இனைத்துக்காக தன்னையும் தன் குடும்பத்தையும் இழந்த ஒரே தலைவன் எமது மேதகு திரு பிராபகரன்அவர்கள்
@spiritualityhealsheart5 жыл бұрын
@@dassdass6736 1.50 லட்சம் பேர் இறந்தது உண்மைதான். கொன்றது காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும். அதற்குப் பல உலக நாடுகளும் துணை போனது உண்மை.
@spiritualityhealsheart5 жыл бұрын
@@dassdass6736 மனசாட்சி இருக்குற எல்லாருக்கும் உண்மை தெரியும். 2011 காங்கிரஸ் கூட்டணி மரண அடி தமிழகத்தில் வாங்கியதை மறந்திருக்க மாட்டார்கள்.
@dassdass67365 жыл бұрын
@@spiritualityhealsheart தன் வினை தன்னை சுடும். இது எல்லோருக்கும் பொருந்தும்
@SarathKumar-gg3mh5 жыл бұрын
@@dassdass6736 தலைவரால் 1.50 லட்சம் உயிர்கள் போனது என்றால் தூத்துக்குடி போராட்டத்தில் யாரால் 13 உயிர்கள் போனது. உரிமைக்கு போராடினால் உயிர் எடுக்கும் மானங்கெட்ட அரசுகள் இருக்கும் உலகம் இது. தலைவர் மீது வீன் பழி போடவேண்டாம். அரசுக்கு ஆதரவு தெரிவித்தால் அசிங்கப்பட்டு போவீர்கள்
@சங்கி5 жыл бұрын
@@dassdass6736 athu unaku mattume porunthum
@vijayalakshmim14695 жыл бұрын
தலைவர் பிரபாகரன் பெயரை சொல்லும் போதே ஒரு கம்பீரம் 😎😎
@aathamjems52005 жыл бұрын
தலைவர் பிரபாகரன் பெயரை சொல்லும் போதே ஒரு கம்பீரம் ////// எங்கை உனக்கு தில்லிருந்த கம்பீரம் இருந்தா வன்னி மண்ணில் கால் பதித்து பாரேன் ,
@@aathamjems5200 நா பிரபாகரன் அவர்களை என்றுமே சாதி தலைவனாக பாத்தது இல்லை.. அவர் ஒரு சிறந்த போராளி அறம் காத்து கட்டுக்கோப்பாக இயக்கத்தை நடத்தியவர்... உங்களை போல் சிறு புத்தி உடையவர் தான் அவரை சாதி தலைவராக காண்கிறீர்கள்.. என்னை பொறுத்தவரை அவர் தமிழின தலைவர்... தன் சுயநலத்திற்க்காக என்றுமே அவர் தன் இயக்கத்தை பயன்படுத்தியது இல்லை..
@@aathamjems5200 epdi pathalum nanga inga 7 kodi tamilargal irukom epdi pathalum Sinhalese 1.5 kodi ku mela iruka matinga. Neenga verum temporary ah dhan win panirukinga future la idhellam marum.
@bheemakskanagaraj34565 жыл бұрын
பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை என் மனம் ஏற்க மறுக்கிறது. இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன்
@1006prem5 жыл бұрын
உங்கள் தலைவரை தமிழ்நாட்டில் ஒருத்தன் ஓட்டல் கடைக்காரன் போல சித்தரிக்கிறான். அதையும் நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் கொடுமை 😪😪😪
@sundaramvairava62505 жыл бұрын
@@1006prem நீ ங்கள் உங்கள் தலைவன் சொல் வதை கேளுங்கள் சரியா
@vanitha25854 жыл бұрын
Prem Kumar Dogna apadithan koraika than seiyum
@RaviChandran-fj4qs4 жыл бұрын
🙏🙏🙏
@agilanm32604 жыл бұрын
@@1006prem ne ena Sri Lanka ah???manda bathram💣💥
@Pragalatha_Narasimman_Tamil4 жыл бұрын
300 Spartas movie lam onnume illada, idhu real History of proud and Pride. Goosebumps da. Salute to A great leader. !
@sadhikali72994 жыл бұрын
இதனைக் கேட்கும் பொழுது எனக்கு கண்ணீர் மட்டுமே வருகிறது 😭😭😭
@nirmalabenjamin38672 жыл бұрын
மேதகு பிரபாகரன் ஒரு அற்புத பிறவி. மனநிலை தழும்பாத தியாகி. குறிக்கோளில் இலக்கு தவறவில்லை தனது இனத்திற்காக தன்னையும் தன் குடும்பத்தையும் தியாகம் செய்த மாபெரும் தலைவர் இவர் தமிழன் என்று நிரூபித்துள்ளார். அவரின் இலக்கு,செயற்ப்பாடு, குறிக்கோள் வெற்றி பெறும் . அவரின் மறைவின் வலியில் ஜனனமாகும் காத்திருப்போம்.
