Sigakai vangi oora vechi arachi kulikanum, thotathil vilaum kaikari, puli, nuts and cerals saving for long time ex, pasipayaru ,thuvaram parupu, kollu etc, daily use vegitable also land, dress metal things matum shop la vanguvom, ration kothumai ah mavu arachipom, coffee kottai manal la potu varuthu arachupom, manjal vegavechu mechine la kuduthu powder , pepper kodi la erunthu parichipom, chilli also,
@Salas-e510 ай бұрын
சூப்பர் மார்க்கெட்ல வாங்காம ஹோல்சேல் மளிகை கடையில் வாங்குனா விலை குறைவாக இருக்கும்..super marketla விலையும் அதிகம்..தேவையில்லாத பொருளையும் வாங்குவோம்..
@ParkaviBala-h5x5 ай бұрын
Online grocery vangunga innum discount kedaikkum
@VisalakshiN-lh3ht11 ай бұрын
அதிகசெலவே துணி, ஹேட்டல் , தீனி பண்டம் தேவையில்லா பயண பெட்ரோல் அடிக்கடி Shoping போறது சினிமா இவைதாண் பலர் காசை இழக்கும் இடமே. சேமிப்பே இப்ப யார்கிட்டேயும் இல்லை. EMIகட்டுவதை பெருமையாக பலர் நினைக்கின்றனர். வீடே நாங்கெல்லாம் கடன் வாங்காம 7வருடத்தில் கட்டினோம். பெருமைக்கு வாழாதீங்க பெருமையா வாழனும் என்றால் கடன் இல்லா வாழ்க்கைதான்
@@shanmugapriya-ho8dckandippa mudiyum nanum marriage ana pothu chinna vidu katti iruthom ipa 7year la periya house kattitom yaroda saport illama loan illama
@ismathbatcha7176Ай бұрын
Yes True Words Sissy 👍
@paramasivamGvpmsk Жыл бұрын
சேமிப்பு என்பது வாழ்விற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று - 😊
@praveenseenu Жыл бұрын
Maliga samaan vangurathuku munadi. Kitchen ulla poi yentha porul yelam illa and yentha porul yelaam kammiya iruku nu list yedunga. Arumaiyana padhivu.👍
@ravichandranravi63 Жыл бұрын
இது மாதிரி வீடியோக்களை தொடர்ந்து போட வேண்டும் டிரிக்ஸ்சு 😅😅😅
@punithafromcoimbatore1166 Жыл бұрын
🎉😂😂
@ajithKumar-bb5ji Жыл бұрын
Rjv8yiu879iibbbbbhhhhhgghhhhhhhhyyuyyyyygfjjhhhhhhhhhhhhjhkh ok oohmmnvxuyyuuuygyyyyyuuuuuuhuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuhuuiiiuuiiuiiiiiiiiiiiiuiiiiiuiuiiiiiiiiiuukkiiinjbvvbnvbn
Na kooda pudhusa etho solaporinganu video patha already na ipditha vangitu iruka. But still gud information to others thank you❤
@tamilselvan19203 Жыл бұрын
என்ன தான் இந்த காலத்தில் பல்பொருள் அங்காடிகள் வந்து அதிக விலைக்கு பொருட்கள் விற்றாலும் நம்ம வீட்டு பக்கமா இருக்கும் நமக்கு ரொம்பவும் பழக்கப்பட்ட அண்ணாச்சி கடையில் தான் விலை குறைவாகவும் தரமாகவும் பொருட்கள் கிடைக்கிறது.
