நன்றிகள் கோடி ஐயா.. குழப்பத்தில் இருந்தேன். தற்பொழுது தெளிவு பிறந்தது. முழு மனதுடன் ஒன்றை நோக்கி எண்ணங்களை குவிப்பதில் சற்று தடுமாற்றம் இருந்தது.. பிரபஞ்சம் எனக்கு அதை கொடுக்கும் என்ற நம்பிக்கை ஒருபக்கம் இருந்தாலும், சில சந்தர்பங்களில் புற சூழ்நிலைகளின் தாக்கத்தால், அது நடைபெற என் பங்குக்கு எதாவது நானும் செய்ய வேண்டும் என்றும், அதை எப்படி செய்வது என்றும், குழப்பமான மனநிலையே இரண்டு நாட்களாக இருந்தது. உங்களின் பதிவால் தெளிவு கிடைத்தது. நான் என் பங்குக்கு என்று செய்யும் விசயங்கள் நிச்சயமாக அது என் கடந்த கால அனுபவங்களின் எச்சங்களின் மறுபதிப்பு மட்டுமே. நான் முழு மனதுடன் பிரபஞ்சத்திடம் சரண் அடைந்துவிட்டால், அந்த கடந்த கால அறிவு தேவை படாது என்பதை உணர்ந்தேன்.. பிரபஞ்சத்திற்கு நன்றிகள் பல ❤
@poojajeeva73483 ай бұрын
இவ்வளவு தெளிவா அமைதியா சொல்வது உங்களால மட்டும் தான் முடியும் சார் எனக்கு இரண்டு வருடகாலம் கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுள் இருந்தா ஏன் இப்படி எனக்கு நடந்து என்ன நானே கேள்வி கேட்டு மனசு குழப்பமா இருக்கும். எனக்கு எப்பல்லா மனசு அமைதியும் தெளிவும் இல்லாதப்போ உங்க பதிவுகளை பார்த்து என்ன நான் அமைதி படித்திப்பேன் சார் எனக்கு மறுபடியும் ஒரு நம்பிக்கை குடுத்துயிருக்கிங்க உண்மைய சொன்ன பிரபஞ்சம் அனுப்பி வச்ச மறுஉருவம் சார் நீங்க உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கு கோடன கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Shinchan_lover_3694 ай бұрын
தங்களை விட யாராலும் பிரபஞ்சத்தை பற்றியும் அணுகுமுறை பற்றியும் விளக்கம் தர முடியாது. கோடான கோடி நன்றிகள் தேவா சார் ❤
@praba77865 күн бұрын
பிரபஞ்சம் என்னோடு பேசும்❤❤❤
@BALA24-g9g3 ай бұрын
உங்களின் பேச்சை கேட்டாலே ஒரு பெரிய நிம்மதி.. அருமையான விளக்கம். அனைவருக்கும் புரியும் படி பேசுறது God bless... பேசும் போது நீங்க கூறும் நல்லது என்ற சொல்.... நிம்மதியை தருகிறது.
@MuthulakshmiK-u1g3 ай бұрын
படைப்பு செயல் முறை. This is the KEY புரிஞ்சவன் பிஸ்தா. 🙏🙏🙏🙏
@LIONKING-ih1swАй бұрын
அருமை..... அருமை..... அருமை.....❤
@reegogeorge32323 ай бұрын
மிக சிறப்பு ஐயா உங்கள் வீடியோவை சமிப காலமாகத்தான் பார்க்க துவங்கி இருக்கிறேன். மித நன்றாக இருக்கிறது உண்மை இங்குதான் இருக்கிறது என்பதை என் மனம் ஏற்றுக்கொள்ள துவங்கியிருக்கிறது. நேரடி பயிற்சி ஏதாகிலும் கொடுக்கிறீர்களா? தெரியப்படுத்துங்கள்
@muthukumaran17063 ай бұрын
நானும் இந்த குழப்பத்தில் தான் இருந்தேன். உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதக இருந்தது. மிகவும் நன்றிகள்.❤❤🎉
@jayamdurairaj38283 ай бұрын
அண்ணா நன்றிகள் கோடி மிகச் சிறப்பா இருக்குது அண்ணா உன்னுடைய கருத்துக்கள் அனைத்தும் கேட்கும் போது மனதுக்கு மிகவும் நிறைவா இருக்கு பயிற்சி மேற்கொண்டு எனது வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் பெற்று மகிழ்ச்சியுடனும் ஆனந்தத்துடன் ஆரோக்கியத்துடனும் வாழ்வின் நன்றி அண்ணா பிரபஞ்சத்துக்கும் நன்றிகள் கோடி
@rajapandiyans46583 ай бұрын
என்னை பயணிக்க வைக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏🙏
@BALA24-g9g3 ай бұрын
உங்கள் பதிவை பார்த்தால் மனதில் நிம்மதி
@subburaj86642 ай бұрын
அருமை அருமை பயனுள்ள தகவல்கள்
@dhivya917Ай бұрын
Apadiyae solringa sir 💯💯💯🙏🙏🙏🙏 Thank you universe thank you divine thanks for your wonderful explanation sir❤❤❤❤
@KunamKunaseelan2 ай бұрын
உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கு கோடன கோடி நன்றிகள் நன்றி நன்றி நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
@vasagivasagi88253 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
@KumuKumu-k6i2 ай бұрын
பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊
@kumaraveldana34772 ай бұрын
பிரபஞ்சதிக்கு நன்றி பிரபஞ்சத்திக்கு நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@puma87983 ай бұрын
Thanks , thanks universe
@Thankstowater5123 ай бұрын
நன்றி ஐயா நன்றி பிரபஞ்சமே
