அந்த 83-84 வருட கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலைய விடுதலை புலிகள் கண்காட்சியை நானும் பார்த்தவன். இப்போ வயசு 58...தமிழ் வெல்லும்...!
@mmfrancisxavier30215 сағат бұрын
திராவிடம் வெல்லும் .. சீமான் ஒரு பொய்யன்..
@swaminathanarulpari367214 күн бұрын
அருமை.. நாங்கள் கல்லூரி காலத்தில் ஈழ போருக்கு ஆதரவாக போராடிய நாட்கள் கண் முன்பாக கொண்டு வந்தது இந்த நேர்காணல்.. கலைஞரின் பேச்சும் எழுத்தும் தான் ஈழ ஆதரவு போராட்டங்களுக்கு உயிர்ப்பும் எழுச்சியும் கொடுத்தது..
@balrajarunachalam64410 күн бұрын
ஈழத் தமிழர்கள் அழிவிற்கு காரணமான ஈ... கருணாநிதி.
@sivagnanam5803Күн бұрын
கருணாநிதி கடற்கரையில் மனைவி, துணைவி சகிதம் காலை சாப்பாட்டுக்கு பின் மதியச் சாப்பாட்டுக்கு முன் ஏர் கூலர் சகிதம் உண்ணாவிரதம் இருந்தது மேதகுவின் வீரச்சாவு செய்தி கேட்ட பின்னும் குடூம்பத்தினருக்கு பதவி கேட்டு டில்லிக்கு ஓடியது... தமிழ் நாட்டில் ஈழ ஆதரவு போராட்டங்களைக் கொடுமையாக ஒடுக்கியது... இதையெல்லாம் சேர்த்துக் கூற வேண்டியதுதானே..
@kannankesavan279813 күн бұрын
1983 கல்லூரி முதலாண்டு மாணவன். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தேன். என்னுடன் இலங்கை மாணவர்கள் பலர் படித்தனர். இலங்கை இனப்படுகொலை தொடர்பான பல வீடியோக்கள் காட்சி படுத்தினர். மாணவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். கைது செய்யப்பட்டோம். ஒரு நாளும் இதற்கு பெருமை கொள்ளவில்லை. கடமையாக கருதினோம். இன்று ஆமைக் கறி கதைகளை கேட்கும் போது அருவருக்கத்தக்கதாக உள்ளது.
@Steel2242 сағат бұрын
திராவிடம் ஈழத்தை அழித்தது 2009 ல் நான் பார்த்தேன்.....
@arivukadalp317913 күн бұрын
அண்ணன் கோவை இராமகிருஷ்ணன் அவர்களோ அல்லது பேரலை தோழர்களோ ஒரு சிறு தொகுப்பாக பாகம்-1 அல்லது 2 ஆக ஆயிரம் மண்டை ஓடுகள் படங்களுடன் கூடியதாக இருந்தால் சிறப்பாக இருக்கும். இப்படி ஏதாவது செய்தால் தான் இப்போது இருக்கும் இளம் தலைமுறையினருக்கு உண்மை தெரியும். இந்த மிகச் சிறப்பான நேர்காணல் பதிவு செய்த தோழர்களுக்கு மிகவும் நன்றி. வாழ்த்துகள் 🎉
@tamilneri437314 күн бұрын
தேவையான ..தக்க நேரத்தில் செய்யப்பட்டுள்ள பதிவு.. அண்ணன் கோவை இராமகிட்டிணன் அவர்களின் அளப்பரிய பணி வரலாற்றில் பதியப்பட வேண்டியது.. இக்காணொலியைப் பதிவு செய்த தோழர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..
