பழ நெடுமாறன் அவர்களும் MGR அவர்களும் பிரபாகரன் அவர்களின் உணர்வை புரிந்து கொண்டு அருமையாக உதவி செய்திருக்கிறாரகள் அருமை 🙏
@மெய்சொல்3 жыл бұрын
இறுதியில் எம்ஜியார் பற்றி சொன்னது அருமை ! பிறந்த இலங்கை மண்ணுக்கும் வாழ்ந்த தமிழ் மண்ணுக்கும் உண்மையான நன்றியுடன் இருந்தவர் எம்ஜியார் !
@ASTROMURTHY3 жыл бұрын
கண்டியில் பிறந்தவர் எம்ஜிர்
@dhanushkodivaradharajan11002 жыл бұрын
Very. Very. Good. Ne ws
@kokkikumar32172 жыл бұрын
பிறந்தது கேரளாவில்
@johnmani3894 Жыл бұрын
@@kokkikumar3217 பிறந்தது இலங்கையில் இணையதளத்தில் போய் உண்மையா என கண்டறிந்து பேசுங்கள்
@tamilantamil91243 жыл бұрын
எத்தனையோ பேர் அரசியலுக்காக தமிழ்தேசியம் பேசுகிறார்கள். ஆனால் உண்மையான தமிழ் தேசியவாதி நீங்கள்.
@தமிழன்-ப1ழ3 жыл бұрын
அரசியலுக்காக அல்ல அதிகாரத்திற்காக... 🙏
@palanikumar1983raju3 жыл бұрын
இவர் ,காமராஜர் இறந்த பின் காங்கிரஸிலிருந்து விலகி, தமிழ் நாடு காமராஜ் காங்கிரஸ் என்று ஒரு கட்சியை தொடங்கினார். தமிழ் தேசிய உணர்வை மக்களிடையே பரப்ப முயன்று தோல்வி அடைந்து விட்டது ,தமிழினத்துக்கு பேரிழப்பாய்ப் போனது
@தமிழன்-ப1ழ3 жыл бұрын
@@palanikumar1983raju சகோதரா தற்போதைய நிலை அதிகாரம் அதிகாரம் அதிகாரம்... 🙏 அதனாலதான் அதை நோக்கி நகரவேண்டிய கட்டாயம்.... அவர் தோல்வி அடைந்தார் ஆனால் காரணமென்ன... 🙏
@chinnadurai25422 жыл бұрын
@@தமிழன்-ப1ழ 0
@kannaiahg323 жыл бұрын
திரு. பழ.நெடுமாறன் அய்யா அவர்களும் திரு.எம்ஜிஆர் அவர்களும் தமிழ் தேசிய வரலாற்றின் மாபெரும் நாயகர்கள்
@animalstrollz31503 жыл бұрын
நீங்கள் வாழ்ந்த தெருவில் நானும் வாழ்கிறேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது
@தமிழன்-ற6ந3 жыл бұрын
Bro
@தமிழன்-ற6ந3 жыл бұрын
Neeka enga irukinga bro
@reetushakthi92933 жыл бұрын
Ivar books ellam engaluku kidaika avarudan pesungal,,,, mukkiyamaaga Tamil Eelam sivakkindrathu book
@premks3 жыл бұрын
One great man and a walking history book! இவ்வளவு விஷயங்களை, தனக்குள் வருடம், மாதம் தேதி வாரியாக வைத்துக்கொண்டு எந்த அலட்டலும் இல்லாமல் பேசுகிறார். இவர் இருக்கும் காலத்தில் அவருடைய பேட்டிகளை வீடியோ ஆவணமாக பதிவு செய்வது மிக முக்கியம். இந்த காலகட்டத்தில் வரலாற்றை மாற்றி எழுதும் சுயநல சக்திகள் பெருகிவிட்டன. நிறைகுடம் நிறைகுடம்தான். ஆனால் பிக்னிக் சென்ற தகரடப்பாக்களிடம் இருந்துதான் அதிக சத்தம் வருகிறது.
@tamil_ulagam40373 жыл бұрын
இன்றும் ஒரு உண்மையான விடுதலை புலிகளின் தொண்டன்..ஐயா புகழ் வாழ்க..
