Пікірлер
@udhayakumar9559
@udhayakumar9559 2 сағат бұрын
ஜாதகம் vs விஞ்ஞானம் ... ஜாதகம்.. 1 பூமியை அடிப்படை ஆக கொண்டது 2 சூரியன், சந்திரன், புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன்,சனி, கோள்களின் ‌விஞ்ஞான நிரூபணத்தை வைத்து கட்டங்களில் சரியாக வைத்து உள்ளது. 3 பூமியின் நிழலை ராகு வாங்கவும், சந்திரனின் நிழலை கேதுவாகவும் வைத்துள்ளார்கள். 4 அனைத்து கிரகங்களும் மனிதனுக்கு பலன்கள் தரும் என்று சொல்லி உள்ளது. 5 திசை, புத்தி, அந்தரம் என்று குறிப்பிட்ட காலத்தில் அந்த கிரகத்தின் பலன் கிடைக்கும் என்று சொல்லி உள்ளது. 6 பிறந்த நேரம் சரியான திசையை நிர்ணயம் செய்கிறது. 7 வாழ்க்கை துணை, அப்பா, அம்மா, மகன், மகள், நண்பன், தொழில் கூட்டாளி, பக்கத்தில் வசிப்பவர்கள், என்று அனைத்திற்கும் பொருத்தம் பார்த்து சொல்ல முடியும். 8 நம்முடைய வாழ்வியலில் வழி காட்ட முடியும்.( கிழக்கே போகலாம், மேற்கே போகாதே என்பது போல்) 9 நம்முடைய வாழ்க்கையில் நடந்த அனைத்திற்கும் தகுந்த விளக்கம் கொடுக்க முடியும். 10. நமக்கு இந்த தொழிலை செய் என்று வழிகாட்ட முடியும். 11. வானில் 27 நட்சத்திரம், உள்ளது என்றும் .. வான்வெளியை 12 பாகமாகவும் வைத்து உள்ளார்கள். 12 கடைசி கட்டமாக அனைத்திற்கும் மேலாக தெய்வத்தின் பலமும் சேர்க்கப்படும்.. ஜாதகம் vs விஞ்ஞானம் விஞ்ஞானம் 1 சூரியன் அடிப்படை.. 2 அனைத்து கிரகங்களும் அதன் வேலையை செய்து கொண்டு உள்ளது.. 3 யுரேனஸ் நெப்டியூன் போன்ற கிரகங்கள் விடுபட்டு உள்ளது 4 பூமியே ஒரு துகள் மாதிரி, இதில் மனிதன் ????? 5 திசை புத்தி அந்தரம் எல்லாம் ஒரு வித கணக்கு..ஆக கணக்கு போடலாம், கணக்கு பண்ணலாம் ஆனால் பலன்??? 6 பிறந்த நேரத்தை சரியாக தற்போதைய காலகட்டத்தில் கணிக்க இயலாது 7 பூமியை கட்டுப்படுத்த ஈர்ப்பு விசை உள்ளது.. அதைப்போல அன்பு என்ற ஒன்றால் நாம் நம்முடன் இருப்பவர்கள் அனைவரையும் கட்டுப்படுத்த முடியும் 8 நம்முடைய வாழ்வியலில் நடப்பதை மனதைரியத்துடன் எதிர் கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் 9 நம்முடைய வாழ்க்கையில் நடந்த அனைத்திற்கும் நம் செயல்பாடு தான் காரணம். நல்லதை பிடித்துக்கொண்டும், தீயதை ஒதுக்கி விட வேண்டும் 10 இஷ்டத்துடன் செய்யும் எதுவும் வெற்றி பெறும் 11.. நம் சூரியன் ( நட்சத்திரம் )உள்ள இந்த பால் வெளி அண்டத்தில் 40000 கோடி ( குறைந்த பட்சம்) நட்சத்திரம் உள்ளது.இதுவே வானில் ஒரு தூசி தான். வானத்தை கோடி பாகமாக பிரித்தாலும் ஒவ்வொரு பாகத்திலும் 20 கோடி நட்சத்திரங்களுக்கு மேல் இருக்கும் 12. மிகப்பெரிய அளவீடு 10000.....( 46).. மிகச்சிறிய அளவீடு -0.00000....( 46)..46 என்பது 46 தடவை 0 போடவேண்டும்.. இந்த அளவீடுகளில் அடங்கிய பொருட்கள் மட்டுமே பிரபஞ்ச விதிமுறைகளை கடைபிடிக்கிறது.. இதற்குள் தான் நம் பிரபஞ்சம்.ஆக மனமே கடவுள். கடவுள் நம் மனதில் உள்ளார்.. நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்