@JagaDishpdm13 күн бұрын
🎉❤
@roberts942114 күн бұрын
சந்தோஷமாக இருக்கிறது.உங்கள் பணி❤
@shreejithshreejith845313 күн бұрын
தலைவர் மேதகு பிரபாகரனுடன் இருந்து பல போராட்டங்களை நடத்துய ஜயா அவர்கள் நிறைகுடமாக இருந்து பேசும் போது... இங்கு ஒருவன் காலிகுடமாக பல கதைகளை கூத்தாடுகிரான்.... உண்மையான தமிழர்கள் கேக்கவேண்டிய பதிவு வாழ்த்துக்களுடன் வணக்கம் தோழர்களே!!! ஜயா.கோவை ராமகிருஷ்ணன் அவர்களுடன் மீண்டும் ஒரு உரையாடளை தொடருங்கள்
@rajendramr90949 күн бұрын
❤❤
@dmk.12313 күн бұрын
இந்த நேர்கானல் தாமதமாக இருந்தாலும் தேவையான ஒன்று அண்ணன் கோவை இராமகிருஷ்ணன் அவர்கள் மிகப்பெரிய செல்வந்தர் கோவை காந்திபுரம் பகுதியில் வணிக வளாகங்கள் சொல்லும் அவரின் செல்வச்செழிப்பை ஈழப் போராட்டத்திற்கு அவரின் பொருளாதர இழப்பு ஏராளம் ...பெருந்தன்மையாக இதில் கடந்து விட்டார்............
@chandrasekaransekaran820313 күн бұрын
கோவைக்கு வேலை தேடி செல்லும் போது 83 84 நான் கண்ட முதல் காட்சி ஈழ விடுதலை கண்காட்சிதான்.
எண்பதுகளில் காந்திபுரம் கண்காட்சி பார்தவர்களிலும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான ஊர்வலங்கள் பங்கேற்வர்களில் நானும் ஒருவன் அண்ணனின் பதிவு அந்த காலகட்டதை நினைவு படுத்தியது அருமை
@Pubtag-dy6kq14 күн бұрын
ஐயா. கோவை இராமகிருஷ்ணன் அவர்களின் இந்த பேட்டியில் இருந்து சரக்கு எடுத்து இனி புதிதாக ஆமையன் கதை விடவே வாய்ப்பு அதிகம் உள்ளது.
@murugamuruga450414 күн бұрын
ஆமையன் கதை விட ரெடி. ஏற்கனவே கதை கேட்டவன் எல்லாம் எஸ்கேப்...
@rajappaganapathy895013 күн бұрын
தோழமைகளுக்கு நன்றி. அன்று தெளிவாக தெரியாமல் இருந்தாலும் தமிழர் என்ற உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்ட 6ம் வகுப்பு சிறுவன். ஒரு குக்கிராமத்திலிருந்து. அதுதான் தமிழ் உணர்வு போராட்டம். அதனைவிதைத்த தோழர் S.R க்கு நன்றிகள்.
@Periyarkannan13 күн бұрын
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤
@D.karuppasamyKaruppasamyКүн бұрын
ஐயா காமராசர் வாழ்க
@babukandhasamy791714 күн бұрын
உண்மையான போராளி
@SivaKumar-br1gh14 күн бұрын
இரண்டு மணி நேரம் சென்றதே தெரியவில்லை. ❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉
@showgathimran337713 күн бұрын
1983சென்னையில் அரசாங்க பள்ளி கூடமாணவர்கள் கலந்து கொண்டனர் இந்த போராட்டம் நடந்தது அப்போது ஏழாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் போது
@jaganathanv383514 күн бұрын
கோவை ராமகிருஷ்ணன் கோவை காந்திபுர பஸ் நிறுத்தம் அருகே விடுதலைப் புலிகள் பற்றிய புகைப் படக்காட்சி நடத்திய போது நிறைய பேர் அக்காட்சியை கண்டு சென்றது நினைவில் உள்ளது. அவரது பேச்சு யதார்த்தமானது உண்மையானது.
@alanalan688413 күн бұрын
எனதுஈழபோராட்டபயணம்.அங்கிருந்துதான்ஆரம்பமானது
@SSRajasimman3 күн бұрын
உண்மை யான எளிமையானவர்.. இப்போது கூட இவரை கோவை காந்திபுரம் பஸ்நிலையத்தில் கானலாம்.... உண்மையாவர்....
@Ramkumar-tk4xb13 күн бұрын
Thanks brothers, historical events -most important and best interview. Thozhar Ramakrishnan - hats off sir
@Aaram201913 күн бұрын
கேட்க்கும் போதே தோல்வி வலிக்குது.. 😢😢
@murugamuruga450414 күн бұрын
தமிழீழ விடுதலை போராட்டம் நடந்த காலங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் 2மாதங்களுக்கு மேலாக கலந்து கொண்டோம். தமிழ்நாட்டு மக்கள் முழுதும் ஆதரவாக குரல் கொடுத்தும் நிதி கொடுத்தும் உதவி இருக்கிறோம் சைமனை தவிர...