@nishajegadeeson74513 ай бұрын
Ivlo alaga en pblm ku prabanjam unga vaila irunthu ans panuruchu..romba romba nandri
@Arasamperumal2 ай бұрын
Thank you nanba
@archanamurugane3 ай бұрын
நன்றிகள் கோடி
@chitramurugesan74574 ай бұрын
Thank you so much Sir 🙏🙏🙏🙏🙏
@sneha60734 ай бұрын
Thanks for everything in my life universe🙏🙏🙏
@gkyoghalayareals3 ай бұрын
அடுத்த பாகத்திற்கு காத்துகொன்டிருக்கிறோம் நன்றி
@user-md4zc7sk4g3 ай бұрын
Nantry prapajama
@shanmukkanivelusamy21823 ай бұрын
Nandri nandri
@AAUDAYARUBAN2 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@gayathrigayathri16602 ай бұрын
Love you pro❤❤❤
@sivaranjani11113 ай бұрын
Thank you Universe 🌈 Thank you So much Deva Anna😊
@karpagamkripa61393 ай бұрын
Thank you universe affrim ❤
@Elakannan3 ай бұрын
நன்றி தேவா
@n.m.aanandhanaanand65423 ай бұрын
🙏🙏நன்றிகள் கோடி🙏🙏
@senthilnathan11864 ай бұрын
நன்றி பிரபஞ்சம்
@STNouf4 ай бұрын
Thank you bro Thank you universe Santharpathiketra pathivu
@Vijayanu-k9c3 ай бұрын
Thank you so much nanba
@Vetrimuru4 ай бұрын
Super explanation sir
@selvamanisuresh76833 ай бұрын
Vera level Explanation.. Thanks to you Sir.. Thanks to our Universe 🙏🏻🙏🏻
@SivamSivam-d2l3 ай бұрын
அண்ணா நன்றிகள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@madhavangokul35083 ай бұрын
Good explanation
@wowshots88773 ай бұрын
❤
@yogarasu45093 ай бұрын
Thank you
@SKumar-o7r4 ай бұрын
Thankyou universe
@malarmangaik90813 ай бұрын
Thanks to universe.
@DevaSaravanan-f9w2 ай бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🙏💐💐💐💐
@arumugamgovindan94384 ай бұрын
❤thankyou universe ❤❤❤
@RfggysddDggyyАй бұрын
💟💟❣️❣️🙏🙏❣️❣️💟💟
@Karuppiah_c3 ай бұрын
தமிழ் உரை❤
@anandhakumar29583 ай бұрын
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்
@shanmugavel48883 ай бұрын
Thanks 100000000 sir
@kutlukutlu65573 ай бұрын
Clear explanation sir
@choilijianjian38273 ай бұрын
Thanks universe. Bless me & support me
@ShanmugavalliMeenachisundaram3 ай бұрын
Thank you sago. Thank you universe
@PremKumar-d4i8m3 ай бұрын
Thank you universe and angel ❤❤❤❤❤
@sunprintsammaran77463 ай бұрын
Alahaaha sollirukeenga Sir Nandri Nandri Nandri Sir
@Dancetrendingss3 ай бұрын
Thank you bro❤❤😊😊 Thank you universe❤❤❤❤❤
@umamaheswari-bo7cm3 ай бұрын
Thank you sir
@user-md4zc7sk4g3 ай бұрын
Nantry nantry koodi
@sharmiladewipalautah39443 ай бұрын
Tq ❤universe
@kemburajathangavelu89443 ай бұрын
Good
@rosalinerosaline185726 күн бұрын
சார் நீங்க சொன்னீங்க இல்ல பிரபஞ்ச நம்ப கேட்டதும் உடனே கொடுக்குது ஆனா நம்பர் செயல்படுறோமா உடனே இல்ல தானே அது எனக்கு கொஞ்சம் தெளிவு வந்துச்சு சார் இதுல இருந்து அப்புறம் இடையில வந்து ஒரு காரியத்தை வந்து பிரபஞ்ச வழிபடுத்தி அதுக்காக நான் ரெடி ஆயிட்டு இருக்கும்போது மனசுல ஒரு எண்ணம் நடக்குமா நடக்காதா அப்படின்னு இப்போ உங்களோட வானொலியை கேட்டதும் எனக்கு அதுல வந்து ஒரு முழு நம்பிக்கை இருக்கு முழு நம்பிக்கை எனக்கு வந்துருச்சு
@S.ARULJOTHIS.ARULJOTHI3 ай бұрын
Nandri sir, 🙏🙏🙏🙏
@carolinvimali54753 ай бұрын
Thank you so much Sir
@sureshusha40673 ай бұрын
நன்றி ❤❤❤❤❤❤
@rajarajeswari3744 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@rajimk82723 ай бұрын
Thaks sir❤
@etvidajamem12193 ай бұрын
🙏🙏🙏
@vijayaprabha28063 ай бұрын
👉🌹💚🌹🙏🙏
@VenugopalRangaswami3 ай бұрын
Iam not able toattain my wishes though I follow yoursuggesion what to dok
@pappubavi25444 ай бұрын
Anna na marriage 5 years manifest panuran but onum move aagala personal doubt clearly panuringala
@muthu889903 ай бұрын
Endha app la idhu edit pandringa? Bro
@muthu889903 ай бұрын
Indha mari irukura 2 3 sev videos edhula irundhu download pandringa