@suryaele4187
@suryaele4187 11 сағат бұрын
Bro neenga. Pala varushama pesnadheye pesittu erukringa
@ramvlogs3660
@ramvlogs3660 12 сағат бұрын
Bro enaku therinjii space ivlo perusu so kandipa warng hole and black hole use pani rompa thuratha easy ah travel pana mudium atha matum find out pana pothum galaxy to galaxy travel nadakum
@BehindEarthTamil
@BehindEarthTamil 4 сағат бұрын
👍😊
@murugesanv3909
@murugesanv3909 12 сағат бұрын
வாயு மண்டலம் பற்றி வீடியோ போடுங்க bro plz ❤❤❤❤
@BehindEarthTamil
@BehindEarthTamil 4 сағат бұрын
Ok 👍
@murugesanv3909
@murugesanv3909 12 сағат бұрын
வாயு மண்டலம் பற்றி ❤❤vedio போடுங்க bro plz❤❤❤
@suresh-iz2jw
@suresh-iz2jw 12 сағат бұрын
Periya uruttu
@sanoffcl4444
@sanoffcl4444 13 сағат бұрын
*த்தா இது மொரட்டு வடையா இருக்கே
@jashvihaajithesh8417
@jashvihaajithesh8417 13 сағат бұрын
Background மியூசிக் மிக அருமை.
@pandiagri6856
@pandiagri6856 14 сағат бұрын
Oru proginam illa no use but interesting🤔
@duraimanicinarasu244
@duraimanicinarasu244 14 сағат бұрын
எண்ணிக்கையில் அடங்காத பல அண்டங்களிலும் எண்ணிக்கையில் அடங்காத பல கிரகங்களிலும் உயர்கல் வாழ்வதாக அருட்பெருஞ்ஜோதியை வள்ளலார் குறிப்பிடுகிறார்
@duraimanicinarasu244
@duraimanicinarasu244 14 сағат бұрын
எண்ணிக்கையில் அடங்க அண்டங்களில் எண்ணிக்கையில் அடங்கா உயிர்கள் வாழ்வதாக குறிப்பிடுகிறார் வள்ளலார்
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 14 сағат бұрын
சூப்பர் அண்ணா😊😊😊
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 14 сағат бұрын
டைமண்சன்ஸ்..கரும் பொருள், ஆற்றல் எதுவுமே தெரியாது...என்னத்த அவியல் அறிவியல்
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 14 сағат бұрын
நாம வச்சிருக்கிறது அதி நவீன தொழில் நுட்பமா😅😅😅😅😅😅😅
@kircyclone
@kircyclone 13 сағат бұрын
அதி நவீனம என்பது ஒரு relative வார்த்தை... 3000 வருடத்துக்கு முன் இரும்பு என்பதே அதி நவீனம தான்... 40 வருடத்துக்கு முன்னாடி computer என்பதே அதி நவீன தொழில் நுட்பம் தான்...நீங்க இன்னும் நெறைய வளரணும்... நீங்க அடுத்தவரை ஏளனமாக சிரிக்கும் அளவிற்கு வளரவில்லை...