@muthuchinnadurai487314 күн бұрын
நாங்களும் A M Jain காலேஜில படித்துக்கொண்டுஇருந்தோம் ரயில் மறியலில் கலந்துகொண்டு இருந்தபோது போலீஸ் எங்களை இது தமிழ்நாட்டு பிரச்சனை இல்லை ஒன்றிய அரசின் கையில்தான் உள்ளது என்றதும் மீனம்பாக்கம் விமானத்தில் உள்ளே சென்று மறியல் செய்தோம்
@summaorushort355814 күн бұрын
Me too bro nanum anthan patithen 2008
@gangaacircuits824011 күн бұрын
உண்மையிலேயே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருந்த கோவை இராமகிருஷ்ணன் வைகோ கொளத்தூர் மணி தொல். திருமாவளவன் போன்றவர்கள் எங்கே அதை வைத்து பிழைப்பு நடத்தும் ஒருவர் எங்கே. நானும் சிறுவயதில் கோவை காந்திபுரம் பேருந்துநிலைய பகுதியில் விடுதலை புலிகள் கண்காட்சியை பார்த்ததுண்டு கோவையில் நிறுவன தொழிலாளர்கள் மாத சம்பள தினத்தன்று ஈழ தோழர்களுக்கு நிதி உதவி செய்ததுண்டு. தமிழ்நாட்டில் பிறந்த அனைவருக்கும் தமிழ் மொழிப்பற்று பாசம் உண்டு. தமிழில் பெயர்பலகை வைக்கக்கூடாது என்று கூச்சலிட்ட வாட்டாள் நாகராஜை தெறிக்கவிட்ட கேப்டன் விஜயகாந்தை வந்தேறி என்கிறார் அவர் சென்னையில் ஈழத்தமிழர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்தார் தெரியுமா. தடைசெய்யப்படாத காலத்தில் மிகவும் பாசத்துடன் பழகிய நாங்கள் எங்கே. கேப்டன் பிரபாகரன் அவர்கள் பெயரை பயன்படுத்தி ஆதாயம் தேடும் ஒருவர் எங்கே. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாத அதேசமயம் மக்களுக்காக குரல்கொடுக்க பெரியார் தொண்டர்கள் தேவை என்பதை புரிந்தவன்.
@dalithkaruputhandavam89411 күн бұрын
இனியாவது பிழைப்புக்காக போராடும் அண்ணனின் தம்பிகள் திருந்தி பார்ப்பனிய, மத, இனவாத கருத்துக்களுக்கு எதிரான பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திராவிட கருத்தியல் களத்தில் வருவார்களா என்று பார்ப்போம் நன்றி தோழர் கோவை ராமகிருஷ்ணன் மற்றும் ஊடக நண்பர்களே
@murugesanthirumalaisamy5613Күн бұрын
எல்லாம் சேர்ந்து புலிகளையும் இலங்கை தமிழர்களையும் கூண்டோடு அழித்த கும்பல் இன்று காரியம் முடிந்த பிறகு சிரித்து கும்மாளமிடும் இறந்து. காசி ஆனந்தன் சொன்னது சரி தான். நடிகர் என்று நாங்கள் நினைத்த எம் ஜி ஆர் தலைவன் என்று நிரூபித்து விட்டார். தலைவன் என்று நாங்கள் நினைத்த கருணாநிதி நடிகர் என்று கடைசி வரை நிரூபித்தார் என்று
@pushpaselvam978913 күн бұрын
ஒரு போராட்ட குழுவின் ஒப்பற்றத் தோழன் கோவை .ராமகிருஷ்ணன்.
@murugesanthirumalaisamy5613Күн бұрын
போராட்டத்தின் பலன் இலங்கை தமிழர்களை கூண்டோடு அழித்தது தானே தமிழக அரசியல் வியாதிகள் காட்டிக் கொடுத்து 😮😮😮
@AjithKumar-x1x14 күн бұрын
ஆவலுடன் எதிர்பார்த்த பதிவு 🎉 அதிபர் தலைமறைவு அப்படின்னு ஒரு செய்தி வர வேண்டும் 😂😂
@murugamuruga450414 күн бұрын
வந்தே ஆக வேண்டும் ஆங்....
