நன்றி நான் நான் தவறான ஒரு சிந்தனையோடு இருந்தபோது பிரபஞ்சம் இந்த வீடியோவை பார்க்க செய்ததற்கு கோடான நன்றி
@revathijaikumar14383 күн бұрын
❤ பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடான கோடி நன்றிகள் பிரபஞ்சமே❤❤❤
@powarfulllife28978 күн бұрын
இப்போதான் நினைத்து கொண்டு இருந்தேன் பிரபாஞசம் நான் இருக்கேன் எண்ணு எனக்காக அனுப்பின வீடியோ நன்றி 🙏🙏🙏🥺
@SriSharadaDeviamma18 күн бұрын
நன்றிங்க தம்பி மனசளவுல பாரத்தையும் கஷ்டத்தையும் சுமந்துகிட்டு இருந்தேன் உங்களுடைய பேச்சாற்றல் என்னை சிந்திக்க வைத்துள்ளத🙏🙏
@abudhagir40337 ай бұрын
என் மனதில் உள்ள சங்கடத்தை அப்படியே பிரதி பலிக்கும் இந்த விடியோ மிக்க நன்றி
@SriharanGaneshu7 ай бұрын
பிரம்ம முகூர்த்தம் உங்கள் விளக்கம் மிக பிரமாதம், God bless all.
@evangelinepsyba9th_b96 ай бұрын
பிரபஞ்ச பேராற்றல் உங்கள் மூலமாக சரியான பாதையை காட்டியதற்காகவும், குழப்ப த்திலிருந்து விடுதலையும் தந்தாதற்காக கோடான கோடி நன்றி, வாழ்க வளமுடன் 🎉🎉❤❤
@lakshmiar19532 ай бұрын
மிகத் தெளிவு அத்துணை யும் உண்மை உண்மை சத்தியம் சத்தியம்.நன்றாக prabanjatthodu பேசுவது எப்படி என்பதை எடுத்து உரைத்தீர்கள் நன்றி நன்றி🎉🎉🎉
@vaanavan7 ай бұрын
உண்மையிலேயே ஆழ்ந்த உண்மைகள் சார் நீங்க சொல்றது. மனதால் முதலில் முழுதாக உணருங்கள் பின்னர் தான் பிரபஞ்சத்திடம் கேட்கணும்-ங்கிற உங்க அர்த்தம், உண்மையிலேயே பவர்ஃபுல்லா இருக்கு❤
@PanjaVarnam-do2ny7 ай бұрын
மிக மிக்ககோடான கோடி நன்றிகள் உங்களுக்கம் இந்த பிரபஞ்ச சக்திக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sathiyamoorthi5668Ай бұрын
ஓம் ஶ்ரீ பிரபஞ்சத்திற்கு நன்றி 🎉🎉🎉🎉🎉🎉
@Vani_Micheal-fs2cu5 ай бұрын
Intha video moolam Pirabanjatjidam pesuvathu eppadi endru thelivu kidaithulathu. Nandri Sir. Thank you universe ❤❤
ரொம்ப தெளிவான பதிவு சார் மிக்க நன்றி தெளிவடைந்தது என் மனம் பிரபஞ்சத்துக்கு நன்றி
@SakthiSamy-id7xg7 ай бұрын
இது போல வீடியோ இதுவரை கேட்டது இல்லை மிக அருமை நன்றிகள் பல....
@MariaMarienda3 ай бұрын
Yess
@muruganarul52333 ай бұрын
true vaazhgavalamudan
@malathya93817 ай бұрын
நன்றி நண்பா எனக்கு சொன்னமாதிரி இருக்கு கண்டிப்பா பிரபஞ்சத் கிட்ட சொல்ற🎉🎉🎉🎉
@MohanKumar-qj7rz5 ай бұрын
நான் கேட்டவைகளில் மிகச்சிறந்த பதிவு, சபாஷ்👏 மிக்க நன்றி 🤝 வாழ்க வளமுடன் 🙏
@jayagomathi_thegreenworldАй бұрын
சாமி உனக்கு எத்தனை வயதோ நான் அறியேன். என்னை கலங்க வைத்துவிட்டாய். வாழ்க வளமுடன் 💐💐💐
@naviniki4576 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா. என்னுடைய மனக்குழப்பத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது.