@BehindEarthTamil
@BehindEarthTamil 4 сағат бұрын
ஒரு தொழில்நுட்பத்தை விட அதிக திறன் வாழ்ந்த இன்னொரு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கும் வரை அது அதி நவீன தொழில்நுட்பம் தான் நண்பா
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 14 сағат бұрын
Thank you bro👌❤️❤️❤️
@spartansmobile
@spartansmobile 14 сағат бұрын
Tittle vaikum pothu sariya vainga
@gangstarkrishna2544
@gangstarkrishna2544 14 сағат бұрын
உங்கள் வீடியோ மிகவும் அற்புதம் வாழ்த்க்கள் அண்ணா
@jeffreypaul3405
@jeffreypaul3405 14 сағат бұрын
First comment 🎉
@user-ix4cw3rw3u
@user-ix4cw3rw3u 14 сағат бұрын
❤❤❤super anna 🎉🎉🎉🎉
@prakashd4
@prakashd4 23 сағат бұрын
sir you said light will be stretched in to IR UV and Radiowaves after certain distances. if so they will become wave like forms. But at the end of video you are telling light travels always in straight line. Please help me to understand better..
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 Күн бұрын
சூப்பர் அண்ணா😊😊😊
@jjosika8573
@jjosika8573 2 күн бұрын
முதலில் நீங்க பேசும் விதத்தை மாற்றுங்கள்... கேக்க முடியல
@malhiaravichandran5841
@malhiaravichandran5841 2 күн бұрын
5 வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது: ஏசாயா 42 12 நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன், என் கரங்கள் வானங்களை விரித்தன, அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன். ஏசாயா 45 12 அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார். எரேமியா 10
@ponnuguna44
@ponnuguna44 2 күн бұрын
Background music supera eruku mohanraj music link comment panuga pls
@malhiaravichandran5841
@malhiaravichandran5841 2 күн бұрын
7 அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். யோபு 26
@r.varatharajanrv2213
@r.varatharajanrv2213 2 күн бұрын
👌👌👌👌👌👌👌👍
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 2 күн бұрын
நம்ம மண்ணில் இருந்து மேல பார்த்தாலே விண்வெளி தான் நண்பா 👍💕💕💕💕 இல்லையா பின்ன சொல்லுங்க பார்க்கலாம் 👍💕💕🙄
@mahalucksmyconstruction2419
@mahalucksmyconstruction2419 2 күн бұрын
Planets விண்வெளியில் தெரியுமா???
@user-io8du5rk6o
@user-io8du5rk6o 2 күн бұрын
Hii..ரொம்ப..அருமை..நன்றி..🌾🌴🌿💯💯👌🏾👍🏾🤝🤝🤝🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃
@SasiKumar-jw2le
@SasiKumar-jw2le 2 күн бұрын
Andam full dark na chandrayan satellite eppadi land aachu brother
@s.sanjai9687
@s.sanjai9687 2 күн бұрын
Anna earth core slow ha rotation agutha enna agunu video podunga plss
@s.sanjai9687
@s.sanjai9687 2 күн бұрын
Type 1 civilization la naamma nalla valanthu iruppom
@Sanjulekha_lifestyle
@Sanjulekha_lifestyle 2 күн бұрын
சூப்பர் 👌🏻👌🏻👌🏻தம்பி 😊👍🏻🌹🌹
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 2 күн бұрын
Thank you bro👌❤️❤️❤️
@user-by5wb7hp5k
@user-by5wb7hp5k 2 күн бұрын
40 million trillion kilometre for 4 million light years
@user-by5wb7hp5k
@user-by5wb7hp5k 2 күн бұрын
1 million trillion kilometre for 100000 light years
@jesusislord.....
@jesusislord..... 2 күн бұрын
🌖💥🔥💥🌙 தேவன் வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார் 🌞🌑 தேவன் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார் .. வெளிச்சத்திற்கு பகல் என்றும் ‌இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார் 💥💥🌎🌔
@gmrmathu2023
@gmrmathu2023 2 күн бұрын
😂
@jacklee7259
@jacklee7259 Күн бұрын
Amen
@bingoj6624
@bingoj6624 16 сағат бұрын
அல்லாஹ் ஒருவனே கடவுள் ஈஷா அல்லாவை வணங்கிய ஒரு இறைதூதர்
@jesusislord.....