@sudalainaainithi12 күн бұрын
@@murugamuruga4504 எங்கள் விஜய்(CM - 2026) அண்ணாவின் மூத்திரத்தை வாங்கி குடியுங்கடா கோணல் வாயன் ஸ்டாலினும் சாமான் நக்கி உதயநிதியும் தேவாங்கு மூஞ்சி இன்பநிதியும்.
@abinathan98113 күн бұрын
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஹையர் செகண்டரி ஸ்கூலில் 83 84 நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் அப்பொழுது மாணவர் பேரணி நடந்தது விடுதலைப் புலிகளை ஆதரித்து நானும் பங்கு கொண்டேன்
@ranjithn762313 күн бұрын
போலிகளைக் கண்டு ஏமாறாமல் இருக்க இந்த வீடியோ shorts அதிகமாக பரப்பவும்
@velujagannathan479113 күн бұрын
அண்ணன் கோவை ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி போன்றவர்கள் தமிழீழ மக்களுக்காக செய்த தியாகம் அளப்பரியது.
@ilayaperumal609913 сағат бұрын
குளத்தூர் மணி திருடன் தேவிடியா பையன்
@Aaram201913 күн бұрын
1:35:35 பேச்சை முடிக்கும் போது அந்த வலி குரலில் முகத்தில் 😢😢😢
@duraivasanth891513 күн бұрын
வணக்கதிற்குரிய சகோதரர்களே.
@rajendranr619714 күн бұрын
நெறியாளர்கள் கொஞ்சம் சிரிக்காமல் இருந்திருந்தால். சிறப்பாக இருக்கும்.எங்கள் கண்கள் கலங்கின.ஏனென்றால் அதே காலகட்டத்தில் ஈழ ஆதரவில் பயணித்தவர்கள் நாங்கள்.
@pushpaselvam978913 күн бұрын
இவர்கள் மேல் கோபப்படுவதில் அர்த்தம் இல்லை,ஏன் எனில் விடுதலைப் புலிகளின் செயல்பாட்டை சிரிக்கும் நிலைக்கு கொண்டு வந்தவன் ஆமைய்யன், அவனைப்பற்றி பேசும் போது அவனின் பேசுக்களின் முட்டாள்த்தனத்தை வெட்கம் இல்லாமல் முட்டாள்கள் பிந்தொடர்வதைப் பார்க்கும் போது சிரிக்காமல் எப்படி இருக்க முடியும்.
@velujagannathan479113 күн бұрын
அவர்கள் ஏன் சிரித்தார்கள் என்பது உங்களுக்கு புரியவில்லை.
@swaminathanarulpari367213 күн бұрын
உணர்சிகமயமான அந்த நேரத்தில் அவர்களின் அதிக ஒலியுடன் கூடிய குபீர் சிரிப்பு எரிச்சலூட்டியது..
அவர்கள் சிரிப்பு கேவலமாக இருந்தது@@swaminathanarulpari3672
@kalyanakumar814613 күн бұрын
சிறப்பு தோழர்கள்!
@samdavid934114 күн бұрын
Top notch interview after a years ago I watch 2 hours interview without any hesitation so graceful ❤
@sampathkumarn577813 күн бұрын
இதுபோன்ற நிதர்சனமான உண்மைகளை இருக்கும் தலைவர்கள் இப்போது இருக்கும் இளைஞர்கள் புரிந்து கொள்ள அவசியமான காணொளி 🎉
@balaanbu53763 күн бұрын
நல்லா புரியுது அயோத்திதாசர் என்ற வார்த்தையை அப்படி மெல்லாமா சொல்லிட்டு பெரியாருன்னு சத்தமா சொல்லும்போதே தெரியுது 200 ரூபாய்க்காக ஓடா உழைக்கிறானுங்கன்னு
@kumara66213 күн бұрын
அற்புதமான பதிவு நான் கோவையை சேர்ந்தவன் எனக்கு வயது அறுபது அண்ணன் சொன்ன அத்தனையும் உண்மை வரலாற்று பதிவு👍
@KrishnaRaj-no2ef6 күн бұрын
மிகவும் அருமை தோழர் கோவை இராமகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@பியே.முத்துராஜ்13 күн бұрын
திண்டுக்கல்லில் நடந்த காயக்கட்டுப் போராட்டத்தில் நானும் கலந்துகொண்டேன் அப்போது எனக்கு வயது 16
@hemalathabangaruswamy763513 күн бұрын
Great historical information information sir . Thank You Sir 🙏
@basupathynatarajan511913 күн бұрын
வாழ்க பெரியார்! வாழ்க தம்பி பிரபாகரன்!
