பிரத்தியங்கரா தேவியை ஏன் இரகசியமாக வழிபட்டார்கள்

  Рет қаралды 9,532

பிரத்தியங்கரா அதர்வனபத்ரகாளி மந்திராலயம்

பிரத்தியங்கரா அதர்வனபத்ரகாளி மந்திராலயம்

Күн бұрын

Google Map Link : goo.gl/maps/J3...
ஸ்ரீஆகாஷ பிரத்தியங்கரா அதர்வன பத்ரகாளி மந்திராலயம்
வடக்கு மடவிளாகம், (திருவெண்காடு புதன் ஸ்தலம் அருகில்) திருவெண்காடு, சீர்காழி தாலுக்கா, மயிலாடுதுறை. மாவட்டம்.
தமிழ்நாடு.
Whatsapp no:
7639713726
1). இந்த மந்திராலயத்தில் அம்மனாக வழிப்பட்ட வேப்பமரத்தின் வேரை பிளந்து சுயம்பாய் அவதரித்த மஹாபத்ரகாளி.
2). 18 படிகளுக்கு மேல் சிம்மமுகத்துடன், சிம்மவாகனத்தில் கம்பீரமாக காட்சிதருகிறாள்.
3). ஆகாஷ பிரத்தியங்கராவிற்கு முழுவதும் பெண்யோகினிகளால் யாகபூஜை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
4). இங்கு யாகபூஜை, நித்யபூஜை, அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் பெண்களால் செய்யப்படுகிறது.
5). ஒவ்வொரு அமாவாசையும் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை திருஷ்டி, ஏவல், பில்லி, சூன்யம், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும் மிளகாய் யாகம் சிறப்பாக நடைபெறுகிறது.
6). பெளர்ணமி, அஷ்டமி சிறப்பு பூஜையும், வெள்ளி, செவ்வாய், ஞாயிறு இராகுகால பூஜையும் சிறப்பாக நடைபெறுகிறது.
தனிப்பட்ட தங்களது பிரச்சனைகள் எதுவானாலும் தீர அமாவாசை யாகம் பரிகாரபூஜை, அர்ச்சனை, அபிஷேகம் செய்ய விருப்பமுள்ளவர்கள்
அனுகவும்
ஜெய் ஸ்ரீஆகாஷ பிரத்தியங்கரா அதர்வன பத்ரகாளி மந்திராலயம்
வடக்கு மடவிளாகம், (திருவெண்காடு புதன் ஸ்தலம் அருகில்) திருவெண்காடு, சீர்காழி தாலுக்கா, மயிலாடுதுறை மாவட்டம். தமிழ்நாடு. Whatsapp no: 7639713726.
#விஜயதசமிபூஜை2020
#விஜயதசமிஅன்று
#ஸ்ரீபிரத்தியங்கராஅதர்வனபத்ரகாளிமந்திராலயம்
#ஸ்ரீபிரத்தியங்கரா
#பிரத்தியங்கராபூஜை
#நவராத்ரி
#பூஜை
#பிரத்தியங்கிராதேவி
#பிரத்தியங்கிரா
#பிரத்தியங்கராவழிபாடு
#பிரத்தியங்கிராதேவி