@srinivasanchellapillais4183 жыл бұрын
புரட்சித் தலைவரைப் போல் உதவி செய்தவர்கள் யாருமே இல்லை.அதை அவரே சொல்வார்.என்னை நம்பிக்கை கெட்டவர்கள் யாரும் இல்லை என்று.அது முற்றிலும் உண்மை.
@CharlesATH3 жыл бұрын
MGR must be a great guy…if he would have lived another 10 years, Tamil Elam could be happened, Prabhakaran Avargal would be living
@sivagnanam58032 жыл бұрын
கருணாநிதியாய் இருந்தால் காட்டிக் கொடுப்பு வேலை செவ்வனே நடந்திருக்கும்...
@thulasimanic88702 жыл бұрын
@@CharlesATH 1111qq
@thulasimanic88702 жыл бұрын
@@CharlesATH £
@thandathanda19703 жыл бұрын
அய்யா நீங்க தான் என்றொன்றும் தமிழர்கள் உணர்வுகளை புரிந்து கொண்டவர் எதற்குமே ஆசை படாதவர். பல்லாண்டு வாழ்க
Very old political leader. Kamarajar MGR Indragandhi Prabhakaran all are very close to him. Tamilar life patner. Long live Nedumaran Avl
@kumarfernandez19603 жыл бұрын
துரோகிகளை நம்மபாதீர்கள் இவன் ஒரு மகா துரோகி... எங்கள் அழிவிற்கு இவனும் சைக்கோ வைக்கோதான் காரணம்.
@KNGOPALAKRISHNANKANNAIAHNAIDU3 жыл бұрын
@@kumarfernandez1960 Ivar thaan unmaiyana supporter for Ltte
@pspp5923 жыл бұрын
தமிழக மண்ணையும் தமிழக மக்களையும் நேசிக்கும் மனிதநேயமிக்க மாமனிதர் ஐயா நெடுமாறன் அவர்களே நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@schidambarampillai93963 жыл бұрын
A real & great patriotic Tamilan.
@ask47733 жыл бұрын
சிறப்பு ஐயா. நீங்கள் எமக்காக வாழும் போராளி
@thangapushpam35613 жыл бұрын
வாரிக்கொடுத்த வள்ளல் விடுதலைபுலிகளுக்கும் அதான் நம் தலைவரின் வள்ளல் குணம் வாழ்க இவ்வையகம் உள்ள வரை
@lionmailsamy7513 жыл бұрын
தலைவர் நெடுமாறன் அவர்களைப்பற்றி சோரம் போன ஊடகங்கள் எதையும் கண்டுக்கமாட்டாங்க
@RajKumar-zt2ji3 жыл бұрын
உண்மை தமிழன் அய்யா பழநெடுமாறன் அவர்கள் வாழ்த்துக்கள் அய்யா..
@r.jagatheshwaranr.jagathes22983 жыл бұрын
பழ.நெடுமாறன் அவர்கள் மதுரையில் இந்திரா காந்தி அவர்களை தி மு க கட்சியினரின் கல் எறியில் இருந்து காப்பாற்றியதை உண்மையான காங்கரஸ் காரர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
@chandrasekarmuthu77593 жыл бұрын
நீண்ட ஆயுளுடனும் நிறைந்த ஆரோக்கியத்துடனும் உற்றார் உறவினரோடு மன அமைதியுடன் மகிழ்ச்சியாக பாதுகாப்பாக நீங்கள் வாழ இறைவனை வேண்டுகிறோம். வணக்கங்கள் ஐயா.
@sampathe10832 жыл бұрын
0
@Swaminath123453 жыл бұрын
உங்களின் உண்மையான பணியை சரித்திரம் என்றும் மறக்காது.
@alagappasankaranpillai49903 жыл бұрын
எதற்குமே ஆசை படாதவர். பல்லாண்டு வாழ்க
@thangapushpam35613 жыл бұрын
பழ நெடுமாறன் அவர்களின் பேட்டி உண்மையின் வெளிப்பாடு அருமை
@தமிழ்அமுது-ர9ட2 жыл бұрын
ஐயா உங்கள் தமிழினப் பற்றை எவராலும் விஞ்ச முடியாது.புரட்சித்தலைவர் அவர்ளும் தாங்களும் மட்டுமே இந்த மண்ணிலிருந்து ஈழ மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்கள்.நீங்கள் தமிழ் போல் வாழ்க ஐமா
@dhanabalakidnan93473 жыл бұрын
1985 ல் ஜயாவை யாழ்ப்பாணம் சுதுமலையில் ஓரிடத்தில் முதலுதவி நிலையத்தில் வைத்து வரவேற்று கலந்துரையாடல் செய்திருக்கிறேன். அவர் கூறுவது மிகவும் சரியானது.
