பிதத்து என்று சொல்கிறாயே நீ நேர குர்ஆனிலும் ஹதீஸிலும் பார்த்தா படிச்சா இல்ல பித்அத் வாதிகளை எதிர்க்கக் கூடிய வஹாபிகளின் கூற்றைக் கொண்டு சொல்கிறாயா வஹாபிகளின் கூற்றைக் கொண்டு சொல்கிறவர் ஆக இருந்தால் வஹாபிகள் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டார்கள் என்பதை பல யூடியூப் சேனல்களில் பார்த்து மகிழலாம் அப்படி என்றால் பிதத்தை ஒழிக்க வந்தவர்களை அல்லாஹ் சுபஹானல்லாஹ் ஏன் இழிவு படுத்தினான் இந்தக் கேள்விக்கு நிச்சயமாக நீ பதில் தர வேண்டும்