நமது அறிவு சிந்தனை நேர்மை பொறுமை உடலமைப்பு உழைப்பு சேமிப்பு எச்சரிக்கை உணர்வு நட்பு உறவு நல்லெண்ணம் நற்செயல் சமூக உணர்வு இயற்கை நிகழ்வுகள் சந்தர்ப்பம் சூழ்நிலை போன்றவைகள் தான் இளமையிலும் முதுமையிலும் நம் வாழ்வின் இன்ப துன்பங்களுக்கு முக்கிய காரணம். இவைகளை சிந்தித்து வாழ்ந்தால் போதும் அல்லாஹ் கடவுள் போன்றவைகளை நினைத்து பயபட வேண்டியது இல்லை. நாம் நமது கடமைகளை சிந்தித்து சரிவர செய்து கொண்டிருந்தால் இறைவனாகிய இயற்கை சக்தி நம்மை பாதுகாக்கும் அது நமக்கு தைரியத்தை நிதானத்தை தரும்..
@fathimamajeed48092 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@annoorchannel6722 ай бұрын
மிக சிறப்பான சிறப்புரை அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக இதை பதிவு செய்தவருக்கும் அந்த விழாவை ஏற்பாடு செய்தவர் ளுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக
@Simple_gaming_5143Күн бұрын
Assalamu alaikkum warahmathullayhi wabarakathuhu engalukkaga dua seiyungal insha Allah assalamu alaikkum warahmathullayhi wabarakathuhu
@shaikmohammed77302 ай бұрын
மாஷா அல்லாஹ்❤
@Ipunsomoun2 ай бұрын
ஹஜ்ரத் மூன்று இடங்களில் இருளை நாம் அகற்றி விட வேண்டும் சின்ன ஷைத்தான் நம் வீடு களில் உள்ள இறந்து போன வர் களின் போட்டோ படங்கள் எறியூட்டப்பட வேண்டும் நடு ஷைத்தான் மாநில கட்சி கள் தலைவர் களின் படங்கள் வீட்டில் இருந்து வெளியே தள்ள வேண்டும் கட்சி சார்பில் இருந்து நாம் வெளியே வந்து விட வேண்டும் பெரிய ஷைத்தான் தேசிய கட்சி சார்பில் இருந்து வெளியே வந்து விட வேண்டும் தலைவர் கள் ஜெயந்தி விழா என்பது நாட்டையும் சமுதாய மக்கள் அனைவருக்கும் பெறும் கேடு விளைவிக்கும் எனவே நாம் ரஸுலின் தொண்டர்கள் ஆக கேடு விளைவிக்கும் அரசியல் எதிரான செயல் பாடு உடைய வர் களாக மாற வேண்டும் அறப்போர் ஜிஹாத் தேசிய முஸ்லிம்கள் அனைவரும் நோட்டா அணியாக மாறி தேர்தல் களம் காண வேண்டும் இது வீரமுள்ள செயலாகும் இதுதான் ஹாஜிகள் ஷைத்தான் க்கு கல் எறிவதன் பொருள் ஆகும் நோட்டா எண்பது போர் வாள் ஆகும் காஃபிர்கள் ஆட்சி யை முடிவுக்கு கொண்டு வரும் ஹிக்மத்தை சிந்தனை செய்ய வேண்டும் நோட்டா எண்பது பொடிக்கல் ஆகும் யானை படையை சிறிய பறவை கூட்டம் என்ன செய்தது நாமும் பறவைகள் தான் அணியாக அணியாக சென்று நோட்டா வை பதிய வேண்டும் நாம் நோட்டா வை பதிவு செய்யும் போது அதை அல்லாஹ் வே பதிவு செய்கிறான் இங்கு நான் என்ற மமதை கொல்லப்படுகிறது ஒவ்வொரு பதிவு க கும் கூலி குற்ற மற்ற ஒரு ஹஜ் ஆகும் இதில் தான் சமுதாய வெற்றி உள்ளது குஃரை உடைய ஆட்சி யை மாறி மாறி தட்டி கொண்டு இருக்கும் வரை இந்த சமுதாயம் கேவலப்படும் குர்ஆன் ஹதீஸ் என்ன சொல்கிறது காஃபிர்கள் எல்லா ஹால்களிலும் தாள்தப் பட்டவர்கள் என்று உலமாக்கள் விழிப்புணர்வு பெர வேண்டும் சமுதாயம் மாற வேண்டும் எந்த தேர்தல் வந்தாலும் பத்து ஆண்டுகள் நாம் தொடர்ந்து நோட்டா அணியாக செயற்பட வேண்டும் அமல்கள் மூலம் நாம் மாற்றம் காண இயலாது
@basha45742 ай бұрын
Kasimbed Cheri Inge madri bayan
@fathimamajeed48092 ай бұрын
உங்கபயான்கேட்டுகொண்டேஇருக்கலாம்
@fathimamajeed48092 ай бұрын
மாஷாஆல்லாஹ்
@rifaqueen35092 ай бұрын
🎉🎉🎉
@thangaveluappasamy33202 ай бұрын
குர்ஆன் சொல்லும் யாராலும் நிரூபிக்க முடியாத மறுமையை விடுங்கள் இம்மையாகிய இளமையில் நேர்மையாக நிதானமாக யாரிடமும் மார்க்க பாகுபாடு நினைக்காமல் காட்டாமல் நன்மை செய்யுங்கள் உங்களின் முதுமையாகிய மறுமை சிறப்பாக இருக்கும்.
@jasminabbas13462 ай бұрын
En kanavar ennidam pesuradhu kuda illa kadamaikku panam anuppittu avar ista padi valurar kuwaitla
@jannathulfirdous99382 ай бұрын
Kavallappadadinga sis Allah idam Dua seyinga Allah lessakkuvaan