காசு வாங்கி விட்டு பிரதமரை குறை சொல்பவன் இன்னும் திருந்தார் இவர்களால் நாட்டுக்கே கேடு மேடம் உங்கள் வேலைக்கு ஒரு வணக்கங்கள் அருமை
@shunmugavelarchunan68329 ай бұрын
சிங்கப்பெண் என்பது இவர்கள்தான்...ரொம்ப பெருமையாக உள்ளது..அதுவும் முதல் பெண் SPG காமாண்டோ ஒரு தமிழச்சி என்பதில்...வணக்கம் மா.. பதிவுக்கு நன்றி....!
@indumathi98908 ай бұрын
Super Super ❤
@MeenakshiSundaram-ce1eb8 ай бұрын
வணக்கம் தாயே
@lsnambi9 ай бұрын
மிகவும் யதார்த்தமான, பில்ட் அப் இல்லாத,spontanious ஆன பதில்கள்.Super Mam,,
@RajeshKumar-on5dk9 ай бұрын
She is one of the real Singapen, my respect for you madam
@gthibanify9 ай бұрын
சூப்பர் அம்மா நீங்கள் தேசிய வாதிகள் உண்மையான உழைப்பு நாட்டின் பிரதமர் அமைச்சர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர் . கடவுள் அருளால் நீங்கள் உடல் நலத்துடன் இருக்க வேண்டும் 🙏🙏
@kandasamyr58929 ай бұрын
This lady Officer Mrs. Aparjitha came for recruitment in CRPF at Avadi in 1987 . I was in her batch for 3 Kms running race. We both ran in the same track in the ground. She was only woman who attended the test.
@parameswaran51839 ай бұрын
உங்களது பணி உன்னதமான பணி அக்கா. ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@krishnamurthysubbaratnam23789 ай бұрын
அருமையான பதிவு. எவ்வளவுக்கெவ்வளவு பொன் சுடப்பட்டால்தான் புடம் போடப்படுமோ அதேபோல் இதுபோன்ற பயிற்சிகள் இருப்பதால்தான் அனுபவம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இதுபோன்ற தொழில்களில் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர்கள் போன்ற அதிமுக்கியமானவர்களை பாதுகாப்பது என்பதால் இவ்வளவு தேர்வு முறைகள் உள்ளன. நேரம் காலம் என்பதற்கு இதில் இடமில்லை. அதுவும் தாங்கள் ஒரு தமிழ் பெண்மணி என்பது கேட்க மிகவும் மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.🎉🎉 24:07 🎉🎉
@ascentshiva9 ай бұрын
இதுதான் கம்பீரமான பதிவு! படித்து, பெரிய பதவியில் வேலை செய்த நீங்களெல்லாம் படித்து கஷ்டப்பட்டு முன்னேறும் எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு, எங்களுக்கு ஓர் பெண்சிங்கம் அம்மா! உங்களிடமிருந்து இன்னமும் சில பதிவுகளை எதிர்பார்க்கிறேன்! நன்றிகள் அம்மா❤🎉🙌🏽👑💪🏽👍🏽🌟🥳
@GurujiSpeedFoundation9 ай бұрын
தலைவணங்குகிறோம் அம்மா உங்கள் சேவைக்கு❤
@bosegomathy99209 ай бұрын
Big salute mam
@தமிழ்-ல4ற9 ай бұрын
எவ்வளவு பெரிய பொறுப்பு ❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍
@anuradhavasudevan26029 ай бұрын
What a bold lady. Mam my salutes. I could not say more, but your really a special lady.💐💐👍👍👏👏🙏🙏
@truthalwayswinss9 ай бұрын
She is the great officer, we are able to understand from her interview. The interviewer questions are too good. Every Indiana should be proud of her hard work, achievements and 1st Indian Tamil Officer. A Great Salute to her. Jai Hind. God bless you and your family madam.
@venkatraja90459 ай бұрын
En ponnu perum aparajeetha. Oru chinna sandhosham. Aparajita meaning unbeatable, you are really unbeatable mam.
@premaprem54829 ай бұрын
நீங்கள் நீடூழி வாழ வேண்டும் அம்மா ❤❤❤❤❤
@1006prem9 ай бұрын
அம்மா aparajitha வாழ்க ❤❤🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Meerajasmin-i9k9 ай бұрын
As a indian, everyone is S.P.G to our nation.....jai hind.....
@Praveenraj-zk6sr9 ай бұрын
Salute mam ❤ truly inspired feel like Tamil always something special 🙏
@justinthiva96829 ай бұрын
Honestly most difficult job in the country..Thanks for your service 🎉🎉
@leo_maarimuruganpillai_man43219 ай бұрын
Your Are The Real LADY Superstar Madam. I Love You Madam Son From Mumbai.