@r.manonmaniramesh52022 жыл бұрын
Enkum
@Arjunenk2 жыл бұрын
எனக்கும்
@muralemorgan16112 жыл бұрын
என் மனம் வாடுகிரது
@kamarajmalayalam3424 Жыл бұрын
Ñ ñññ@@r.manonmaniramesh5202 n
@donald-m2j2 жыл бұрын
தலைமகனே எங்கள் பிரபாகரனே ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும்.. ❤️💛❤️
@bas_of_themass36963 жыл бұрын
பிராபகரன் வெறும் பெயரல்ல, வரலாறை புரட்டிபோட்ட மாவீரன் ...⚡🔥✊
@JayaLakshmi-mg9or5 жыл бұрын
தலைவர் என்பதற்கு இலக்கணம் மேதகு பிரபாகரன்
@வீர.எல்லாளன்வழ5 жыл бұрын
100 % உண்மை
@aathamjems52005 жыл бұрын
தலைவர் என்பதற்கு இலக்கணம் மேதகு பிரபாகரன் //////// என்ன , பிச்சிப்பிச்சி ஓடிப்போய் வெள்ளைக்கொடி பிடித்து மண்டியிட்டு எதிரியின் காலை நக்கி ஊம்பியதாலா ? மேதகு பிரபாகரன் ?
@rajapranmalaipranmalai73495 жыл бұрын
@@aathamjems5200 dei are you Tamilan.
@ST-dh5oc5 жыл бұрын
True he did not escape from ellam, even when he got that chance too . Even his family died with him .
In tamilnadu thousands of tamil traitors living here
@rasaelavarasan37525 жыл бұрын
தலைவர் இருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் இன்னும் சிங்களனின் பயம் அடங்கவில்லை.
@ThangarajaRaja-uw7ds8 ай бұрын
Yes
@rahamadullahahamed75925 жыл бұрын
இன்றல்ல என்றுமே நாங்கள் மறக்கமாட்டோம் காங்கிரசு−திமுக துரேகத்தை.
@sundaramoorthi.c87285 жыл бұрын
சார் காங்கிரஸ் எதிரி.ஆனால் திமுக......என் வாழ்வு உள்ள வரை நான் மறக்கமாட்டேன் தூரோகத்தை
@prabakaranarumugampraabhuu75815 жыл бұрын
2009ஆம் ஆண்டு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தார் அன்று தமிழ்நாட்டு தமிழர்கள் சொன்னது இனி இந்த ஜென்மத்தில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது என்று சத்தியம் பண்ணி சொன்னார்கள் ஆனால் தலைவர் மேதகு ரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இறந்த பின் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் வென்றது இரண்டாவது முறையாக நடந்த தேர்தலில் 8 இடத்தில் காங்கிரஸ் கட்சி வென்றது இதுதான் தமிழ்நாட்டில் மக்களின் நன்றி அற்புதமான மனிதன் என்றால் அது தமிழ்நாட்டு மனிதர்கள் தான் ஆனா பேசுவார்கள் வாய்கிழிய ஆனால் எல்லாம் பணத்தை பணத்தை வாங்கிக்கொண்டு எல்லாத்தையும் மறந்து விடுவார்கள் அதனால்தான் இந்த முறை திமுகவும் வென்றது காங்கிரஸும் வென்றது ஏனென்றால் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு உண்மையில்லை உணர்வு என்று இருந்தால் தமிழன் என்ற உணர்வு இருந்தால் அன்று விடுதலைப்புலி தலைவர் இறந்திருக்க மாட்டார் அவரை காப்பாற்றியிருக்க முடியும் ஆனால் பேருக்காக தான் உலகம் பார்க்க வேண்டுமென்று ஒரு ஒரு நாடகம்தான் எல்லாம் தமிழ்நாட்டில் நடந்தேறியது அன்று இதான் உண்மை என்னை என் மீது கோபம் கொண்டாலும் எனக்கு கவலை இல்லை நான் சொன்னது உண்மை பக்கத்தில் பக்கத்தில் இருக்கும் ஆறு கோடி மக்கள் பேருக்குத்தான் தமிழர்கள் ஆனால் மற்ற மாநிலங்களில் ஏதாவது பிரச்சனைகள் என்று வந்தால் உயிரைக்கொடுத்து போராடுவார்கள் ஆனால் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால் வெறும் தொண்டை அளவுதான் அந்த வார்த்தையை வெளிவரும் ஆனால் உயிரை கொடுத்து போராடுவோம் என்று வீர வசனம் பேசுவதில் தமிழ்நாட்டு மக்களை போல் வேறு யாரும் இல்லை இந்த உலகத்தில்
@rahamadullahahamed75925 жыл бұрын
@@prabakaranarumugampraabhuu7581 அது நம்முடைய மறதீ காங்கிரசு தனித்து நீன்று வெற்றிப் பெற்றதா .திமுக இனதுரோக கட்சியோடு மற்ற கட்சி சோ்த்து தான் காங்கிரசு வெற்றிபெற்றது.