@srinivasaraghavan921413 күн бұрын
தோழர் ராமகிருஷ்ணன் அவர்களின் நேர்காணல் அபாரமான செய்தி.... வாழ்த்துக்கள் தோழர் 🌹🌻🌾
@palani-536-vellore14 күн бұрын
ஐயா கோவை இராமகிருஷ்ணன் அவர்களை, குடிஅரசு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் சந்தித்து ஐயாவுடன் புகைப்படம் எடுக்காமல் வந்தது வருத்தமளிக்கிறது. ஐயாவை பேட்டி கண்ட தோழர் மைனர், தோழர் இந்திரகுமார், தோழர் மில்டன் ஆகியோருக்கு பாராட்டுகள்.
@swaminathanarulpari367214 күн бұрын
Milton, அவரை பேச விடு..அவசர குடுக்கையாக இருக்கியே..
@ravichandranravichandran5658 күн бұрын
இவரைப்போன்ற எத்தனையோ நல்ல மனிதர்களின் தியாகங்கள் வீனாய் போனதே? ஒருவேளை இந்திரா இருந்திருந்தால் வங்கம் பிரிந்ததுபோல் நமக்கு ஈழம் கிடைத்திருக்குமோ!...
@gopalakrishnan217814 күн бұрын
கோவை தளபதி அண்ணன் கு.ரா
@kkarthiga113 күн бұрын
அடேங்கப்பா இவ்ளோ தூரம் புலிகளோடு பழகி, உதவி, பயணம் செய்த இவர் அமைதியா இருக்கார். ஆனா ஒத்த போட்டோவை வச்சிகிட்டு சீமான் என்னென்ன பேசுறான், ஒரு கட்சியவே ஆட்டைய போட்டுட்டானே!!!
@pushpaselvam978913 күн бұрын
அந்த போட்டோவும் போலியானது,இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமானால் " அரமென்டல்" வலைத்தளத்தை பார்க்கவும்.
@wonderwalker-WW5 күн бұрын
சரிங்க முழு மென்டல்
@kumaranbalraj38798 күн бұрын
Wonderful Programme, Long Live Kovai Ramakrittinan.
@mshunmu7 күн бұрын
அருமையான நேர்கானல்....2 மணி நேரம் ..போனதே தெரியவில்லை...இதை நான்கு பாகங்கள் 30 நிமிட காணொளி யாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்..நேரம் கருதி பார்க்க தவிர விட்ட வர்கள் ..இதை பார்க்க நேரிடும்.. இது என் தாழ்மையான வேண்டுகோள்
@selvarajupichai362513 күн бұрын
My great respect to KRK. At kolli hills I was permitted to allow theTELO training centre. Myself, Fr. Tony and Balasundaram VAO allowed to met Sreesabaarathinam. We saw AK 47.We collected Money. Rice and other essential items and donated to the Training centre.Kolli hills. VAO balasundaram no more. Fr. Tony is now at Vaniyambaadi MSFS school as correspondence.
@rajaaganesh1013 күн бұрын
Please do more like this. This is history. Will help future gen to understand plus and minus of Prabhakaran and learn.
@varatharajan140313 күн бұрын
2 மணி நேரம் முழுமையாக பார்த்தேன் மிக்க நன்றி தோழர்
@vignesh.m933812 күн бұрын
நல்ல பதிவு அய்யா திமுக ❤️❤️❤️
@hariprasanth6913 күн бұрын
பிரபாகரன் இறந்த போது இராமகிருஷ்ணன் பட்டணி கிடந்தார். பேவரிசி பையன் குஜால்லாக இருந்திருக்கிறான்.