@nivinsai10 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா இப்பதான் நான் தனியா சமைக்க ஆரம்பிச்சு இருக்க இந்த டிப்ஸ் எனக்கு மிகவும் யூஸ் ஃபுல்லா இருந்தது ரொம்ப நன்றி அண்ணாஅக்கா 👍👍😊😊😊
@Luckysince2020 Жыл бұрын
இந்த விளக்கத்தை சூப்பர் மார்க்கெட்டில் நின்று சொல்லுவதற்கும் பெரிய தைரியம் வேண்டும் 😅😅
@moonbell3634 Жыл бұрын
all editing
@Roymustang2008 Жыл бұрын
@@moonbell3634no bro
@aaravdiyash11 ай бұрын
Athu photo boss
@Luckysince202011 ай бұрын
@@aaravdiyash illa boss nalla note pannunga
@Luckysince202011 ай бұрын
@@moonbell3634 no boss
@lakshmivillage32547 ай бұрын
எங்களுக்கு மாசம் ₹3000 இருந்தா போதும் போதும் என்ற அளவுக்கு சாப்பிடலாம் மற்ற காய்கறி எல்லாம் எங்க வீட்ல போட்டு இருக்கிறோம்
@LKavi-r8n Жыл бұрын
ஒரு மாதத்திற்கு ஆனமளிகை சாமான்கள் wholesale கடைகளில் வாங்கினால் இன்னும் மீதி பண்ணலாம் எ.கா. 1ரூபாய் சாம்பூ 1சரம் 14ரூபாய் ஆனால் எண்ணிக்கை 16இருக்கும்
@priyaseba8677 Жыл бұрын
S true
@BalaDhanya Жыл бұрын
Sure
@moonbell3634 Жыл бұрын
yes
@priyasreview1985 Жыл бұрын
S true na apditha vanguren
@perumala479 Жыл бұрын
@@priyasreview1985 wholesale kadaila large quantities la vaanganum
@Rekharam1234 Жыл бұрын
நான் பாக்கேடாதா வாங்குவேன்.நீங்க சொல்லுறது உண்மை தான் சூப்பர் ❤
@akschandran7 ай бұрын
எனக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அதன் பிறகு நான் கற்றுக் கொண்ட விஷயங்களை 🎉🎉🎉🎉🎉 நீங்கள் எளிதாக சொல்லிவிட்டீர்கள்
@SrinivasAnnamalai5 ай бұрын
எங்க வீட்ல காய்கறி தோட்டம் மற்றும் தேனி வளர்ப்பு இயற்கையான முறையில் நாங்கள் தயாரித்த குளியல் மாவு குளியல் பொடி இது கண்டிப்பா வேணும் அப்படினா மட்டும் தான் வாங்குவோம் இதுநாள் வரை இப்படி இருந்ததால் எங்களால கொரானோ காலத்தில் கூட சிக்கனமாக இருந்து நிறைய கஷ்ட ப்படுகிறவர்களுக்கு உதவ கடவுள் எனக்கு ம் என் குடும்பத்துக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார்.நேர்மையான பணத்தை நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுப்பதில் இருக்கும் சந்தோசமே தனி. ஏன்னா வாங்குவதை விட கொடுப்பதில் தான் அதிக மகிழ்ச்சி கிடைக்கும்
@dhanumamaruthi62964 ай бұрын
🎉
@tttttt-k7cСағат бұрын
Kuliyal podi kidaikuma
@msenthamil3348 Жыл бұрын
I followed all ur tips bro .. my mom thought us these tips .. but my husband teased for this .. now im happy of ur video .. show this to my husband
@naveemnave95411 ай бұрын
Bottle la pump mechanism irukardhu vanguna people can only pump how much they need. I need 2 pumps and other one need only one pump. Quality and savings check. Coffee katti kattuna, don't throw it. You can pour little hot milk or water and use. Rava, ragi, and sometimes even masalas we make at home in large quantities will get infested, keep them in fridge in reusable airtight covers. Konjama dappa la eduthu use panikalam. Sila masala or dips lam offer la varapo vangi vacha(not usually available in local shops) , you can make few things at home which we usually eat outside. Like sandwich, burger, rolls etc. Always rate per gm or ml calculate panni vangunga. So that you know what is better choice in terms of price. Sometimes even 1kg price may be better than 5kg. Nice useful tips. Thank you
@cutiepaws82952 ай бұрын
Better than this video
@anjugamkothandapani1271 Жыл бұрын
பட்டாணி மொச்சை காராமணி போன்ற பயறு வகைகள் ஒரு மாதத்தில் சிலவும் அடுத்த மாதம் சிலவும் வாங்கினால் பொருள் வீனாகாது . எல்லா வகையையும் மாற்றி மாற்றி உபயோகபடுத்தினால் சாப்பிட விருப்பமாகவும் இருக்கும்.
