கேள்வியின் நாயகி சரண்யா.... எப்படி கேள்வி கேட்டாலும் அவரும் சலைக்காமல் பதில் தருகிறார்...super
@fishfish3005 жыл бұрын
😃
@sridharsenthil92305 жыл бұрын
இன்றைய நிகழ்ச்சி திருப்தியாக விருந்து சாப்பிட்டது போல் இருந்தது.ஏனெனில் வாஸ்து,தாய் தந்தை,குரு,எல்லாவற்றிலும் மேலான கடவுள் பற்றி மிகத் தெளிவான விளக்கம் அருமையாக இருந்தது.சகோதரர் சொன்னது போல் நான்கு வருடத்திற்க்கு முன்னால் திருப்பதி மலை அடிவாரத்தில் ஒரு கார் நின்றுகொண்டு இருந்நது அப்போ நான் இந்த கார் நல்லாருக்கு வாங்கினால் இதுபோன்று வாங்கலாம் என்று சொன்னேன்.ஆனால் அது என்ன கம்பெனி மாடல் எதுவும் எங்களுக்கு தெரியாது.ஆனால் சில வருடங்களுக்கு பிறகு நாங்கள் கார் வாங்கும் போது நான் அன்று எந்த காரை வாங்கலாம் என்று சொன்னேனோ அதே காரை வாங்கினோம்.நாங்கள் திருப்பதிக்கு சென்று அதே மலை அடிவாரத்தில் அவர் திருவடியில் சமணர்பணம் செய்து நன்றி செலுத்திவிட்டு வந்தோம்.இதிலிருந்து இறைவன் நம் உள்ளத்தில் இந்த பிரபஞ்சத்தில் நீக்கமற நிறைந்து இருக்கிறார் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.சகோதரரின் இன்றை நிகழ்ச்சி கேட்டபின்.எங்களுக்கும் நடந்த இந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
@sarasvathyelagupillai51595 жыл бұрын
Ml PM in km inl. LM
@nainarsivakami70245 жыл бұрын
அருமை சகோதரி .... எங்கள் மனதில் தோன்றும் கேள்விகளைத்தான் நீங்கள் கேட்கிறீர்கள்...
@ssss-og9tx5 жыл бұрын
"திருவிளையாடல்" ஞாபகம் வருகிறது உங்களுடைய பேச்சு திறமை
@mathesh47764 жыл бұрын
மிக மிக அருமையாக உண்மையான விசயங்களை சொன்னீர்கள். உங்கள் கருத்து எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக அருமை.மிக மகிழ்ச்சி. மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. 🙏
@kalpanamoorthy13995 жыл бұрын
Very super sir👌👌👌👏👏👏👏👏👏👏👏
@brindhaeducation16694 жыл бұрын
Saranya 👍👌👏sir 🙏👏👏👌👌👍
@prabhuparthasarathy55804 жыл бұрын
Super questions asking saranya madam
@vishvajyothy50995 жыл бұрын
host madam asking excellent questions. superb mam. gurukal sir also giving good explaination. superb.
@jayaramanlogesh24824 жыл бұрын
Thank you sir vazhga valamudan sir
@ganaashwinashwin86355 жыл бұрын
Madam nalla kelvi kekringa madam
@rangeshan38935 жыл бұрын
Correct a sonninga,dhanam,dharmam,malai kovil
@vmservice68475 жыл бұрын
Nandri Nandri Guruji 🙏 Very good question?execellent answer both of you super Nandri Nandri Nandrigal
@positivepraveen9141 Жыл бұрын
Genius
@MadhanPrasadAwesome5 жыл бұрын
Saranya Madam Super Questions 👌
@krishnaveniv.a72574 жыл бұрын
🙏நன்றி ஐயா. 🙏
@vijayalakshmisukumar70823 жыл бұрын
நன்றி ஐயா
@jayaaks80915 жыл бұрын
Very Usefull message
@ramprabha47225 жыл бұрын
Sir solvathellam sathiyame 🙏🏻🙏🏻🙏🏻
@asdakantham2052 жыл бұрын
Iya super
@swetharajendran21925 жыл бұрын
Thank you sir
@manjulak145 жыл бұрын
thank you guruj
@smitaanil143u95 жыл бұрын
Oam guruve namaha
@kalpanamoorthy13995 жыл бұрын
Super sir👌👌👌👌👌
@SaravananP-qd9sq4 жыл бұрын
அருமை 👌
@selvinselvin45804 жыл бұрын
Selvin
@anbuctp18673 жыл бұрын
NANDRI AYYA VAMAKKAM
@lalithajoby33665 жыл бұрын
Thank u soo much..crt ta sonniya..kadavule nabbina namaku onnum nadakathu..
@lakshmiv70915 жыл бұрын
Nanri mam nanri ayya
@ChandraKumar-pf4nd2 жыл бұрын
Tirupati is getting overcrowded, funds are misused and difficult to book tickets. Whereas Perumal temples in Tamil Nadu is not having enough sources, attention.
@aloysiussobia22815 жыл бұрын
Sir kadavulumum kodupathu kuraithal kobamthana erupathum eduthudaru👏
@sivasakthig.chitra85905 жыл бұрын
Superb
@bhavadharun2435 жыл бұрын
வணக்கம் ஐயா மனையின் வடகிழக்குப் பகுதியில் போர்வெல்லும் வீட்டின் ஈசான்ய மூலையில் பூஜை அறையும் வைத்துள்ளோம் இது நலம் தருமா?
@kalakadukalakad75695 жыл бұрын
Super
@mahasmiles88435 жыл бұрын
Eesani moolaiyil drainage pipe is coming...is it fine ...or else pls pls guide from which side drainage should go out from a house
@megimegi82085 жыл бұрын
Super ge
@banubalu44444 жыл бұрын
Ungal speech ketkumpothu manam thelivu perugirathu
@kamilabaskar34825 жыл бұрын
Guruji valga
@sumisumithra41344 жыл бұрын
8 am number Veedu yapdi irukum athula vasikalama. Therukuthu Patrick sollunga sir
@vsk19235 жыл бұрын
Eventhough America is rich country it has lots of family issues, divorce, diseases, drug addiction, gun violence etc.
@rajirajeswari67264 жыл бұрын
வடமேற்கு room ல daily யார் தூங்கனும் அய்யா
@archanavirupaksha28564 жыл бұрын
Namasthe guruji vadakilakula pooja room nalladu sollaringa endha direction la vaikanum solunga guruji
@gokulsivalingam56764 жыл бұрын
West facing good Bcoz ur facing god in east direction
@nainarsivakami70245 жыл бұрын
குருக்களின் விளக்கம் அருமை ..... ஆனால் ஐந்து ரூபாய் காணிக்கை செலுத்துபவர்களைவிட நூறு ரூபாய் செலுத்துபவர்களுக்குத்தான் பலன் அதிகம் கிடைக்கும் என்று சொன்னது சற்று நெருடலாக இருந்தது...
@Devaaiash5 жыл бұрын
Very nice
@shangeethadhanaraj24855 жыл бұрын
Super sir
@chandranranji58954 жыл бұрын
Suparayya
@sami445664 жыл бұрын
Ha Ha Unga Reply Ha Ha
@akalyasettu72402 жыл бұрын
I need ur consultation sir for my children .hw can u approach sir