உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : kzbin.info/door/KI0wXtj9eGfAV7bZ-9HR8A
@santhosh-h3 жыл бұрын
Hi
@santhosh-h3 жыл бұрын
Super 😍👍
@gowthamkiwi93323 жыл бұрын
PBG
@makkumaha17513 жыл бұрын
ennoda anna kooda SPG la irunthaanga life la once dhan .....last year dhan SPG la irunthu vandhanga.....avan anga irunthadhuku engala ellam 2years once enquiry pannuvaanga.... enga irukom enna panrom nu......avan work panrathuku enga data ellam local station la irukum....but sema gethu ah irukum engaluku
@arunachalamsekar93123 жыл бұрын
Good
@regijoseph61513 жыл бұрын
என் கணவர் SPG லவ் இருந்தவர் Dr.Monmohan Singh card
@nisarsubaida73873 жыл бұрын
நல்ல மனிதருக்கு .💐👏👏
@devilking61572 жыл бұрын
Oola
@srinivasanvaradaraju62692 жыл бұрын
Congratulations
@pmsaran10382 жыл бұрын
Urtrtu
@shadowshadow732 жыл бұрын
Valthukal 🎉🎉
@laddu7563 жыл бұрын
நிஜமாகவே மெய்சிலிர்க்க வைக்கிறது நமது இந்திய ராணுவம் இந்திய பாதுகாப்பு உலக தரமானவை என்று நிரூபிக்க இது ஒரு சான்று வாழ்க இந்தியா வளர்க இந்தியா ஜெய்ஹிந்த் இந்த செய்தியை போட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்
@RameshP-eu7pw10 ай бұрын
Pro Indian Army Ellai, Indian Paramilitary forces ( CAPF) இந்திய துணை இராணுவப் படை
@marysukia32073 жыл бұрын
சினிமா மட்டுமே பார்த்து அது மட்டுமே தெரிந்த மக்களுக்கு இது மாதிரி செய்திகள் பயனுள்ளதாக இருக்கிறது , இப்படியும் ஒன்று உள்ளது என்று தெரிந்து கொண்டேன்
அறியாத தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் பல🙏...... மிக சிறந்த காணொளி பதிவு வாழ்த்துக்கள்
@malarhalopanamilladhavanga11183 жыл бұрын
P
@volcanovolcano36383 жыл бұрын
வணக்கம் கார்த்திக். உங்களுடைய இந்த செய்தி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. என்னுடைய மகனை இந்த " SPG "ல் பணியாற்ற இப்போதே அவனை உற்சாகபடுத்தி வளர்க்க போகிறேன்.
@minklynn19253 жыл бұрын
அனைவருக்கும் பிரயோஜனமான பதிவு.
@deivasubramanian5319 ай бұрын
நண்பரே அருமை தங்களின் பேச்சு SPG யின் செயல்பாடுகளை நேரில் பார்ப்பது போல் இருந்தது. The style of your speech is super.
@manisanthanam13319 ай бұрын
ஆஹா அருமையான விளக்கம் நன்றி சகோதரர்.
@jagandeep0073 жыл бұрын
Proud of our Indian army and spg commandos and raw. Jai hind🇮🇳🇮🇳
@manikalai68103 жыл бұрын
நன்றி,படிக்கும் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும்பயனுள்ள தகவால்கள்.தெடரட்டும் உங்கள் சேவை!வாழ்த்துக்கள்,
@sampooranamnggopalan40223 жыл бұрын
அருமையான பதிவு நிறைய விஷயங்களை அறிந்து கொண்டோம் ஜெய்ஹிந்த்
@sivaramakrishnanr59603 жыл бұрын
ஜெயலலிதா இறந்த போது அவருடைய பாதுகாப்பு வளையம் என்ன ஆனது ? எப்படி அவர் இறக்கும் போது ஒரு பாதுகாப்பு அதிகாரி கூட அவர் பக்கத்தில் இல்லை ?