You’re right.. small suggestion.. Small package will be increase the plastic waste.
@logasundharmariyappan Жыл бұрын
As long as you disposing sachet correctly no danger in it.
@bhuvaneshkumar Жыл бұрын
I have stopped using shampoo and use only seekai. Good for us and nature. So no plastic or chemical waste.
@JohnMurali202310 ай бұрын
Plastic waste more in street
@kiruthika.s9237 Жыл бұрын
Naa shampoo bottle 2022 la vanginadhu,😂😂😂😂 adhuku appram fulla 3 rs packet taan, semmaya save aagidhu. Quantity um adhigam. 👍👍👍
@sasecreations8356 Жыл бұрын
is the quality same ?
@kiruthika.s9237 Жыл бұрын
@@sasecreations8356 it's more
@kiruthika.s923710 ай бұрын
@@sasecreations8356 it's actually More!!! Should try it.
@PantiyanMuthu Жыл бұрын
சூப்பர் அருமை தோழமைகளே மளிகை பொருட்களை சிக்கனமாக செலவு பயன்படுத்துமுறை பயனுள்ள தகவல் அருமை நன்றி...
@Noname-m1o9o Жыл бұрын
உங்க வீடியோ போடுறதுக்கு முன்னாடி இருந்து இப்படித்தான் வாங்குறோம் இருந்தாலும் தெரியாதவங்களுக்கு வரபிரசாதம்
@arunbrucelees344 Жыл бұрын
பலருக்கும் இது ஒரு பயனுள்ள பதிவு அண்ணா திட்டம் போட்டு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்❤😊
@manimekalaimanimekalai305811 ай бұрын
👍
@kartik69969 Жыл бұрын
Buying Groceries in DMart bill comes around 2-3k, while buying in local store its less than 1k
@rgghm760 Жыл бұрын
Some items are costly compared to others. Especially branded items.
@mrs.bharathy.b6938 Жыл бұрын
When will purchase in super markets....we will buy 10 items more instead of buying 5 items ....it's very good to buy in local shops ....also we can avoid gst....
@kokilad8275 Жыл бұрын
Yes
@remiselva8921 Жыл бұрын
@@mrs.bharathy.b6938correct aa sonenka
@PonMari-do9zz Жыл бұрын
Nanga ipdi than vanguvom bro
@jones1041 Жыл бұрын
Correct bro but shampoo pocket vs conteiner.. Coffee thol big pocket vs 2 ruuba 5 ruuba pocket quality difference irukum horlics, boost kuuda ippdi than more money more quality
@ganeshnambi747311 ай бұрын
correct bro. bottle cofee powder vs sachet different iruku
@kayy610911 ай бұрын
Yes. Bru 2 rupees sachet says "coffee identical flavouring substance" as the ingredient whereas larger bru packet/bottle does not have it.
@sarankarthi228311 ай бұрын
Nagaram ithu pola than maligai list poduvom,.... I like your all videos.
@Rajkumar-gk1lk Жыл бұрын
நீங்களும் இந்த மாதிரி பதிவு போட்டால்தான் உங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகும். Tricks😂😂😂
@இன்றுஒருதகவல்77711 ай бұрын
🎉🎉
@GowriMeenakshi-md8rn9 ай бұрын
😂😂
@gajalakshmikumar Жыл бұрын
Already nanga idha dha follow pamrom except for shampoos and even comfort also we buy sachets....
@Lebanon-decors01 Жыл бұрын
Anna solara " tricksu..." Super ah iruku😅 And unmaiyavae tricks super ah iruku sure eni shoping la na use panaporan. Thank you
@ishwarya986 Жыл бұрын
வாங்கிய பொருட்களை எல்லாம் வீணாக்காமல் பயன்படுத்தினால் மிகவும் நல்லது.
