பிரபஞ்சத்தை சுற்றிப்பார்களாம் வாங்க | journey into the universe

  Рет қаралды 62,914

Behind Earth

Behind Earth

2 жыл бұрын

journey through the universe

Пікірлер: 145
@Mr_Deepan1710
@Mr_Deepan1710 2 жыл бұрын
ஒரு தாய் தன் குழந்தைக்கு இரவு நேரத்தில் நிலாவை காட்டி தூங்க வைப்பாள் நீங்கள் இந்த அண்டத்தையே காட்டி தூங்கவைப்பதக்கு நன்றி
@RanjithKumar-oj4sl
@RanjithKumar-oj4sl 2 жыл бұрын
😂😂😂😂😂😂
@k4siva688
@k4siva688 2 жыл бұрын
Adhu innu illa cringe 😂😂😂
@dovedove1525
@dovedove1525 Жыл бұрын
ஐயா ஒரு ஒளி ஆண்டு என்பது எத்தனை கிலோமீட்டர் என்பதை ஒவ்வொரு பதிவின்போதும் சொல்லவும் அப்போது தான் புதிதாக பார்பவர்களுக்கு புரியும் அதே போல் ட்ரிலியன், பில்லியன் என்பது எத்தனை கோடி கிலோமீட்டர் என்பதை ஒவ்வொரு பதிவின்போதும் சொல்லுங்கள் ஐயா இது எனது அன்பான வேண்டுகோள் அப்போது தான் புதிதாக பார்பவர்களுக்கு புரியும். விழாயன் கிரகம் முழுவதும் வயுவால் ஆனது என்று சொல்லுங்கள் அதனால்தான் அதில் கால் வைக்க முடியாது
@gopalkrishnan4087
@gopalkrishnan4087 Жыл бұрын
Bro 😂😂😂
@venkatapathiraju2384
@venkatapathiraju2384 Жыл бұрын
அன்பான நண்பரே உங்களின் வான் மண்டலம் நிழல்கள் தொகுப்பு கேட்டும் மிகவும் ஆச்சரியமாக உள்ளது அதேசமயம் நமது ஆட்டம் பாட்டம் எல்லாம் ஒரு நொடிபொழுது என்பதை உணர்த்துகிறது இதனால் தான் உங்கள் நிகழ்ச்சி ஆர்வம மாக காண்கிறேன்
@prabakaran____6709
@prabakaran____6709 Жыл бұрын
எப்போதெல்லாம் மனசு சரி இல்லையோ அப்போது இந்த காணொளியை பார்க்க வருவேன், இந்த பதிவின் அந்த கடைசி வரிகள் இந்த பிரபஞ்சத்தில் நாம் தூசி கூட இல்லை என்பதை மனிதகுலம் உணர்ந்தாள் போதும்😢.