@Muthuradhika-pb8ut7 ай бұрын
ஆம் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை பிரபஞ்சததிடம் எப்படி கேட்கவேண்டும் என்று தெரியாமல் குழப்பத்தோடு இப்போ நான்...வழ்கை சூன்யம்கொண்டதுபோல் ஆப்ரேஷன் செய்து நடக்க வலியில் துடிக்கும் இடது கால் பாதி வருடம் கடந்து போனது தான் மிச்சம் யாரிடம் சொன்னால் என் துன்பம் தீரும் என்று புரியாமல் நான்..நான் வேலை செய்த இடத்தில் இன்னொருவன் என் இடததை அபகரிக்க வந்துவிட்டார் இப்போது தர்சமயம் வருவாய் இல்லை .மரணத்தின் விளிம்பில் சென்று வந்த நான் மனதளவில் அதிகமான வலி யாரிடம் சொன்னால் என் வலி தீரும் என்று பார்த்த எனக்கு பிரபஞ்சம் உதவி செய்யும் என்ற நம்பிக்கை யோடு இப்போது நான் எனக்காக பிரபசதிடம் பிரார்த்தனை செய்யமுடியுமா......... சகோதரா பதில் கூறும்
@malavarathakaran30813 ай бұрын
அருமையான பதிவு 🎉 திக்கற்றவனுக்கு தெய்வம் துணை நமக்கு பிரபஞ்சம் துணை 🎉
@YelloFlowerMusic5 ай бұрын
Superb sir. Neega solrathu 100% true. Enaki health issue ga ka universe kita request ketta. Adhukana solution kedachi ipo na treatment start panite.. ipovum enaku confidence iruku universe en health ue cure pani enaku venumgarathey enaku kudukkumnu... Unga words enaku universe kudutha maari iruku. Thanks universe, thanks universe annaa🙏
@MoideenabdulkatharMoideen7 ай бұрын
எனக்கு எப்பப்பெல்லாம் தேவைப்படுதோ அப்பப்ப எல்லாம் பிரபஞ்சம் தானா வந்து யாரு மூலியமாவது பேசுது நன்றி பிரபஞ்சம்
@baskarank30277 ай бұрын
😊😊😊😊😊
@sakthidharan80287 ай бұрын
மிக அருமையான விளக்கம் கொடுத்ததற்காக உமக்கு நன்றி! பிரபஞ்சத்திற்கு நன்றி!
@jayanthiramu35697 ай бұрын
💚💚💚💚anna nenga solum pothe naan universe kita kaetkra maathri ninachn na ..athuke i got happy tears ..thank you so much
@MahiMahisha-vo9quАй бұрын
பிரபஞ்சமே கோடான கோடி நன்றி
@umamaheswari2839Ай бұрын
പ്രപഞ്ച ശക്തിക്ക് നന്ദി നന്ദി നന്ദി🙏🙏🙏
@francisasha7366 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா குழப்பமான நேரத்தில் சரியான தகவல்❤
@NandhaRajendran-hz4nj6 ай бұрын
பிரபஞ்ச பேராட்டலுக்கு நன்றி!❤
@vairamuthu66465 ай бұрын
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி 🤩👀🩷.. எனக்கு இதுவரை பிரபஞ்ச ஆற்றல் concept.. Law of attraction இவை தெரிந்த பிறகு . நான் வாழ்வில் முன்னேறி இருக்கிறேன் எப்பொழுதும் என் கூட பிரபஞ்சம் உள்ளது..ஆற்றலாக
@vasanthakumari56496 ай бұрын
Nan ninai thathai than neenga solreenga great. Ungal tamil pechu ucharippu anaku migavum pidikum.
@powarfulllife28978 күн бұрын
நன்றி 🙏🙏🥺🥺
@muralib1857Ай бұрын
EXCELLENT INFORMATION ABOUT UNIVERSE. THANK YOU SIR.
@kannaniyamperumal27164 ай бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி வாழக வளமுடன்
@Karthikkarthik-tt5lf3 ай бұрын
நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி கோடான கோடி நன்றிகள்
@poornapriya26175 ай бұрын
மிக்க நன்றி, நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏.
