மிகவும் அருமையான கலந்துரையாடல். இந்த கலந்துரையாடல் மிகவும் சிறப்பாக அமைந்ததற்கு தம்பி தினேஷ் மிக முக்கியமானவர் தம்பியின் கேள்விகள் அதற்கான பதில் வாங்கும் விதம் மிகவும் நேர்த்தியாக சுவாரசியமாக கடத்தி விட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி,சகோதரர் கரு.பழனியப்பன் அவர்கள் எப்போதும் போல மிகவும் கலகலப்பாக இனிமையாக கொண்டு சென்று விட்டார்
@meaanandАй бұрын
அருமையான படைப்பாளி... பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம், சிலப்பதிகாரம் all time favs of mine.
@s.a.sukumaralagarswami3248Ай бұрын
சிவப்பதிகாரம்
@velujagannathan4791Ай бұрын
கரு.பழனியப்பன் மிகச்சிறந்த படைப்பாளி. அவருக்கான சரியான வாய்ப்பு அமையவில்லை. சதுரங்கம், சிலப்பதிகாரம் நல்ல அருமையான திரைப்படங்கள் ஆனால் ஏதோ ஒரு சூழலில் அந்த படங்கள் சரியாக போகவில்லை.
@divinegoddess_3Ай бұрын
23:00 - Gratitude is the greatest attitude 👏
@karthickettiyappan9824Ай бұрын
Palaiyappan Sir is always a very bold & strong man. Till now he lives open mind.
@v.vinodhavishnumoorthivino9952Ай бұрын
திறமை இருக்கவன் வெளிய போனா திறமை இல்லாதவன் தான் அந்த இடத்துக்கு வருவான்... இவர் சொல்றது உண்மை தான்.. இது சினிமா துறைக்கு மட்டும் இல்ல பல துறைகளுக்கும் பொருந்தும் 👍🏼
@THILLAI.AАй бұрын
நிறைவான ஒரு பேட்டி. 🎉🎉
@அந்தவன்Ай бұрын
அடுத்த part3 சீக்கிரம் போடுங்க
@Velmurugan-gy5gcАй бұрын
இது சினிமா உன்மை அரசியல் வேரு சினமா உன்மை மனிதன்
@vaisnuАй бұрын
மிக அருமையான கலந்துரையாடல்.
@johndoss1241Ай бұрын
கரு.பழனியப்பன் சுவாரஸ்யம்.
@sureshsa9695Ай бұрын
இந்த மனுசன் பேசுறத கேட்டுகிட்டே இருக்கலாம் ...
@athisadamАй бұрын
ஆக சிறந்த உரையாடல் ❤❤
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்Ай бұрын
யுவன் அவர்கள் உங்களை காத்திருக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர் அல்ல, இப்போது இதை பார்த்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பார் ( அவர் அந்த நேரத்தில் உங்களிடம் தெரிவிக்காத நிலை என்னவோ...) இவர் இளையராஜா வுக்காக பிரசாத் ஸ்டுடியோ தென்னமரத்தடியில் காத்திருந்ததை மறந்திட்டார் போல
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்Ай бұрын
நீங்களாவது, நீங்கள் வந்திருக்கிற விவரத்தை கூறி இருக்கலாம் ( பணத்திமிர் இருக்கிற தியாகராஜன் இப்படி சொல்லவில்லை என்றால் தான் ஆச்சரியம்)
@shreejithshreejith8453Ай бұрын
விறைவில் அடுத்த பதிவு
@ManiKandan-sn5yoАй бұрын
Yuvan❤❤
@selvamm799Ай бұрын
Super karupalaniappan sir
@Johnnyraj-v4fАй бұрын
Thagarajan kitta suyamaraiyadhai ya irundeenga but now Arivalayam kaala nakkureenga Mr.Karnunaagam
@velujagannathan4791Ай бұрын
கொள்கையை பேசினால் அப்படித்தான் தோன்றும்.
@Gopinath-e7tАй бұрын
So only zee tamizla irundhu ivara thorathi vittanga
@kavibharathy5691Ай бұрын
Mutta koothi nee kadesi vara mutta koothiyave sethuruva pola 😂
@mekalapugazh6192Ай бұрын
விஜய் அரசியல் பற்றி இவர் பேசிய பதிவு வேண்டும்
@vinuprakashv3472Ай бұрын
10.30
@selvakumarthangavelu2350Ай бұрын
இதன் தொடர்ச்சி இன்னும் இரண்டு வாரங்கள் ஆகுமா !!!
@jagancr-jx2cdАй бұрын
Dmk😢
@preshanthsАй бұрын
Karu Palaniappan and Satya Jyothi Thiyagarajan same caste 😀😀
@maranvm7500Ай бұрын
டேய் இது யூடியூப்! முதல் 2 நிமிடம் என்னடா பண்றீங்க?
@itsmeee7364Ай бұрын
Un range ki yuvan lam unaku music potathe perusu
@aadhavanmahendiran8074Ай бұрын
It's been 3 days. Can you release the next part ??
@Velmurugan-gy5gcАй бұрын
இவன் சினிமா மனிதன் நன்றி அரசியல் வேரு வாழ்க்கக
@riyainteriordesigners7Ай бұрын
Hi oopie how are you?
@kavibharathy5691Ай бұрын
Adei Sanghi punda , he’s great da
@Ranjith124-h2xАй бұрын
Poor views shows how people see this fellow
@Johnnyraj-v4fАй бұрын
No one likes Arivalayam kothu adimai bro
@jothibasu216Ай бұрын
😂
@Gayathri19942Ай бұрын
சுபாஷ்கரன் முதல் படம் கத்தி அப்படினு கத்திட்டு இருக்கானுங்க அது பொய் போல