@prabakaranarumugampraabhuu75815 жыл бұрын
@@rahamadullahahamed7592 அன்புள்ள தோழருக்கு வணக்கம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மீண்டும் போர் நடக்கும் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வருவார் என்று சொல்லி அரசியல் பிழைப்பை நடத்தும் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்களால் முடிந்தால் போய் இலங்கையில் போர் செய்யுங்கள் போதும் அந்த மக்கள் பட்ட துன்பங்களும் வேதனைகளும் இந்த உலகத்தில் எவரும் அனுபவித்திருக்க மாட்டார்கள் ஏன் ஹிட்லர் காலத்தில் கூட நாஜிப்படைகள் இந்த மாதிரியான கொடுமைகளை செய்திருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு துன்பத்தை அனுபவித்த இல்லம் தமிழ் மக்கள் போதும் இனியாவது சிறிது காலத்துக்கு நிம்மதியாக வாழட்டும் ஒரு தலைமுறையை அழித்து ஒழித்தார்கள் சிங்கள ராணுவம் பக்கத்தில் இருந்து தொப்புள் கொடி உறவுகள் பெயருக்குத்தான் குரல் கொடுத்தார்கள் உண்மையிலே அவர்கள் நினைத்திருந்தால் போரை நிறுத்தி இருக்க முடியும் அப்படி செய்யவில்லை அதுமட்டுமல்ல அன்று திமுக செய்த துரோகம் என்று சொல்லும் சில பெயர் அதே திமுக அரசை தானா என்று ஆதரித்து ஓட்டுப் போடுகிறார்கள் பின் எப்படி தமிழில் இல்லம் பிறக்கும் மறதி என்பது இயற்கை ஆனால் அதை நம் வாழ்வில் ஒரு அங்கமாக இடம் வகிக்க விடக்கூடாது முடிந்தவரை மறதியை தவிர்க்க வேண்டும் நடந்ததை நினைத்து பார்க்கின்ற நினைவாற்றலை பெருக்க வேண்டும் ஆனால் தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் சொல்கிறார்கள் போர் மீண்டும் வரும் இவர்கள் சொல்லும் வாயால் சொல்லும் இந்த வார்த்தையை அவர்கள் இலங்கையில் அனுபவித்தவர்கள் அது சாதாரண விஷயமல்ல அவர்கள் அனுபவித்த அந்த நரக வேதனை எவனுமே அனுபவித்திருக்க மாட்டார்கள் நாம் இங்கே உட்கார்ந்து கொண்டு சொல்லலாம் உயிரைக் கொடுப்பேன் தமிழனுக்காக உயிரைக் கொடுப்பேன் உடலை கொடுப்பேன் கொடுப்பேன் என்று சொல்லலாம் ஆனால் போர் என்று வந்தால் வருகிறீர்களா என்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கேட்டாள் பதில் வராது ஓடி ஒளிந்து கொள்வார்கள் ஒரு காலத்தில் மதித்தேன் ஆனால் இன்று அவரும் அப்படித்தான் வைகோ நெடுமாறன் விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் இன்னும் பல புதிதாக ஒரு தலைவர் வந்திருக்கின்றார் என்று சீமான் எல்லாம் பிரபாகரனை வைத்து இலங்கை தமிழர்களை வைத்து தான் அரசியல் நடத்துகிறார்கள் இது அசிங்கமான ஒரு பிறப்பு இதுக்கு பதில் தூக்கில் தொங்கி சாகவேண்டும் இவர்களெல்லாம் அப்படி உணர்ச்சிவசம் பொங்க பேசுகின்றவர்கள் உண்மையிலே இலங்கையில் போய் என்ன நடக்குது அங்க உள்ள மக்கள் படும் துன்பங்களுக்கு ஏதாவது ஒரு சிறிதளவு உதவி செய்ய மனம் உண்டா நீங்கள் போர் செய்ய வேண்டாம் அங்கிள் அங்கே மக்கள் படும் துன்பங்களுக்கு ஓரளவு உதவி செய்ய மனம் உண்டா செய்ய மாட்டேன் ஆனா எங்க ரெண்டு வீர வசனம் பேசுவதில் உங்களைத் தவிர வேறு யாருமில்லை
@muthujey53435 жыл бұрын
@@prabakaranarumugampraabhuu7581 நீங்கள் போரில் பாதிக்கப்பட்டு மனநோயாளி ஆகிட்டீங்க அது தான் உண்மை. சீமானைப்பற்றி சொன்ன கூற்று முற்றிலும் தவறு. சீமான் ஊருக்கு செய்கிறார் . ஓர் விடுதலை போரில் எல்லோரும் ஆயுதம் எந்த முடியாது.யார் யாருக்கு என்ன என்ன திறமை இருக்கோ அவர்க்கு அந்தப்பதவியை கொடுத்தார் தலைவர். அதே மாதிரிதான் அவர் தமிழ்நாட்டில் அரசியல் செய்யட்டும் அவர் சேய்யும் அரசியல் பிடிக்காதவர்கள் யார் என்றால் நம்ம எதிரிகள். இந்தியா அரசு திராவிடர்கள் இலங்கைஅரசு இவர்களுக்குதான். நம்ம தலைவர் படத்தைகாட்டுவது எமது ஊயிர் கொடைகளை உண்மைதன்மைகளை பேசுவது பிடிக்காது. உங்களுக்கும் பிடிக்கவில்லை என்றால் யொசிக்கவேண்டும்.எங்கள் போராட்டத்தை அடுத்த சந்ததியினருக்கு தெரிந்து விடக்கூடாது என்று சிங்களம் மாவீரர்கல்லறைகளை இடித்தது.அண்ணன் சீமான் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்து புதுப்பித்து. மக்களை 2009 பின் தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழர்களாகயிருக்கவேண்டும் என்று பாடுபடுகிறார்.நீங்கள் ஏன்கொதிக்கிறீர்கள் அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை.உதவிசெய்யாட்டலும் உபத்திரம் பண்ணாமல் இருந்தால் தமிழ்வாழும். உங்கள் பதிலை எதிர் பாக்கிறேன்.
எமது தலைவரின் போராட்டம் தோல்வி அடைந்திற்க்கு தமிழ்நாடடியில் இருந்து இனைத்தூரோகம் செய்தது தான் உலகின் மாபெரும் துரோகம்
@saar62925 жыл бұрын
U can mention them bro thee. Kaa Vaiko
@presthamaavan39815 жыл бұрын
பச்சை துரோகம்.... தமிழகத்தில் இருந்து 4 + பெங்களூரில் இருந்து 2 என பிரிகேடியர்கள் தங்கள் யனிட்ஸ்சுடன் டாக்டர்கள் என வேசத்தில் சென்று புதூரில் தொடக்கம் இரசாயன குண்டுகள் இட்டனர். பெறுந்தொகையான மக்கள் அழுகினர். இச் செய்கை தொடர்ந்தது.
