் பேச்சு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாம் தமிழரின் கருத்தாக உள்ளது அதை கூறாதீர்கள் அதை கூறும்போது நாம் கட்சியில் ஏற்று இருக்கும் மாற்று மொழி பேசுபவர்களையும் வருத்தம் அடையச் செய்யும் புரிந்துகொள்ளுங்கள்
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 2 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்! சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
@krishnaseshappa5401
@krishnaseshappa5401 2 жыл бұрын
ஒரு கோமாளியை சமமாக அமரவைத்து பேசுவது அவனுக்கு விளம்பரம் கிடைக்க ஏதுவாகிறது.
@govindraj8255
@govindraj8255 2 жыл бұрын
நைனா அவர்களுக்கு என் மணமார்ந்த நல் வாழ்த்துக்கள் நன்றி
@saravanarubi780
@saravanarubi780 2 жыл бұрын
நாம் தமிழர்
@jeyaransithamnatkunam9980
@jeyaransithamnatkunam9980 2 жыл бұрын
Dea thelungA tamil enra ?
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 48 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 48 МЛН