@ramasamyramasamy64788 ай бұрын
Big salute madam.God bless you to live healthier and longer with your wonderful family 🙏🙏👏👏
@arvindr21019 ай бұрын
Thank you for bringing out the interaction with a great woman, privilege to watch
@atheratetuber9 ай бұрын
Big salutes to you Madam🎉🎉🎉❤❤❤
@srinivasanvs55559 ай бұрын
Integrity, Passion... Nice words madam... Hats off 👍👍👏👏
@keerthanaa_049 ай бұрын
Proud of you mam❤...such a dedicated strong woman🔥...Mam you're inspiration for all women
@kalyanimohankumar64009 ай бұрын
I was wondering where you are .always i used to think of you. Such a talented and smart kid in school and sports activity . Same aalay .nice to see you and i am proud of you
@subburajajita61799 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DuraiPalam9 ай бұрын
சிங்கப் பெண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
@purandaranpurandaran75758 ай бұрын
Respectable Salute Madam. Jai Hind.
@Morrispagan9 ай бұрын
fantastic job by BW.....hatsoff mam...
@vaielango9 ай бұрын
Great Madam...
@MuralidharanK-u3j9 ай бұрын
Dear daughter Aba5raj8tha I am MuraliDharan k Advocate notary jr of rangamani appa and your dad my guru Sri M K S anna.i am immensely pleased to see the news my blessings to you I am now in nanganallur Chennai and a sr citizen of 72 years.may God bless you and your family
@krishnamoorthyr64499 ай бұрын
Big salutes நீங்கள் தான் உண்மையான தேச பக்தர்கள்.லஞ்சம் வாங்கி சொத்து சேர்ப்பவர்கள் இதைப்பார்த்து கதுக்கொங்க
@GruhaKalpam9 ай бұрын
Salute. You madam.
@L.P.KottaichamyLPK9 ай бұрын
அன்பு ச் சகோதரிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன் உங்கள் தியாகம் துணிச்சல் வீரம் வளரும் தமிழ் பெண் களுக்கு ம் இந்திய பெண்களுக்கு ம் முன் உதாரணம் சகோதரியே உங்களையும் உங்கள் பெற்றோறையும் வாழ்த்தி வணங்குகிறேன் வீர மிக்க நல்ல மகளை பெற்ற உங்களையும் வாழ்த்தி வணங்குகிறேன் ஜெய்ஹிந் ஜெய் ஸ்ரீராம்
@jagadeesvara9 ай бұрын
Hats off madam
@padmanabhanka70568 ай бұрын
I heartily salute this brave woman from the bottom of my heart. Every Indian feels proud of you respected Madam.
@arvindhans34499 ай бұрын
Apra you always great as a ko ko South zone. Campion. From the school day s till now really great great achievement s congratulations many to you
@ariesnr33439 ай бұрын
Even after retirement her eyes/ body language is soo sharp....i think with one sharp look she can make criminals piss in their pants in fear...hats off...to the brave woman...
@s.abbainaidu94439 ай бұрын
மிகவும் பெருமையாவும் , நெகிழ்சியாகவும் இருந்தது அம்மா ! பெண் என்பவள் " காக்கும் பராசக்தி ! நாட்டைக் காக்கும் " தலைவர்களையே , காக்கும் பொறுப்பில் இருக்கும் சக்தி ! உங்களின் மகத்தான பணி,மிகவும் போற்றுதலுக்கும் , பாராட்டுதலுக்கும் உரியது ! வணங்கி மகிழ்கிறேன் அம்மா ! ஜெய் ஹிந்த் பாரத் !🙏
@suseelananjan41789 ай бұрын
❤🎉wow woman empowerment rocks grat service fr nation so lucky to witness many pms closer.
@vijayaaspra5369 ай бұрын
Very Proud of u mam ❤Big salute to u Mam
@kaliyaperumalmuruganantham78959 ай бұрын
Very good interview and proud of you mam... God bless you mam
@gsbotgaming71919 ай бұрын
நாட்டின் தியாக உண்மையான தலைவி தலைவர்கள் மறக்க முடியுமா ராஜீவ் காந்தி படுகொலை அன்று உயிர் நீத்த பாதுகாப்பு படையினரை அனுசூயா அம்மா இன்றும் வெடிகுண்டின் துகள்களால் துன்புறும் நிலை இவர்களின் குடும்பம் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்
@Tamilan04039 ай бұрын
ராஜீவ் காந்தியால் ஈழத்தில் கொல்ல பட்ட தமிழர்களின் நிலை பற்றி பேச முடியுமா என் ஊரிலையே35 பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ராணுவ டாங்கியால் தரையில் படுக்க வைத்து நெரித்து கொல்லப்பட்டார்கள்
@Tamilan04039 ай бұрын
ராஜீவ் ஜெஜவர்தனா ஒப்பந்தம் மூலம் கொல்லப்பட்ட தமிழர்கள் 1000 மேல்
@IndrajithArumugam9 ай бұрын
அந்தக் கண்டாரோலி பசங்க விடுதலை புலிகள் தான் இந்த மாதிரி பண்ணாங்க அந்த ரத்த வெறி புடிச்ச பிரபாகரன் நாயே அன்னைக்கே சுட்டு கொன்று இருக்கணும் புடிச்சு
@prakashraj12699 ай бұрын
Hats off to you mam... can't express what an inspiration u have created in my mind...
