No video

பிரபஞ்சம் தரும் வரம்(The Ultimate Spiritual Truth)

  Рет қаралды 24,293

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

6 ай бұрын

❤️ தன்னைத்தான் புரிந்து கொள்வதற்கான வழிமுறைகள்
❤️ மன நிம்மதியுடன் வாழ்வது எப்படி?
❤️சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
Piano Cover:
Adithyha Jayakumar
• Nenjodu Kalandhidu Pia...
youtube.com/@a...
Shridhar Ravi
• Nanban BGM Piano Tutorial
youtube.com/@s...

Пікірлер: 213
@mdnaufal8108
@mdnaufal8108 6 ай бұрын
உளவியல் சிந்தனை... தேவையான சூழலில் வழங்கி... மனித குலம் நலம் பெறும்..உரை வழங்கி வருகிறீர்கள் சார்.
@kumaresankumaran9946
@kumaresankumaran9946 6 ай бұрын
உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் தன்னம்பிக்கையும் தைரியமும் வரவழைக்கிறது❤❤❤
@aathitailoringinstitute4749
@aathitailoringinstitute4749 6 ай бұрын
8 நிமிடத்தில் என் ஒட்டுமொத்த சிந்தனையை மாற்றி அமைக்க உங்களால் மட்டுமே முடிகின்றது பேரன்போடு நன்றி அன்பும் வாழ்க வளமுடன்
@VINOTHKUMAR-yz1ij
@VINOTHKUMAR-yz1ij 6 ай бұрын
பிரபஞ்சம் தந்த வரம் ஐயா நீங்க🎉 தங்களின் கானொலியை காண்பதற்கும் கேட்பதற்கும் இறைவனுக்கும் அன்பு ஐயா DR.JVS அவர்களுக்கும் நன்றி...❤😊
@vasvas8561
@vasvas8561 6 ай бұрын
ஆ ன ந் த tears நன்றி
@David_kumar100.
@David_kumar100. 6 ай бұрын
ஐயா மட்டும் தான் பிடிக்குமா ? ஏன் ஐயாட குஞ்ச பிடிக்காதா
@ebanesh6027
@ebanesh6027 6 ай бұрын
தனிமை வரம் ❤ நிறைய வாசிப்பேன் படம் வரைவேன் வேலை செய்வேன் தியானம் செய்வேன் எனக்காக நான்
@selvamania8745
@selvamania8745 6 ай бұрын
உங்கள் காணொளி எனக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது நீங்கள் தியானத்தில் இருப்பர் எனக்காக வேண்டிகொள்ளுங்கள் ப்ளீஸ்
@purusothamannagarathinam1263
@purusothamannagarathinam1263 6 ай бұрын
நன்றி அண்ணா உங்களுடைய வீடியோ பார்த்த பின்பு எனக்கு இன்னும் ஒரு தென்பு கிடைத்திருக்கிறது. நானும் 15 வருடத்திற்கு மேலாக தனியாத்தான் இருக்கிறேன். தனிமையைத் தான் விரும்புகிறேன். நல்ல கடவுள் பக்தி எனக்கு இருக்கிறது. எல்லோரும் சொல்லுவார்கள். ஏன் நீ தனிமையை விரும்புகிறாய் என்று ஆனால் எனக்கு யாரோடும் கதைத்து கொள்ள விருப்பம் குறைவு. இப்படி உங்களுடைய நல்ல கருத்துக்களை கேட்பது.நல்ல கதைகளை படிப்பது இதுவே என் பொழுதுபோக்காக இருந்தது. உங்களுடைய இந்த இதைப் பார்க்கின்ற போது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.நான் சரியான திசையில் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி அண்ணா. 🙏🙏🙏
@sivasangaran7388
@sivasangaran7388 6 ай бұрын
தேங்க்யூ சார் நன்றி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் நல்ல உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்❤ திருப்பூர் சிவசங்கரன்
@piragalathanthiyagarajah7657
@piragalathanthiyagarajah7657 6 ай бұрын
உளவியல் ஆன்மீக நல்ல சேவை வழங்கப்பட்ட பரிந்துரைகளுடன் நன்றி.
