💥குறிப்பு: சீரிளமை - சீர்மை + இளமை என்பது தான் சரி எனக் கொள்ளவும். ஏனென்றால் புதிய பதிப்பில் (2022) இவ்வாறுதான் உள்ளது. 💥 நிலவொளி - நிலவு + ஒளி 💥 புறநானூறு - புறம் + நான்கு + நூறு. 💥 இடப்புறம் - இடம் + புறம் மாற்றிக் கொள்ளவும்.
@jananiagency-t8fАй бұрын
@@sivadhanya_academy thank u sir
@ssharun3532Ай бұрын
108 explain
@sudharajendran2993Ай бұрын
@@ssharun3532 Uyir varin ukkural mei vittodum endra punarchi vidhi in adipadaiyil varum.
@sivadhanya_academyАй бұрын
@@ssharun3532வாய்த்தீயின் = வாய்த்து + ஈயின் விளக்கம் : நிலைமொழியின் ஈற்றெழுத்து து (த் + உ) வருமொழியின் முதல் எழுத்து ஈ - உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி வாய்த்தீயின் எனப் புணரும். 🙏🙏🙏
@SuruthiK-q8hАй бұрын
Pdf kudunka sir please.
@kalvisaalai28 күн бұрын
ஐயா, தங்களின் வகுப்பு மிக அருமை. ❤
@sivadhanya_academy28 күн бұрын
மிக்க நன்றி ஐயா. தங்களின் பின்னூட்டம் கிடைக்கப் பெற்றமைக்கு பெரும் உவகை கொள்கிறேன். நான் ஓர் அறிவியல் ஆசிரியர் இருந்தாலும் தமிழின் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. தங்களைப் போன்ற, தமிழ்நாட்டின் தலைசிறந்த தமிழாசிரியர் ஒருவர் எனது வகுப்பையும் பின் தொடர்வது ஒரு நல்லாசிரியர் விருது வென்றதற்கு சமமாக எண்ணுகிறேன். நன்றி நன்றி ஐயா.
@jeniteacher1572Ай бұрын
நன்றாகப் புரிந்தது. இதேபோல் அனைத்து தலைப்புக்கும் வீடியோ போடுங்கள். தமிழை அழகாக உச்சரிக்கிறீர்கள் நன்றி ஐயா.
@VIPVINOTH220629 күн бұрын
நன்றி அய்யா... இதேபோல் அனைத்திற்கும் காணொளி வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ❤❤❤
@elamathithanabal906729 күн бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது. உங்கள் பணி தொடரட்டும்🎉🎉🎉
@Health_is_Wealth747Ай бұрын
இதே போல் தமிழ் முழுமைக்கும் Video போடுங்கள் அய்யா
@MahaT-z1dАй бұрын
MALAR NEW TNPSC chennal parunga video poduranga❤
@subasuba5384Ай бұрын
En bro ithu worth illaya na ippo than new ah paththan athan kekuran bro
@srilekha...boutique.28 күн бұрын
@@MahaT-z1d chennal nema pottta vrala sis full channel name enna sis
@srilekha...boutique.28 күн бұрын
@@subasuba5384 Ella chennal yum paarunga chinna chinna idea kidaikkum Youth paper youtube channel ah paarunga free test batch potrukanga innike join pannunga help full ah irukkum Relax paarunga bye sis and your name sis anyway I am hema
@MahaT-z1d28 күн бұрын
@srilekha...boutique. malar new tnpsc 2024 nu type pannunga varum motivational ah poduranga tnpsc aspirantku usefull nga parunga kandipa job vanguvinga
@rashmikarashmika91058 күн бұрын
Ethey mathiri oru oru topic teach panuga, எளிதாக அறிய உதவுகிறது❤
@shabinas502226 күн бұрын
232) புறநானூறு - புறம்+நான்கு+ நூறு
@UmaUmakumar-b3t26 күн бұрын
Thanking you so much sir. மிகவும் பயனுள்ளதாக இருந்தது sir
@mechsamy603212 күн бұрын
மிக மிக அருமை ஐயா🥰🥰🥰 தங்கள் சேவைக்கு நன்றி🙏🙏🙏
@shinchan6170Ай бұрын
Super sir romba amaithiya அழகாக சொல்லி தரீங்க அருமை
@Neelamegam-xy3fp10 күн бұрын
கானொலி அருமையாக இருந்தது ஐயா 🤝🤝
@shanmugapriyashanmugapriya592Ай бұрын
அருமை sir நன்றிகள் பல.subscribe pannitten🎉🎉🎉😊
@amarkalam12576 күн бұрын
நன்றி ஐயா 🙏 உங்கள் சேவை தொடரவும் 🎆🎆🎉🎉🎇🎇🎊🎊
@AbiramiSelvam-z4rАй бұрын
மிகவும் பயனுள்ளது. மேலும் உமது பணி சிறக்க வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@BaluBalu-ro3moАй бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
@indhu4646Ай бұрын
Romba helfullha eruku sir 🔥🔥🔥.. Ennum naraiya vedio podunga sir 💐
@RamMuni-wm6qdАй бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@vijayakumarviji76117 күн бұрын
Super sir❤❤❤
@arulselviv7 күн бұрын
அருமை ஐயா ❤
@j.jayaseelanj.jayaseelan5786Ай бұрын
Soooppperrr sir....🙏 Ellam topic um podunga sir...