@soci-pl7pr8 ай бұрын
Throughout this interview i am hearing the roar of the lioness. Jai hind. 🙏🙏🙏
@Surriyaa9 ай бұрын
பெண்சிங்கம் 🔥🔥❤️🔥🔥
@84venkatesan9 ай бұрын
இதுதான் பெண்ணியம்.வணக்கம் மேடம்
@aproperty20098 ай бұрын
god bless you... team...
@anaipattyvignesh9 ай бұрын
Vera level sister 🔥👌
@viswanadan64469 ай бұрын
Salute
@KumarKumar-f8y6w9 ай бұрын
Iam very happy Tamilnadu girl and all tamil peoples happiness
@GaneshKumar-co4fh9 ай бұрын
Great women 🎉🎉🎉
@delphinguna91979 ай бұрын
Unmaiyana singapen💪💪💪👏👏👏
@CaesarT9738 ай бұрын
Vanakam 🦚🌳🪷 Thank you sharing
@Kannansadhanan-wi5rj9 ай бұрын
அம்மா நான் உங்களுக்கு தலை வணங்குகிறேன் அம்மா🙏👌👍
@NiraNeeli9 ай бұрын
.big.salute mam🎉🎉🎉❤
@anukalyan10779 ай бұрын
A big salute to you
@smitaradhakrishnan23879 ай бұрын
Salute to you madam 😊
@mohamedrafi78999 ай бұрын
.. ஜெய்ஹிந்த்..🇮🇳
@ganesanramaswamy61459 ай бұрын
Super madam. Salute. Great woman
@palanysubramaniam34039 ай бұрын
Very inspiring women. Salute you mam. The real singapen❤
@jayaramanjayaram77039 ай бұрын
Yes good Aparajitha, SPG comanndo from tamilnadu and very much proud about you and your team since it is very very responsible work to take care that is important and also appreciate your sincerety on the same. In fact I always like our Tamil people they very sincere on work whatever it is. All the best to you all
@raheemibrahim68869 ай бұрын
Inspiring interview, waiting for the second part.
@sriramdrivingschool63699 ай бұрын
@behindwoods Neeega potathuleyea oorupadiyana video ithutha da..... ! Super.
@prasanna19919 ай бұрын
19.00 what a powerful reply mam... ❤❤❤
@srinivasanr31818 ай бұрын
நானும் இந்த மாதிரி இருந்து 60 years retired ஆகிவிட்டேன். இப்போ தமிழ் நாடு politicians பண்ற 10000 persent crouption பார்க்கும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. நாம இவ்வளவு கஷ்டபட்டு 0 persentage crouption la இருந்து retaired ஆகி வந்துள்ளோம் politician's Statela இப்படி corruption pandrankalaynu ரொம்ப கஷ்டமாக இருந்தது.
@byjup26948 ай бұрын
Mother, Thank you sooooo much for protecting our prime ministers
@ashokraja10049 ай бұрын
First woman SPG from Tamil Nadu. Very proud of you madam.
@palanichamyperumal26378 ай бұрын
Very nice Braveheart Madam!... Thanks lot!!.....
@Krish.Fuk39T9 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா ❤
@mohank.k71549 ай бұрын
A big salute to our ENTIRE SPG FORCE'
@Jan-xz5wk9 ай бұрын
Hats off to you mam. So proud of you mam
@தேசியவாதிதமிழன்9 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. ஆளுமைமிக்க பெண்மணி 🎉🎉🎉🎉
@mrmadhumenon9 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@logeshwaran44399 ай бұрын
What a guts👏👏👏🙌
@umamaheswaranmaheswaran69929 ай бұрын
பாரத பெண்மணி புலியாக மாறவும் முடியும் என்ற உதாரணம்
@prasanthsanka9 ай бұрын
Hats off mam.....valga valamudan.
@rajivsd698 ай бұрын
Salute madam
@Oothukaruppu9 ай бұрын
இரும்பு பெண்மணி 👮♀️
@ansaiprasanna9 ай бұрын
Jai Hind Madam! Made our day on international womens day!!
@balasubramaniansankar8 ай бұрын
Sister hats off
@jayavijayan50739 ай бұрын
வாழ்த்துக்கள் மகளே
@venmathis.a93149 ай бұрын
Super mam salut to your job mam. What you said is hundred person correct mam
@RajagopalanSun9 ай бұрын
Absolutely brilliant. Requires a great courage, stamina and mental strength. Hats off to you. 🫡
@gvbalajee9 ай бұрын
Thank you so much
@murugesan40498 ай бұрын
இந்த மாதிரி அதிகாரிகள் உள்ளதால் தான் இந்தியாவின் மாண்பு காக்கப்படுகிறது.இதனை ஒவ்வொரு நபரும் புரிதல் வேண்டும் எதற்காக தனது சுக துக்கத்தை தியாகம் செய்கிறோமோ?அது தானாக கிடைக்கும் என்பது இறைவனின் இயக்கத்தில் உள்ள நியதி.
@suseelananjan41789 ай бұрын
Royal salute to you mam.
@r.t.dinteriors11789 ай бұрын
வாழ்த்துக்கள் மேடம்.. உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு க்கு சல்யூட்.. ஜெய் ஹிந்த்..