@angelsolomon1808
@angelsolomon1808 2 жыл бұрын
அற்புதம் இது போன்ற ஒரு அனுபவத்திற்கு தான் காத்து கொண்டு இருந்தேன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ அசல் பயணம் போலவே இருந்தது பொங்க 💜💜💜💜💜💜💜
@radhakrishnan7826
@radhakrishnan7826 2 жыл бұрын
உண்மை என்றும் தனித்துவமானது நன்றி மோகன்ராஜ் பிரதர்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ஆனால் ஒன்று இந்த பிரபஞ்சத்தில் நாம் தணித்து இல்லை.இந்த எண்ணிலடங்கா பிரபஞ்சத்தில் உயிரினங்கள் இருப்பது சாத்தியமே . மற்ற பிரபஞ்சத்தை விடுங்கள், நம்முடைய பிரபஞ்சத்திலே ஒரு மூலையில் சூரிய குடும்பம் என்றால், அப்போது நீங்களே யோசித்துப் பாருங்கள் 🤯🤯🤯
@deepakh4614
@deepakh4614 2 жыл бұрын
கண்கொள்ளா காட்சியாக இருந்தது இந்த பதிவு ❤️🙏
@manisathiyanarayanan799
@manisathiyanarayanan799 2 жыл бұрын
நண்பா 9.22 நொடியில் இந்தப் பிரபஞ்சத்தை சுத்திப் பார்த்தேன் வியந்து போனேன் பிரமித்துப் போனேன் இந்த வீடியோவை யூடியூபில் போட்டதற்கு நன்றி.👌👌👌👌👌
@SaiRam-nt4xg
@SaiRam-nt4xg Жыл бұрын
பூமாதேவியை சொர்க்கமாக வர்ணித்த அண்ணன் மோகன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு
@villagekoothuchannel
@villagekoothuchannel Жыл бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி. 🙏
@funnyamaze3745
@funnyamaze3745 2 жыл бұрын
நான் இப்போது விண்வெளியில் இருப்பது போல் உணர்கிறேன்
@socialbugs
@socialbugs 2 жыл бұрын
கடைசியாக கருத்து அருமை
@The_civil_Engineer
@The_civil_Engineer 2 жыл бұрын
Life time asai onney onnu thaa Light speed ah vida vegama travel panni space explore panni paakanum Atleast ippadi oru movie aachum paakanum (Interstellar maadhiri visual effect ooda )
@vengatesand9623
@vengatesand9623 2 жыл бұрын
I love you bro 😃❤️ I like your videos
@dreamstudio2974
@dreamstudio2974 2 жыл бұрын
நாம் நமை தேடிகோன்டிருக் கிரோமா ..இன்த பிறபஞ்சையே நாம் தானோ..நாம் யார் இதிள்..
@devanand3144
@devanand3144 2 жыл бұрын
Romba alagaa puriyura maari theliva solluringa anna❤
@ManiKandan-ni3jr
@ManiKandan-ni3jr 2 жыл бұрын
சூப்பர்
@safwansirajideen776
@safwansirajideen776 Жыл бұрын
Andasarasarangalai Padaita Iraiwan Oruwanukke Ella pugalum Subhanallah Alhamdulillah Allahu Akbar .
@gokula5516
@gokula5516 2 жыл бұрын
பிரபஞ்சத்த பத்தின சந்தேகம்,இப்போ கொஞ்சம் தெளிவா புரிஞ்சிக்க முடிஞ்சது___நன்றி அண்ணா 👏👏
@senthilraj4951
@senthilraj4951 2 жыл бұрын
Nanri brother super
@thiyagarajanrajan4262
@thiyagarajanrajan4262 2 жыл бұрын
நன்றி தம்பி
@ssankar5119
@ssankar5119 2 жыл бұрын
nice video
@Aminedge
@Aminedge 2 жыл бұрын
I think i am the 250th viewer mohan broo
@kannanbalaji452
@kannanbalaji452 2 жыл бұрын
அருமை. நாம் இப்போ தெரிந்தது. அண்டத்தில் நாம் தூசியிலும் தூசி இதை மக்கள் நினைத்தால் நமக்குள் எந்த பிரச்சினையும் இருக்காது
@venkatesan.s5328
@venkatesan.s5328 2 жыл бұрын
I like space🌌🚀🚀🚀🚀 always
@SivaKumar-zx4hf
@SivaKumar-zx4hf Жыл бұрын
அருமை இதுதான் இன்பசுற்றுலா வாழ்துக்கள் இறுதியில் சொன்ன வாசகம் மிகவும்பிடித்திருந்தது
@subhashankari4498
