திரு. பிரிட்டோராஜ் / வறண்ட போர்வெல்லை எப்படி உபயோகிப்பது உயிர்நாடி விவசாய குழு நண்பர்கள் 5-12-16 அன்று நடந்த நீர் மேலாண்மை பற்றிய விவாதத்தின் தொகுப்பு Brittoraj Contact number : +919944450552
Пікірлер: 52
@SMARTTEACHERTAMILSELVAN5 жыл бұрын
தங்களின் சிறப்பான சேவைக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அய்யா
@TheSenai20117 жыл бұрын
பயனுள்ள பதிவு ஐயா
@vellaipandiyan66906 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@santhanasamyudayar17835 жыл бұрын
Supper message thanks
@raviravi97585 жыл бұрын
Super
@gopalgau32285 жыл бұрын
Thank you sir
@kameshkumaresan31045 жыл бұрын
What are the zone names&places(villages) in tiruvannamalai
@ravikannan39863 жыл бұрын
Thanks for your valuable suggestions. Oru doubt sir..... Bore ahh recharge pannum poothu soil erosion aagi either bore depth or pump ku problem aagathaa??
@HakunaMatata-zr4cz5 жыл бұрын
Unkle nanum Dindigul district than enga kinaruku pakathula odai poguthu aana thaneer Ella engal kinarulayum surrusuvar idindathanala thaneer Ella athanala kinara melum thoorvaralamnu irrukom mellum athukullaiye borewell thondalanu irrukom athanala kinarrirkull bore podalama please idhu thodarba oru vedio podunga
Call Brittoraj sir. You will find his number on his new videos
@sivakumarsabi4 жыл бұрын
Sir...Veetu maati thanniya pipe line valiya direct da bore kulla vittalaam .Ma.sir..
@ajithkumarmurukesan5784 жыл бұрын
Semman nilathula thanni erukuma karisal man nilathil thanni erukumaa sir
@amyvenkat54284 жыл бұрын
ஐயா வணக்கம், போர் 300அடி போடும் போது மட்லெஸ் ஆனுச்சு 7வருஷம் தண்ணி வந்துச்சு, இப்ப தண்ணி கம்மியா வருது ஏதாவது பண்ணலாமா புதுக்கோட்டை கந்தர்வகோட்டை
@vasanthia69405 жыл бұрын
Oru solution sollunga sir nalla vantha water suddenly konjum kudu thanni varala sir
@UyirnaadiVivasayam5 жыл бұрын
Call to contact him +91 99444 50552
@prabhakaranprabhu40206 жыл бұрын
ஆமணக்கு சாகுபடி அதன் தொழில்நுட்பம்.அறுவடை . எங்கு விற்பனை செய்வது குறித்து விரிவாக சொல்லுங்கள். நான் நாகை மாவட்டத்தை சேர்ந்தவன். நன்றி
@UyirnaadiVivasayam6 жыл бұрын
+91 9944450552
@vasanthia69405 жыл бұрын
Eppo thaan unga program Partha ennakuda bore konjum Kuda water varala suddenly stop Achi sir
@UyirnaadiVivasayam5 жыл бұрын
His not following . Call him on +91 99444 50552
@ramnalluchamy7 жыл бұрын
வணக்கம் ஐயா.. நான் திண்டுக்கல் மாவட்டம்.. எனக்கு கொஞ்சம் நிலம் இருக்கு... புங்கன் மரம் பற்றி சொன்னீர்கள்.. எனக்கு புங்கன் மரக்கன்று எங்கு இலவசமாக கிடைக்கும் ஐயா ... உங்களை தொடர்பு கொள்ள முடியுமா??