@mrblocktamil3 жыл бұрын
அவருக்கு z பிரிவு பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் விடுதலை புலிகள் அச்சுறுத்தல் காரணமாக... அதிலும் மருத்துவமனை ல அவர் உயிர் க்கு ஆபத்து இல்லை என்பதால் வெளி பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும்...அவர் இயற்கை யான மரணமே அடைந்தார் இதான் உண்மை... இவனுங்க அரசியல் பண்ன என்ன கதை வேண்டும்னு சொல்வார்கள்
@ravichandrans67383 жыл бұрын
Super Explanations. Ji modi ji 🙏🙏
@sashikumarnair21983 жыл бұрын
Avaru kku JJ kku. SPG illa sir. Only for PM. Not For CM.
@gjainkumar36099 ай бұрын
She was not prime minister...
@sudarsanams18309 ай бұрын
அற்புநம்அற்புதம்
@shanmugasundaram65983 жыл бұрын
Sir உங்களுடடைய வார்த்தைகள் உச்சிரிப்பு மிகவும் தெள்ளத்தெளிவாக உள்ளது, உங்கள் பணி மென்மேலும் உயர சிறப்படைய வாழ்த்துக்கள் sir
@bathmanathanmarimuthu74589 ай бұрын
I'm Malaysian indian. Well done. Very good short and sharp explanation. What is Security? Many to cover but as for general knowledge this is sufficient. Security is a very big scope especially with AI involvement. Keep it up.
@ebenezerraju27578 ай бұрын
Thanks 🙏 அண்ணா
@alagarrajb91303 жыл бұрын
அருமையான காணொளி அண்ணா 🔥🔥👍👍💐💐💐
@senniyanhema20243 жыл бұрын
ஜெய்ஹிந்த்வாழ்கபாரதம்வெழ்கஇந்தியா🙏🙏🙏
@monicasureshbabu89133 жыл бұрын
Super bro unga video ahh pakama daily thoongaratha illa 👌👌👌👌👌👌👌👌👌👏👌💯👌👏👌👌👌👌
@Elumalai.gp4hx8dn9r3 жыл бұрын
Yes உண்மை
@kumarkrishna36243 жыл бұрын
அருமையான தகவல் 👌
@Pdamotharan9 ай бұрын
சிறந்த பதிவுகள் வாழ்த்துக்கள் சகோதரா
@s.varadaraj84619 ай бұрын
அருமை.நன்பரே.அற்புதமான.விளக்கம்.
@sasi05056 ай бұрын
நல்ல தரமான தகவல்கள் உங்கள் சேனல்ல தரீங்க மிக்க நன்றி மிகவும் நன்று
@mahes-pl4ge9 ай бұрын
என்ன அருமை யான தகவல் நாட்டு மக்களுக்கு விரிவாக சொன்னது க்கு நன்றி ஜெய் ஹிந்த் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rkpb659 ай бұрын
அருமையான உண்மையான பதிவு. வாழ்த்துக்கள்
@RaiseTrees3 жыл бұрын
Superb Bro ! Very Important Security Details fulla extrava koduthuduvinganu nenechen Good ! SPG oda 50% info dhan kodutheenga !! Hatsoff !!!
@DeepakKumar-gb6kc3 жыл бұрын
Super bro spg la state police service panalam deputation selection poganum in Tamil Nadu police itself many worked there but very tough lot of stages of selection there
@ashtalakshmi99219 ай бұрын
சூப்பர் அண்ணா. தெரியாத தகவல் சொல்லி இருக்கீங்க நன்றி 🎉🎉🎉
@vellingirivisalatshi65999 ай бұрын
நன்று நல்ல விஷயம் பயன் உள்ளது.
@sathyavelu61013 жыл бұрын
Vera leval bro🇮🇳🇮🇳👍
@valendrea293 жыл бұрын
Yes, very interesting indeed! Thanks for sharing such an information!