@dinusiva30193 жыл бұрын
🙏
@sanjaybond0073 жыл бұрын
Ayya vanakkam.
@rathnamaladayanandan84222 жыл бұрын
@@dinusiva3019 a
@youtubecheeta95202 жыл бұрын
அய்யா உங்கள் போன் நம்பர் குடுங்க...
@ramachandrang84422 жыл бұрын
@@dinusiva3019 ன. ஹட்
@shanthiuma95943 жыл бұрын
அய்யா நெடுமாறன் அவர்களே நீங்கள் பல்லாண்டுகள் வாழ்க.
@prahalathanmanthayan72893 жыл бұрын
ஐயா நெடுமாறன் அவர்களே தாங்கள் தமிழ் சமுதாயம் வேண்டாம் என்று நினைத்து இருந்தால் இன்று லட்சம் கோடிக்கு அதிபதியாகி இருப்பீர்கள் அதற்கு மேலாக தாங்கள் உண்மையாக வாழ்ந்து காட்டி இருக்கிறேர்கள் ஒவ்வொரு தமிழனும் உயிர் உள்ளவரை காட்டிலும் உலகம் உள்ளவரை தாங்களை மறக்க முடியாது
@saravanans6853 жыл бұрын
பழ நெடுமாறன் ஐயா அவர்கள் எங்கள் தாத்தா காலத்தில் ஒரு மீட்டிங்காக தென்காசி வரும் போது எங்கள் வீட்டில் இரவு உணவு உண்டார் என்பதை பெருமையுடன கூறிக் கொள்கிறேன். சுதந்திர போராட்ட தியாகி என் தாத்தா சண்முக முதலியார் .இடைகால் .
@jramani36732 жыл бұрын
வெறும் சண்முகம் அல்லது சண்முகம் தமிழர் என்றால் இன்னும் சிறப்பாயிருக்கும்
@joyiesanton28033 жыл бұрын
நன்றி தம்பிசெந்தில் பேசியது உண்மை நான் கண்ணீரில் தோய்ந்து போனேன் கண்ணீரில் கலம் ஐயா சொன்னது உண்மை 🌾🌾🌾🇮🇹🇮🇹
@shanmuganathankumarappan1333 жыл бұрын
உங்களைப் போன்ற தலைவர்கள் தமிழர்களுக்கு வரம் ஐயா..
@dhananjayans59893 жыл бұрын
தங்களின் தமிழ் தெய்வீகம். யாழ் தமிழர்கள் எங்கள் வீர ரத்தம். சென்னையில் இருந்து வாழ்த்துக்கள்
@rajinipalani70373 жыл бұрын
அய்யா, நீங்கள் தான் உண்மையான ஈழ ஆதரவு அமைப்பு நிறுவியவர். இன்று யார் யாரோ??? நான் தான் authority போல பேசி வருகிறார்கள்..... தமிழரின் தாகம்.... என்னவென்று எல்லாருக்குமே தெரியும்.
@samaranravi60263 жыл бұрын
பேட்டி எடுப்பவரே நன்றாக அய்யா கூறுவதை உள்வாங்கி கொள்ளுங்கள் உங்களின் எதிர்கால. துரோக செயல்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ..
@அச்சீவர்ஸ்3 жыл бұрын
ஐயா நெடுமாறன், சகாேதரர் செந்தில் அறச்சீற்றம் காெண்ட நல்ல இணை.
@SEKARSHORTS3 жыл бұрын
அருமை
@praveencad13 жыл бұрын
பேட்டி எடுப்பவர் சீமான் என்று நினைத்தாயா... மாற்றி மாற்றி பேச...!!! நாங்கள் தான் கொலை செய்தோம் என்று கூற...!!! இந்தியா நாடு ஆதரவு இருக்கும்போது உதவியது MGR ஆனால் எதிர்ப்பு நிலை இருக்கும்போது உதவியது தி.க , திமுக .. பேட்டியில் நெடுமாறன் தாத்தா கூறுவதை கேள்...