Пікірлер: 19
@sriamman3366
@sriamman3366 3 ай бұрын
தாயே ஶ்ரீ ப்ரித்திங்கரா தேவி தாயே துணை🎉
@velmuruga4079
@velmuruga4079 7 ай бұрын
❤ஓம் சக்தி பராசக்தி❤ ❤அன்பே சக்தி❤ ❤அம்மா அம்மா❤
@sotiespushpa
@sotiespushpa 9 ай бұрын
ஜெய் ஸ்ரீஆகாஷ பிரத்தியங்கரா அதர்வன பத்ரகாளி ஓம் சக்தி தாயே போற்றி💙💚💜💛❤🖤🤎
@பிரத்தியங்கராஅதர்வனபத்ரகாளிமந்
@பிரத்தியங்கராஅதர்வனபத்ரகாளிமந் 9 ай бұрын
ஜெய் ஸ்ரீ ஆகாஷ பிரத்தியங்கரா தேவி அருளாசியுடன் வாழ்க வளமுடன்
@jayaananth4203
@jayaananth4203 Жыл бұрын
ஓம் சக்தி தாயே போற்றி போற்றி
@பிரத்தியங்கராஅதர்வனபத்ரகாளிமந்
@பிரத்தியங்கராஅதர்வனபத்ரகாளிமந் 10 ай бұрын
ஸ்ரீ ஆகாஷ பிரத்தியங்கரா தேவி அருளாசியுடன் வாழ்க வளமுடன்
@suruthifavas9730
@suruthifavas9730 9 ай бұрын
அம்மா தாயே உன் சக்தியை மகா சக்தி அம்மா
@mahalakshmimahalakshni6472
@mahalakshmimahalakshni6472 10 ай бұрын
அம்மா தாயே அருள் தருவாயே அம்மா நான் வீடு கட்டி இருக்கேன் முடிக்க முடியலமா வீடு கட்டி முடிக்கணும் தாயே 🙏🙏🙏
@பிரத்தியங்கராஅதர்வனபத்ரகாளிமந்
@பிரத்தியங்கராஅதர்வனபத்ரகாளிமந் 9 ай бұрын
ஜெய் ஸ்ரீ ஆகாஷ பிரத்தியங்கரா தேவி அருளாசியுடன் வாழ்க வளமுடன்
@suruthifavas9730
@suruthifavas9730 9 ай бұрын
நேரில் வந்து பேசும் தெய்வம்
@EnthusiasticJackalope-rb7we
@EnthusiasticJackalope-rb7we 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BhuvanaMuruga-v7d
@BhuvanaMuruga-v7d 9 ай бұрын
Jai prathyangra jai jai prathyangra
@பிரத்தியங்கராஅதர்வனபத்ரகாளிமந்
@பிரத்தியங்கராஅதர்வனபத்ரகாளிமந் 9 ай бұрын
ஜெய் ஸ்ரீ ஆகாஷ பிரத்தியங்கரா தேவி அருளாசியுடன் வாழ்க வளமுடன்
@subajayashris1756
@subajayashris1756 3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@subajayashris1756
@subajayashris1756 10 ай бұрын
அம்மா இன்னும் பல வீடியோ போடுங்க அம்மா
@பிரத்தியங்கராஅதர்வனபத்ரகாளிமந்
@பிரத்தியங்கராஅதர்வனபத்ரகாளிமந் 10 ай бұрын
அம்மன் அருளால் போடுகிறேன் மகளே
@பிரத்தியங்கராஅதர்வனபத்ரகாளிமந்
@பிரத்தியங்கராஅதர்வனபத்ரகாளிமந் 10 ай бұрын
ஸ்ரீ ஆகாஷ பிரத்தியங்கரா தேவி அருளாசியுடன் வாழ்க வளமுடன்
@Vijaym.viayan
@Vijaym.viayan 7 ай бұрын
அம்மா ஆகாசப் பிரத்தியங்கரா தேவி என் புருஷன் வேற பக்கம் தொடர்பு தீய சக்தியை அவர் என் மேல பாசம் இருந்தவர் இல்லம்மா பாசமே இல்லம்மா மாற்றுதல்
@thamilsenthamil4230
@thamilsenthamil4230 7 ай бұрын
Amma kulathai varam tha amma😢😢😢😢
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 36 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 102 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 14 МЛН
பிரத்தியங்கராதேவியை வீட்டில் வழிபடலாமா
6:23
பிரத்தியங்கரா அதர்வனபத்ரகாளி மந்திராலயம்
Рет қаралды 9 М.
Singa Mugathal
46:36
Veeramani Kannan - Topic
Рет қаралды 42 М.
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 36 МЛН