@kesavant98839 ай бұрын
அருமையான.பதிவு நன்றி.சகோதரர் அவர்களுக்கு.
@veluswamynarayanasamy95668 ай бұрын
Outstanding presentation about SPG and role to protect PM. JAI HIND. WITH BEST WISHES. LONG LIVE OUR MOTHER COUNTRY INDIA.
@mahendrank17063 жыл бұрын
அருமையான தகவல் நன்றி தம்பி
@Pravin-ft4hb3 жыл бұрын
Good job.....good new....Mass speech.... Keep it up nanbaa.
@navaneethan66433 жыл бұрын
Anna suparrrrr😍😍😍😍😍👍👍👍👍👍
@santhosh-h3 жыл бұрын
ஆம் 😍❤️👍
@venkatesankuttykutty97953 жыл бұрын
Super vera level sir.
@SaiSai-el4sy3 жыл бұрын
Super Topic Bro
@kamalarangachari51013 жыл бұрын
Beautiful explanation thank you
@rajeevenkat77559 ай бұрын
Super information
@ManojKumarSudarsanan-d7w9 ай бұрын
Reality: நம்ம எல்லாரையும் காப்பது கடவுள் ஒருத்தர் தான்... மனிதன் நால சக மனிதனை காக்கவும் முடியாது அழிக்க வும் முடியாது.. இது தான் உண்மை
@gilbert48628 ай бұрын
திருடனுக்கு பாதுகாப்பு. 🧙♂️.
@sohailmarquez22322 жыл бұрын
Bro super ah explain panring vera level bro Russia president mr.putin oda body guards pathi konjam solunga.plz
@user-qw1pl7wo2c513 жыл бұрын
பதிவு அருமை அருமை உண்மை
@sairamsolar8 ай бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி,'ர' அமைப்பு பற்றி விடியோ போடுங்க 🙏.
@anbusanjayjs60853 жыл бұрын
அருமை அருமை மிக மிக அருமை
@lionthegreat35823 жыл бұрын
Beautiful news...
@DuraiPalam9 ай бұрын
வாழ்க பாரதம் வளர்க தமிழகம் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
@jayalakshmi-ii8sv9 ай бұрын
Very nice explanation Thank you
@svishnu48593 жыл бұрын
Good topic anna
@ajiajith54523 жыл бұрын
நல்ல தகவல்
@kparthasarathy79369 ай бұрын
Very useful speech
@narayananra12379 ай бұрын
அருமையான தகவல்கள் தந்தமைக்கு நன்றி. சில வருடங்களுக்கு முன் பஞ்சாபில் பிரதமருக்கு நடந்த கொடுமைக்கு எதாவது தண்டனை இதுவரை ஏன் கொடுக்கவில்லை????
@RMUNIYASAMYRMUNIYASAMY9 ай бұрын
தம்பி இது எல்லாம் ஓகே நானும் இந்திய இரானுவத்தில் 32 வருடம் தற்போது பனியில் இருக்கிறேன் இராஜிவ் காந்தி ஏப்படி இறந்தார் நானும் கறுப்பு பூனை படையில் பனிபுரிந்து இருக்கிறேன1996to 1998 புரியதா நான் வெளி நாட்டு விமான பயனம் என்கடமை எல்லாம் அதில்தான் எல்லாமே வெளிநாட்டு இந்திய விமானம பயனம் முந்தைய பிரதமர் இராஜிவ் எப்படி இறந்தார் தெரியுமா ? ,நீங்கள் சொல்லவும் இல்லை தெரியாது என்றால் என் e mail அய்டியில் வரவும் தவறாக நினைத்து விட வோண்டாம் உங்கள் வீடியோவை நான் டெய்லி பார்கிறேன் நன்றி
@MuraliKumar-s2f9 ай бұрын
Super details. Very knowledgeable video
@saravananr77623 жыл бұрын
தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது சகோ... APJ கலாம் இறந்த போது எந்த வீடியோ பதிவும் இல்லாமல் போனது எப்படி..