@sankaranb8938Ай бұрын
மிக அருமையான பதிவு நன்றி ஐயா.
@vijiyalakshmi690816 күн бұрын
மிக அருமையாக உள்ளது ஐயா
@Argu-s4hАй бұрын
அருமை தோழரே....அகாடமி வெற்றி பெற வாழ்த்துக்கள்...அய்யனார் குரு தேனியில் இருந்து நண்பரே
அருமையான பதிவு நன்றி ஐயா தங்களுக்கு எனது இனிய வணக்கங்கள்
@SandhiyaBoopathyАй бұрын
Supper sir
@abhinavram959429 күн бұрын
நன்றி ஐயா வகுப்பு அருமையாக இருந்தது🎉
@vasukirainbowАй бұрын
God Bless You sir 🎉
@AspirantVaishuАй бұрын
உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது....keep it up...👍👍👍
@RamMuni-wm6qdАй бұрын
அற்புதம் மாகா அற்புதம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@GaneshSan-k7k27 күн бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது சார். உங்களது பயணம் தொடரட்டும்
@srimahi36829 күн бұрын
நன்றி அய்யா❤😊
@oviyaoviya8598 күн бұрын
மன்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க கோயிலப்பா.... - ஆலங்குடி சோமு
@DineshmadhuDineshmadhu-h5w13 күн бұрын
நன்றி அய்யா
@pavithraarumugam530927 күн бұрын
Congratulations sir. Uga sevai yengaluku theiva🎉
@karpagalakshmi929819 күн бұрын
Class was too good. Informative
@lakshmi.s198Ай бұрын
அருமையான பதிவு நன்றி தொடர்ந்து அடுத்த பதிவுகளை போடவும்
@chandrasekarkrishnaveni6600Ай бұрын
Sir cls spr sir..... Ithay mari Tamil full syllabus ku kuduga sir.... Oru request sir.... Niga question solidu oru nimsam kalichi answer sluga sir.... Because nagalum soli patha mari irukum.... No bad comments sir... Ur vedio spr sir
@ommurugatraderssivakasi7467Ай бұрын
Good sir ....ithu Mari syallabus vise poduge ..🎉
@nathiyasanjay5282Ай бұрын
அருமை ஐயா 🙏
@sripriyam913918 күн бұрын
பயனுள்ளதாக உள்ளது sir
@kannanveera6042Ай бұрын
Super Sir🎉🎉🎉🎉🎉.... Daily one Video post Pannunga...... I am waiting 😊😊😊
@AnithaG-b5eАй бұрын
மிக்க நன்றி ஐயா வீடியோ யூஸ்ஃபுல்லா இருக்கு 🙏
@jayaabirami930515 күн бұрын
Nandri ayya 😊😊😊😊😊😊
@Kuttystory-143.Ай бұрын
Tq sir,video super, porumaiya alaga solli tharaga,tamil topic wise full la video poduga sir,very useful video.❤
@JJS703Ай бұрын
Sir daily 2 topic podunga Vaguppu super❤
@3564ja29 күн бұрын
மிக அருமை அய்யா... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.. 🙏🏻
@MenagaS-w9d4 күн бұрын
Congratulations sir
@Velmurugan-ue8xz26 күн бұрын
Vaalthukkal aiyaaaa... ❤
@Abishek-P201029 күн бұрын
Super sir thankyou..my wishes for your successful Job
@solaisubburam1736Ай бұрын
Vaalthukal sir
@sindhithusayalpaduvom24 күн бұрын
Super sir sure we ll see your videos... Best wishes..🎉
@dineshchand4396Ай бұрын
thank you sir . keep posting videos on new syllabus😊
@maharajan329123 күн бұрын
வாழ்க வளத்துடன் ஐயா...
@mytaskmygoalАй бұрын
Congratulations sir 🎉🎉
@IndhuKarthik-p6v11 күн бұрын
Sir big salute for your epport👍
@seethalakshmi-jv9kc24 күн бұрын
Romba nandri aiya
@venis475228 күн бұрын
Class super sir 🎉🎉🎉🎉
@ParameshwariR-z9pАй бұрын
Tq brother....super
@tamilmalar6963Ай бұрын
நன்றி சார் ❤
@rubikaragav947918 күн бұрын
Nandri 🥰🙏
@MurugeshS-tk6pk23 күн бұрын
Sir class super explanation 👍
@MenagaS-w9d4 күн бұрын
Very helpful sir
@CommonMan-u8q28 күн бұрын
Arumayana pathivu ❤❤
@mubanamoorthi900329 күн бұрын
அருமை வாழ்த்துக்கள்
@nainikanainika169929 күн бұрын
Super idea sir Thank you 🙏🙏🙏🙏🙏🙏
@jesupaul995512 күн бұрын
Thank you so much sir
@sudhakarv428629 күн бұрын
Thank u sir I wanted all class
@muthumahesmuthumahes9939Ай бұрын
Super sir...keep rocking
@sivadhanya_academyАй бұрын
Keep watching for more videos!
@ramyakarthikeyan494429 күн бұрын
Today unga video patthan class naklaeruka sir . please continue syllabus wise teaching sir.thankyou sir
@KavithakaviS1996Ай бұрын
Thank you very much sir
@karthickp5906Ай бұрын
Congratulations Sir 🎉🎉
@PAVENTHANM-x4nАй бұрын
குரல் வளம் இனிமை நன்றாக புரிகிறது.
@k.prakash837229 күн бұрын
Super sir 😊
@Narmadha-py2vp23 күн бұрын
Superb 🎉
@babyTnpscАй бұрын
Subscribed, shared🎉🎉🎉
@samysarusamysaru2776Ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@manjukasi2236Ай бұрын
Super sir... continue in long time... syllabus fulla mudinga.sir..thank u
@sharmilasharmila525325 күн бұрын
Super sir ithye marri வீடியோ topic wise pottunga sir
@revathikrishnamoorthi4427Ай бұрын
நன்றி ஐயா வகுப்பு சிறப்பாக இருந்தது. 6,7,8,9,10, தலைப்புகள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
@MahaT-z1dАй бұрын
@@revathikrishnamoorthi4427 MALAR NEW TNPSC chennal parunga super ah irukku
@Rugged-qb2gl21 күн бұрын
Vera level sir
@saranyasaravanan766020 күн бұрын
Super sir syllabus wise pota nalla irukkum sir
@sangeethasangi892621 күн бұрын
Very nice Anna. Thank you very much for your effort.
@majitha2271Ай бұрын
Vanakkam sir class rompa usefulla irukku sir🙏thidarnthu video podunga sir
@shineMobile-q7gАй бұрын
Nalla muyarchi..... Keep it up
@menagaperumal5581Ай бұрын
நன்றி அய்யா😊
@ramwithmanjusri740022 күн бұрын
Yella topic cover pannunga sir ....useful ah irukku....
@keerthanakeerthi8327Ай бұрын
Class super sir thank you sir
@johnvictor827229 күн бұрын
அய்யா.. அனைத்து topics யும் இதே போல போடுங்க ஐயா 🙏🏻.. Subscribe பண்ணிட்டேன் யா.. உங்களை கடைசி வரை பின் தொடர்வேன்
@BabyShalini-i1pАй бұрын
Super sir please continue sir
@indu9339Ай бұрын
Romba thanks sir this is very useful intha mathiri tamil full revision kudunga sir
@ilakiyaramachandhiran9589Ай бұрын
Very useful video tq sir
@malinis6941Ай бұрын
Good teaching sir...
@anandi.mkarthi9993Ай бұрын
Congratulations sir
@cg5293Ай бұрын
இலக்கண குறிப்புக்கும் இதுபோன்ற full 6 to 10 podoga sir ...this vedio romba usefull la erudhadhu...keep going...