@muneeswaribalamurugan73682 ай бұрын
பிரபஞ்சத்திற்க்குநன்றி
@psmani18452 ай бұрын
ஓம்பிரபஞ்ச சக்திக்கு நன்றி நன்றி நன்றி
@ananyabeautyclinictranings45875 ай бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி🙏
@karthivijila7 ай бұрын
தெளிவான சிந்தனையை ஏற்படுத்தக் கூடிய ஒரு பதிவு மிக்க நன்றி
@rajivisenthilkumarwellness18396 ай бұрын
எனக்கு சொன்னது போல இருந்தது நன்றி நன்றி நன்றிகள் கோடி 🙏🏼 bro
@vadivelchinasamy77444 ай бұрын
மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@நன்றிv.நீலமேகன்7 ай бұрын
வாழ்க வளமுடன் என்னிடம் வார்த்தை இல்லை இயற்கைக்கு நன்றி இறைவனுக்கு நன்றி இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி இந்த வீடியோவை நான் காண காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏💐
@sruthielaya35933 ай бұрын
Thank u universe thank u sir oru thelivan vilakkam thanu irukureergal
@karneshkarnesh3962 ай бұрын
Prapanjathirku nantri
@rajamanis82933 ай бұрын
Mika nandri sir .pirapancha sakthiye 🙏🙏🙏🙏🙏
@KumarP-zg7diАй бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@yogarasu45093 ай бұрын
நன்றிகள் கேஷ 🙏🙏🙏
@sumathidilip365728 күн бұрын
Thank you so much universe🙏
@darmarajm18147 ай бұрын
நன்றி குரூஜீ ❤❤❤
@mahendranmahe-n8yАй бұрын
Prapanchakkunantrikatavulukkunantri 💯🔥💪
@rajamanis82933 ай бұрын
Correct sir.theluvana vilakkam ayya🙏🙏🙏🙏
@ajitht5049 күн бұрын
Thanks for universe🌌,
@rineetahari43168 күн бұрын
Thank you so much 🙏🏼
@KGavas6 ай бұрын
நன்றி சகோதரா பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏
@vatchalavatchala36827 ай бұрын
நன்றி 🙏🙏🙏 நன்பரே
@vadivelchinasamy77444 ай бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@murugarajramasamy58153 ай бұрын
அருமை அண்ணா... நன்றி ❤
@vishnukokila4846 ай бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்கா வளமுடன் 🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️
@kitchen4567 ай бұрын
பிரபஞ்சம் என்னை வழி நடத்துகிறது என்பதற்கு இதுவே சான்றாகும்.நன்றி அண்ணா.🙏🙏🙏
@Karthikkarthik-tt5lfАй бұрын
இது 10000000000உன்மை
@kaveenaganesh7 ай бұрын
Na indha video paka oru 15 mins ku mudhal thaan universe ta ena valinadathu nu sonen indha video timeline la varuthu Thank you so much universe
@sivakumarappasamy96267 ай бұрын
Enake eppadi pirapanjathidam pesa vendum endru theriadhu enbadhal pirabanjame anupia vedio tha idhu..... I got it 👍 thank you universe 🙏
@Sistersmedia7 ай бұрын
நன்றி பிரபஞ்சமே ❤❤❤
@S.ARULJOTHIS.ARULJOTHI7 ай бұрын
Nandri brother Nandri, 🙏🙏🙏
@sumathirag94826 ай бұрын
Thank you so much. Reflecting my mind right now. I am crying bitterly after listening to this.
@saravanakumar76816 ай бұрын
நன்றி நண்பரே... 💐💐🙏
@balajim34417 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤
@narayanasamynadar392Ай бұрын
பிரபஞ்சமே என்னை வழிநடத்து
@pandi8653 ай бұрын
நன்றி.
@MuthumariB-f6i4 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி எனக்கு பணம் தேவை இருக்கிறது உங்களால் கிடைக்க வேண்டும் பிரபஞ்சம் என்னை வழி நடத்துகிறது
@KalaiselviS-r1y2 ай бұрын
❤நன்றிஅண்ணா
@rjnagapooshani12007 ай бұрын
நன்றி குருஜி
@komathithirumalai63537 ай бұрын
Thank you Guruji
@lovelymeghalovelymegha79606 ай бұрын
நன்றி ஐயா❤
@GoldKing-sr9xw7 ай бұрын
நன்றி சார் ❤️
@lincypriya94217 ай бұрын
Thanks for information Anna, innakkuthan Nan pesaporen prabhajathidam ,
@felcitaasirwatham43067 ай бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நான் குழப்பத்தில் இருக்கிறேன் உங்கள் விடியோ என்னை நார்மல் ஆகிட்டு..
@Anines1117 ай бұрын
இறை பெயராலே என்னை வழி நடத்து
@nivasbala47097 ай бұрын
நன்றி பிரபஞ்சமே
@ProudtoPraideАй бұрын
I know this miracle voice person he’s pure 🏳️🌈❤
@chellakuttysdsm7 ай бұрын
i love universe 💕💕💕💕💕 thank you universe 🙏🙏🙏🙏🙏
@TMMA8027 ай бұрын
👌சூப்பர்👌
@Lakshmi-y9s4 ай бұрын
நன்றி அண்ணா
@pandeeswaran.c5314 ай бұрын
Thambi nandri nandri nandri
@sumathikamarajan33817 ай бұрын
Beautifully said.Thank you Good Soul.❤
@TwinCycles2009Ай бұрын
I'm experiencing it🙏
@moganambalnathan15597 ай бұрын
Lovely thank you soo much🙏🙏🙏🙏🌹🌹🌹
@MalaMaya-d8q7 ай бұрын
Nandri nanbare.aruai,unmai.
@sakthikumaran7 ай бұрын
Excellent brother thank u
@raghamalakitchen28 күн бұрын
Thank you sir
@subaja61807 ай бұрын
Thank you bro,, thank you god, thank you universe🌌🌌🌌
@AnsiAnsi-w9k6 ай бұрын
நன்றி சார்👍
@LakshuBridalstudio7 ай бұрын
Thank you sir.unmaiyai sonntharkku.
@jananirajesh11977 ай бұрын
Thanks bro💐💐💐thanks universe ❤️❤️❤️
@sheilamaliagah88646 ай бұрын
Thank you very much Sir for kind information about Universe 😊