@gomathilakshmi4084
@gomathilakshmi4084 6 ай бұрын
எவ்வளவு அருமையாக மெல்ல நகரும் உண்மையை சொல்றீங்க 🎉
@VIJAYKUMAR-kw8mi
@VIJAYKUMAR-kw8mi 6 ай бұрын
தனிமை ஒரு சுகமானது அதை அழகாக சொன்னீர்கள் நன்றி சார்
@endiraneeendiranee4826
@endiraneeendiranee4826 6 ай бұрын
வணக்கம் Dr.விக்னேஷ் எத்தனை அருமையான விளக்கம்,‌ வாழ்க்கையில் அதிகமானோர் பல விஷயங்களை மறைத்து தான் வாழ்கின்றார்கள் யாரும் மறந்து வாழ வில்லை வாழ்க வளமுடன் வாழ்த்துகள் நன்றி
@jeyabharathi3301
@jeyabharathi3301 6 ай бұрын
உங்களின் ஒவ்வொரு காணொளிகளும் இந்த பிரபஞ்சத்தின் உயர்ந்த அன்பின் அதிர்வுகளால் உருவாகிறது என்றே எனக்கு தோன்றுகிறது பார்க்கிற அத்துனை பேரையும் ஒன்றிணைத்து விடுகிறது மிக்க நன்றி 🙏
@KkKk-js8pw
@KkKk-js8pw Ай бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
@santhiyas7187
@santhiyas7187 6 ай бұрын
என் அன்பு தந்தைக்கு மிக்க நன்றி. Positive அ feel பண்றேன்.
@ElangovanM-en7rk
@ElangovanM-en7rk 18 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ iloveperapanjam
@SivaSiva-pr5fh
@SivaSiva-pr5fh 6 ай бұрын
நன்றி நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ❤🥰🥰🥰🥰🥰😊😊😊😊💯💯😇😁
@g.gayatherig.gayatheri8447
@g.gayatherig.gayatheri8447 6 ай бұрын
Thanks for this video sir🙏🙏🙏
@kalak1908
@kalak1908 6 ай бұрын
Thank you sir 🙏🙏🙏💐💐💐👍👍👍
@ramnoffh4261
@ramnoffh4261 6 ай бұрын
Vazhga valamudan
@meenadevi1902
@meenadevi1902 6 ай бұрын
நன்றி சார்🙏🙏 பிரபஞ்சம் தந்த வரம் நீங்கள். உங்கள் காணொளிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் சார்🙏🙏🙏🙏🙏
@ayyanarayyanar816
@ayyanarayyanar816 6 ай бұрын
Nandri Universe ❤❤❤
@thagarajthangam2898
@thagarajthangam2898 6 ай бұрын
அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று நீடோடி வாழ வேண்டும் சார் வாழ்த்துக்கள் சார்
@David_kumar100.
@David_kumar100. 6 ай бұрын
சாரோட பூல ஊம்பி விடுங்😂
@vijivijay7734
@vijivijay7734 6 ай бұрын
குருவே சரனம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@iamthecricketfan9123
@iamthecricketfan9123 6 ай бұрын
🙏நன்றி sir🙏 உங்கள் பதிவு நம்பிக்கையாவும் ஆறுதலாகவும் இருந்தது 🙏
@sivasuntharyrajakumar6509
@sivasuntharyrajakumar6509 6 ай бұрын
Nanri Nanri Nanri Nanri Nanri 🎉🎉🎉🎉🎉❤❤❤❤😂😂😂😂❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉
@rvathinarvathina6045
@rvathinarvathina6045 6 ай бұрын
உங்களுக்கும் பிரபஞ்சதிற்கும் கோடான கோடி நன்றி பிரபஞ்சம் நன்றி நன்றி 🎉
@ilakkiyaganesh3402
@ilakkiyaganesh3402 5 ай бұрын
மிகவும் அருமை நன்றி நன்றி நன்றி சகோதரரே
@aatmawishyoga
@aatmawishyoga 6 ай бұрын
மிகவும் உகந்த விஷயங்களை பதிவு செய்ய தருகின்றீர்கள் வாழ்க வளமுடன்
@padmasmruthika1350
@padmasmruthika1350 6 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@sujathaiyappan5733
@sujathaiyappan5733 6 ай бұрын
Thanks for sharing Dr Vazgha valamudan 👌👌👍👍
@arunbravo624
@arunbravo624 6 ай бұрын
Nandri universe ❤ Nandri god❤ Nandri anna ❤
@vardharajanmathu1837
@vardharajanmathu1837 6 ай бұрын
வணக்கம் அண்ணா மிக்க நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@kumaragurubaranbaran3853
@kumaragurubaranbaran3853 6 ай бұрын
❤ நான் உங்களை பாராட்ட வேண்டும் என்பதுதான் உண்மை ஆனால் நான் எனக்கு வரும் ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலையிலும் உங்கள் வீடியோவை ஒரு நிமிடம் பார்ப்பேன் என்னை அறியாமல் நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வீடியோவுக்கு என் மிகவும் உணர்ச்சி வசப்பட்டதா இல்லை இது எனக்கான வார்த்தைகள் இன்று எடுத்துக் கொண்டதால் என் கண்ணீரில் தண்ணீர் வந்ததா என்று எனக்கு கூற முடியவில்லை என்ன நான் உங்களை ஒரு முறையாவது நேரில் சந்தித்த எனக்கு வாய்ப்பு கிடைக்கும் வேண்டும் என்னை நல்ல வழியில் நடத்தி செல்ல இந்த பிரபத்து பேராற்றலுக்கும் உங்களை போல குருமார்களுக்கும் நான் இன்றும் நன்றியாக எனது அற்புதமான வாழ்க்கையை நல்ல முறையில் பிறருக்கு பயனுள்ளதாகவும் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன் நன்றி வணக்கம்
@srk8360
@srk8360 6 ай бұрын
மிகவும் அருமையான பதிவும் விளக்கமும். நன்றி நன்றி 🙏💐💐💐💐💐💞 நிறைவில் கூறியது மிகவும் அருமை 👌👌💞
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 6 ай бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏💐
@jessyramesh
@jessyramesh 6 ай бұрын
Romba thanks na.thanks to god...love you so much na....unga kuda oru vattiyavathu paysanum na....
