பிரியாணியுடன் ஒரு காதல் கதை | தன்னம்பிக்கை தம்பதியர்| MSF

  Рет қаралды 116,446

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 219
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Salo's briyani 274, Kelambakkam - Vandalur Rd, Kandigai, Tamil Nadu 600048. Contact number: 9790988755 11.30 am to 2pm Daily goo.gl/maps/otDE8B7wqGHN2PmGA
@TrendingPoonai
@TrendingPoonai 2 жыл бұрын
One person cooking, cleaning, taking care of customers is not an easy task.. Hats off to that wonder woman 💐💐👏👏. May god bless her, and her family with all good things in abundance 🎉🎉👍
@suredharamasamy1243
@suredharamasamy1243 2 жыл бұрын
Thank you
@TrendingPoonai
@TrendingPoonai 2 жыл бұрын
@@suredharamasamy1243 thanks for the reply mam😊👍 All the best and may God be with you in all your endeavours 🎉🎉🎊🎊
@S.e.m.m.a
@S.e.m.m.a 2 жыл бұрын
காதல் மீது தீரா காதல்...அழகான வார்த்தை.அருமை Msf😍
@rammoorthy9569
@rammoorthy9569 2 жыл бұрын
மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க்கையை ஜெயித்து விட்டீர்கள் நேர்மை மட்டும் இருந்தால் போதும் உணவக வியாபாரத்தில் ஜெயிப்பது மிக சுலபம் ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் பிறகு போக போக சமாளித்து வெற்றி பெற்று விடுவீர்கள்
@janagiramanveltech
@janagiramanveltech 2 жыл бұрын
Thanks sir.
@marisamy4654
@marisamy4654 2 жыл бұрын
உழைப்பு உயர்வு தரும்.. சகோதரி.. வாழ்த்துக்கள்..MSF.n..பணி தொடரட்டும்.. இருவருக்குமே என்னுடைய ராயல் சல்யூட்..
@vinodhsekar8795
@vinodhsekar8795 2 жыл бұрын
MSF போலித்தன்மையில்லாத எளிமையான மக்களை தொடர்ந்து காட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது..வாழ்க வளர்க
@MS-xn3ek
@MS-xn3ek 2 жыл бұрын
சிறந்த வாழ்க்கைத்துணை என்பது பேரின்பத்தின் உச்சம் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். சிறிய வயதில் எவ்வளவு அனுபவ முதிர்ச்சி இந்த தங்கைக்கு. வெற்றிகள் குவியும் உங்களின் காலடியில். வாழ்த்துக்கள்
@jimjamchannel8615
@jimjamchannel8615 2 жыл бұрын
Yella married women manasukulla irukuru oru vishayatha neenga vazhnthu kattirukinga SUPER👍
@behappyalways11
@behappyalways11 2 жыл бұрын
சூப்பர் அக்கா. இது தான் உண்மையான காதல். எவ்வளவோ கஷ்டங்கள் வந்தாலும், இருவரும் இணைந்து கடந்து வந்தீர்கள் எல்லாத்தையும். You are really great. Every couple should take them as example how to survive together in difficult times
@kanishkasamanta7645
@kanishkasamanta7645 2 жыл бұрын
Sister has so much positivity in herself, it's quite inspiring ❤️
@MrSanjeevakarunakar
@MrSanjeevakarunakar 2 жыл бұрын
What a beautiful example of sharing responsibilities.. May god bless them both abundantly.. they will succeed...!!
@கர்ணன்நோர்வே
@கர்ணன்நோர்வே 2 жыл бұрын
❤❤️ நான் பார்த்த பதிவில் என்னை கவர்ந்த பதிவு இதுதான்
@chennai4511
@chennai4511 2 жыл бұрын
இவங்க போராட்டத்துக்கு நிச்சயம் நல்லா இருக்கனும்🙏🙏🙏...
@bennytc7190
@bennytc7190 2 жыл бұрын
An entrepreneur with future vision making her every day successful by hardwork, dedication, and customer service. God bless the entrepreneur. No words in my vocabulary to appreciate MSF. But with available word appreciating your effort. Hats off MSF. God bless all. Love from Kuwait.
