🌺🌹சூப்பர் sir உங்க வகுப்பு மிகவும் யூஸ் full. இது மேலும் தொடர வேண்டும். Sir🎉🌺
@buvanaprabu2 күн бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🏻
@BaluBalu-ro3moКүн бұрын
மிகவும் அருமை ஐயா
@soundarsoundar2361Күн бұрын
Thank you so much sir 👏👏👏👏👏🌻🌺🌷🌷🌷🌷 GS video poduga sir Tamil student ku usefullaga இருக்கும்
@praveenkumarramya1770Күн бұрын
Sir shedule pottu order ah class edunga sir engaluku useful ah irukkum sir
@AbiramiSelvam-z4r2 күн бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது ❤❤❤❤❤❤❤
@ThilagalifeКүн бұрын
Super sir one request sir. Font colour change pannuga red color clarity illa sir
@maharajan3291Күн бұрын
நன்றி ஐயா...
@BavaniS-i8uКүн бұрын
Thanks sir very very use full but syllabus voice podunga sir tamil plz sir
@sivadhanya_academyКүн бұрын
விரைவில் வீடியோ வரும்.
@ambikarajendranКүн бұрын
Recently addicted to this channel and jeni tnpsc ❤ this 2 works well for us . .
@sanasabari3056Күн бұрын
Thank u sir for your wonderful service to aspirants ❤
@anithat6622Күн бұрын
Thank you so much sir😊
@selvis8248Күн бұрын
Sir oru telegram open panni link thanga daily updated videos pakka nalla erukum
@suganththilak1074Күн бұрын
Sir pdf kudunga.. Revise pana useful ah irukum
@nanthithajamunaarunkumar6732Күн бұрын
Good 🎉❤ super 👌 thankyou sir
@saranyasabari91812 күн бұрын
Good job bro
@harinia512812 сағат бұрын
Old 11,12th uhm podunga sir
@anithar75172 күн бұрын
Super sir
@sripriya31662 күн бұрын
Tq sir
@POPULARTHUNDERBOLTCHANNELКүн бұрын
விதிகள் போடுங்கள் ஐயா 🎉🎉
@SrinathV-kp6gbКүн бұрын
Gk book venum sir epade vaganum sir
@sivadhanya_academyКүн бұрын
Call me or whats app 9626129474
@arivarasu.5494Күн бұрын
Sir board alah block letters type pannunga sir colour sariya illa sir pls
@VijayDhasuКүн бұрын
❤❤❤❤
@muthuraj3986Күн бұрын
பாடவேளை= பாடம்+வேலை correct ah sir
@அஃபிஜித்வேல்முருகன்Күн бұрын
மணமகள் பிரித்து சொல்லுங்கள் சார்
@kanimozhiashok-ox4iz14 сағат бұрын
மணம்+மகள் ம் கெட்டு மணமகள்
@BalakalaiarasiКүн бұрын
Sir பாடவேளை = பாடம்+ வேளை
@BalakalaiarasiКүн бұрын
62 கேள்வி சார்
@menagamenaga30222 күн бұрын
Anna ungala edhir parthutu irundhen 😮
@MeenaS-bt8umКүн бұрын
Sir ithu சிறப்பு தமிழ் பிரித்து எழுதுக வா சார்
@sivadhanya_academyКүн бұрын
பொதுத்தமிழ்
@ganga5560Күн бұрын
Sirappu tamil podunga sir
@sivadhanya_academyКүн бұрын
சிறப்பு தமிழில் இல்லை.
@lokamanisanjeevi8870Күн бұрын
இடப்புறம் பழைய வீடியோ ல இடது +புறம் பிரிச்சு இருக்கீங்க ஐயா இது ல இடம் + புறம் சொல்றிங்க ஐயா புணர்ச்சி விதியோடு இதை மட்டும் பிரித்து காட்டவும் ஐயம் உள்ளது ஐயா நன்றி 🎉
@sivadhanya_academyКүн бұрын
இடம் + புறம் என்பது சரி விதி மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு எப்பவும் வன்மைக்கு இனமாய் மென்மையுந் தோன்றும். ம் என்ற எழுத்து கெடும் இட + புறம் என்றாகி மென்மையும் என்று கூறியதால் வல்லின எழுத்தும் மிக்கு வரும். குறிப்பு: 6-10 ம் வகுப்பு வரையிலான காணொளியில் நிலவொளி, புறநானூறு, இடப்புறம் போன்ற சொற்கள் தவறாக பிரிக்கப்பட்டு இருந்தது அவற்றை சரி செய்து இந்த வீடியோவில் பதிவேற்றம் செய்திருந்தேன். நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள். என்றும் மாணவர் நலனில் சிவதன்யா அகாடமி.