@swaggerjagg3r3 жыл бұрын
@@praveencad1 திமுக ஒருபோதும் உதவவில்லை. அவர்கள் செய்தது துரோகங்கள் மட்டுமே.
@spsasi1233 жыл бұрын
@@praveencad1 100% Truth..!!
@dinoselva93003 жыл бұрын
மிகசிறப்பான நேர்காணல். தமிழீழ விடுதலை போராட்டத்தில் பழ.நெடுமாறனின் முழுமையான பங்களிப்பை செந்தில்வேல் ஒரு தொடராக செவ்வி எடுத்து வெளியிடுங்கள். இதற்கு முதல் யாரும் இதை செய்ததில்லை.
@paramasivam42273 жыл бұрын
Senthilvel than eppodhu dmk dhroka kumbalin Simbu.kasukku kuraikkum vyaparam.Amaikari pola ethai vyapsram akkalam jaihindh.
@dinoselva93003 жыл бұрын
@@paramasivam4227 வடுகர், வடவர் இருவரும் தமிழருக்கு வேண்டாதவர்களே
@NanbaTVMalai3 жыл бұрын
அரசியலையும் தாண்டி ஒரு நல்ல உள்ளம் கொண்டவர் எம்ஜிஆர் புகழ் வாழ்க🙏
@galaxyknight67403 жыл бұрын
ஈழத்தமிழர்களின் உண்மையை உரக்க சொல்லுறீங்கள் வாழ்த்துக்கள் ஜயா,இதுதான் விடுதலை புலிகள்
@srikanthcolin46753 жыл бұрын
ஐயா நீங்கள் அன்று செய்த உதவிகள் விலைமதிபற்றவை , ஒரு உரிமைப்போரின் தியாக வரலாற்றை எழுதும்போது அதில் உங்களது பெயரும் வந்து வந்து போகும் . தமிழர்கள் இருக்கும்வரை உங்கள் பங்களிப்புகள் நினைவுகூரப்படும் . நீண்ட ஆயுள் கிடைக்கட்டும் . நன்றிகள் -ஈழத்தமிழன்
@name-zh4tm3 жыл бұрын
உண்மையான பேச்சி வாழ்க உம் வாக்கு
@kuppusamytrnedunkadu89763 жыл бұрын
மிகமிக உண்மையான,நேர்மையான மிக நல்ல அரசியல்வாதி இவர்
@devabagyaraj49233 жыл бұрын
நான் சந்தித்த வாழம் காமராஜர் ஜயா திரு.பழ. நெடுமாரன் அவர்கள்🙏🙏
@aarokiaraj46522 жыл бұрын
ஐயா பழ நெடுமாறன் அவர்களுக்கு ஈழத் தமிழ்நாட்டுப் பற்றி மிக நன்றாக தெரியும்
@RajKumar-zt2ji3 жыл бұрын
அண்ணன் பசுபதி பாண்டியனுடன் இணைத்து பல போராட்டம்... என்றுமே உங்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு...
@nivetha92683 жыл бұрын
We pray for our honourable and respected grand father always for his great mind and his contribution in safety to our TAMIL people please.
@Sakthimanoj1152 жыл бұрын
எளிமை உண்மை உறுதி கொண்ட மாமனிதர் வாழ்க அய்யாவின் புகழ்.
@தமிழ்தேசம்-ற1ன3 жыл бұрын
தமிழ் இன தலைவர் பிரபாகரன்
@nesantamil28343 жыл бұрын
அப்பழுக்கற்ற தலைவர்.
@shankarananth25153 жыл бұрын
Great respect of MGR sir.... Aft seen tis interview..
@shawnp64703 жыл бұрын
One of the great and a clean Thamil nationalist...🙏🏼 He speaks nothing but the truth 🙏🏼
@vijayAG123 жыл бұрын
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு,' நான் நேசிக்கும் ஓர் ஆளுமை ஐயா நெடுமாறன் அவர்கள்.'
@vijekumarnadesu74803 жыл бұрын
ஐயா நீங்கள் ஈழத்தமிழர்களின் உயிர் ஐயா உங்கள் பணி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும் உங்கள் முதுமையும் அதனால் வருகிற குரலின் தளர்வும் எமக்கு கவலையை தருகிறது. நீங்கள் நீண்ட காலம் வாழ இறைவன் அருள் தரவேண்டும்.உங்கள் காலத்தில் எமக்கான சுதந்திரம் கிடைக்க வேண்டும்.