@ss_entertainment_official
@ss_entertainment_official 2 жыл бұрын
வாழ்த்துக்கள் sister 🙏🙏🙏 உண்மை, உழைப்புக்கு என்றும் அழிவே இல்லை மென் மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள் 👍👍
@nandhinibalakrishnan3306
@nandhinibalakrishnan3306 2 жыл бұрын
kandipa life la neenga ninaikara Mari win pannuvinga sister😍
@babua6225
@babua6225 2 жыл бұрын
உங்கள் நேர்மை உங்களை உயர்த்தும்!
@komeshkettavan5558
@komeshkettavan5558 2 жыл бұрын
Atha Shop la na saputu Iruka romba nalla irukum...😋kandi pa try panuga...🙏
@mrswarna5958
@mrswarna5958 2 жыл бұрын
She is very matured in handling any kind of situations. All the best to her to reach her dream. Really she is an inspiration. Another good find msf. MSF is unique in its own way in finding new eateries along with their experiences. Congrars bro.
@tamilkavalan2130
@tamilkavalan2130 2 жыл бұрын
MSF வீடியோலயே நீண்ட நேர வீடியோ நன்றாக இருந்தது.
@gopals7898
@gopals7898 2 жыл бұрын
தன்னம்பிக்கை தங்கைக்கு வாழ்த்துக்கள் உங்கள் காதல் புனிதமானது உங்கள் வாழ்கை தன்னிறைவு பெற வாழ்த்துக்கள் MS க்கு நன்றி..
@suredharamasamy1243
@suredharamasamy1243 2 жыл бұрын
Thank you.
@joowills
@joowills 2 жыл бұрын
Matured statement, God Bless you sister.
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 2 жыл бұрын
ஒரு ஹோட்டல் நடத்துவது மிகவும் சாதாரன விஷயம் இல்லை....
@rajkumar-dp5rh
@rajkumar-dp5rh 2 жыл бұрын
Last shot of emptying the Briyani pot was very thoughtful and nicely connected her wish.
@N-rn5zn
@N-rn5zn 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி God blessing your family.
@தமிழ்தமிழ்-ட1ட
@தமிழ்தமிழ்-ட1ட 2 жыл бұрын
அக்காவின் பேச்சில் என் கண்கள் குளமாகின
@umamaheshwarinagarajan2308
@umamaheshwarinagarajan2308 2 жыл бұрын
கொன்ட. கொள்கையில் உறுதி வாழ்த்துக்கள்
@fredy2861
@fredy2861 2 жыл бұрын
காதலின் மேல் தீராக்காதல்....super bro. காதல் "நம்பிக்கையின் வெற்றிச் சின்னம்".....சகோதரிக்கு மனமார்ந்த பிரார்த்தனையுடன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 நாங்களும் love marriage தான்..... வாழ்த்துக்கள்
@prabhusripriyatextile1863
@prabhusripriyatextile1863 2 жыл бұрын
*இன்று நம்ம கடை பிரியாணி விற்க வில்லையே மற்ற கடை பார்சல் போகிறதே? எந்த ஒரு முதலாளி மனதில் ஏற்படும் (ஏக்கம்)கேள்வி!! *பிரியாணி தம் திறக்கும் பொழுது பத்தாவது பப்ளிக் தேர்வில் ஜெயித்த உணர்வு!! * கணவரின் அனுசரணை *குழந்தை பெயரில் கடை ! *வாடிக்கையாளர் சாப்பிட்டவுடன் மறுபடியும் உணவு வழங்குவது *அடுத்த (100ஆண்டுக்கு) தலைமுறையும் எனது கடையை பற்றி பேச வேண்டும் என்று சொல்வதும் அப்பப்பா எவ்வளவு தன்னம்பிக்கை சகோதரி வாழ்த்துக்கள்💐💐 🙏அடுத்து நம்ம MSF பெயருக்கு பதிலாக MSFF அதாவது MADRAS STREET FAMILY &FOOD என்று பெயர் வைக்க வேண்டும் எனது தாழ்மையான கோரிக்கை 🙏🙏💐💐
@suredharamasamy1243
@suredharamasamy1243 2 жыл бұрын
Thank you
@prabhusripriyatextile1863
@prabhusripriyatextile1863 2 жыл бұрын
@@suredharamasamy1243 👍
@prabhusripriyatextile1863