@subhashankari4498 2 жыл бұрын
Super video sir thq sir 🚀👩‍🚀
@dhamudhamu242
@dhamudhamu242 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே மிகவும் அருமை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் 🙏🙏🙏
@praveendaro4009
@praveendaro4009 2 жыл бұрын
Super thalaiva
@subashgg4
@subashgg4 2 жыл бұрын
தலைவா பிரபஞ்சத்தில் இவ்வளவு galaxy இவ்வளவு தூர இடைவெளியில் உள்ளது, அப்போ நம்மை போன்ற வேற்று உலக ஜீவ ராசிகள் இருக்குமா. அவர்கள் அறிவிலும் தொழில் நுட்பதிலும் வலிமையிலும் நம்மைவிட சக்தி வயிந்தவர்களாக இருப்பார்களா. ஒருவேள இந்த பிரபஞ்சதுக்கு வெளியே என்ன இருக்கும். பிரபஞ்ச சக்தியை மனிதன் கண்டுபிடிக்கும் நாள் வருமா
@hibro2050
@hibro2050 2 жыл бұрын
வரும் வெகு தொலைவில் இல்லை
@sathyamurthyn3273
@sathyamurthyn3273 Жыл бұрын
நான் அண்டத்தில் பயணித்து போல் உணர்ந்தேன் அருமை
@sivamagi2337
@sivamagi2337 2 жыл бұрын
Alpha centauri star entha pakkam parkanum sollunga sir
@yogadeepan1752
@yogadeepan1752 2 жыл бұрын
What a speech bro ❤️
@vinarasimadha
@vinarasimadha 2 жыл бұрын
Good try of c😍ncept 👌
@murugaveln5893
@murugaveln5893 2 жыл бұрын
Super nanba
@purushothaman8542
@purushothaman8542 2 жыл бұрын
Super 🎉
@bharathbharath1923
@bharathbharath1923 2 жыл бұрын
மோகன் அண்ணா நான் உங்கள் தீவிர ரசிகன் ❤️😍
@ershathkhan5817
@ershathkhan5817 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 2 жыл бұрын
அல்லாஹு அக்பர் ❤️❤️❤️......
@manikavasagamg7498
@manikavasagamg7498 2 жыл бұрын
Wav, the journey is full of wonders & miracles. Nice explanation. Pl continue your kind service ....
@prakashk7150
@prakashk7150 2 жыл бұрын
Thanks for the journey bro we need more
@14362423
@14362423 11 ай бұрын
ஈகோ வை தூள் தூளாக உடைக்கும் அற்புதமான வீடியோ 🎉
@v.murugann5440
@v.murugann5440 2 жыл бұрын
Super. Bro. Wow. Very very nice
@Nagercoiljunctionytc
@Nagercoiljunctionytc 2 жыл бұрын
எல்லாம் மாயை என்பது புரிகிறது..
@MohamedHassan-rd4im
@MohamedHassan-rd4im 2 жыл бұрын
சார் பிரபஞ்சம் பற்றி அருமையான அறிவியல் விளக்கம் மிகவும் அருமை சார். dwarf planet pluto மற்றும் செட்னா கிரகம் பற்றி சொல்லவில்லை . இதை பற்றி குரானிலும் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு மண் துகள் நாம் வாழம் பூமி என்று வைத்துக்கொள்ளுங்கள்.மொத்த பூமி அளவு"தான் பிரபஞ்சம்
@jeevanathan9681
@jeevanathan9681 2 жыл бұрын
Hi thalaivaa
@sampathkumar9524
@sampathkumar9524 2 жыл бұрын
அருமைங்க நண்பரே
@sabeenasabee5726
@sabeenasabee5726 Жыл бұрын
Semmayana vedio super super super super super super super super super
@narendrans
@narendrans 2 жыл бұрын
நீங்க சொல்றத பாத்தா கற்றது கை மண் அளவு கூட இல்ல போல
@MohamedMohamed-jv3eo
@MohamedMohamed-jv3eo 2 жыл бұрын
Hi hero ❤️❤️❤️❤️😘😘
@arockiaselvi2787
@arockiaselvi2787 2 жыл бұрын
Super Bro . Thank you very much for posting this 👌👌👌👌👌👌
@pradeepraj89
@pradeepraj89 2 жыл бұрын
Nalla pathivu
@BakkiyarajManickam
@BakkiyarajManickam 2 жыл бұрын
பிரமிப்பு....!!!!
