பிரதோஷம் நாளில் அவசியம் கேட்க வேண்டிய சிவபுராணம் | நமச்சிவாய வாழ்க | NamasivayaVazhuga | SivamAudios

  Рет қаралды 16,600

SivamRecords

SivamRecords

Күн бұрын

#bombaysaradha
#sanipradosham,#saniprathosam,#sanipradhosham,#saniprathosamviratham,#sanimahapradosham,#sanipiradhosam,#sanipradosham2022,#sanipradosham2023dates,#pradhosam,#prathosamvirathamintamil,#sanimahapradosham2023,#magasaniprathosam,#saniprathosampalan,#saniprathosamsongs,#prathosam,#sanipradosham2023tamil,#saniprathosham2023,#aippasisanimagaprathosam,#sanipradosam,#sanipirathosham,#saniprathosamviratham2023,#prathosamviratham
#sivansongs #om
#நமச்சிவாய வாழ்க,#NamasivayaVazhuga,#பிரதோஷம்#சிவம்ஆடியோ,#ShivamAudio,#sivamaudio,#மஹா #பிரதோஷசிவன்பாடல்கள்,#omnamahshivaya #om,#maha #pradosham #sivansongs,#sivansongs,#tamildevotionalsongs,#bhakthisongs,#sanipradosham,#sivarathirisong,#மஹாசிவன்ராத்திரி,#mahasivanrathiri,maha #shivanrathiri,#pradoshamsongsintamil,#adiamavasai,#sathuragiri malai,#sathuragirimahalingamkovil,#sathuragiri #mahalingamsongs,#BombaySaradha, என்றால் என்ன?,#pirathosamendral
iTunes - / album .
Wynk - wynk.in/music/....
Spotify - open.spotify.c....
Google Play - music.youtube.....
Gaana - gaana.com/albu....
Hungama -
7 digital - us.7digital.co....
JioSaavn - www.jiosaavn.c....
Amazon - music.amazon.i....
Raaga -
Napster - us.napster.com....
Deezer -
/ album .
sahasranamam#NamasivayaVazhuga - #நமச்சிவாய வாழ்க - #SivamAudios -Bombay Saradha
பிரதோஷம் நாளில் அவசியம் கேட்க வேண்டிய சிவபுராணம் | நமச்சிவாய வாழ்க | NamasivayaVazhuga | SivamAudios
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்கஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்ககோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்கஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்கஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்கபிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்கபுறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்ககரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்கசிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றிதேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றிநேயத்தே நின்ற நிமலன் அடி போற்றிமாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றிசீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15ஆராத இன்பம் அருளும் மலை போற்றிசிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னைமுந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்திஎண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சிவிண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்றமெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலாபொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளிமெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரேஎஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானேஅஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானேமாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்றுபிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்தமறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50மறைந்திட மூடிய மாய இருளைஅறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டிபுறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலைமலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55விலங்கு மனத்தால், விமலா உனக்குகலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்நலம் தான் இலாத சிறியேற்கு நல்கிநிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனேமாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரேதேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானேபாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனேநேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65பேராது நின்ற பெருங்கருணைப் போராறேஆரா அமுதே அளவிலாப் பெம்மானேஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானேநீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானேஇன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனேஆதியனே அந்தம் நடுவாகி அல்லானேஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானேகூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வேபோக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனேகாக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியேஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்றதோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்ஊற்றான உண்ணார் அமுதே உடையானேவேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்பஆற்றேன் எம் ஐயா அரனே ஓ

Пікірлер: 12
@samyukthasuresh1497
@samyukthasuresh1497 Ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🌷🌷🌹🌹🏵🏵
@UlaganYogeswary
@UlaganYogeswary Ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@sigamanip8481
@sigamanip8481 Ай бұрын
Om namasivaya❤
@MahesMaheswari-wt8sc
@MahesMaheswari-wt8sc Ай бұрын
Om namasivaya
@baskaralan8115
@baskaralan8115 Ай бұрын
சிவ சிவ சிவனே போற்றி போற்றி
@lathanagarajan3023
@lathanagarajan3023 Ай бұрын
Om namasivaya pottri pottri ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@swaminathanv1841
@swaminathanv1841 Ай бұрын
Om Namasivaya potri Om Sakthi potri Om sivasakthi potri Om Nandhikeshwara potri. Kindly save me from my fear and all other ills and help me Bhagavanae.
@VelMurugan-xw3uj
@VelMurugan-xw3uj Ай бұрын
மிகவும் அழகான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
@murugesandhusha4466
@murugesandhusha4466 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் ரொம்ப நன்றி 🙏🙏🙏
@dhanabalc3653
@dhanabalc3653 Ай бұрын
🙏
@mathi3097
@mathi3097 Ай бұрын
@DharshikaPathmaraj
@DharshikaPathmaraj Ай бұрын
🙏🙏🙏
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
1008 Om Namashivaya - Saradha Raaghav
49:18
Saradha Raaghav
Рет қаралды 2,1 МЛН
Ислам Итляшев - ПАЦАНЫ НА СТИЛЕ ! Премьера клипа!
2:17
Stray Kids "CASE 143" M/V
3:41
JYP Entertainment
Рет қаралды 29 МЛН
Emkal - Oublie-moi (Clip officiel)
3:00
EmkalVEVO
Рет қаралды 6 МЛН
V $ X V PRiNCE x DE LACURE - СУ (Mood Video)
3:06
V S X V PRiNCE
Рет қаралды 1,1 МЛН
BLACKPINK - ‘Shut Down’ M/V
3:01
BLACKPINK
Рет қаралды 171 МЛН