@KumarDharsan20142 жыл бұрын
நெடுமாறன் ஐயா நீக்கல் செய்த உதவியை ஈழ மக்களான நாங்கள் ஒரு போதும் மறக்க மாடோம்🙏
@sokkanaachiamman06523 жыл бұрын
புரட்சி தலைவர் இறக்கவில்லை தமிழ்நாட்டில் கடவுளாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்
@jackilenmagdalene55063 жыл бұрын
It's true
@geethaharimohan84533 жыл бұрын
My dad's friend. Hats off ayya. We respect you so much
@muruganpoojitha29743 жыл бұрын
அய்யா போல் உண்மையானா தமிழ் ஈழ உணர்வாளர்கள் இல்லாதது நமக்கு பெரும் இழப்பாக உள்ளது... பகையே காத்திரு.... இது முடிவல்ல இனிமேல் தான் ஆரம்பம்...
@indirajayaseelan8263 жыл бұрын
Q Q
@arviwave3 жыл бұрын
சீமான் விடுதலை புலிகளின் அனுமதி இல்லாமல், ஏன் அவர்களது கொடியை ஏந்தி நிற்கிறார்? சீமானுக்கு இந்த உரிமை கொடுத்தது யார்? விடுதலை புலிகள் இயக்கம் இருந்திருந்தால் இது நடக்குமா?
@@rajamrajam-ru5ds சீமான் ஒரு பித்தலாட்டக்காரர். தமிழ் உணர்வைத்தூண்டி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து கொள்ளையடிக்கத்துடிக்கும் ஒரு ஏமாற்றுப்பேர்வளி. திராவிடம் என்ற பேரில் ஏமாற்றப்பட்டது போல் இவர் தமிழன் என்ற பேரில் ஏமாற்றத்துடிக்கிறார். சசிகலாவிடம் ஆசிபெற்ற நிகழ்வே இதற்கு சான்று. இவரை நம்பி தமிழ் இளைஞர்கள் இவரது உணர்ச்சி ததும்பும் வீரம்போன்று தோற்றமளிக்கும் மாயத்தோற்றத்தில் மயங்கி நிற்பது வேதனை அளிக்கிறது.
@TheYoga12123 жыл бұрын
MGR had so much love for Thalaivar
@balajibalaji-uk8vl3 жыл бұрын
தமிழின துரோகம் செய்தது யார் என்று கேட்டால் தற்போது உள்ள தமிழ் மக்கள் அனைவரும் அறிந்ததே அது மத்தியிலும் மாநிலத்திலும்.
@devendrandevendran35843 жыл бұрын
ஐயா நீங்கள் தான் உன்மையான ஈழத்தமிழர் ஆதரவாளர்
@அமிழ்தேஎன்தமிழே3 жыл бұрын
ஐயாவின் செவ்வியால் அறிந்து உணர்வது அண்ணன் சீமான் சொல்வது அனைத்தும் உண்மை என்பது தெளிவாகிறது.
@aiyathuraignaneswaran84703 жыл бұрын
Great honest man Thamil nadu is proud to have a great man like You sir Wishing you well
@rajab63823 жыл бұрын
தமிழ்தேசிய வாதியான தங்கள் அனுபவித்த கொடுமைகள் தான் எத்தனை யாருடைய பேச்சையும் பொருட்படத்தாமல் தமிழ்ஈழமக்களுக்காகபாடுபட்ட ஐயா பழ நெடுமாறன் வாழ்க
@suryatalks72453 жыл бұрын
வரலாற்று சிறப்பு மிக்க பதிவு அய்யா
@சிவசங்கரன்-ண6ங3 жыл бұрын
ஆகப்பெரும் பங்களிப்பு நன்றி ஐயா
@mthennarasu3584 Жыл бұрын
திரு பழ நெடுமாறன் பேட்டி கேப்டன் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்பது மகிழ்ச்சி தரும் வகையில் நல்ல செய்திதான் நெடுமாறன் அவர்களோடு எம் ஜி ஆர் அவர்களுகம் அன்னை இந்திராவும் இருந்து இருந்தால் பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழம் உதயம் ஆகியிருக்கும் காலம் பதில் சொல்லும்
@sundarampillai33873 жыл бұрын
ஐயா எவ்வளவோ தமிழர்களுக்கு ஓயாமல் உழைத்து, ஓடாய் போனீர்கள். ஆனால் ஒரு அரசியல் வாரிசு உருவாக்கத் தவறி விட்டீர்கள் என்பது தான் எங்களின் வருத்தம்.