@prabhusripriyatextile1863 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@sugusugu1138
@sugusugu1138 2 жыл бұрын
Valthugal and Bless for your ambition Sister ..with your Husband support you will succeed....Tq MSF
@n.sugumar1670
@n.sugumar1670 2 жыл бұрын
Unga thozhil bakthi & kadhal bakthi vera level sister
@dineshkumar-nu1do
@dineshkumar-nu1do 2 жыл бұрын
Yen thangamana thangaiye surekha.. nalla pakkuvamana pechu da.. kekkave azhaga irukku.. loved your determination.. keep going.. sending you love and blessings all the way from NYC 🤗
@nandhinibio2832
@nandhinibio2832 2 жыл бұрын
Day to day life a ellarum maximum face pannura problem a avanga sollietanga but atha overcome pannitu vantanga. Romba emotional and motivated video
@suredharamasamy1243
@suredharamasamy1243 2 жыл бұрын
Thank you
@tutor6740
@tutor6740 2 жыл бұрын
Am also biriyani lover,all.over chennai,I eat all biriyani,she said the biriyani is different then meals and other foods,I belive she willing to make good biriyani,good to achive to the height of her food interest,I owned a kitchen more than 5000 people but biriyani is different,I will get and update her biriyani.anyway good madam,I appriciate your effort,god will help to reach your height of achievements .👌🙏🙏🙏
@manjue6616
@manjue6616 2 жыл бұрын
You guys are doing an awesome job, kudoos to you and your team if any ..All the best for your future.. Video- I loved her confidence and the trust of her husband they are great and it inspired me as I am planning to have a restaurant as my future this video nailed it Bro and quitting her profession awesome...Veera level Love my hug and prayers for their dream come true
@jayanthiig5034
@jayanthiig5034 2 жыл бұрын
வாழ்க வாழ்க உண்மை காதல் என்றும் வெற்றி மேல் வெற்றி தான் முன்னேறு உன்னை தேடி நீ இழந்தவை எல்லாம் தானாகவே வரும்
@dcsram4757
@dcsram4757 2 жыл бұрын
Seems Soo Tasty...I Like Biriyani Soo Much... I Miss It... Ohh God
@janagiramanveltech
@janagiramanveltech 2 жыл бұрын
Thank you.
@phy3006
@phy3006 2 жыл бұрын
Different story in this special day.. Very inspirational 👏 🙌 🙏
@praja7844
@praja7844 2 жыл бұрын
👏👏👏hardwork never fails...great &super couples.(MSF ONLY UNIQUE )💙💙💙
@OdinHardware
@OdinHardware 2 жыл бұрын
extremely inspiring, her speech, thoughts. 🙏
@SriRenuka-zt8bt
@SriRenuka-zt8bt 2 жыл бұрын
Wow super kadhal lovers 😋😋😋👏👌🤝😃
@janagiramanveltech
@janagiramanveltech 2 жыл бұрын
Thank you Devi
@zoomrammystylishwwe6479
@zoomrammystylishwwe6479 2 жыл бұрын
Wow full mils testy Biriyani special needs something is amezeng foods 🐓🐔🐓💚💲
@Hari-vg3gy
@Hari-vg3gy 2 жыл бұрын
my humble blessings to the girl and msf for this video..
@Bala.922
@Bala.922 2 жыл бұрын
Really great sister....I saw video she put more rice..against 👏 this is well bez human live for food..when eat satisfied rice only ..