@kaliamahannasamy4206
@kaliamahannasamy4206 5 ай бұрын
Good sharing sir.thanks sir
@kmanimegalai6101
@kmanimegalai6101 6 ай бұрын
நன்றி,நன்றி, நன்றி அண்ணா
@bharathiraja7375
@bharathiraja7375 6 ай бұрын
💯%🎉🎉🎉🎉 நன்றி பிரபஞ்சம் 😊😊😊😊
@ranjisabesan6502
@ranjisabesan6502 6 ай бұрын
மிக்க நன்றி சார். வாழ்க பிரபஞ்சம். வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
@user-ev6cn8bp2v
@user-ev6cn8bp2v 6 ай бұрын
நன்றி நன்றி
@duraiyammalduraiyammal6338
@duraiyammalduraiyammal6338 6 ай бұрын
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் தன்னை பற்றி‌ புரிதல் கொடுத்ததிற்க்கு❤❤
@samuelsamuel9596
@samuelsamuel9596 6 ай бұрын
❤ simple life❤
@gayathribalaji3907
@gayathribalaji3907 6 ай бұрын
Nice sharing sir🙏🏻
@rajar1327
@rajar1327 6 ай бұрын
மிக அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஐயா
@balakumar3304
@balakumar3304 Күн бұрын
நன்றி.....!❤
@nishajagathesan4257
@nishajagathesan4257 6 ай бұрын
Thank you sir
@Ulchemy.....
@Ulchemy..... 6 ай бұрын
I really think that loneliness is a punishment... But now I got clear anna... Thank you anna for your valuable guidance.... 😊
@arularasu-uh1ln
@arularasu-uh1ln 6 ай бұрын
நன்றி சார். தக்கா தருணத்தில் அருமையான பதிவு.
@dhivyalakshmi1512
@dhivyalakshmi1512 6 ай бұрын
அழகான வார்த்தைகள் அண்ணா 8:16
@KanagavalliVP-mx4wf
@KanagavalliVP-mx4wf 6 ай бұрын
Big Thanks God... And You Brother 🙏🙏🙏🙏
@malathyb4956
@malathyb4956 6 ай бұрын
Nandri ayah 🙏🙏🙏🎉🎉
@saradhamanickam4923
@saradhamanickam4923 6 ай бұрын
Yes, ur correct Anna... Nandrikal Dr. Anna🎉🎉❤
@thananchjeyansothilingam9560
@thananchjeyansothilingam9560 6 ай бұрын
🙏🙏🙏 Thank you so much sir Wonderful video sir
@ThadshaChandrasegar
@ThadshaChandrasegar 6 ай бұрын
Thanks for the video❤❤
@senthilchitra9888
@senthilchitra9888 6 ай бұрын
Thank you thank you thank you Anna God bless you thank you happy happy happy
@jayanthiabj4244
@jayanthiabj4244 6 ай бұрын
Umai sir i am feel sir nantri sir valga valamudan sir
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 6 ай бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@kayalvizhisankar980
@kayalvizhisankar980 6 ай бұрын
Thank you sir ❤... அன்பே சிவம் ❤
@skavitha3739
@skavitha3739 6 ай бұрын
Nandri nandri anna 🙏 nandri nandri prabhanja kadavule
@kmcram6970
@kmcram6970 6 ай бұрын
நன்றி🌹🌹🌹
@sooryaparthiban1670
@sooryaparthiban1670 6 ай бұрын
மிக அருமை. நன்றி.
@dhanshiselvi2766
@dhanshiselvi2766 6 ай бұрын
Valga valamudan. Thank you sir ❤❤
@himarajesh9877
@himarajesh9877 6 ай бұрын
நன்றி ஐயா 🙏💐வாழ்க வளமுடன்
@user-cm5qp6st4e
@user-cm5qp6st4e 5 ай бұрын
Thanks to Universe, Thanks to God, Thanks to my son, the statement gives me lot of positive energy.Omsairam Thunai.
