இந்த இனிய நாளில் கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும். தமிழர்கள் எங்கே சென்றாலும் அன்பாக நடந்து கொள்ளும் பண்பாடு கொண்டு தான் இருப்பார்கள். தமிழன் என்று ஓர் இனமுண்டு. தனியே அவர்க்கொரு குணமுண்டு. வாழ்க என்றென்றும் தமிழ் உறவுகள்.உலகில்உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .
@badruduja32022 жыл бұрын
லண்டன் Five Fingers விருந்தகத்தின் அட்டகாசமான விருந்தோம்பல் அடிபொளி லண்டன் தமிழச்சி குடும்பத்தினர்களுக்கும் ஆதரவாழர்களுக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல் ! !
@motherearth5229 Жыл бұрын
So happy to see tamil people who hardly working in UK❤
@micmel72152 жыл бұрын
Well done five fingers team and London thamizhachi for sharing your valuable time to help and support Tamil community 🎉
@LONDONTHAMIZHACHI2 жыл бұрын
Thank you so much
@vivekanandanbaskaran98772 жыл бұрын
Such a natural character of annachi & akka that's the best thing of you both..No show off,No attitude and humour sense is ultimate. You made us to feel like I were with you both !! Restaurant and chefs are lovely ❤️❤️❤️❤️
@JVASKITCHEN2 жыл бұрын
Happy pongal அக்கா lovely video really enjoy உங்க video அக்கா உங்க tamil pachaa alaghu அக்கா
@subashbose10112 жыл бұрын
அட அட அட என்னா hotel என்னா hotel Five fingers அட்டகாசம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..... Chief சூப்பரோ சூப்பர் நல்ல விருந்தோம்பல்..... எப்படி டக்கு டக்குனு சமைக்குறாங்க அதுவும் இவ்ளோ taste டா..... பாக்கும்போதே ரொம்ப delicious சா இருக்கு and serving bowl and plates was much much pretty..... ரொம்ப அழகா இருக்கு இந்த restaurant..... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி இனிமே அடிக்கடி இங்க மீன் சாப்பிடணும்
@aksharasiva38292 жыл бұрын
Akkaluku inaiku veatai than super 👍happy pongal for your family akka 🎊🎊
@jegajothisammikannu6342 жыл бұрын
உங்களின் பலபதிவுகளை பார்த்திருப்பினும் இது மிகவும் மனங்கவர்ந்த பதிவு.நன்றி.சென்னை.
@pushpak852 жыл бұрын
பெருமையாக இருக்கிறது. அருமையான அறிமுகம். different approach. Very happy. Pongal greetings to all yr family members
@malligababu47772 жыл бұрын
தமிழர்களின் சமையல் உலகம் முழுவதும் பரவி ய லண்டன் தமிழச்சி அக்கா விற்கும் அண்ணா ச்சி அவர்களுக்கும் வணக்கம்.
@mmlondonlife95562 жыл бұрын
All the best five fingers team. Thank you Akka for this valuable information about the restaurant. I have been looking for a good indian restaurant from a very long time in London. Finally I guess it's a must go to place with family. The food looks so yum n tasty in the vlog can't wait to visit the restaurant 😍😋🤤
@jvklakshanika6100 Жыл бұрын
Super adipozhi video....vaazhgavalamudan...
@elayarasans152 жыл бұрын
வணக்கம் சகோதரி தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று வாழ்க்கை சிறப்பானதாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன் .
@vasanthir9685 Жыл бұрын
Super akka
@sutha.rsutharaj2202 жыл бұрын
Happy pongal akka and annachi.supperana dishes kanichathukku romba thanks.
@jayasreejayasree97592 жыл бұрын
Akka super recipe advance happy pongal akka and family
@suganyaj56122 жыл бұрын
Londan Thamilachi yin anbu vanakkam... Voice Is very Adorable...Akka Nan oru 20 varudangalukku munnal Nam all India Radio vil Oli parapiya vanga kadaloram endra padalai Google lil Thedinean...Kidaikka villai...Dayavu seithu indha padalai ungal channel il Pathividumaru anbudan kettu kolgirean.... from Chennai.. .
Thank you for the tour. During the winter time, these kind of restaurants and shopping centers tour is a good idea. Also indoor entertainment and sport centers. I like the mini golf.
@LONDONTHAMIZHACHI2 жыл бұрын
Our pleasure!
@saridhasaridha66242 жыл бұрын
Akka u r blessed child! Because world best food all u eat ! U r very lucky women in the world!
