பிரபஞ்ச ரகசியம் இது #money #lawofattraction #positivevibes #covaiexpress ---- Media Partner : Covai Express Subscribe : bit.ly/3f02Vaf Follow us on Facebook : bit.ly/2BcHZrM
Пікірлер: 122
@arunkumarkumar58917 ай бұрын
குறைவான மக்களே இதை பார்க்கிறார்கள் என்பது எனக்கு வருத்தமே
@MValpha7 ай бұрын
same here, they should more subscribers
@umakarthikkarthik7 ай бұрын
Same to me also felt
@sorrybro30427 ай бұрын
We are lucky dont feel
@shartho83426 ай бұрын
Unmai bro ❤
@vetrichelvanchelvan72477 ай бұрын
நல்ல விஷயங்களைச் சொல்லி .... மக்களுக்கு நல்ல சேவையைப் பண்றீங்க.... நீங்க வாழ்க வளமுடன்....
@HAPPYY-A2Z7 ай бұрын
100% உண்மையில் உண்மை என் அண்ணா இதேபோல் உதவிகள் செய்தார். ஒரு வருடத்தில் சுமார் 7லட்சம் கடன் ஆனால் ,ஒரே மாதத்தில் ஷேர் மார்க்கெட் மூலம் 17 லட்சம் லாபம் எடுத்தார். இதேபோல் அவரும் சொன்னார். கடவுள் மிகவும் அற்புதமானவர். இப்படியே நானும் முடிந்தவரை அனைவருக்கும் உதவிகள் செய்கிறேன். நிறைய பணமும் சம்பாதிக்கிறேன்.
@ayyappansri5 ай бұрын
இதயம் தொட்ட ஓர் காணொளி ❤
@மக்கள்மனம்7 ай бұрын
பகவத் கீதையில் உள்ள கருத்து, உலகில் தோன்றிய அனைத்து நல்ல கருத்துக்கும் முன்னோடி பகவத் கீதை. ஆனால் யாரும் படிப்பது இல்லை 😢
@Abcdefghij-u3g7 ай бұрын
Only in tamil naadu because thiruddu thiravida
@maheswari41957 ай бұрын
Githai waste
@MSBharani0076 ай бұрын
உண்மை 🙏
@karthikeyan.m12106 ай бұрын
கடந்த சில நாட்களாகத்தான் உங்கள் வீடியோவை பார்க்கிறேன்...மிகவும் பயனுள்ளதாக உள்ளது... மிக்க நன்றி ஐயா
@ponnuchamynainar16897 ай бұрын
மிகவும் அற்புதம் 👌 👍 ♥️. கஞ்சத்தனமான பணக்காரர்கள் இதை பார்த்து திருந்த வேண்டும் ...
@balasubash5597 ай бұрын
மனிதநேயமிக்க வார்த்தைகள் ❤
@OPTIONTRICKYTRADE7 ай бұрын
மிகவும் அருமையான கணோளி... வாழ்த்துக்கள்💐💐💐💐
@Vidiyal-hh9tdАй бұрын
என்ன அற்புதமான ஒரு காணொளி உலகத்தில் மனிதாபிமான செயலை விட வேறு இதுவும் போற்றத்தக்கது அல்ல
@ManickkavasakamTMV6 ай бұрын
இறைக்கும் கிணறே ஊரும்...
@ganeshr64417 ай бұрын
நல்ல கருத்து சொன்ன நண்பருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@thamizharasans54166 ай бұрын
💯கொடுக்கும் தன்மையில் தான் பேரின்பம்
@ganeshm3888Ай бұрын
Yes
@DavidSuku-b7h7 ай бұрын
One live example vijaykanth
@SakthiVel-entertain7 ай бұрын
மிகவும் அற்புதமான ஒரு பதிவு
@Mohamedashik-y9x7 ай бұрын
Alhamdulillah
@மெளனம்பேசியதே6 ай бұрын
தெய்வமே🙏
@sabarisabari26196 ай бұрын
Unmai unmai 1000%
@mickeystudios6 ай бұрын
உங்களது அனைத்து வீடியோக்களும் அருமைங்க🎉🎉
@kumarchinnusamy92712 ай бұрын
உண்மை.. உண்மை..
@advika42485 ай бұрын
அருமையான பதிவு
@ajithajith81377 ай бұрын
அண்ணா கூட்டுறவு சங்கம் எப்படி அமைப்பது என்று வீடியோ போடுங்கள்
@bkseenu51994 ай бұрын
உண்மை 👍
@javiedknowledge2806 ай бұрын
Write sir I wase fading fincial issue I started donating 5percentage of my income 😊 now I happy
@manojpandin88896 ай бұрын
சூப்பர் அண்ணா ❤❤
@Video-insta7 ай бұрын
Thanks for Re-upload
@rajs3956 ай бұрын
Correct
@MSBharani0076 ай бұрын
இது உங்க படைப்பில் ஓகே 👌🎉
@RajeshKumar-wx2dr6 ай бұрын
இதே மாதிரி அனைவரும் இருந்தா ஏதேனும் உங்களுக்கு கஷ்ட்டமா
@gokulbaskar37736 ай бұрын
❤❤ அருமை
@kumarapsp5076 ай бұрын
சார் வேற லெவல் வீடியோ
@stalinselvaraj84866 ай бұрын
Super content bro Vera level❤❤❤
@ரமேஷ்ஹரிகேஸாமேட்ரிமோனி2 ай бұрын
More you give, more you receive😊
@arunprasath9907Ай бұрын
Super
@krview29845 ай бұрын
Sir... super
@nallasivank56106 ай бұрын
Super sir
@SIMBU2SUBRAMANIYAPUR7 ай бұрын
Exactly it happens for me ❤
@Pro_2006-v4b6 ай бұрын
Supper supper supper 🎉🎉🎉🎉🎉
@dineshindian7 ай бұрын
Arumai! Arumai!