@eswaramoorthic93253 жыл бұрын
கடவுள் தடுமாறாமல் தமிழருக்கு என்று படைத்த தனி பிறவி - அய்யா. பழ . நெடுமாறன் அவர்கள்.
@RajKumar-zt2ji3 жыл бұрын
தூத்துக்குடியில் நீங்கள் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்களுடன் இணைந்து போராட்டம் மிகவும் சிறப்பு அய்யா...
@aarokiaraj46522 жыл бұрын
ஐயா நெடுமாறன் அவர்கள் நம் ஈழ மக்களின் துன்பம் அறிந்தவர்
@aanmigaarularul68163 жыл бұрын
இந்திரா அம்மாவின் அன்பை பெற்று மகனே என்னை காப்பாற்றிவிட்டாய் (மதுரையில் கல்வீச்சில் இருந்து காப்பாற்ற தன் தலையை கொடுத்தவர்) என்று புகழபட்டவர் இவர்). ஒரு இந்திய தேசியவாதியை தமிழ் தேசிய வாதியாக்கி விட்டது காலம். நன்றி
@shanmughaminakkaavalan22583 жыл бұрын
True
@mahasakthi18703 жыл бұрын
எங்களுக்கு சுதந்திரத் தமிழீழமே வேண்டும். அதுதான் இறைவனின் விருப்பமும். இறைவனின் விருப்பம் நிறைவேறட்டும்.உன்னைத் தவிரக் கதி இல்லை.
@mareeswaran19313 жыл бұрын
Uruthiyaaka niraiverum, om nama sivaya, thenaadudaiya sivane potri yen naatavarkkum eraiva potri.
@shanmughaminakkaavalan22583 жыл бұрын
First all you think about "SELVAA" then Gandhi and peacefully possible EELAM🤔
@m.palanikumarm.palanikumar97152 жыл бұрын
Super.. Super.. Super.. Sir
@kannanp69913 жыл бұрын
ஈழ வரலாறில் புலிகளுடன் எம் ஜி ஆர்,வைகோ, பழ நெடுமாறன் போன்றோரின் பெயர் இருக்கும்.
@ravichandra78733 жыл бұрын
ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எம்ஜிஆர் அவர்கள் மிகச்சிறந்த உதவிகளை செய்திருக்கிறார்.
@artram16553 жыл бұрын
Vaiko is psycho He never helped LTTE
@kannanp69913 жыл бұрын
@@artram1655 ஏன்டா லூசு புலிகளை பல நாட்கள் அவர் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற வரலாறு உண்டு. அவருக்காக அவரது தம்பி வழக்குகளை சந்தித்தார்
@kumarasuwamia.s40392 жыл бұрын
ஈழம் அமைய இனி நாம் செய்யவேண்டியதை ஆழமாக யோசித்து திட்டமிடல் வேண்டும்.
@gsbotgaming71912 жыл бұрын
ஐயா இதுவரை தலைவர் பிரபாகரனை எதற்காகவும் பயன்படுத்துவதில்லை போற்றுவதற்குறியவர்
@kalidoss14893 жыл бұрын
தமிழ் இன உணர்வு கொண்ட உத்தமன்
@rajadurai80672 жыл бұрын
இந்திரா உயிருடன் இருந்தவரை இலங்கை குறித்த அயலுறவு கொள்கை சரியாகத்தான் இருந்தது.
@BalaKrishnan-cw8kd3 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட மான தமிழர்
@management.43833 жыл бұрын
எம். ஜி. ஆர், இருந்திருந்தால் ஈழம் வசப்பட்டுஇருக்கும்.சில ஈனப்பிறவிகளால் அது இல்லாமல் போனது. நம்பிக்கை இருக்கிறது. ஈழம் தமிழ் ஈழம் எழும்.
@management.43833 жыл бұрын
நன்றி
@ravichandran15372 жыл бұрын
ஈழ போராளிகளை பிரித்தவர் எம் ஜி ஆர்.சபாரத்தினம் கொல்லப்பட்டதும் பிரபாகரனை அழைத்து விருந்து வைத்தவர் எம்ஜிஆர்.சபாரத்தினம் முத்தமிழறிஞருக்கு வேண்டியவர் என்பதால்.என் தலைவர் கலைஞருக்கும் நாள் குறித்ததை தெரிந்து கொண்டும் அமைதி காத்தவர் என் தலைவன் முத்தமிழறிஞர்.
@rahuls98862 жыл бұрын
உண்மை ரத்தத்தின் ரத்தம் மீண்டு எழும் துரோகிகள் ஒழிக்கப்படுவார்கள், ஈழம் வென்று அதை ஐ நா, மற்றும் உலக நாடுகள் அங்கீகரிக்கும்.... வாழ்க MGR, வாழ்க பழ. நெடு ஐயா, வாழ்க, மேதகு தம்பி யான தேசிய தலைவர், வாழ்க தமிழ்.
@elangovaluer42743 жыл бұрын
Puratchithalaivar MGR is the main supporter of Srilankan Tamils & LTTE
@kamal19613 жыл бұрын
ஐயாவின் பதிவுகளை,பேட்டிகளை நிறையவே வெளியீடு செய்யுங்கள்.ஐயா,ஐபிசி,செந்தில் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
@sekarshanmugam21042 жыл бұрын
வளமுடன் வாழவேண்டும்
@SDArun983 жыл бұрын
தேசிய தலைவர்
@arulkumar-xp4in3 жыл бұрын
ஒரு முறையேனும்உங்கைபார்க்கும்பாக்கியம்எமக்குகிட்டவேண்டும் ஐயா...
@CaesarT9733 жыл бұрын
Vanakam, thank you for sharing 🦚
@kplakshmanank85873 жыл бұрын
எம்.ஜிஆர் அவர்கள்தான் மாவீரன் பிரபாகரன் மற்றும் இலங்கை தமிழர்களை உண்மையாக நேசித்தவர்
@rajendransubbaiah3 жыл бұрын
You are 💯 Percent correct the reason is Marudur Gopala Ramachandran@ MGR native is Marudur near Kandi in Srilanka Velupillai prabaharan respected MGR only he received donation from MGR but rejected the donation by Karunanidhi his approach was not at all diplomatic having dictatorship mind even though INDRAGANDHI helped a lot to LTTE he killed her beloved son Rajiv Gandhi and even killed moderate Tamil ealem leader Amirthalingam and co warriors Sri Sabarathnam Mathiah Padmanaba etc and due to his unwise actions that battle against Srilanka came to a tragic end in a great democratic country India he respected MGR only not respected Jayalalitha Karunanidhi Indragandhi Rajiv Gandhi etc he thought MGR a cinema hero is enough he as a single man army may destroy the whole Srilankan army ninaippu pilappai keduthuvittathu
@thangarajuinspector82483 жыл бұрын
அவன் அவன் ஒரு நாள் 10 நிடம் பிர்பாகரனை சந்தித்தற்கே நான் தான் பிரபாகரன் என்கிறான். அதாவது நானும் ரவுடிதான்னு போலிஸ் வண்டியில வடிவேலு ஏறியது போல் தாந்தான் பிரபாகரன்னு எகுருவான் கத்துவான் .ஆனால் பிரபாகரனுடன் வாழ்ந்த மா மேதை நம் அய்யா அவர்கள். பிரபாகரன் பரிட்சையமாக காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அதை அனைத்து தலைவர்களையும் அறிவார்கள். ஆனா இங்க ஒருத்தன் தாந்தான் தமிழன் என்கிறான் பிறபாகரன் என்கிறான்.
@murugaiahmurugan2 жыл бұрын
Real boss..
@movinbsts46463 жыл бұрын
He Traveled with Mathaya in Kileenoche very Jangle Area wearing Vestee and one side solder Bag with Micro Phone i was Small Boy He touch me he is real hero,
@kuberanrangappan72132 жыл бұрын
புரட்சித் தலைவர் என்ன புரட்சி செய்தார் என்பவர்களுக்கு இந்தக் காணொளிக்காட்சி ஒன்றே சாகாத பதில்காட்சி.தலைவனல்ல, தாய்.
@varathanaiyadurai51783 жыл бұрын
தமிழீழ மக்களின் விடுதலை யையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் தன்னுயிரினும் மேலாக நேசித்த தமிழ்த்தலைவர்.