@jesusislord..... 15 сағат бұрын
@@bingoj6624 என்னைக் கண்டவன் பிதாவைக் (இறைவனை) கண்டான்.. நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் .. நானே அவர் என்று நீங்கள் விசுவாசியுங்கள் .. இவை இயேசு கூறிய வார்த்தைகள் .. அவர் இறைவனின் முழு தன்மையோடு இருந்த படியால் அப்படி துணி வாய் கூற முடிந்தது .. இறைவனே மனிதனாக மாம்சத்தில் வந்தார் .. அது உங்களுக்கு எப்படி மண்டையில் ஏறும் ❗❗..
@saralaramalingam378
@saralaramalingam378 2 күн бұрын
மனமயக்கத்தைத் தெளியவைத்தீர்கள், நாம் பார்க்கின்ற வானம் பகலிலும், இரவிலும் அதிக ஒளியாலோ (அ) சிறிய ஒளியாலோ நிறைந்திருக்கிறது-- இதன் காரணத்தை நன்கு விளக்கினீர்கள், இந்த விளக்கம் பேறப்படவில்லையானால் வானம் ஒளி நிறைந்தது என்றே நினைத்துக் கொண்டு இருந்திருப்பேன். தாங்களின் அறிவியல் விளக்கம் பயனுள்ளதாக அமைந்தது எனக்குமட்டுமல்ல இதைப்பற்றி தெரியாத அனைவருக்கும். நன்றி.
@PrabhuKumar-dt5bu
@PrabhuKumar-dt5bu 2 күн бұрын
🎉🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉🎉
@r.arikrishnannatteraja2320
@r.arikrishnannatteraja2320 2 күн бұрын
Super explanation sir
@spmoorthy2597
@spmoorthy2597 2 күн бұрын
அருமையான விளக்கம் தம்பி👌👌👌👌👍👍👍👍🙏
@GopalGopal-cb9bl
@GopalGopal-cb9bl 2 күн бұрын
அந்தஇருட்டில் இருந்து பார்த்தால் மனிதன் வெறும் எறும்புதான் என்பதை என்று அறிவான் 😢😢😢😢
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 2 күн бұрын
😢😢😢
@yovantensingh4288
@yovantensingh4288 2 күн бұрын
Please change nama space oda alava imagine pani partha nama ant illa, atom vida kutti.... Vinveli alavai unarndhavangaluku endha ketta ennamum varathu, sandham airuvanga..
@GopalGopal-cb9bl
@GopalGopal-cb9bl 2 күн бұрын
காஸினி விண்கலம் முதலும் முடிவும் பற்றி சொல்லுங்க நண்பா
@yovantensingh4288
@yovantensingh4288 2 күн бұрын
Visitors ku entry fees evlo.
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 2 күн бұрын
Your telescope 🔭 spaces video, photo s,your. Channel, PLEASE FROM FRANCE KANNAN
@Sudharashanreddy475
@Sudharashanreddy475 2 күн бұрын
I am your big fan bro your voice and editing is so good
@johndaniel7930
@johndaniel7930 2 күн бұрын
Hi
@vicckyviccky4128
@vicckyviccky4128 3 күн бұрын
இதே தான் இந்து மத வேதங்களும் சொல்கிறது ❤️🕉️🕉️ யுகங்களும் இப்படி தான் கணக்கிடப்படுகிறது .
@manisd53
@manisd53 3 күн бұрын
பிரபஞ்சத்தை கண்டிப்பாக அளக்க முடியாது
@ravichandranthiayagarajan5993
@ravichandranthiayagarajan5993 4 күн бұрын
மிக மிக அருமையான பதிவு.100/100.நிதர்சனமான உண்மை.தொகுத்து வழங்கிய தம்பி திரு.மோகன்ராஜ் நீங்கள்👉 பல்லாண்டு வாழ்க🌹 வளமுடன். நலமுடன். அனபுடன்.G.T.இரவிச்சந்திரன்.