@redpepper8913 Жыл бұрын
I already followed these tricks.... One more trick avoid outside food often... Monthly once ok
@LakshmiNarayananLakshmiN-cc2cu11 ай бұрын
நல்ல பயனுள்ள பதிவு அண்ணா மிக்க நன்றி.
@Educationalcorner-89 Жыл бұрын
Best video for middle class 😊 thanks for sharing... it's helpful for many new couple
@AadhirBaskar Жыл бұрын
Innoru idea iruku bro cost save panrathuku vera onnum illa yethaiyume thevailladhatha vanguratha vittutu regular use ku thevaiyanatha mattum vangunale pothum naraiya save pannalam
@itisthatis5592 Жыл бұрын
First time I didn’t listen your content speech only b’cos of BGM. It’s awesome. Convey my greetings to the editor.❤
@dineshvicky454211 ай бұрын
Thanks to Yuvanshankarraja bcz Paiya movie Bgm ❤
@TheKrrish949410 ай бұрын
Good idea....but iam already practicing....thank you...
@gobikrishna4397 Жыл бұрын
Theivame neenga engayo poitinga super bro thank u so much very useful video bro👏👌
@ajithajith8137 Жыл бұрын
அண்ணா அரிசி பை 5 கிலோ GST வரி உண்டு ஆனால் 5 கிலோ அரிசி லூசு வாங்கினால் gst கிடையாது அதை மாதிரி மற்ற பொருட்கள் gst மிச்சம் பன்னுவது எப்படி வீடியோ போடுங்கள்
@JahabaraliJahabarali-l6q Жыл бұрын
Gst vari kidayathu aana rate athigama irukkum
@jaikousalya5431 Жыл бұрын
Really... 👍
@chandramuralitharan900910 ай бұрын
Spr ya
@kanna.c9 ай бұрын
2022 ஜூன் முதல் அரிசி 5 கிலோ அல்லது 10 கிலோ னபயாக வாங்கினால் GST வரி உண்டு..26கிலோ அல்லது loose இல் வாங்கினால் வரி கிடையாது
@munisvels6818Ай бұрын
Epidi solranga @@kanna.c
@sdurga952111 ай бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி
@paramasivamGvpmsk Жыл бұрын
வாரத்திற்கு ஒருமுறை தேவையான அளவு வாங்கினால் மளிகை பொருட்களில் பெரிய அளவு சேமிக்க முடியும்
@sunry875 Жыл бұрын
More small packet more kuppai, bottle Vangana lifelong dappa use pannuvom
No its totally wrong. Monthly vanguradhu dha saving
@s.soundariya605 Жыл бұрын
@@keerthanasathish50632
@pandiselvi5161 Жыл бұрын
தரமான தகவல் 👌🏻👌🏻👌🏻
@SkySaravanan Жыл бұрын
Coffee powder adhigam use pandravanga 50 gm pouch sunrise 90 rs ku vangama 200 gm pouch hole sale shop la 180 rs ku vangunga 50% kasu micham agum
@rizrafiq8934 Жыл бұрын
Taste avlo nalarkadhu hotel pack, and 2rs pack um same price la tate um nalarkum, tea um hotel pack iruku adhum taste kammiya irukum... function time la adhu dhan vanguvom
@speed2x964 Жыл бұрын
ஷாம்பு bottle, sach packet இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு,மாவு corporate கம்பெனிகளின் விலை மிக அதிகம் ஆனா உள்ளூர் தயாரிப்புகள் விலை குறைவு அது தான் அந்த 225
@moninatraj829911 ай бұрын
Sir ithelam correct ah solringa.. Bt niraya plastics packet ah... Apdiye kuppai la poda soli kudunga.. Road la podrathu.. Veetuku veliya podrathu nu panranga....
@sivaguru619211 ай бұрын
Ok.. Bt enga oorla dustbin ilaiye..
@SandhoshKumar-lj2nb11 ай бұрын
நன்றி அண்ணா உங்கள் வீடியோவிற்கு 🥰
@Tea-psycho Жыл бұрын
I follow this tricks are early every month I am doing this ❤
@Saddy1796 Жыл бұрын
Budget bathmaanaban ku use agum super bro
@pramilar6549 ай бұрын
I use this trick past 1years
@kayy6109 Жыл бұрын
Dmart makes us buy more and it is not really cheaper compared to local stores. Also in Dmart, we pick items by seeing the discount mentioned but we don't verify if discount is applied during checkout.
@kayy6109 Жыл бұрын
@@dineshm3856 how to verify the bill for discount? Should we take the bill again and go to the place where the product is kept and check if the discounted price had been billed? That is why if we take any product in dmart, we have to note down the discount mentioned and verify it during checkout or even better to avoid going to dmart itself.
@dramaslife9118 Жыл бұрын
Fact
@perumala479 Жыл бұрын
Yes
@ANEGAN-tz5fm Жыл бұрын
No one is cross checking the bill in many supermarket. They psychologically change our mind like playing songs.
@balajik.n Жыл бұрын
That's the strategy of dmart making people spend more by giving more discounts. People should understand this and support nearby shops who will be there neighbours also
@kowsalyakowsalya7660Ай бұрын
Neenga solra tricks la than na maligai vanguva.main a shampoo pocket 1 month ku verum 20 rupees than but 20 day thala kulikkirathulla 1 month 8 shampoo than use akum, apparam coffee powder....
@ganeshsaran28011 ай бұрын
Same bro nanum ipdi than maligai vanguven 👍👍👍
@hemalatha-qu1xt Жыл бұрын
நானும் இப்படித்தான் வாங்குவேன் இந்த பதிவிர்க்கு நன்றி ❤❤ என்னை கஞ்சம் அப்படினு சொல்லுவாங்க 😂😂
@Prabhukavi-k1b Жыл бұрын
Same 🙌🙌🙌
@fathimaghouse5829 Жыл бұрын
Me also
@Mr_V_Orator Жыл бұрын
Neraya usefula irrunthuchu and sometimes shampoo la 2rs packet and bottles ku quality differ agum bro ithayum note pannikonga✌🏼
@parveenbanu-kp3gx Жыл бұрын
It's crt Athuvum oru sela brand tha packed la Kedaigum ella brand kedaigathu
@Rama0203 Жыл бұрын
Ithula sonna ella points um enga amma eppaum mind vachi purchase pannuvanga also naanum 😊😊
@sunderj47744 ай бұрын
The fact is every Indian householders must concentrate on self sufficiency in growing vegetables in their backyard or In Roof gardens where there is constraints of space.Roughly every house spends daily a sum of Rs 150/_ on purchase of vegetables.Exceot potato or onions all the vegetables can be grown.Leafy vegetables are very easy to grow.
@sagittarius9836 Жыл бұрын
nan romba nala indha method dha follow pandren
@shankarnarayanan1732 Жыл бұрын
Sachet வாங்க சொல்லறது டிரிக்ஸ்சு 👌👌👌🤭🤭. ஏற்கனவே இத dicap shorts ல இத சிலர் explain பண்ணிட்டாங்க😅
@kamalammary8759 Жыл бұрын
Epdi puriala ye
@passionfruit8226 Жыл бұрын
Sachet la quantity athigam varum but quality compromise aagidum
@ravirudraraju6744 Жыл бұрын
Super sir, we are saving money and using more plastic or polythene covers😂
Crt Nan ipdi tha panuve ..yela months um paper la note panipe yethu eruku ila nu erukatha avoid panitu ila tha thu matum vangipen..3500 Kula Nan vangiruve for three members Nan yen ponu yen husband 😊
@Shayana20046 ай бұрын
Thank u for your idea🎉🎉🎉
@Info-Preethi2 ай бұрын
Good message 👍 But when we buy small packets it leads to more plastic waste which will add to environmental pollution.... Think solution for it also....Theneer Idaivelai
@user-vip1985 Жыл бұрын
நான் இப்படி தான் சின்ன சின்ன பாக்கெட் லுசுல வாங்கிகிருவேன்.... நம்ம மாதிரி நடுத்தர வர்க்கத்திற்கு இது பொருந்தும்
@fathimaghouse5829 Жыл бұрын
100% true
@vaithiyalingamsathish9101 Жыл бұрын
2 ரூபாய் ஷாம்பு தரம் குறைவாக இருக்கும்
@user-vip1985 Жыл бұрын
@@vaithiyalingamsathish9101 அதுவும் நல்ல தான் இருக்கும் டிரைபண்ணி பாருங்கள்
@dr.imtiazimtiaz444511 ай бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@komalavallikomalavalli7678 Жыл бұрын
Super thambi. Nalla sonneenga. Idhu pola ubayogamana video poda ellarum try panna nallairukkum. Vazhthukkal.