@k.vijayalekshmilekshmi3350
@k.vijayalekshmilekshmi3350 2 жыл бұрын
Thank you so much brother
@pranavdharshan27
@pranavdharshan27 2 жыл бұрын
Bro I see ...all your videos. It is so useful.😀😀
@aue4168
@aue4168 2 жыл бұрын
🤩😎
@nithyawealth1327
@nithyawealth1327 2 жыл бұрын
Arpudham brother. Something attached feel arised. Vera level video. God srushti infinity, thalaiye rotate agudhu.... good presentation and polite voice.
@freefiregarena8815
@freefiregarena8815 2 жыл бұрын
Anna vera level anna .superra purinchathu Enakku iruntha ella dowtum clear romba thanks anna
@ejpaul567
@ejpaul567 Жыл бұрын
Really awesome tour 👍 nice
@guruprasadr9308
@guruprasadr9308 Жыл бұрын
அற்புதமான பதிவு
@SathishKumar-yd7ze
@SathishKumar-yd7ze 2 жыл бұрын
Super
@krishnakumart5138
@krishnakumart5138 4 ай бұрын
We live with love I love SriMohanraj
@ilamurugushanmugam6500
@ilamurugushanmugam6500 Жыл бұрын
Excellent 🙏🙏🙏
@thampiraja8831
@thampiraja8831 Жыл бұрын
Superb...
@malathisuriya5740
@malathisuriya5740 2 жыл бұрын
நன்றிவாழ்கவளமுடன்
@dhanabaalan1681
@dhanabaalan1681 2 жыл бұрын
🙏
@iwillgiveyouthecrownoflife7533
@iwillgiveyouthecrownoflife7533 2 жыл бұрын
Tell Eta Carinae please
@reubanjoseph489
@reubanjoseph489 Жыл бұрын
Super I Feel happy
@tamilprime240
@tamilprime240 2 жыл бұрын
Hiiu
@alienismyfriend7487
@alienismyfriend7487 2 жыл бұрын
Vera level anna thanks to gave that video
@kannankannan832
@kannankannan832 2 жыл бұрын
2 nalaiku munnadi solar storm pathi sollungal
@sajeeban89
@sajeeban89 2 жыл бұрын
Super 👌
@bala-qe3zq
@bala-qe3zq 2 жыл бұрын
Super bro.,..
@rojasportspavin1623
@rojasportspavin1623 2 жыл бұрын
அண்ணா பூமிக்கு வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு போன்ற திசைகள் உள்ளது ஆனா space ku திசைகள் உள்ளதா இருந்தால் எப்படி கண்டுபிடிப்பீர்கள்
@AnandAnand-gc9de
@AnandAnand-gc9de 2 жыл бұрын
நன்றி அண்ணா ❤❤
@kumareshkumaresan271
@kumareshkumaresan271 2 жыл бұрын
Super nanba..
@thamizhan3055
@thamizhan3055 Жыл бұрын
Vera lewal anna video
@IdiParavai2604
@IdiParavai2604 2 жыл бұрын
⚡🦅💕
@harithakrishna5010
@harithakrishna5010 Жыл бұрын
Nanum ungalathu video pathutu tha thoonguven ungaloda voice nalla eruku sir🎉
@godword805
@godword805 2 жыл бұрын
Super sir
@ManojKumar-vo6bg
@ManojKumar-vo6bg 2 жыл бұрын
Bro Vera galaxy ethavathu aliens vala evvalau sathavitham vaippu ullathu
@prakashgaming5165
@prakashgaming5165 2 жыл бұрын
super bro
@kamalkannan5520
@kamalkannan5520 2 жыл бұрын
Nice video bro... Really thank u bro....
@Vayyal
@Vayyal Жыл бұрын
Just one word wow !