@rajaswarythiagarajan5973 жыл бұрын
Very good knowledgeable information.thanks alot. Superb.
@duraisamy.rdurai.92303 жыл бұрын
அருமை யான விளக்கம்!!நன்றி!,
@mohamedsharieffmohamedshaf9002 жыл бұрын
Semma Superuupppoooo
@itsmyhero23703 жыл бұрын
Super anna
@rishichidhu10189 ай бұрын
Great🎉🎉🎉🎉
@babithaselvam45479 ай бұрын
Thanks bro 👏👏👏
@SakthiVel-bm4hj9 ай бұрын
Important messages. Thanks bro.
@ramakrishanannarasimhan83009 ай бұрын
Nice useful information....😮
@kannanms31463 жыл бұрын
மிகவும்.அருமை.மாயம்.டிவி.
@Indtami3 жыл бұрын
Such a wonderful and detailed explanation..My boss brother from Bihar got selected to spg from CRPF..actually he deputed for 4 years..dress allowance itself comes more than a lakh..and risk allowance is very high..those spg guys live a wonderful life..during their tenure..every now and then they have fitness and mental test..if they fail they come back to the parent force..crpf ..cisf..or which ever the police forces they came from..but most of them resign and go back to civil life...very few people severe for more than 4 years..
@indirajithm65912 жыл бұрын
RAW pathi solluga bro ..,
@venkatdevaraj80529 ай бұрын
Super i like it😊
@Kamal252173 жыл бұрын
Very well explained.well done 💐💐💐👍👍
@malarmalai66263 жыл бұрын
Great bro!! You told in an understanding way. I learnt everything. Thank you for the news.👌👍👌👍
@joshijoshitha36793 жыл бұрын
SPG இவர்களுடைய பணி காலம் 5 ஆண்டுகள் வரை மட்டுமே பத்தாண்டுகள் என்பது தவறான கருத்து siva from CRPF
@rajamani-e8u9 ай бұрын
Very nice message thank you sir
@parthipand19163 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@sashikumarnair21983 жыл бұрын
Excellent Speech. Clear Voice and Explanation. Superb.
@pandiyanpandiyantv49953 жыл бұрын
தெளிவான விளக்கம்
@sankara.1956-ml1ic9 ай бұрын
Good Karthic❤❤❤❤❤❤
@krpalchemekrpalcheme29769 ай бұрын
Fantastic information. Good luc
@sagayarajy20513 жыл бұрын
சூப்பர் கருத்து இதுக்கு சல்யூட்
@alexanderjoseph60953 жыл бұрын
தகவல் கள் வெகு சிறப்பு Spg நன்றே
@VeligiriVeligiri8 ай бұрын
Arumayana pathivu
@rathi53598 ай бұрын
Good information
@NavineshMotor3 жыл бұрын
👏👏🤝
@vatchalasaminathan48983 жыл бұрын
Informative and interesting informations 👍👍👍
@muthuvel19510 ай бұрын
jai hind jai Bharat ❤💪💪🙏
@palaniappanpalani92369 ай бұрын
Suppar ❤❤❤
@ALLISWELL-fl6wo9 ай бұрын
tnks a lot
@p.rangarajanp.rangarajan22163 жыл бұрын
Arumayana message weldone bro thank you
@padhuthirumalai76679 ай бұрын
Excellently explained.super
@பெர்ணான்டோஒகஸ்டின்3 жыл бұрын
Watching from srilanka
@VinothanSubramaniam-t3v9 ай бұрын
Superb explanation.. keep it up
@chandrasekarchandrasekar26319 ай бұрын
You super great Bro, Congrats
@sugumano849111 ай бұрын
Amazing Explanation , hat's off Commandos .👏
@sethumadhavankangatil29759 ай бұрын
Really very nice and super explanation and you are very knowledgeable person sir. I like