@sundaramoorthi.c87285 жыл бұрын
@@presthamaavan3981 சார் புலிகளின் ஒரே life line(உணவு, மருத்து,மற்றவை)தமிழகத்தில் இருந்து தான் MGR காலத்தில் இருந்து கிடைத்து வந்தது .அதை தமிழகத்தை ஆண்ட அப்போதைய அரசு செய்த பச்சை தூரோகம்
@gsiva26535 жыл бұрын
அந்த தே.... பயன் கரும்னாநிதி நினைத்து இருந்தால் போர் நிறுத்தி இருக்கலாம்....
@dassdass67365 жыл бұрын
@@gsiva2653 எப்படி, விளக்கம் தேவை. பொய் சொல்ல கூடாது
@VelancViji-xg2tp2 жыл бұрын
தலைவர் என்பதற்கு இலக்கணமே, அண்ணன் பிரபாகரன் மட்டுமே,!
@prakashy6204 жыл бұрын
இலங்கை அரசு பலமுறை தலைவர் இறந்து விட்டதாக அறிவித்து இருக்கிறது அப்போதெல்லாம் திரும்பி வந்து இருக்கிறார்" இந்த முறையும் வருவார் 🐯🐯
@sathyavanitamillub14063 жыл бұрын
மீண்டும் வருவார்
@watttodoo8523 жыл бұрын
If he is alive , he would have showed up by now .. may god bless his soul 🙏🏻 he is a hero forever
@Mani-df2sd3 жыл бұрын
😭😭😭😭😭😭😭
@MotivationalTamilMoti3 ай бұрын
Antha theviravathi vendan
@Kattumaram4205 жыл бұрын
இதுவும் உறுதிப்படுத்தப்பட்ட செய்தி அல்ல. ஒரு தனி மனிதனின் கருத்தாக பார்த்தால் போதும். வருவார் பிரபாகரன் மறுபடியும் 💪💪💪💪💪🐅 🐅🐅🐅🐅
@RamRoyalstr3 жыл бұрын
🙌🔥
@mohammedfahad58373 жыл бұрын
Avaruku etthina vayasu
@Kattumaram4203 жыл бұрын
@@mohammedfahad5837 என்றும் 16
@mohammedfahad58373 жыл бұрын
Teen age boy a
@sivaranjani26693 жыл бұрын
Thalaivan varuvan THUVAKU THUVAKA..
@செல்வ.செந்தில்குமார்5 жыл бұрын
தம் குடும்பத்தையே இந்த வேலு பிள்ளை பிரபாகர் தமிழீழத்திற்காக பலி கொடுத்தார் என்பதே வரலாறு😰😰😰😰
@ravanadesh94395 жыл бұрын
தனது மக்களையும்
@presthamaavan39815 жыл бұрын
மனைவியும் ஒரு மகனும் உள்ளார்கள்... மகள்???
@MrVIKILEAKS4 жыл бұрын
@@jenitta6373 dont spread rumours okk idiot
@FS-ip5qz4 жыл бұрын
@@presthamaavan3981 irukaangala?
@presthamaavan39814 жыл бұрын
@@FS-ip5qz ம்ம்ம் ம்... ஏன்
@e.jothielumalaielumalai16035 жыл бұрын
தலைவருக்கான சிறந்த உதாரணம் சுயநலமாக இல்லாமல் இனத்திற்காக தன் குடும்பத்தை இழந்தாலும் தன்னினம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு யாருக்கு வரும் தன்னிகரற்ற தலைவர்
@Kanishan5 жыл бұрын
என் அண்ணனுக்கு என்றும் இறப்பே இல்லை உயிருடன் தான் இருக்கார்
@PuvaniMahendran Жыл бұрын
Super answer 😢
@kperiyasamy855 жыл бұрын
ஒன்று மட்டும் இந்த இடத்தில் தெளிவாக கூறிக்கொள்ள ஆசை படுகிறேன் அனைவரும் நிச்சயமாக நம்பலாம் தலைவர் உயிருடன் தான் இருக்கிறார் தலைவர் இறக்க வில்லை மாறாக சூழ்நிலை காரணமாக அவர் தற்போது முன்பை விட மிகவும் பலமான ஒரு அணியை உருவாக்கி கொண்டு உள்ளார் எம் தலைவர் மீண்டும் வருவார் தமிழீழத்தை மீட்ப்போம் 🙏🙏🙏 புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 🐯🐅💐
@saravanasaravana23625 жыл бұрын
அந்த நாட்களை காண காத்திருக்கிறேன் உறவே உங்கள் வாக்கு பலிக்கட்டும்
@saravanansinivasan31665 жыл бұрын
அருமை, உணமையான கருத்து
@chelvyn5 жыл бұрын
@@mahendranrajah7481 The only thing is your ass is burning on the thought he could be alive! May be a little shivering going through your body? hahaha..!
@mekaranmekaran92905 жыл бұрын
Nisammava nampukirom valka tamil
@jesusalleluya27385 жыл бұрын
இப்படி உசுபேத்தியே பொழைப்பை நடத்துங்கடா. தம்பி தூக்கத்துல இருந்து எழுந்திரு.. சயனைடு குப்பி திங்கேள்ளன சிங்களன் சுன்னிய சப்பிக்கிட்டு இருக்கனும். வந்தேறிகள் வந்த பொழப்பை மட்டும் பார்க்கணும். இப்போ தமிழ்நாட்டுல சீமானு ஒரு மலையாள வந்தேறி சுன்னிய ஊம்ப தயார் ஆகிக்கிட்டு இருகாங்க.. போய் சீமான் சுன்னி ஊம்புற வேலைய பாரு ..
@SelvakumarDevarajசெல்வக்குமார்5 жыл бұрын
கடவுள் இருக்கிறாரா இல்லையா? அதுபோலத்தான் தலைவரும்? இறைவனுக்கும் இறப்பு கிடையாது
இந்த செய்தியை நம்ப முடியவில்லை.மாவீரணுக்கு மரணம் இல்லை.தலைவர் எதோ ஒரு விதத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
@darwinraja34035 жыл бұрын
aaam naam manathil endrum🙏🙏
@sriransinisriransini45094 жыл бұрын
P
@subramaniamkandiah62064 жыл бұрын
LM m 😧
@lavanyamohan50892 жыл бұрын
Who is here after came to know prabagaran is alive
@mkumar67922 жыл бұрын
Yes
@gokulkrishnan4534 Жыл бұрын
Me
@arunpln4 жыл бұрын
பிரபாகரன் மற்றும் குடும்பத்தினரை நினைக்கும் போது மனது கன கனக்கிறது..
@mariappan1872 Жыл бұрын
மாரியப்பன் கெம்பநாய்கன்பாளையம்
@பி.பிரபாகரன்5 жыл бұрын
என் அண்ணன் இருந்தால் எங்களுக்கு தலைவன், இறந்தால் எங்களுக்கு இறைவன்...ஏனோ இவர் பேச்சில் எனக்கு திருப்த்தி இல்லை..
@msvedha5 жыл бұрын
Eanendral avanti solluvathu mutrilum poi poi poi . Thamizh desiyam valarukirathu athai thadukave inthe maraimuga peeti
@jeyapandianv84214 жыл бұрын
மாபெரும் மாவீரனுக்கு கண்ணீர் அஞ்சலி... துரோகத்தால் வீழ்த்தப்பட்டது...
@elanthirumaran35443 жыл бұрын
தமிழ் பண்பாட்டு வீரத்தின் அடையாளம் தலைவன் என்பதற்கான முழு இலக்கணத்தின் பொருள் மானமிகு பிரபாகரன் இந்த நூற்றாண்டின் வரலாற்று நாயகன் நான் பெரிதும் மதிக்கும் தலைவன் 🙏🙏🙏🙏🙏
@vimalju80943 жыл бұрын
எத்தனையோ மாவீரர்களைப் பற்றி வரலாறு புத்தகத்தில் தான் படித்தருக்கிறோம் ஆனால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்திலேயே கண் முன்னே சுயநலமற்ற சுத்தமான மா வீரனையும் அவன் படைகளையும் பார்த்து விட்டோம் இந்த மாவீரன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதில் நமக்கு பெருமைதான்
@KannanKannan-vj3fd5 жыл бұрын
பிரபாகரன் இன்னொரு தமிழ் தாய் வயிற்றில் இன்னும் பல மடங்கு வீரமுடன் பிறப்பார் ஈழம் படைப்பார்
@manivelan23075 жыл бұрын
ஆசிய கண்டத்தின் மாவீரர் அண்ணன் திரு பிரபாகரன் அவர்கள்
@palanrajm50924 жыл бұрын
அண்ணன் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்...மறுபடியும் வருவார்...அதற்கான பணிகளை அவரது தம்பி தங்கைகள் முன்னெடுப்போம்...
@sevathinandhu64374 жыл бұрын
"இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன் ."
@Thunindhavan15083 жыл бұрын
இருந்தால் தலைவர் இறந்தால் இறைவன் 🙏. நான் சாகும் வரை என் தலைவரை மறக்க மாட்டேன் என் இரத்தத்தில் ஊறிய என் தலைவர் நினைவு, வீரம் 🙏
@niroshajayabalan90852 жыл бұрын
இப்போது இலங்கையி்ல் இருக்கும் பிரச்சினைகளுக்கு தலைவர் பிரபாகரன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
@jeyakumsrjeyakumar95525 жыл бұрын
தலைவர் உயிரோடு இறுக்கிறார் எங்கள் இதயத்தில் விலுந்தாலும் விதயாக விலுபோம்
@shankarm72532 жыл бұрын
பதிவில் , தமிழில் பிழை அதிகம்.
@ytmovies27214 жыл бұрын
பிரபாகரன் அண்ணா 💔😖 Miss u 😭
@beemaraomilinthar61224 жыл бұрын
உரிமை மீட்பு போரில் வீர மரணம் அடைந்த விடுதலை புலிகளுக்கு வீரவணக்கம்
@darkcenter27323 жыл бұрын
மீண்டும் தமிழன்தான் ஆளுவான் அந்த வெற்றியை எங்கள் தலைவர் மேதகு பிரபாகரன் ஐயாவுக்கு சமர்ப்பணம் செய்வோம்
@kulendrenkulendren98429 ай бұрын
Poii naadakkathu
@ThangarajaRaja-uw7ds8 ай бұрын
Yes
@ThangarajaRaja-uw7ds8 ай бұрын
Naadaku
@MotivationalTamilMoti3 ай бұрын
Theva ella moditu summa errunka da
@failurekingmadhanmadhanbl2445 жыл бұрын
யார் சொன்னது தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்று இன்னும் பல கோடி தமிழர்களின் இதயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ...
