அன்பு தகப்பனுக்குக் கோடிக்கணக்கான நன்றிப்பா. எத்தனை முறைப் பாடலைக் கேட்டாலும் இயேசப்பாவிடம் கிட்டி நெருங்க செய்கிறது. இப்பாடலைக் கேட்கும்போது இயேசப்பாவிடம் பேசிக்கொண்டே இருக்கணும் போல என் இருதயம் ஆவாலாயிருக்கிறது. என் இருதயம் வாஞ்சிக்கிறது. என் இருதயம் சீர்ப்படுத்துகிற இருதயமாக உடைக்கப்படுகிறது. ஆமென் , ஆமென். அல்லேலூயா...
@DanielKishore3 жыл бұрын
பிதாவே நன்றி சொல்கிறோம் இயேசுவே நன்றி சொல்கிறோம்-2 தூய ஆவியே எங்கள் தெய்வமே நன்றி சொல்கிறோம் துதி ஆராதனை செய்கிறோம்-2-பிதாவே 1.தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்கு ஸ்தோத்திரம் நீர் செய்த எல்லா நன்மைக்கும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே எண்ணி முடியா அதிசயங்கள் செய்தவரே ஸ்தோத்திரமே-2-பிதாவே 2.நேசரே என் மேலே என்றும் பிரியம் வைத்தீரே அகலம் ஆழம் எந்த அளவுமில்லா அன்பு காட்டினீரே இரக்கத்திலும் கிருபையிலும் அனுதினமும் முடிசூட்டினீரே-2-பிதாவே 3.கடந்த நாட்களில் கண்மணி போல பாதுகாத்தீரே சோதனையில் என்னை தேற்றியே தைரியப்படுத்தினீரே தீராத நோய்களெல்லாம் தழும்புகளால் சுகப்படுத்தினீரே-2-பிதாவே 4. சகல ஆசீர்வாதங்களாலே ஆசீர்வதித்தீரே குறைகளெல்லாம் நிறைவாக்கினீர் செழிப்பாய் என்னை மாற்றினீர் மனக்கவலை தீர்த்தீரே மகிழ்ச்சியினால் நிரப்பினீரே-2-பிதாவே
@sudhaesther4222 Жыл бұрын
Scale bro?
@julietjuli89043 ай бұрын
Amen hallelujah
@NagrajNaidu-oo4zd8 ай бұрын
In the part in Chrome thank you brother ji
@murugesanm45472 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்டு ஆவியில் நிறைய செய்யும் வார்த்தைகள்
@murugesanm45472 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் ஆவி ஆத்துமாவை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்யும் அற்புதமான பாடல்
Nan sinna vaisula ketta patal ovvarulanalum mani kanakka ketta patal ungalutaithu pastor❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abrahamlincolnj46182 жыл бұрын
சமூக ஊடகங்கள் வருவதற்கு முன்பே கிறிஸ்தவ உலகில் பிரபலமாகவும் ஆசீர்வாதமாக இருந்த பாடல்கள் உங்களுடையவைகள் இன்றும் கூட...
@lourduantony5690 Жыл бұрын
Amen
@santhanajosnadavison6325 Жыл бұрын
S
@sumathiyesu510110 ай бұрын
Yes
@suganthisuganthi65929 ай бұрын
Indha padal 2000 migavum famous.amen
@gettome8 ай бұрын
உண்மை பட்டன் போன் இருந்த காலத்திலேயே மெமரி கார்டு போட்டு இந்த பாடலை கேட்ட ஞாபகம் உண்டு.
@keerthanjonas65012 жыл бұрын
Song very nice plaster.god bless you
@chinnadurai7634 Жыл бұрын
🙏 🙏 இந்தியாவில் உள்ள குடும்பங்களில் கானப்படுகிற சாபங்கள் நீங்கட்டும். இயேசுவின் நாமத்தில்🙏
@muthumanickam64862 жыл бұрын
Thank u paster
@kumarshiva7650 Жыл бұрын
அருமையான பாடல் மாத்திரமல்ல தேவன் இந்த உகத்துக்கு கொடுத்த நல்ல தேவ மனிதனிம் தான் ❤️❤️🙏🙏🙏 God bless you my dear pastor 🫂❤️
@pangajavallic68903 жыл бұрын
தேவன் உங்களுக்கு கொடுத்து இருக்கிற உறவுகளுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
@murugesanm45472 жыл бұрын
இந்த பாடல் ஆவியானவர் உங்களுக்கு கொடுத்த ஸ்பெஷல் அபிஷேகம்
@POORANI_19962 жыл бұрын
Thanks!