@abubhakar6015
@abubhakar6015 2 жыл бұрын
Congratulations best of luck
@jagatnahata
@jagatnahata 2 жыл бұрын
Very inspiring and the lady honestly is very nice to see ..wishing her to succeed
@dominicsnallacatering8609
@dominicsnallacatering8609 2 жыл бұрын
I didnt tasted ur briyani.. when ur video came at 1st I thought evanga lam enga panna porangea arva kolaru nu.. that too media creating hype nu... Ur attitude is too good sister.. way to go ur husband is very blessed to have to in his life.. all the best sure your briyani will get success all the best may be one day i will come try your briyani
@inking9751
@inking9751 2 жыл бұрын
Very very good job sister HALL THE BEST 👍👍👌👍👪 Happy family 🎊👪👪👪🙏👍👌
@guyfrommadras
@guyfrommadras 2 жыл бұрын
Such a great dedication towards the business. Wishing them all success 💗💗💗
@ramvidhu1
@ramvidhu1 2 жыл бұрын
Really awesome no words to express.....
@vigneshsrinivasan5556
@vigneshsrinivasan5556 2 жыл бұрын
Very proud of you sister.Iam following you past 2 years.Your confidence level is still the same.You are a gods gifts to this society.May you dream big and achieve it very big.
@d.msosale5798
@d.msosale5798 2 жыл бұрын
All the best from Karnataka
@phoenixtreck5551
@phoenixtreck5551 2 жыл бұрын
Fabulous video... Hats off Madras street food for amazing effort on finding the Great startups , entrepreneurs, food with excellent motivating story behind them which is the Great USP of ur channel... absolutely fabulous to watch every video and listen their journey of success...
@RRR-hn8zo
@RRR-hn8zo 2 жыл бұрын
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது இவர் போன்ற மாந்தராய் பிறத்தல் அரிது. வாழ்த்துக்கள் சகோதரி.
@ksubramaniam4455
@ksubramaniam4455 2 жыл бұрын
CONGRATULATIONS SISTER
@africatamilan5041
@africatamilan5041 2 жыл бұрын
Correct time correct videos ....thanks msf...
@priyaprabhakar8530
@priyaprabhakar8530 2 жыл бұрын
One of the best video👏👏👏👏👏
@Vaalufamily
@Vaalufamily 2 жыл бұрын
Great couples, great speech, hope that biryani good...... All d best....
@sivachankumar943
@sivachankumar943 2 жыл бұрын
Super All the best aunty and msf ❤️❤️👍👍
@janagiramanveltech
@janagiramanveltech 2 жыл бұрын
Thanks
@ragsan247
@ragsan247 2 жыл бұрын
One word struggle that's life madam.....for everyone in this universe 😭😭😭😭
@paviatchai
@paviatchai 2 жыл бұрын
Super sister.all the best sister.god bless you sister. Ungal speech Super
@suredharamasamy1243
@suredharamasamy1243 2 жыл бұрын
Thank you
@varghesev.j.9233
@varghesev.j.9233 2 жыл бұрын
Working very hard one day you will achieve sister don't ever give up all the best good luck
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 жыл бұрын
Veda muyarchi vishvarubha vetri.. Super mam. Keep going.. Starting corona time La road La vachu biriyani sale pannanga eppo edhu varikkum vandhu irukkanga adhuve Periya vezhayam innum Mela Mela varattum... Laabam kammiya irundhalum passion ha pannuranga parunga adhuve periya vezhayam.. Great. MSF💪🏻💪🏻💪🏻
@gnanaraj4249
@gnanaraj4249 2 жыл бұрын
Sema self confidence
@nataraj4808
@nataraj4808 2 жыл бұрын
hard work never fails prayers for your development
@mrjjohnson8091
@mrjjohnson8091 2 жыл бұрын
Hard work never fails
@saransk6072
@saransk6072 2 жыл бұрын
Big salute to your hope 🙏🙏🙏
@Ulagathamizhanbhuvan
@Ulagathamizhanbhuvan 2 жыл бұрын
வயிறு நிறைய சாப்பிடுங்க, என் கண்ணுல என்னை அறியாமல் கண்ணீர், இறைவன் இந்த கருணை ல தான் இருக்கார்
@pradeev02
@pradeev02 Жыл бұрын
Inspirational family, motivational to develop the desires
@karthikmsc05
@karthikmsc05 2 жыл бұрын
Super madam... everything has its own time to get to recognize... Valkai oru vattam... hard work never fails... i will come to your shop shortly...all the best👍
@prashanthravi
@prashanthravi 2 жыл бұрын
Epoyume nalla videos podura madras street food prabhu anna keep rocking and salos biriyani congratulations keep doing all the best
@suthsrsansuthsrsan1613
@suthsrsansuthsrsan1613 2 жыл бұрын
Akka neenga speech arumai akka
@primas9166
@primas9166 2 жыл бұрын
🙏👌 Very very proud to see your sincere, loving and hard work. At the same time my humble request, please switch over from hard to smart work in your same loveable biriyani work. Thank you. May God bless you 🙏
@suredharamasamy1243
@suredharamasamy1243 2 жыл бұрын
I will work on it.