@user-jf6dj8zm6r
@user-jf6dj8zm6r 6 ай бұрын
நன்றி நன்றி சார்
@krishnamoorthygurusamy-xs1by
@krishnamoorthygurusamy-xs1by 6 ай бұрын
Nandri nanbare
@nagarajraju1820
@nagarajraju1820 6 ай бұрын
Supar sir
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 6 ай бұрын
எனக்கு ராஜாவா நா வாழுறேன் நன்றி
@jehajeyasingh2174
@jehajeyasingh2174 6 ай бұрын
Nantry nantry nantry sir 🙏
@visalakshi9856
@visalakshi9856 6 ай бұрын
மிக்க நன்றி சார்.வாழ்க வளமுடன்
@iswaryasumathi9917
@iswaryasumathi9917 5 ай бұрын
நன்றி அய்யா
@saranyaramaswami2835
@saranyaramaswami2835 6 ай бұрын
100000000000 nandri brother...enaku romba romba thevayana pathivu...loneliness pathi nenga pesunathu avlo alagu bro...pls upload more videos on all kinds of psychological problems....
@lavanyasri1392
@lavanyasri1392 6 ай бұрын
Beautiful video, wonderful story.Thank you so Much sir for this valuable video ❤❤❤🙏🙏🙏👍👍👍
@jothisubramanian4751
@jothisubramanian4751 6 ай бұрын
Rmba rmba nandri sir.. ❤ ❤
@alexiashiva5750
@alexiashiva5750 6 ай бұрын
Nandri anna vaazha vaiyagam vaazha valamuden
@meerakumar4208
@meerakumar4208 6 ай бұрын
Nanri nanri arumi
@suriaprabhac3582
@suriaprabhac3582 6 ай бұрын
Marumahanukku nanri valha valamudan
@Lakshmi-lakshmi7287
@Lakshmi-lakshmi7287 6 ай бұрын
Thank you sir Thank you Universe
@ramalakshmibalasubramanian6823
@ramalakshmibalasubramanian6823 6 ай бұрын
Nanri ayya🎉
@sutharshineymahalingam6730
@sutharshineymahalingam6730 6 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@destiny6163
@destiny6163 6 ай бұрын
Thanks Sir 🙏 Thanks Universe 💞
@SuganyaNancy
@SuganyaNancy 6 ай бұрын
Deivameyyyyyy ur tha best😍
@ayyappansri
@ayyappansri 6 ай бұрын
மிக உயர்ந்த நற்செய்தி. மிகவும் வியப்பு ஊட்டியது ❤
@littlekutties5691
@littlekutties5691 6 ай бұрын
Thank you sir, manam thellinthathu😊
@ranikarikalan9169
@ranikarikalan9169 6 ай бұрын
Nandri ayya
@ilayaraja6927
@ilayaraja6927 6 ай бұрын
நன்றி ஐயா
@PrithivVloger
@PrithivVloger 6 ай бұрын
Arumai sir
@msvelluvellu7904
@msvelluvellu7904 6 ай бұрын
Thank you very much sir...From msvellu malaysia...
@nigleshmurugan2806
@nigleshmurugan2806 6 ай бұрын
I am waiting this video doctor
@tamizhmaniv3015
@tamizhmaniv3015 6 ай бұрын
நன்றி அண்ணா 🙏
@glrvijay4285
@glrvijay4285 6 ай бұрын
Sir u r great love you so much sir
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 6 ай бұрын
Arumai sir...tq🎉
@NagaRaj-kv7nb
@NagaRaj-kv7nb 6 ай бұрын
நன்றி
@vijayalakshmibaakkiya4703
@vijayalakshmibaakkiya4703 6 ай бұрын
Romba nanri sir
@user-vp5dj5ri7c
@user-vp5dj5ri7c 6 ай бұрын
Nandri.sar
@rajalakshmirajalakshmi8929
@rajalakshmirajalakshmi8929 6 ай бұрын
நன்றி அண்ணா
@punesegambaram4953
@punesegambaram4953 6 ай бұрын
Thank you Dr Vignesh ❤
@praghu2015
@praghu2015 6 ай бұрын
Super sir❤
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 30 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН
இதுதான் வழி! This is The WAY to ENLIGHTENMENT!
10:46
Paramporul Foundation
Рет қаралды 23 М.
பணமும் மனமும் (How to become a Money Magnet)
7:17
Dr.Vignesh Shankar
Рет қаралды 54 М.
எல்லாம் பிரபஞ்சமே (How to Overcome Maya)
7:53