@chandrasekaranm48347 ай бұрын
சரியான பதிவு
@sangueaswaran60666 ай бұрын
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு
பகவத் கீதையில் உள்ள கருத்து, உலகில் தோன்றிய அனைத்து நல்ல கருத்துக்கும் முன்னோடி பகவத் கீதை. ஆனால் யாரும் படிப்பது இல்லை 😢
@goodlife61167 ай бұрын
குண்டு வைப்பது எப்படி இன்றே படிபீர் இந்த புத்தகம்
@Umar-m3n2v7 ай бұрын
நான் பகவத் கீதையும் படித்தேன் குர்ஆனையும் படித்தேன் பைபிளையும் படித்தேன்.அதன் பிறகு குழுவோடு சேர்ந்து அனைவரும் ஆராய்ச்சி செய்தோம் அதில் உண்மை எதுவென்று தெரிந்தது@@goodlife6116இறந்தகாலம், நிகழ்காலம் ,எதிர்காலம் இவற்றை பற்றி அறிவியல் பூர்வமாக தெளிவாக விளக்கப்பட்டது குர்ஆனில். எனவே நீங்கள் உண்மை இறைவனை கண்டறிய விரும்பினால் குர்ஆனை படியுங்கள். அதில் உள்ள ஒரு வசனம்:இது குர்ஆன் உலகத்தாருக்கு அனைவருக்கும் நல்ல உபதேசமே அன்றி வேறில்லை.உங்களில் நின்றும் யார் நேர்வழியை பின்பற்ற விரும்புகிறாரோ அவருக்கு.
@mohamedthamim43597 ай бұрын
இது குர்ஆனில் சொல்லப்பட்டது மட்டுமல்ல. அனைத்து வேதங்களும் இதைத்தான் சொல்கிறது.... மதங்களைக் கடந்து மனிதநேயம் காப்போம் இதையும் அனைத்து மதங்களும் போதிக்கின்றது
@mohamedthamim43597 ай бұрын
@@goodlife6116 குண்டு வைப்பது எப்படி போதிக்கும் புத்தகத்தின் பெயரை சொல்லுங்கள். அதை நாங்களும் தெரிந்து கொள்கிறோம் அந்த புத்தகம் கையில் கிடைத்தால் மட்டுமல்ல எங்கு கிடைத்தாலும் வாங்கி கிழித்தெறிவோம். மனிதநேயத்தை கருவறுக்கும் அந்த புத்தகம் நமக்கு யாருக்குமே தேவையில்லை புத்தகத்தின் பெயரை மட்டும் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்
@JSankar-ww7vm6 ай бұрын
Vanvunaven ellam nalla irukan
@Whatever2497 ай бұрын
Please spread such positive vibes.
@BharathirajaMuthu-l8m6 ай бұрын
🙏👍❤
@santhanalakshmig95427 ай бұрын
👌👌👌👌
@azeemjohn99547 ай бұрын
Va re Va sama ..
@karthickm29316 ай бұрын
🙏🙏🙏🤝
@hashphotographyy7 ай бұрын
❤❤❤
@abusalicu31296 ай бұрын
100percentage true
@gowri0009shankar7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@subramanianchenniappan40597 ай бұрын
😍😍🙏🙏
@gowsikastores49687 ай бұрын
😊😊😊🎉
@kumardharaneesh70827 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@zayedyahiya31357 ай бұрын
😢😢😢😢
@AJHydraCrane7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Switchvation6 ай бұрын
அட போங்க sir என்னால முடியல நான் என்னுடைய நண்பர்களுக்கு அப்படிதான் குடுதுட்டு ரம்பா கஷ்ட படுற..... 156000😢😢😢 10 பேருக்கு help பண்ணி இருக்க but என்னுடைய கஸ்டதுக்கு அவங்க யாரும் help pannala avanga தேவைகளை அவர்கள் நெரைவெதிட்டு இருக்கு but enakku amount kudukkala
@Krishnan7407 ай бұрын
1like♥️
@MrBalachandarful5 ай бұрын
எனக்கு அழுகையே வந்துருச்சு சார்
@LOGINFIREWORLD7 ай бұрын
Video pathuttu irukum pothe delete pannitanga ya 😅😅😅 video play agala morning 😅😅😅
@JSankar-ww7vm6 ай бұрын
Namma nilama rompa mosam
@suriyanarayananr96527 ай бұрын
Sir appadiyea enga veetula 4 peru vella illama irukaanga aaluku 20k nu 80k anupunga koduka koduka prabanjam double thirupi kodukatum.. 😂
@vijisrangoli7 ай бұрын
🤣
@மக்கள்மனம்7 ай бұрын
வேலைக்கு செல்லுங்க. சிவகாசி வாங்க, பிரின்டிங் பிரஸ்ல வேலை செய்யுங்க
@மக்கள்மனம்7 ай бұрын
இந்த வீடியோ பார்க்க நேரம் இருக்கு ஆனா வேலைக்கு போக நேரம் இல்லையா?
@Nagaraj-uu2wj7 ай бұрын
பிரமாதம் அவர் என்ன கூறவருகிறார் என்பதனை உங்களுக்கு சரியாக புரியவில்லை என்று நினைக்கிறேன்..
@sundaramss15457 ай бұрын
இந்த பிரபஞ்சம் பணத்தால் ஆனாதல்ல
@johndurga6 ай бұрын
Dai Etha parthu Pannathai Elanthu vidathirkal Ellam Poi