@priyasaravanan3441 Жыл бұрын
Kondakadalai rava godhuma la rarely use enga veetla 3 per dan... So one time vandu vanthone mext time la irunthu athellam fridge la dan vechipan one month thaandiim varum again again vangavum venam
@Sath771 Жыл бұрын
We are following this from long back ..this is new to you..😂
@ebor59517 ай бұрын
Boss every month the price increases... not only in provisions but also medicines... anyway good one....my economics already taught about this
@saranyachidambaram-ox4fu Жыл бұрын
Useful information. Thanks for yourvteam❤
@Kittu12anbu9 ай бұрын
Nan elame santhaila vankipen weekly apo inum mitcham agum santhaila price um kamya irukum kadugu , seeragam,pattakiram selavu Elam thaniya thaniya loose la 30 rs , 40rs ku vangunale rompa nalaiku varum apm vegetables 1 week once vangikalam fresh ah 😊
@sathya6570 Жыл бұрын
Very useful information.. thanks.. God bless you..
@FathimaNachiya-nq4vc Жыл бұрын
Romba nalla idea bro🎉🎉🎉🎉🎉🎉🎉 thodarnthu video podunga.
@lathifalathifa2895 Жыл бұрын
Intha trick use pannidha na vanguven😊
@jesusiswithyou24006 ай бұрын
Good idea for saving money. Thanks
@anithaanitha484511 ай бұрын
Nice information may God bless you
@ambigaimeena8 ай бұрын
கோதுமை வாங்கி அரைத்தால் இன்னும் செலவு குறையும், ரசாயனப் பொருட்கள் கலப்படம் இல்லாமல் இருக்கும்
@brindaram10735 ай бұрын
This is one practical guide to saving
@sangeegeetha6086 Жыл бұрын
நன்றி சகோதரா நான் உங்க வீடியோ பார்த்து 5 கிலோ கோதுமை வாங்கினேன் வெறும் 180 ரூபாய் தான்
@rukmanibalan4358 Жыл бұрын
We always buy sachets for shampoo n coffee.
@krishkannan4413 Жыл бұрын
D mart shop is best option bro. But all things buying carefully.
@KirubaJesus-s9r3 ай бұрын
Jesus bless & protect your family pa. Thank you thambi.
@praveenaj838611 ай бұрын
Even I am also following Same methods. 😊
@karunkk7010 Жыл бұрын
Good&Useful explanation bro🎉
@malapandivarshisuji48392 ай бұрын
Nanum ipdi follow pantren
@sarathkumar341 Жыл бұрын
Reason for so much kuppai & floods. Shampoo bottle la vaanguna recycle ku podalam packet na kuppaiku thaan
@mmkumar702 Жыл бұрын
Prince infocity ku keela ninnu than bro video paakuren... 😅💥
@ManiKandan-ft3vc6 ай бұрын
இந்த விஷயத்தை சூப்பர் மார்க்கெட்டில் சொல்றதுக்கு எப்படி அனுமதித்தார்கள்
@snekha_ganesan_ Жыл бұрын
Idhela seri sachet vangurathu Nala kaas micham dha ilanu solala and same time bottle vangurathu selavu dha both are plastic but sachet la recycling nu onu iruku adhum yosichu solalame environment also yosinga both are plastic sachet edhum pana mudiyathu alter uh try to get in lose venungra qty alandhu vangiklam like dmart self weight paper bag la tharuvanga konjam environment also friendly uh irukum
@elanambi8784 Жыл бұрын
Please suggest an environment friendly idea for example shampoo pocket