@sivalingam5449
@sivalingam5449 2 жыл бұрын
super
@therkinfiretherkinfire1990
@therkinfiretherkinfire1990 2 жыл бұрын
Nice
@user-tc5kt8fb5n
@user-tc5kt8fb5n Жыл бұрын
O my god 👏👏👌
@shortsclub1534
@shortsclub1534 2 жыл бұрын
Nice brother
@vethavinvethangal7273
@vethavinvethangal7273 2 жыл бұрын
உங்கள் பயணம் பக்கவாட்டில் இருக்குமா அல்லது செங்குத்தாக இருக்குமா ? பிரபஞ்ச எல்லையை கண்டு கொள்ள பயணம் மேல் நோக்கியா அல்லது கீழ் நோக்கியா அல்லது பக்கவாட்டிலா இருக்கும்.
@Mani-cj1lh
@Mani-cj1lh 2 жыл бұрын
இந்த கேள்வி எனக்கு எப்போதோ வந்துவிட்டது ஆனால் எனக்கு சரியான விளக்கம் யாரும் அளிக்கவில்லை
@pradeepanjaya255
@pradeepanjaya255 Жыл бұрын
👍👍👍👍 anna🥰🥰🥰
@rams1735
@rams1735 2 жыл бұрын
Semma nanba 💚🤍
@lifestyles3079
@lifestyles3079 2 жыл бұрын
Super video Bro... pls post separate video about Deneb Star 🌟....
@BehindEarthTamil
@BehindEarthTamil 2 жыл бұрын
Ok
@gopiraja2886
@gopiraja2886 2 жыл бұрын
நன்பா நானும் உங்கள் subscriber தான் எனக்கு ஒரு கேள்வி நம்ம ஸ்டார் விட பெரிய ஸ்டார் பால்வெளி இருக்கு அவங்களுக்கு நம்பல மாதிரி கோள் இருக்கா sir exp திருவாதிரை இருக்கா respect sir
@btsarmytamilnadu778
@btsarmytamilnadu778 2 жыл бұрын
Thank you sooooooooo..................... Much dude 💜💜💜💜💜💜💜💜💜💜 na ketta Maari tour kootitu pooiteenga 🤗🤗🤗🤗🤗🤗🤗 rompa happy ah iruku enaku special video pottamari iruku bro 💜💜💜💜💜💜💜 Thqqqqq thqqqqq thqqq
@arvindnaidu1109
@arvindnaidu1109 2 жыл бұрын
வணக்கம் பாஸ், எனக்கு வீனஸ் கிரகத்தில் சற்று நிறுத்தினால் நல்லது. நான் காலை கடனை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வின்கலம் வீனாகிவிடும் :)
@prathibaoviyaoviya8189
@prathibaoviyaoviya8189 2 жыл бұрын
😂😂
@generalknowledge5423
@generalknowledge5423 2 жыл бұрын
நம் வீட்டருகே வேண்டாம் நண்பரே, சற்று அடக்கிககொண்டு தொலைவாக சென்று ஆல்பா செண்டரியிலோ அல்லது ஆண்ட்ரோமெடா காலக்ஸியிலோ சென்று கடனை அடையுங்கள்.
@arvindnaidu1109
@arvindnaidu1109 2 жыл бұрын
@@generalknowledge5423 அப்படியே ஆகட்டும் நண்பா
@sridharan2578
@sridharan2578 2 жыл бұрын
Bro, aliens pathi edachi video podunga please
@tamilchannel4047
@tamilchannel4047 2 жыл бұрын
Bro James Webb telescope update podunga
@saravananl.saravanan4567
@saravananl.saravanan4567 2 жыл бұрын
12.
@ramaraja7130
@ramaraja7130 2 жыл бұрын
❤️❤️❤️❤️
@chandreshk624
@chandreshk624 2 жыл бұрын
The Galaxy all planets include star 🌟towards goddess gayathri manthram.
@deepikas4130
@deepikas4130 2 жыл бұрын
❤️
tamil documentary - voyager the journey to the new world
21:33
Red Pix 24x7
Рет қаралды 1,2 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
black hole the secret of the universe - tamil documentary
20:40
Red Pix 24x7
Рет қаралды 1,2 МЛН