@rajendramr90949 күн бұрын
Soolaimaga saiman
@trp912913 күн бұрын
ஈழ போராட்டம் பற்றி பேசும் போது தயவுசெய்து சிரிக்க வேண்டாம்
@rajcharl13 күн бұрын
I still can remember during that time , studying in Trichy and we as a family went and visited the exhibition in coimbatore. Also we are involved the protest as a student conducted protest walk from school to near bus stand to stop the buses.
@Shanmugam-n2eКүн бұрын
அருமையான பதிவு இது உண்மையில் நடந்தது
@saiSaisagaКүн бұрын
அய்யா நீங்கள் மிக சிறந்த போராளி❤❤
@prathuagro636213 күн бұрын
Fantastic interview
@Adhith-xv1tc8 күн бұрын
தெரியாத பல நிகழ்வுகளை தெரிய வைத்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள். தோழர் அவர்கள் செய்த பல நிகழ்வுகள் வெளி உலகத்திற்கு குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு தெரிய வைத்தீர்கள். அவர் ஒரு மெழுகுவர்த்தியாய் எந்த ஆரவாரமும் இல்லாமல் செயல்பட்டிருக்கிறார். நன்றிகள்.
@PallavamaharajanJennapallavan5 сағат бұрын
அங்கு பல லட்சம் உயிர் பாலியனத்து இவர்கள் சாதனை
@thajulhanifa833612 күн бұрын
அந்த காலகட்டத்தில் ஈழதமிழர்களுக்காக அதிகமான போராட்டம் இவர் தலைமையில்தான் நடக்கும் மிகச்சிறிய வயதில் தினசரிகளில் பார்த்தது
@தகடியண்ணா7 күн бұрын
அண்ணன் கோவை இராமகிருட்டிணன் அவர்களின் இந்த பதிவு இன்றைய இளம் தலைமுறையில் பெரும் பகுதியினர் ஈழ விடுதலை போராட்ட வரலாற்று நிகழ்வுகளை உண்மைகளை தமிழக தலைவர்களின் பங்களிப்புகளை அய்யம் தெளிவுற அறிந்துகொள்ள குறிப்பாக திராவிட கட்சிகளின் பங்களிப்பை தமிழர்களின் உணர்வுகளை ஈடில்லாத ஒத்துழைப்பை என்றும் அழியாத ஒளிஒலி பதிவாய் பதிவு செய்த இன்றைய இளந்தோழர்களுக்கு நன்றி!!!
@விகடகவிவிகடகவிவிகடகவி13 күн бұрын
❤வாழ்த்துக்கள் தோழர்களுக்கு உண்மையான வரலாற்றை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்கு மிகவும் உதவியாக இருந்தது மிக்க நன்றி 🎉🎉🎉🎉இனிவரும் காலங்களில் இந்த ஆமைக்குறி சீமானின் கதை இனி எடுபடாது 😢😢😢
@thangasamymurugesan63206 сағат бұрын
சிறப்பான நேர்காணல்
@AbdulajeezTajudeen-ft9zs14 күн бұрын
Arumai vilakkam Anna kovaiyare ungal Pani thodarattum
@RajaRaja-x8o8qКүн бұрын
Great interview for ever... Congrats minor and Milton, indrakumar team..
@PichaiPichai-h7x13 күн бұрын
கும்பகோணம் சிவபுரத்தில் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி முகாம் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் நடந்தன முழுக்க முழுக்க இது உண்மை
@sivanesanerambu753Күн бұрын
ஈழத்தமிழர்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தியாகத்தை செய்து விட்டு சுய விளம்பரம் தேடாத மாமனிதர் கோவைராமகிருஸ்ணன். ❤
@vijay904712 күн бұрын
Really impressed tholar… great person
@SrinivasanbuilderКүн бұрын
இந்த உரையாடல் மூலம் தெரிந்து கொண்டதே இவ்வளவு என்றால் தெரியாது எவ்வளவு இருக்கும்? போராளிகளுக்கு ராயல் சல்யூட் 🙏
@kumaranbalraj387913 күн бұрын
Fantastic Programme Bros Congratulations
@truthfully87535 күн бұрын
Kovai Ramakrishnan is always a humble person. This team has done an yeoman service to the future generations of Tamils by interviewing him. A genuine narrative completely it is. Greetings.