@primas9166
@primas9166 2 жыл бұрын
👍
@delhibabun3613
@delhibabun3613 5 ай бұрын
Great sister All the Very Best for your successful business defenetly reach your dream.
@autoboy9952
@autoboy9952 2 жыл бұрын
Nalla video support pannunga super(MSF) bro
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 2 жыл бұрын
Super sister👏👏👏👏👍👍👍
@firehumanity6608
@firehumanity6608 2 жыл бұрын
this shop best of life improvement guys cover this shop best you anna continue middle class life shop try cover anna please
@baalaamurugan3495
@baalaamurugan3495 2 жыл бұрын
Congratulations sister
@rahulbosco
@rahulbosco 2 жыл бұрын
God bless her effort
@suredharamasamy1243
@suredharamasamy1243 2 жыл бұрын
Thank you for your prayers.
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 жыл бұрын
Hai sister God is always with you.Pray to success in your future endeavors.Lord Siva save you.Siva Siva Siva ❤️.
@suredharamasamy1243
@suredharamasamy1243 2 жыл бұрын
Thank you... Om nama shivayae
@MR-bhavani123
@MR-bhavani123 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@yuvarajyuvi1206
@yuvarajyuvi1206 2 жыл бұрын
Hatsoff ka
@kathiravanellamvlogs437
@kathiravanellamvlogs437 2 жыл бұрын
Semayya pesureenga sis.
@Devakumar-lm1wz
@Devakumar-lm1wz 2 жыл бұрын
வாழ்க வளர்க
@SureshSuresh-md5on
@SureshSuresh-md5on 2 жыл бұрын
Super nice and good sister ♥️👌👍🙏
@vaishnavim7729
@vaishnavim7729 2 жыл бұрын
U are so inspirational sis 💐
@venkateshmohanraj7353
@venkateshmohanraj7353 2 жыл бұрын
Wish you all the best sister. Thanks for sharing your heart. Very inspirational.
@Rudhrashivu
@Rudhrashivu 2 жыл бұрын
Food quantity nallavae iruku.. Again vaenumanu kaetu tharinga.. Idhukagavae nalla varuvinga..
@senthisubbu
@senthisubbu 2 жыл бұрын
Sustain is the success
@karthikeyant2379
@karthikeyant2379 2 жыл бұрын
Sister we wish all the best of luck and wishes for your success 🙌 we like your confidence and all of us will support for you 🙏
@gilliganesh6364
@gilliganesh6364 2 жыл бұрын
Super sister, all the best 👍
@balazack8967
@balazack8967 2 жыл бұрын
Sema talent all the best sister
@vidyakarthikeyan8019
@vidyakarthikeyan8019 2 жыл бұрын
Pls keep up your honesty forever it will takes you Height 💯 🙂
@ramr669
@ramr669 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@Rahulrajkanagaraj
@Rahulrajkanagaraj 2 жыл бұрын
Hats off sister
@vasanthanvasanth5288
@vasanthanvasanth5288 2 жыл бұрын
Great madam 👌
@prasadomkar2577
@prasadomkar2577 2 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@ilakkiyamathiselvaraj387
@ilakkiyamathiselvaraj387 2 жыл бұрын
So sweet 💓
@ganeshutopia2197
@ganeshutopia2197 2 жыл бұрын
Hats off to that wonder woman
@dr.shenbagasanthoshm.d9699
@dr.shenbagasanthoshm.d9699 2 жыл бұрын
Great brother msf
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Ifa Meets Her தாத்தா Finally 🥹❤️ - Irfan's View
15:26
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН