பிரபாகரன் எப்படிப்பட்டவர் தெரியுமா? | மனம் திறக்கிறார் நெடுமாறன் | Exclusive | Prabhakaran

  Рет қаралды 166,604

Vidivelli

Vidivelli

Күн бұрын

Пікірлер: 112
@deboss1489
@deboss1489 5 жыл бұрын
என்றுமே கறைபடியாத கரம் கொண்டவர் ஐயா பழ நெடுமாறன். ஐயா நோய் நொடியின்றி நீடூழி வாழ்க
@devaa2644
@devaa2644 5 жыл бұрын
அய்யா ! உங்கள் காலத்தில் நான் வாழுகிறேன் என பெருமை அடைந்தாலும் என்னால் ஈழ "மக்களின் " கண்ணீரை துடைக்க முடியவில்லையே ! என விம்முகின்றேன். என்றும் உங்கள் தம்பியாக இருக்கிறேன். என்பதில் மகிழ்ச்சி ! நீங்கள் பல்லாண்டுகள் நலமுடன் வாழவேண்டும்.
@edisonprabuj807
@edisonprabuj807 5 жыл бұрын
நானும் என் தலைவனுக்கும் நம் தமிழீழ மக்களுக்கும் என்னால் முடிந்த எதையேனும் நல்லதை செய்வேன் அய்யா..... கண்டிப்பா செய்வேன்.... 💐🙏
@rajendrababup5226
@rajendrababup5226 5 жыл бұрын
தூயத்தலமை மேதகு வே பிரபாகரன் அவர்கள்! ஈழ உறவுகள் அன்பும் அறனும் கொண்டவர்கள்.
@smps9374
@smps9374 5 жыл бұрын
நன்றி
@karthikarthi-nm7cv
@karthikarthi-nm7cv 5 жыл бұрын
இவர் வாழ்ந்தகாலத்தில் நான் பிறந்தது நான் பெற்ற பாக்கியம், மாவீரன் ராசராசன் வரலாறு படித்திருக்கிறேன், ஆனால் நேரில் பார்த்ததில்லை உங்களை மாமன்னனாகவே பார்க்கிறேன் !!!
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
நல்ல பகிர்வு. நன்றி அய்யா! அய்யா உங்களை தமிழ் தேசம் காசோலையுடன் கௌரவிக்க வேண்டும்.
@thiruven7118
@thiruven7118 4 жыл бұрын
புலிகள் இறந்து போகவில்லை பிரபாகரன் ஐயா சொல்லுக்காக காத்திருக்கிறோம் மீண்டும் போர் நடந்தால் ஈழத்தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கு நடப்பதில்லை உலகத் தமிழர்களுக்கும் சிங்களருக்கு தான் போர் இப்படிக்கு உங்கள் இளம் விடுதலைப்புலிகள்
@smps9374
@smps9374 5 жыл бұрын
அய்யா, உங்கள் அரசியல் பயணத்தை நான் எனது பள்ளி பருவத்தில் இருந்தே1975_ல் ஒட்டன்சத்திரத்தில் நான் வசித்த காலத்தில் இருந்தே பார்த்தவன். காமராஜருக்கு பிறகு இந்திரா காந்தியுடன் பயணித்து பிறகு தமிழ் தேசிய அரசியலுக்கு வந்து இப்போது முதுமையில் பிரபாகரன் அவர்கள் மீது தாங்கள் நினைவு கூர்ந்து கண்ணீர் மல்க பேசியது கண்டு நானும் அழுதுகொண்டே இதை பதிவு செய்கிறேன். தியாகம் வீண்போகாது. நியாயம் வெல்லும். சம்பத். கோவை.
@kumarsm9444
@kumarsm9444 3 жыл бұрын
ஜயாஅவர்கள் காங்கிரஸில் குறிஞ்சி நெடுமாறன் என்று அறியபட்டபோதே எல்லோராலும் மதிக்க பட்ட தலைவர்.
@punnavanamsubbiah7434
@punnavanamsubbiah7434 3 жыл бұрын
விடுதலை போராளிகள் அதன் தலைவர் பற்றிய தெளிவான தகவல். பாரட்டுகள்.அதன் இலக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்
@alagesanalagesan9
@alagesanalagesan9 2 жыл бұрын
தமிழகத்தில் எஞ்சியிருக்கும் ஒரே ஈழ ஆதரவாளர். அய்யா பழ.நெடுமாறன் அவர்கள்தான்.
@suranthanhardy604
@suranthanhardy604 5 жыл бұрын
எங்க இன குலசாமி 🙏❤🙏
@இன்றுஒருதகவல்777
@இன்றுஒருதகவல்777 4 жыл бұрын
ஆம்
@kathirserumadar7609
@kathirserumadar7609 4 жыл бұрын
ஐயா உங்கள் மீது பற்று கொணடவன் நான் ஏன்றால் ஈழ மக்கள் மீது நீங்கள் கொண்ட பாசத்தாள்.இன்னும்100 மடங்கு அதிகமாகின்றது வாழ்க வளமுடன்.வாழ்க புலிகள்.வருவார் மேதகு மலரும் தமிழீழம்👍.
@dishansunder6209
@dishansunder6209 4 жыл бұрын
ஐயா கண் கலங்கியபோது நானும் கலங்கி விட்டேன் 😭😭😭
@vasanthadevipriya23
@vasanthadevipriya23 3 жыл бұрын
உன்மையான பதிவு ஐயா உன்மையை சொன்னதுக்கு என் வாழ்த்துக்கள்
@dharmarc352
@dharmarc352 4 жыл бұрын
கண்ணீர் வழிகிறது நெஞ்செமெல்லாம் கொதிக்கிறது.... என் தலைவன் மேதகு பிரபாகரன்
@naliguru
@naliguru 4 жыл бұрын
May God blessed with long life Nedumaran Aiya .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@baskarans2224
@baskarans2224 4 жыл бұрын
தலைவர் பிரபாகரன் தன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதியில் எந்தளவு சிறப்பாக செயல்பட்டார் என்பது அய்யா அவர்களின் பேட்டியின் மூலம் அறிய முடிகிறது
@densypanimalar7999
@densypanimalar7999 3 жыл бұрын
"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்!!!"🔥🐅
@brindhavathy5116
@brindhavathy5116 3 жыл бұрын
What a great honest leader
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 5 жыл бұрын
அய்யா நெடுமாறன் அவர்களின் கருத்துகள் கண்ணீரை வரவழைக்கிறது!
@இன்றுஒருதகவல்777
@இன்றுஒருதகவல்777 4 жыл бұрын
ஐயா வாழ்க பல்லாண்டு
@vinothms1182
@vinothms1182 6 жыл бұрын
என்னுடைய கடவுள் பிரபாகரன் MY appa
@c.r.chandrasekaran4691
@c.r.chandrasekaran4691 5 жыл бұрын
i am an athiest. with one qualification . That is. velu pillai pirabhakaran is my GOD.
@nirmalsiva1
@nirmalsiva1 5 жыл бұрын
@@c.r.chandrasekaran4691 Bold to proudly say for being an Atheist. Appreciated
@இன்றுஒருதகவல்777
@இன்றுஒருதகவல்777 4 жыл бұрын
நம் தலைவன்
@prakashprakash3808
@prakashprakash3808 4 жыл бұрын
En uyirukku mela prabhakaran ...... Avar mattum irundhu ippo kattalaiyittal karumbuliyaga maari raajabakshevai nanum sidhari avanaiyum sidharaditthiruppen .....avar ungalukku mattum illa Tamil pesum anaivarukkum avare desa thandhai ....
@palanivelk8829
@palanivelk8829 5 жыл бұрын
வாழ்க தமிழ்
@chandrakumaranvallipuram4093
@chandrakumaranvallipuram4093 4 жыл бұрын
ஜயா நெடுமாறன் ஜயா நீங்கள் தான் அன்று தொடக்கம் இன்று வரை எங்கள் தேசியத்தோடு ஒன்று இனைந்து இருக்கிறீர்கள் உங்களை எனக்கு நன்றாகத் தெரியும் எப்படி என்றால் நீங்கள் கனடா வந்தீர்கள் அப்போது நான் உங்களோடு பட்டும் எடுத்துக் கொண்ணேன் இப்ப அதை நான் பெருமையாக நினைக்கிறேன் நன்றி வண்ணம் ஐயா
@அஹம்ஸ்புரணம்
@அஹம்ஸ்புரணம் 4 жыл бұрын
தமிழக முதல்வராவதற்கு தகுதியுள்ள ஒரு சிலருள் ஒருவர்
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 5 жыл бұрын
விடுதலை புலிகளின் கஷ்டம் புரிகிறது...
@srikanthcolin4675
@srikanthcolin4675 3 жыл бұрын
ஐயா நீங்கள் அன்று செய்த உதவிகள் விலைமதிபற்றவை , ஒரு உரிமைப்போரின் தியாக வரலாற்றை எழுதும்போது அதில் உங்களது பெயரும் வந்து வந்து போகும் . தமிழர்கள் இருக்கும்வரை உங்கள் பங்களிப்புகள் நினைவுகூரப்படும் . நீண்ட ஆயுள் கிடைக்கட்டும் . நன்றிகள் -ஈழத்தமிழன்
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 5 жыл бұрын
திலீபன் தியாகம் வீண் போகக் கூடாது....
@sarathapriya7039
@sarathapriya7039 4 жыл бұрын
😭😭😭😭🙏
@favoritism3717
@favoritism3717 5 жыл бұрын
தலைவர் என்றுமே சிறந்த மனிதர். அவரை தமிழ் சமூகம் பின் பற்ற வேண்டும்..
@praveenkumar-ee9ew
@praveenkumar-ee9ew 3 жыл бұрын
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 🔥
@sundhukumar
@sundhukumar 3 жыл бұрын
அருமையான மனிதர் ....தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்🙏🙏🙏
@gunavilangar
@gunavilangar 3 жыл бұрын
இந்த நவீன யுகத்தில் நடந்த உண்மையான ஓழுக்க நெறிகளோடு நடந்த மக்கள் சுதந்திர போராட்டம்......தமிழ் ஈழப் போராட்டம்
@shanthakumar4598
@shanthakumar4598 3 жыл бұрын
Excellent speech sir, truth shall prevail Tamilians will be astonishing winners i have full confidence Velupillai Prabhakaran is alive in some part of the world the tigers will strike back in the right time, wait until dark , Tiger's will be back long live Eelam long live Tamilians of SRI lanka
@thangavelusureshgrs5799
@thangavelusureshgrs5799 4 жыл бұрын
ஐயா அருமையான பேச்சு😊😍
@naliguru
@naliguru 4 жыл бұрын
Big salute to Eeza Thiyahi Theeliban.👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sankarnarayanana4715
@sankarnarayanana4715 4 жыл бұрын
அருமை ஐயா தங்கள் பேச்சு
@vigneswaranvijeyaratnam1317
@vigneswaranvijeyaratnam1317 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@vigneshselvan4300
@vigneshselvan4300 5 жыл бұрын
Anna I miss u 😍
@mahisanthosh4931
@mahisanthosh4931 5 жыл бұрын
தம்பி மேதகு வே பிரபாகரன்
@kanikrajmathew8339
@kanikrajmathew8339 4 жыл бұрын
எந்தத் தலைவனும் அவரைப் போல் வழிநடத்த முடியாது
@ரவிஎன்டர்டெயின்மென்ட்
@ரவிஎன்டர்டெயின்மென்ட் 5 жыл бұрын
கவலை கொள்ளாதீர்கள் ஐயா
@thirunavukarasujeyapathy4801
@thirunavukarasujeyapathy4801 3 жыл бұрын
Miga arumeiyana pathivu ajya.
@wisemansamariyan4620
@wisemansamariyan4620 5 жыл бұрын
Heros of Tamilians, Vazhka
@Kumarkumar-jg7zc
@Kumarkumar-jg7zc 3 жыл бұрын
நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி! வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை கட்டி எழுப்புவோம் தமிழர் தாயகத்தை
@naliguru
@naliguru 4 жыл бұрын
Our leader Prabhakaran Reincarnated king Elankeswaran. 👍👍👍👍❤❤❤😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@SrinivasaRao-kh7lk
@SrinivasaRao-kh7lk 5 жыл бұрын
Great leader plz come again.
@madasamyjeyaletchumy4791
@madasamyjeyaletchumy4791 3 жыл бұрын
Neengal soluvathu unmai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganeshanm8460
@ganeshanm8460 3 жыл бұрын
நம்இனதனலவர். வே. பிரபாகரன்அவர்கள்
@SelvaSelva-zw5xi
@SelvaSelva-zw5xi 2 жыл бұрын
Great sir....
@vijikumar2688
@vijikumar2688 5 жыл бұрын
Thank you
@steaventhurai4344
@steaventhurai4344 3 жыл бұрын
இவர் ஈழத்தில் நடந்ததை அச்சுப்பிசகாது அப்படியே சொல்கிறார். சீமானோ அண்ட புழுகு புழுகுகிறான்.
@pr3veraj686
@pr3veraj686 3 жыл бұрын
EVLO VO VISAYAM THERINJU KUDA IRUNTHA IVARE AMAITHIYA IRUKARU AVANA PARUNGALE POI POIYA PULUGURAN NEDUMARAN AYYA NERA AVAN VEETUKU POI SERRUPULA SANIYA MUKKI AVANA RENDU ADI ADIKANUM
@pbaliah
@pbaliah 4 жыл бұрын
Great leader... 👍👍
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 3 жыл бұрын
அரசியல் விடுதலை மட்டுமல்ல, பொருளாதார மற்றும் சமூக விடுதலை இயக்கமாகத்தான் விடுதலைப் புலி இயக்கம் விளங்கியது. எல்லாவித ஆதிக்கத்திற்கும், சுரண்டலுக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிரான இயக்கமாக விளங்கியதால்தான் பலரும் ஒன்று சேர்ந்து அதை ஒழிக்க முனைந்தனர்.
@edwinjaykumar925
@edwinjaykumar925 4 жыл бұрын
நல்ல சிந்தனை உள்ளவர்
@vinokaran8644
@vinokaran8644 4 жыл бұрын
👌👌👌👌
@madasamyjeyaletchumy4791
@madasamyjeyaletchumy4791 3 жыл бұрын
Engal appa avar 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@saranrajramasamy7237
@saranrajramasamy7237 3 жыл бұрын
திலீபன் தாயகம் இடு இணை யற்ற ஒன்று
@radgakrishnanm9994
@radgakrishnanm9994 3 жыл бұрын
இரண்டு வருடங்களாக தான் எனக்கு தேசிய தலைவரை பட்ரி பார்கிறேன் நான் அவர் அடிமை(கொல்கைக்கு) 🥲🙏🙏🙏
@இன்றுஒருதகவல்777
@இன்றுஒருதகவல்777 4 жыл бұрын
கரும்புலிகளின் வீரம் அளப்பற்கரியது
@Rethiyajose
@Rethiyajose 2 жыл бұрын
Real story
@88Possible1
@88Possible1 6 жыл бұрын
I know he is fighting for his people, but he not kill, using suicide bomber... i know Many injustice was been done to them. May God help them
@divyadarshiniram2284
@divyadarshiniram2284 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@krishb1145
@krishb1145 3 жыл бұрын
அய்யா பலதடவைகள் ஈழம் சென்று பிரபாகரனை சந்தித்துள்ளீர்கள். நெடு நீண்ட நாட்கள் தங்கிருந்து பல ஆக்கபூர்வமான வேலைகள் எல்லாம் செய்துள்ளீர்கள். பல நல்ல விஷயங்களை புலிகளை பற்றி எங்களுக்கு கூறினீர்கள். அங்கே நீங்கள் தங்கிருந்தபோது உங்களுக்கு அவர்கள் உண்ண உணவு அளித்தார்களா அவர்கள் உபசரிப்பு பற்றி எங்குமே கூறவில்லையே?, ஏன் ஈழத்தில் இருந்தபோது சொந்த சமையலா?. ஏன் கேட்கிறேன் என்றால் வெறும் புகைப்படம் எடுக்கமட்டுமே 5-10 நிமிடம் பிரபாகரனை சந்தித்தவர்கள் பலரும் அறுசுவைகளை பற்றி அவர்கள் நாக்கில் எச்சில் ஊற ஊற கதைத்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் நீங்கள் கூறுவதை பார்த்தால் எங்களுக்கு உங்கள் மீது சிறு சந்தேகம், உண்மையிலேயே நீங்கள் பிரபாகரனை சந்தித்து சந்தித்துள்ளீர்களா என்று !!@🤔🤔
@ganeshsrija
@ganeshsrija 5 жыл бұрын
I love u
@sarathapriya7039
@sarathapriya7039 4 жыл бұрын
🙏🙏🙏🙏
@adimoolamchandrakasan2291
@adimoolamchandrakasan2291 5 жыл бұрын
கண்ணீருடன்.
@geethamohan644
@geethamohan644 6 жыл бұрын
Anna
@sinthanaiselvam4044
@sinthanaiselvam4044 4 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
Ingullavargalaippol ullondru VAITHU PUROMONRU pesubavarallai, Meythagu Prabhakaran!
@poovarasanpj_NTK
@poovarasanpj_NTK 3 жыл бұрын
🥺😭😭
@naliguru
@naliguru 4 жыл бұрын
Yes Nelliady Madiya Maha Vidiyalayam AkA Nelliady Central School. in my hometown. That school built by British time period. Miller attacked more than 100 armies. Those armies round up Vadamarachi 1987 and stayed in that school. If Miller didn't attack those armies must killed many innocent Tamil's civilians. 💔💔💔💔😥😥😥😥
@arumugamganapathy6036
@arumugamganapathy6036 5 жыл бұрын
Viduthalai iyakkam patriya pechu enraale enakku muthalil enmanathil thonrum peyar aiyya avagalthaan Avar solvathuthaan unmai nigazhvaaga irukkum enru enathu baaliyaakaalam muthal ninaithu varubhavan 1983allathu 85 aam aandu enru ninaikiren eezhathil sandai nadappathagavum athil nam uravugal kollapaduvaythaavum pugaipadangal ottapatta pettiyai thaangiya 3sakara mithivandi poruluthavi ketu oliperukki moola veethi veethiya vanthaneram Naanum athai senru vedikkai parthu 10meter thooram veetukku odi vanthu ammavidam nalana enru solakkoodiya 25paisavai vangikkond avargal senruviduvaargalo enru odippoi antha petiyil pota jabagam inrum enmathil panthirirukkirathu Inru naan42vayathil irukkiren Ezhaa viduthalai porattam patriya entha nigazhvum kekumpothu nenchai ORU NODI ADAIKATHTHAAN SEIGIRATHU naanum eezhathil pirathirunthal avargaludan panketru kaalam ullavai katralaigalil karainthu oru unnatha sucasamai ellor moochilum perumithathudan manam parappikodirupen Eppadiyavathu ANNAN SEEMANAI MUTHSLVARAKKI EZZHATHU MAKKALUKKU PUNARJENMAM ALIKKAVENDUM THAMIZH UEIRGALE ONRUPADUVOM 2021 EZZHATHUKKANA VIDITHALAIYAGA AMAIYATTUM PRABHAGARAN ANNANIN KANAVAI MEIPIKKUM PORUPPUM NAMKAIEL OPPADSIKAPATTIRUKKIRATHU
@raguragu7569
@raguragu7569 4 жыл бұрын
Singala makkali thakavilli maveeran prabakaran
@thiruboyreact
@thiruboyreact 4 жыл бұрын
😭😭😭😭😭
@gunasekaranshivashanmugam711
@gunasekaranshivashanmugam711 5 жыл бұрын
இந்த காணொலியை சீமானின் தம்பிகள் கண்டிப்பாக காணா வேண்டும்.கண்டபிறகாவது சீமானின் சுயரூபத்தை உணர வேண்டும்
@jeevs1997
@jeevs1997 4 жыл бұрын
👑LTT👑
@steaventhurai4344
@steaventhurai4344 3 жыл бұрын
LTTE Liberation Times Of Tamil Eelam
@gpradeepkumargopinair2429
@gpradeepkumargopinair2429 4 жыл бұрын
😪😪😪🙏🙏🙏⚘
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 Жыл бұрын
Nedumaran iya solvathu unmai Needudi valzga
@antondeva8872
@antondeva8872 Жыл бұрын
🌍🌋🌉🦼
@manibwin6682
@manibwin6682 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 4 жыл бұрын
Prabhakaran ponra tamiz yhalaivanai kana ini yhamizsnukku thaguthi illai
@Kl.varman5089
@Kl.varman5089 4 жыл бұрын
unkal kanaththa kural valikkuthaiyaa!
@thirunavukarasujeyapathy4801
@thirunavukarasujeyapathy4801 3 жыл бұрын
Eravu 12 manikku nageikaludan selum kaalam angu irunthathu.
@adavanyogaratnam9307
@adavanyogaratnam9307 4 жыл бұрын
Millarin, thayarai ivar, tharisirthar, Naam, Chadchi
@gopitharanthillaiampalanat8000
@gopitharanthillaiampalanat8000 3 жыл бұрын
0
@gomezs3037
@gomezs3037 5 жыл бұрын
Valerka tabular ottrumai
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 26 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 27 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 26 МЛН