@manokarant38322 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@yogarajahselvarani28942 жыл бұрын
Happy pongal super sister செம்ம Enjoy both God bless your family ALL and All sister அண்ணாச்சி மகிழ்ச்சி ❣️💐🥰
லண்டன் தமிழச்சி சகோதரிக்குவணக்கம் இந்த ரெஸ்ராடரண்ட்பைபிங்ர் ஓட்டல்அருமமை
@ManiDaniel-j2o2 жыл бұрын
Praise the lord 🙏 akka தமிழர்கள் இல்லாத நாடுகளே இல்லை.தமிழர்கள் சமையல் என்றுமே சுவையோ சுவை.பெருமை சேர்க்கும் வகையில் வீடியோ காட்சிகள்.நன்றி அக்கா 🙏
@jayanthirajamani2 жыл бұрын
0
@ramyaramya19772 жыл бұрын
Pongal vaalthukkal your family
@vijayalakshmivijayalakshmi60182 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ணா ........உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் ......உங்கள் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும்...👍👍👍🌺🌺🌺🌺🌺
@shubha99462 жыл бұрын
அக்கா அண்ணாச்சி பிள்ளைகள் உங்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 😍வாழ்க வளமுடன் 👏👏🙏
@chitracoulton79262 жыл бұрын
Thanks for intredusing this restorent to all UK people , I wish I am in London to taste all what you tasted , love the food ,specially the fish fry,
@gowthamr1672 жыл бұрын
இந்த முறை பொங்கலை தோட்டத்தில் வைத்து விடியோ போடுங்க அக்கா
@singingsam2742 жыл бұрын
Akka unga Tamil Vera level na ippodha paka arambicha but I am addict
@cinematimes95932 жыл бұрын
Wonderful happy Pongal wishes
@skalaiselvi55662 жыл бұрын
Hi sis you are the Best very interesting the way you talk lively and funny 👍👌💜💕😘❤️♥️😍Happy Pongal to you and your family 😍🙏
@amalaananthaganesh25822 жыл бұрын
Super akka 😊 இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்🥰 லண்டன் தமிழச்சி மற்றும் அண்ணா💕love from UAE வாழ்க வளமுடன் 🙏
@mvinoth99872 жыл бұрын
Pongal nalvazthukal akka and annachii 🔥🔥🔥💓💓💓🔥💓🔥💓🔥 cooking video podunga akka also London Street ,unga vetu pakathula irka forest tour and street walk lam podunga akka pls pls please romba naal Achu street walk potu pls podunga akka 😓😓😓😓😓😓😓😓😓😓😓😭😓😭😓😭😓😭😓😭😓😓😭😓😭😓😭😓😭😓😭😓😭😭😓😓😭😭😓😭😓😭😓😭😓😭😓
@LONDONTHAMIZHACHI2 жыл бұрын
Yes will do, it is also very important to introduce our tamil businessmen to the world. Specially in U.K. thamizhargal aala vendum.
@mvinoth99872 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI thx akka but andha videos um pota nalla irkum adhan keten don't mistake me
@LONDONTHAMIZHACHI2 жыл бұрын
Sure ma will do
@mvinoth99872 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI thx akka
@JayaLakshmi-vu9rd2 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI crct than sis,thank u
@srishan48032 жыл бұрын
Awsome sister. Really fantastic food
@suganyaj56122 жыл бұрын
Wish you a happy Pongal Akka Anna...
@LONDONTHAMIZHACHI2 жыл бұрын
Same to you
@sumathivenkatesh96722 жыл бұрын
🐓🐐🐟🦐🦀🍤🍹 adipoli virundhu super 👌👌👌👌👌
@prasanthprasanth54442 жыл бұрын
Super அக்கா happy pongal 🎋🌾🌞
@SaiSai-hm1ro Жыл бұрын
சூப்பர் அக்கா👌👌👌👌👌👌👌
@vettri50022 жыл бұрын
Arumayana chef's super👌🏾👌🏾
@jeyalakshmij83942 жыл бұрын
Happy pongal akka and her 👪
@pavithrapanneerselvam10762 жыл бұрын
Superb. Happy pongal to you and your family 👪 members.
@LONDONTHAMIZHACHI2 жыл бұрын
Thanks a lot
@rudhreshrudhresh41562 жыл бұрын
Happy Pongal akka Anna
@allwinmichaelwog72092 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 👍🎉
@stellabai50192 жыл бұрын
Happy Pongal subi&charles
@daphniev2 жыл бұрын
Pongal viruthu enga akka? Adutha vediola seekram podunga..looking for some inspiration from you😘😘😘
@sardarmaideen23132 жыл бұрын
Five fingers nanpenda. Super.
@abinayarsjasekar9922 жыл бұрын
Annachi hai Happy pongal to all
@anu7818 Жыл бұрын
Superb Sister 👏👏🌹😍
@chiyanrangichiyanrangi65352 жыл бұрын
Happy Pongal akka
@arll7472 жыл бұрын
Aaj Mara Hua you I like you your video your video very nice thank you
@smkjyothijyothy48502 жыл бұрын
Happy Pongal to all 🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏
@anithaani15512 жыл бұрын
Happy pongal sister annachi Agastan Special special wishes to My favourite Antan kutty ku plz convey to Antan sister 👨👩👦👦🔥
@annatheresealfredelourdesr65292 жыл бұрын
Super sisters her enjoy😀😃
@sathayeesuppiah36712 жыл бұрын
Fantastic food tasting, happy Pongal to you and your family.
@gracegarden7772 жыл бұрын
Proud of you...congrats...
@ஆல்டோஆலின்2 жыл бұрын
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் அக்கா
@krishnaveniveni81432 жыл бұрын
இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ணா
@sarahabraham36012 жыл бұрын
Wow super yummy 😋 vazga tamil makkal
@srisubs35042 жыл бұрын
Super akka 👌
@ashokg47752 жыл бұрын
Wow very super lovely. Food
@sarojarajam87992 жыл бұрын
Happy pongalvalthukkal Good night sister Super
@lifeofworld321642 жыл бұрын
Happy Pongal sister and family 💐 Super video Five fingers restaurant 😋 very yummy 💞