@kuttimanikuttimani97245 жыл бұрын
சுயநலம் தமிழ் சமுகத்துக்கு இல்லை நாங்கள் இறைவனுக்கும் மேலே ஒரு படி உயர்த்தி பார்க்கின்றோம் எம் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை🔥🔥🔥
@தமிழ்விசுத்தி2 жыл бұрын
தலைவர் தம்பி பிரபாகர் வருகைக்காக காத்திருக்கும் தமிழன் அவர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்
@muthukutty78973 жыл бұрын
பிரபாகரன் என்ற மாவீரரின் பெயர் கேட்டால் வீரத்தைத்தாண்டி இமைகட்டுக்கு அடங்காமல் கண்ணீர் வழிகிறது மீண்டுவருமா ஐயா உங்களைப்போல் ஒரு காப்பாளர்😢
@@jesusalleluya2738 வந்தேறி நீ அப்படித்தான் சொல்லு வியா. அங்கிருந்த மக்கள் அனைவரும் புலிகளை நேசித்து புலிகளோடு வாழ்ந்த மக்கள் நீ என்ன களத்தில் நின்றாயா வெங்காயம். கள்ளன் கருணா நிதி அடிமை.
@muthunagappan.mmuthunagapp69874 жыл бұрын
Pillai
@Rajvisunu3 жыл бұрын
அண்ணனை தலைவரை நினைத்தாலே மனம் உருகுகிறது, பிரபாகரன் இருக்கிறார் என்பதையே நான் நம்புகிறேன்
@PoojaPooja-wl3cw2 жыл бұрын
Naanum
@ntk_daily_bodi3 жыл бұрын
எமது தலைவன் இருந்தால் தலைவன் , இல்லையேல் இறைவன் 🇰🇬
@ananthananth6212 жыл бұрын
ஒவ்வொரு உண்மை தமிழனும் பிரபாகரனே
@jackmathan79515 жыл бұрын
ஏர்க்க மருக்கிரது என் இதயம் தலைவர் இறந்து விட்டார் என்ற செய்தியை
@ranafelip44925 жыл бұрын
They had killed him like a dog in the street
@jackmathan79515 жыл бұрын
@@ranafelip4492 தேவிடீயமகனே யார் நீ
@ranafelip44925 жыл бұрын
@@jackmathan7951 your Sister kalla purusan
@jackmathan79515 жыл бұрын
@@ranafelip4492 என்டா ஒங்க ஆத்தால விட்டுட்ட துரைக்கு தமிழ் வரத
@presthamaavan39815 жыл бұрын
@@ranafelip4492 you are talking through your back side. If he is not living no army could have shot him. He would have done it himself... He is not like Cuban leader who was thrashed by Cuban army n later handed over to the rebels who also thrashed him n dragged him through drainage system n finally shot while he was begging for his life... You may have seen those videos...but doubt it felip....
@tamilflashtv5205 жыл бұрын
நிச்சயமாக இவன் கருணா ஆள் தான். தலைவர் இருப்பது உறுதி ஈழத்தில் இருந்து
@Vettaikaaran-x5t5 жыл бұрын
Unmayava brother?? Im realy exited to hear such good news
@PEACEBRO-q1b5 жыл бұрын
அவர் உயிருடன் இருக்க வேண்டும் என்பது என் வேண்டுதல் ,ஆனால் இவர் சொல்வது போல் .. இருந்து இருந்தால் மக்களுக்காகவாவது வந்திருப்பார் அல்லவா சகோ 😶
@gypsy46485 жыл бұрын
💪
@subinml70525 жыл бұрын
Super bro
@tamilannithankingofmasstha10795 жыл бұрын
Supper brooo
@allinalljourney32103 жыл бұрын
மதிப்பிற்குரிய எங்கள் வரலாறு அய்யா பிரபாகரன் அவர் உயரோடு தான் இருக்கிறர் இருப்பார் ஜெய் ஹிந்த் அய்யா பிரபாகரன் 💕
@nithuking91733 жыл бұрын
தனி நாடு கோரிக்கை வேண்டாமே எல்லோரும் வாழ வேண்டும் இத்தனை உயிர்களை இழந்துவிட்டோம் இதற்காக .
@ஆளப்போறான்தமிழன்-ண7ட3 жыл бұрын
பல கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்
@mathukowtham72665 жыл бұрын
அண்ணனின் தந்திரோபாயம் யாருக்கும் புரியாது அதனால் தான் நாங்கள் அவரைதேசியதலைவன் என்கின்றோம்" சூரியன் மறையும் மரணிக்காது உறவுகளே உங்கள் கடமைகளைமட்டும்செய்யுங்கள்" ஈழத்தில் இருந்து கூறுகின்றேன்
@dr.thirumenisundharam35493 жыл бұрын
கனத்த இதயத்தோடு.....வீர வணக்கம்🙏🙏🙏
@sivakumarpazhanisamy35504 жыл бұрын
தலைவன் பிரபாகரன் உயிருடன் உள்ளார்.
@affcotdever56324 жыл бұрын
Yes he was eating masal dosa in saravana Bhavan yesterday. I saw him. 🤣🤣🤣🤣🤣🤣
@kaviarasuk38412 жыл бұрын
13-02-2023 Inaiki Yarellam Ena pola intha video va Pakreenga...🙋
@ananthuananth91154 жыл бұрын
அண்ணன் இறந்துக்கு ஆதாரம் இல்லை அண்ணன் உயிரோடு தான் இருக்கிறார்
@ananthuananth91153 жыл бұрын
Fake news annan irukkaru
@solomonsolomon56142 жыл бұрын
Yes
@rohithrohith96559 ай бұрын
@@ananthuananth9115 இல்லை நண்பா 😔
@nilatharan5 жыл бұрын
யதார்த்தமான பேச்சு. இறந்தாலும் இருந்தாலும் தலைவன் ஒருவனே Hon.Captain Prabhakaran
@vadivelmani84493 жыл бұрын
*\0
@successtamil76594 жыл бұрын
ஈழத்தில் அரக்கர்களின் ஆட்டம் அதிகரிக்கும் போது எங்கள் தலைவன் அவதரிப்பான்♥♥
@AK-gc1ry4 жыл бұрын
சண்முக சுந்தரம் அவர்களே அருமையான நேர்காணல்🙏🙏🙏
@sasikumarsasikumar20373 Жыл бұрын
Brave prabakaran Real tamil hero
@ashokraja61515 жыл бұрын
Maaveeram captain prabhakaran sir neega again varanum😘😘😘
@தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள5 жыл бұрын
தலைவர் இறந்து அதிக தமிழர்களுக்கு இன உணர்வை ஊட்டி உள்ளார்,இதை கேட்கும் போது கண்கள் கலங்கி இதயம் வலிக்கிறது,என் தலைவர் என்றும் தமிழர் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்,
@malinieswari32354 жыл бұрын
Thalaivan Veerappan engal vanathin thalaivan 💪 thalaivar prabhakaran engal innathin thalaivan 💪😢ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்💪💪
@anushkirithika4b933 жыл бұрын
4
@vijayakumarmuruganantham63713 жыл бұрын
👌
@boomirajan51822 жыл бұрын
,,👍
@mojjani80852 жыл бұрын
அவர் இறந்தார் என்று சொல்ல முடியாது இருக்கிறார் என்று தான் சொல்ல முடியும் தமிழர் விடுதலைக்கு போராடிய மாவீரன் 🐯🐯🐯 🐯🐯 இருக்கிறார் தமிழன் என்று சொல்லும் போது பெருமைப்படுகிறோம்
@navaneethakrishnans26595 жыл бұрын
உண்மையான உறுதி யானதலைவன்உலகத்தில்எந்தபோரட்டத்திலும்தன்குடும்பத்தையைபலிகுடுத்ததலைவன்இல்லை.வாழ்க உங்கள்புகழ்வெல்லட்டும்உங்கள்லச்சியம்.
@clementflutto69213 жыл бұрын
🎉Prabhakar is still alive 👍💪
@manbala83554 жыл бұрын
சரியான கதை எங்கள் நாடு எங்கள்தேசம் கண்டிப்பாக எங்கள் கிடைக்கும் அன்று வருவார்
@rajendran19594 жыл бұрын
மனம் கனக்கிறது. மாவீரனின் எண்ணங்கள் ஈடேற கடவுள் துணையிருப்பார்.
@dope59553 жыл бұрын
Annan Vellupillai Prabhakaran 🐯🔥💪 kandipa oru naal varuvar
@sudhakar38144 жыл бұрын
இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் 🙏
@ravichandran-re2tq3 жыл бұрын
இன்னொரு கடைசி தமிழ் மன்னன் எங்கள் பிரபாகரன் தமிழர் தலைவன் அண்ணன் பிரபாகரன் இறந்த செய்தி கேட்டு வலி கேட்டு நம்ம வீட்டில் ஒருவர் இறந்தால் என்ன வுணர்வோ வலி என்ன சொல்ல மறுபடியும் அண்ணன் வரணும்
@manisenthilkumar34024 жыл бұрын
ரெண்டு கருணாவும் நம்ம கதையை முடிச்சிடானுங்க...... இருந்தாலும் தலைவர் வருவார்.... தமிழீழம் பெறுவார்.......என்ற நம்பிக்கையுடன் தாய்தமிழன்....
@gowrykumar63804 жыл бұрын
எங்கள் தலைவர் பிரபாகரன் எங்கள் உயிர் எங்கள் ரத்தம் எங்கள் தலைவர் பிரபாகரன் எங்கள் மூச்சு நாங்கள் இருக்கும் வரைக்கும். எங்கள் கடவுள் தழிழருக்கா படைத்தான் என்றால் அதுதான் உன்மைய. 🙏🙏🙏🙏🙏
@benjamink31265 жыл бұрын
அவர் உயிர் யோடு இருப்பதற்கான விடயத்தை ஐயத்தோடே விட்டு இருக்கலாம். . தேசிய தலைவர் மேதகு பிரபாகரன்
@sivagamasundari30435 жыл бұрын
6
@presthamaavan39815 жыл бұрын
அது இன்னும் ஐயமே....
@jesusalleluya27385 жыл бұрын
அப்போதான் கல்லா கட்டமுடியும் ..
@dickyphilips71424 жыл бұрын
Jesus Alleluya u
@_banana_king5404 жыл бұрын
எனது அக்காவும் கரும்புலி அவர் இறந்துவிட்டார் எனக்கு கவலையாக இருக்கு
@neelaneela98153 жыл бұрын
Sorry nanba
@appachi0783 жыл бұрын
😭
@கிம்ஜோங்உன்-ட9ஞ3 жыл бұрын
வீர வணக்கம் 🔥🔥🔥🔥
@bharathirajasulochana39613 жыл бұрын
Rip.. Sorry Bro.. Veera Vanakam..
@GnanaVijay0073 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@krishnamohan91472 жыл бұрын
ஓயாது போராடியதால் ஓய்வு எடுக்கிறார் அண்ணன்.... தம்பிகள் இருக்கும் நபிக்கையில்.... நாம் தமிழர்....💪
@NTKSEEMAN383 жыл бұрын
ஒரு நாள் இல்லை ஒரு நாள் ஈழம் அடைவது உறுதி ✊✊
@jeevanullakal90754 жыл бұрын
ஆனால், இலங்கை அரசு இன்றுவரை தலைவர் பிபாகரனின் மரண சான்றிதழை (ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக) இந்தியாவுக்குத் தரவில்லை என தகவல் உள்ளது.
@nanthakumarkaliyamurthy52843 жыл бұрын
எம் தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருவனே ஆவார்.....❤️😭
தமிழர்களின் கண் திறந்த தலைவன் என்றால் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மட்டுமே. தமிழினம் என்று ஒன்று உண்டு என்று சொல்லிச் சென்ற தமிழர்களின் தலைவன். பிரபாகரன்.
@srinathbrothers59422 жыл бұрын
மேதகு இருக்கின்றார் என்றால் இனத்தின் ஆளுமையாக,இல்லை என்றால் இனத்தின் விதையாக
@mathankymathanky9990 Жыл бұрын
அதான் தலைவர் அதலதான் தலைவர் என்கிறோம் 😭😭😭😭😭😭😭
@anthonyraj46585 жыл бұрын
யுத்தத்தில் எல்லாரும் இறந்துருப்பார்களானால், உடனிருந்த இவர் மட்டும் எப்படி உயிரோடிருக்கிறார்?
@ர.ராம்கி3 жыл бұрын
சித்தறிக்கப்பட்டவை என சந்தேகம் வருது
@aravinthkannan43993 жыл бұрын
Maybe surrender or arrest.. Uno ku SL Army konjam aacum account kaatanu ivlo rebel soldiers ah arrest Pani custody la vacurkom nu... He maybe one of the guy in list
@kidsday1703 жыл бұрын
எம் தலைவர் சாகவில்லை என்றும் எம்மோடு இருக்கிறார்.நம் தமிழர் நெஞ்சங்களில் வாழ்கிறார்.உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ் மக்கள் போற்றி வழிபடும் ஒரே தலைவர் என் உயிர் தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்கள்.
@goput74102 жыл бұрын
💪💪💪
@ananthianandananthianand17203 жыл бұрын
மீண்டும் ஈழத்தமிழ் ஆச்சி செய்யும் இலகையை. இது யாராலும் மறுக்க முடியாது
@ramachandranv77955 жыл бұрын
இருந்தாலும் இறந்தாலும் தமிழர் தலைவர் என்றுமே பிரபாகரன் தான்
@sri11473 жыл бұрын
பிரபாகரனை யாராலும் வெல்ல முடியாது கண்டிப்பாக எங்கோ உயிருடன் தான் இருப்பார்
@euphrimraj19023 жыл бұрын
😂😂😂
@msankarmsankar32074 жыл бұрын
இனத்துக்காக வாழ்ந்த தன்னிகரற்ற தலைவர் தமிழ் இனம் உள்ள வரை அவரை போற்றும் நாமும் அவரை போற்றுவோமாக , தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு என்னுடைய வீர வணக்கம்
@dbalumazhvarayar69855 жыл бұрын
உயிருடன் இருந்தால் எங்க தமிழின தலைவர் இல்லையெனில் தமிழின கடவுள் எங்கள் மேதகு பிரபாகரன் அவர்கள்
@rajeshKumar-mi9kv5 жыл бұрын
என் தலைவன் வருவது உண்மை
@ahamedrifkhan72825 жыл бұрын
ஓ வருவார் வருவார் ஒலகம் அழியிரத்துக்கு முன்னாடி
@jesusalleluya27385 жыл бұрын
ஏசு வருகிறார் .. வருகிறார் ..
@rasarasa97195 жыл бұрын
Jesus Alleluya vanthaal jeusudatha kuninchu kadi da thevadiya pulla
@dineshs65154 жыл бұрын
Ipadiye pesiye avara konutinga le daa. Paavingala
@zaryask4 жыл бұрын
@@ahamedrifkhan7282 வந்தவுடன் உன் குடும்பத்தை கூட்டி குடுடா. சீக்கிரம் மோடி பூல போய் ஊம்புடான்
@johndrown64183 жыл бұрын
நம் ஈழத்தின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் எப்போதும் எல்லா தன்மான தமிழர் உள்ளங்களிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.... எம் தலைவன் மாமனிதன் மாவீரன்....
@dineshmuruganantham87142 жыл бұрын
இன்று அவர் இருந்து இருந்தால் தனி சாம்ராஜ்யம் மே உருவாகி இருக்கும்..... ஈலம் மலரட்டும்...
@n.p.senthilkumar.yercaud3132 Жыл бұрын
மனம் மீண்டும் வலிக்கத்தொடங்கியிருக்கிறது!
@prabhakaranb1144 жыл бұрын
எம் தலைவனுக்கு என்றுமே மரணம் இல்லையடா
@velliangirikalimuthu4 жыл бұрын
என் அன்பு தலைவர்🔥🔥🔥
@saravananperiyasamy57305 жыл бұрын
After The king of the king lord Raaja Raaja chozhan we Tamilians seeing our beloved The great Tamil Thalaivar Methagu Velupillai prabhaharan avargal ...