Nagendran Ramasamy , இறுதிவரை உயிருள்ளவரை போராடகூடிய ஒரு வீரனைத்தான் துரோகத்தால் வீழ்த்த முயற்ச்சைப்பார்கள் , ஆனா இதுகள் தமிழ் ஈழ விடுதலை புலி என்றபெயரை வைத்துக்கொண்டு கழுத்தில குப்பியோடு வெள்ளைகொடிபிடித்து மண்டியிட்டு பெண்டாட்டிமாரை கூட்டிக்கொடுத்து எதிரியின் எச்சிஎழும்புநக்கி புனர்வாழ்வுபெற்ற கபோதி பெட்டை பொன்னை கேணையர்கள் ஆச்சே , தமிழனா துரோகி மானம்கெட்ட துப்புக்கெட்ட இதுகளுக்கு எவனாவது துரோகம் செய்ய நினைத்திருப்பார்ல, ,
@muralim23313 жыл бұрын
@@thangavelkumarasamy8721 காங்கிரஸ் ஆட்சியில் தமிழ் மீனவர்கள் 1000 மேலே இறந்தனர்மோடி ஆட்சி 4 நபர்கள் மட்டுமே ,3 km சீனர்கள் .
@MuruganMurugan-fu6tb3 жыл бұрын
இதில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களின் பங்கும் முக்கியமானது.
@babubala59183 жыл бұрын
திமுக என்ற சேற்றில் விளைந்த நல்முத்து.கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
@selvarajan10712 жыл бұрын
நமது தலைவர் நெடுமாறன் அய்யா நீடூழி வாழ்க நலமுடன்
@வாழ்கவளமுடன்-ட9ற3 жыл бұрын
ஈழ விடுதலைக்காக, ஐயா பழ நெடுமாறன் அவர்கள் அற்பணிப்பு தியாக உணர்வோடு கடுமையாக போராடியவர், அவருக்கு நான் தலை வணங்குகிறேன் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் நமது வரலாறை நாம் அறிந்து கொள்ள வேண்டும், 🙏🙏🙏
@kumarp77373 жыл бұрын
உள்ளம் நெகிழ்ந்து போனேன்
@mahasakthi18703 жыл бұрын
எங்கள் இறைவனே! தமிழீழத்தை தமிழ்மக்கள் ஆட்சி செய்து சுகமாக வாழ வேண்டும். சிங்களவர்கள் ஆட்சி செய்ய அவர்களைப் படைக்கவில்லை என்ற உன் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பாயாக. உன்னைத் தவிரக் கதி இல்லை. உன்னடி பணிகின்றோம். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
@jothibhasjothibhas30562 жыл бұрын
Aiya.nandi
@thangamperumal20893 жыл бұрын
🙏🙏🙏Leader.
@abdulhakkim85983 жыл бұрын
இவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தால் ஆமைகரி கதையெல்லாம் வெளி வந்து விடுமே. வாழ்த்துக்கள் செந்தில்.
@rajkkan3 жыл бұрын
நீ அப்துல் ஹக்கீம் அல்ல அவாபுள் ஃபக்கிங்
@michealcr3 жыл бұрын
I think you never listen to word of Allah Or FAKE ID
@joker-he3ww3 жыл бұрын
Avar thodernthu pesinal Neengal muslim LTTE ku senja throgam velliyela vanthi vidum
@joker-he3ww3 жыл бұрын
kzbin.info/www/bejne/b4jCaXmIqaZgbc0
@selvakumar94483 жыл бұрын
சரி யான தகவல்
@gsbotgaming71912 жыл бұрын
விடுதலைப்புலிகளின் வரலாற்றில் புரட்சித்தலைவருக்கு பெரும் பங்கு உள்ளது
@kannannambi70413 жыл бұрын
மிக அழகாக உண்மையான உணர்வு உள்ள அய்யா திரு.பழ.நெடுமாறன் அவர்கள் எங்கே? ஒரு சினிமா கூத்தாடி இலங்கையில் ஒருமுறை மட்டும் பிரபாகரன் அவர்களை பார்த்து வந்த இலக்காத் திருடன் செபாஸ்டியன் என்ற சீமான் எங்கே. பிரபாகரன் உயிரோடு இருக்கும் வரை அவர் இயக்கத்தின் கொடியை இந்த படு பாதகன் பயன் படுத்தவில்லை அவர் இல்லாத போது செய்ய கூடியவர் இவர்.