பிதாவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எப்பொழுதும் நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன்
@harikishorepalanisamy1080 Жыл бұрын
பிதாவே நன்றி சொல்கிறோம் இயேசுவே நன்றி சொல்கிறோம்-2 தூய ஆவியே எங்கள் தெய்வமே நன்றி சொல்கிறோம் துதி ஆராதனை செய்கிறோம்-2 1.தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்காய் ஸ்தோத்திரம் நீர் செய்த எல்லா நன்மைக்கும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்-2 எண்ணி முடியா அதிசயங்கள் செய்தவரே ஸ்தோத்திரம்-2-பிதாவே 2.நேசரே என் மேலே என்றும் பிரியம் வைத்தீரே அகலம் ஆழம் எந்த அளவுமில்லா அன்பு காட்டினீரே-2 இரக்கத்திலும் கிருபையிலும் அனுதினமும் முடிசூட்டினீரே-2-பிதாவே 3.கடந்த நாட்கள் கண்மணி போல பாதுகாத்தீரே சோதனையில் என்னைத்தேற்றியே தைரியப்படுத்தினீரே-2 தீராத நோய்களெல்லாம் தழும்புகளால் சுகப்படுத்தினீரே-2-பிதாவே 4.சகல ஆசீர்வாதங்களாலே ஆசீர்வதித்தீரே குறைகளெல்லாம் நிறைவாக்கினீர் செழிப்பாய் என்னை மாற்றினீர்-2 மனக்கவலை தீர்த்தீரே மகிழ்ச்சியினால் நிரப்பினீரே-2-பிதாவே
@muthusuresh2616 Жыл бұрын
Thankyou for Wonderful JESUSCHRIST Song' PraisetheLord GOD BLESSy YOU.
@t.vinotht.vinoth400210 ай бұрын
My sweet heart touch song
@t.vinotht.vinoth400210 ай бұрын
Jesus is very good sheperd
@sivasankar40287 ай бұрын
Mega ஆருமை aamen
@shanthadhanraj62642 жыл бұрын
Praise the Lord, Wonderful and beautiful song, lyrics and singing.god bless you.
@MrGraceravi2 жыл бұрын
Wwxxxzdz🤔
@kilithavarajah55033 жыл бұрын
Amen Amen Amappa thakappane nanriyappa
@abhichithra45882 жыл бұрын
Amen Amen hallelujah 🙌 Thank you my Jesus Dedy. 🙏My god Jesus Dedy bless you all Praise the lord u all & very nice song I like this song
@imstahraura94753 жыл бұрын
Jesus Thankyou.you are worthy of praise.thankyou so much for wonders and Goodness and love in our life