@aruvineer13 күн бұрын
தேவையான உண்மையான தெளிவான பதிவு.மிக்க நன்றி ஐயா.
@thekkampattisivakumar10 күн бұрын
தோழர்களுக்கு நன்றிகள் ஐயா ராமகிருஷ்ணன் அய்யா அவர்களுடைய பேட்டியை முழுமையாக கேட்டேன் 90 காலகட்டங்களில் சாலை வேம்பு சுப்பையன் அவர்கள் தேநீர் கடையில் ஈழத்துப் பாடல்கள் ஈழத்து செய்திகள் பற்றி நிறைய செய்திகளை அறிந்திருக்கிறோம் இந்த பேட்டி பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியது சீமான் மீது இன்னும் கோபம் அதிகம் ஆக்கியது சீமானை வளர விட்டது தவறு
@இவண்-இராபிரபாகரன்13 күн бұрын
மதுரையில் தலைவர் இருந்த போது, தெற்குவாசல் காவல் நிலையத்தில் கையொழுத்து போட்டுவிட்டு திருப்பரங்குன்றத்தில் மலைக்கு பின்னால் ஒரு இடத்திற்கு வந்து திராவிட இயக்கத் தோழர்களுடன் அவர் இருந்த 20 நாட்களும் உரையாடிவிட்டுச் செல்வார். அந்த தோழர்களில் என் தந்தையாரும் ஒருவர் என்பதில் மிகவும் மகிழ்ச்சி எனக்கு. பின்பு 1986-ம் ஆண்டு சென்னையில் தலைவர் அவர்கள் இருந்த போது எனது தந்தை தலைவரை பார்த்து உரையாடி விட்டு வந்தார். இதை Porkural KZbin channel-ல் எனது தந்தையின் நேர்காணல் :- *Part 1:- தம்பியும் நானும் சந்தித்த நாட்கள். *Part 2:- விடுதலைப் புலிகளின் எழுச்சியும் கட்டுப்பாடும். *Part 3:- ஈழம் மலரும். ராஜாஜி தமிழீழ ஆதரவாளர் நேர்காணலில் கூறி இருக்கிறார்.
@veeramanisaminathan56313 күн бұрын
மல்லிப்பட்டினத்தில் இருந்து வழியனுப்பியது எங்கள் சேர்மன் சு.விசுவநாதன்
@MrKodeeswaran13 күн бұрын
SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER
@SaravanaKumar-fp7kn14 сағат бұрын
அடிப்படை காரணம் அன்னைக்கு புலிகள் இருந்தாங்க ultimate😂😂😂😂😂😂
@Aaram201913 күн бұрын
1:10:00 சீமான் கேளுடா1:44:00 உனக்கு நல்ல சாவே வராது
@Yaanscar-wn9qn10 күн бұрын
Excellent Interview
@Newton.Marianayagam12 күн бұрын
ராமகிருஷ்ணன் , புலிகளில் போராட்டத்துக்கு தன்னையே அர்ப்பணித்த ஒரு தியாகி ! என்பது மறுக்க முடியாத உண்மை ...
@murugesanthirumalaisamy5613Күн бұрын
எல்லாம் சேர்ந்து தானே இலங்கை தமிழர்களை கூண்டோடு அழிக்க காட்டிக் கொடுத்து விட்டு இன்று கேவலமாக சிரிக்காறாங்க ஏதோ இலங்கை தமிழர்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்தது போல. வெட்கங்கெட்ட ஜென்மங்கள் சிரிக்கலாமா😮😮😮
@mohandasrms490513 күн бұрын
IPKF வரவேற்க ka Kalaingar போகாதவுது குறித்து பேசவே இல்ல
@nivethanive236714 күн бұрын
Minor💙🖤❣️
@nakeeransabaratnam693013 күн бұрын
Very Nice
@subramaniyamthayanantham921913 күн бұрын
ராகவன் உயிரோடு இருக்கிறார் கரிகாலன் அவரை பேட்டி கண்டுருக்கிறார்
@navaneethakrishnan.rnavane205313 күн бұрын
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"......வெல்லும் தமிழீழம் .........தயவுசெய்து Skip செய்யாமல் பாருங்கன்னு சொல்லவேண்டிய தேவையே இருக்காதுன்னு i Think KZbin வரலாற்றுலையே இந்தப் பதிவா தான் இருக்கும்.....கோவை கு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி கிடையாது....இது அவருடைய கடமை......."தமிழீழ மாமன்னன் மேதகு வே.பிரபாகரன் புகழ் ஓங்குக.....
@SivaShanmugam-i3d14 күн бұрын
முக்கிய வரலாற்றுப் பதிவில் நக்கல் செய்யாமல் தகவலை சேகரிக்கவும்🙏
இவர்கள் துனையுடன் தானே (தமிழக அரசியல் வியாதிகள் சைக்கோ,திருமா, கருணாநிதி, வீரமணி) புலிகளையும் இலங்கை தமிழர்களையும் கூண்டோடு அழித்தது காங்கிரஸ் உதவியுடன் இலங்கை அரசு
@alwinraja29523 күн бұрын
தோழர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@aarumugama40853 күн бұрын
அந்த காலகட்டத்தில் எங்கள் ஊரில் உடுமலைபேட்டையில் நானும் அந்த கண்காட்சியில் கலந்துகொண்டு உதவிகள் செய்தேன்
@revathikamal661812 күн бұрын
Waiting for next one ❤
@deenadayalana.d724 сағат бұрын
தினமலர் என்ற தினமலம் பத்திரிகை பார்ப்பன சூழ்ச்சி எவ்வளவு கொடுமையானது
@vjagadeesanexcgmbsnltn3738Күн бұрын
I have participated in 1983-84 in Coimbatore when I was studying in PSG College of Technology…Later during 1985-86 , I have participated in Fasting for Lankan Tamils in Chennai Guindy while I was doing PG in College of Engg , Guindy Chennai…👍
@kumarankumar5388Сағат бұрын
சூப்பர் சூப்பர் 🔥💥💥💥🔥 சீமானை இதைவிட நக்கல் பண்ண முடியாது 😂😂😂😂
@Newton.Marianayagam12 күн бұрын
ராகவன், லண்டன் இல் வாழுகிறார்... இலங்கை அரசுசுகளுடன் சேர்ந்து 2009 இல் புலிகளை அழிக்க முக்கிய பணி செய்தார் ... இப்போதும் தொடர்கிறது .......
@ramasamya31459 күн бұрын
இவர்தான் முதன்மை போராளி.இவரை சீமான் பாராட்டிய தில்லை.
@joserajjoseraj939314 күн бұрын
தூத்துக்குடியில் சிவன் கோவில் தெருவில் அந்த கண்காட்சி நடந்தது நகராட்சி மண்டபத்திற்கு முன்னனால் 🖤🖤🖤🔥
@sampathkumarn577813 күн бұрын
உண்மையில் ஈழத்தமிழர்கள் வரலாற்று தலைவர்கள் ஐயா வைகோ கொளத்தூர் மணி இராமகிருஷ்னன் இவர்கள் தான் உண்மையான ஈழத்து மக்களுக்கு பாடுபட்ட தலைவர்கள்
@ganesanct6 сағат бұрын
2009 ராணுவ வாகனங்கள் தாக்குதல் நீலம்பூர்ரில் நடந்தபோது அருகில் இருந்தேன். திருப்பூரில் இருந்து கோவைகு வந்து கொண்டிருந்த போது பார்த்த சம்பவம்.
@varatharajan140313 күн бұрын
தயவுசெய்து பாகம் இரண்டு வெளியிடவும்.
@Kavingarkamukavithaigal8 күн бұрын
ஆறு அல்லது ஏழாம் வகுப்பு சரியாக ஞாபகம் இல்லை தற்போது கரூர்.கடவூர் வட்டம் தரகம் பட்டியில் பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தினோம், நானும் கலந்து கொண்டேன்.
@SrinivasanK-i2vКүн бұрын
அய்யா கோவை இராமகிருஷ்ணன் அவர்களின் விடுதலை புலிகளின் மீதான நடவடிக்கைகள் காலத்தால் அழிக்க முடியாது.