@ncniro21672 жыл бұрын
Jesuve nanri
@s.ravichandran99433 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது உல்லம் மகிழுகின்றது, என்னுடைய சகோதரி திருமண வீடியோவில் முலுவதும் நீங்கள் பாடிய பாடல்கள் மட்டுமே இடம் பெற்றது .2014 , கர்த்தருக்கே மகிமை
@alfredsatheshkumar16682 жыл бұрын
Lov u sister
@tnslmkolathurtu94422 жыл бұрын
உள்ளம் முழுவதும்
@wjeevaraj28312 жыл бұрын
@@alfredsatheshkumar1668 M.
@wjeevaraj28312 жыл бұрын
@@alfredsatheshkumar1668 ///0/, ,
@BenjaminBen-xm6kf4 ай бұрын
பிதாவே ❤❤❤❤❤❤
@dhanamdhanam86372 жыл бұрын
Praise the lord pastor 🙏🙏🙏 இயேசப்பா எங்களுக்கு ஒரு நல்ல தலைமை போதகரை தந்தீரே நன்றி
@j.a.hudsonmark73312 жыл бұрын
Praise the Lord Jesus Christ. God the Father God the Son God the Holy Spirit.
@johng16123 жыл бұрын
Amen..Devane umakku nandri sollkiroam.
@antontirunelveli86212 жыл бұрын
மெசியா பாடல் அபிஷேகம், வரிகள் மற்றும் இசை அருமை 👍👍👍👍
@ms_honeybunch31414 ай бұрын
ஆமென் 🙏எத்தனை முறை கேட்டலும் கண்களில் கண்ணீர் நிறைக்கிறாது. தேவன் செய்த ஈவுகள் சொல்லி அடங்காதவை 😭🙌
@udhayanthangaraj42723 жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக..
@selvakumarkumar56472 жыл бұрын
90s kids remember memorys....
@sakthiakshaya80732 жыл бұрын
I love you. My jesus
@t.vinotht.vinoth40022 жыл бұрын
Sweetest song heart touch
@t.vinotht.vinoth40022 жыл бұрын
I love jesus
@dharmadurai24292 жыл бұрын
I like the song
@thirumurthys79856 ай бұрын
ஸ்தோத்ரம் இயேசுவே. நன்றி தகப்பனே... பாஸ்டர் ஐயா அவர்கள் ஊழியங்களை ஆசிர்வதியும் ஆண்டவரே. Thank you Holy Spirit.Thank you Jesus....
@pr.jabeznathan-official19243 жыл бұрын
One Of My Most Favorite Song During My Childhood Days...Even Now
@calebmotcham93293 жыл бұрын
Same
@S.Pooranajebarani Жыл бұрын
Yes
@issacgkanna65983 жыл бұрын
பிதாவே நன்றி சொல்கிறோம்..
@robertdinesh42567 ай бұрын
அருமயான குரல்
@arulcastro50133 жыл бұрын
One of my all-time favourite Christian songs. Thanks.
@shanmugamr47573 жыл бұрын
ஆமென் ஆமென் அல்லேலுயா சத்தியவான்
@jancygracy67752 жыл бұрын
Praise the Lord anna unga voice is very nice every song my favorite song s thank you❤❤❤❤🙏🙏 Anna
@karthikruban62033 жыл бұрын
Thanks brother for song. God bless you
@Stevan-rn5qr3 жыл бұрын
ஸ்தோத்திரம் ஆமென்
@selvarani99302 жыл бұрын
Very nice song
@wimaldaalfred68144 ай бұрын
Beautiful song!
@ragusudha45752 жыл бұрын
Amazing song praise the lord
@antonyjosephine494 Жыл бұрын
Super Song...
@yogalakshmimathiyazhagan11773 жыл бұрын
I really enjoy the marvelous song with wonderful music which exhibits how have to be with God in harmony... Amen ..... We must grateful to the Lord Jesus as we are alive even in this Pandemic situation. Millions of Thanks to the Lord Jesus for utilizing the Pastor Selvakumar.. 👏👏👏.. All glories to the Heavenly Father....Amen 👏👏👏🙏... ..
@yovanyakoop3 ай бұрын
amen ❤️tnkyou father 🙏🏻
@PunitaBoaz6 ай бұрын
Super song Tq.Pastor
@kirubaveni41553 жыл бұрын
சூப்பர் பாட்டு
@bobbangeorge42722 жыл бұрын
Praise the lord Jesus Christ bless you
@nisharafi2753 жыл бұрын
Amen hallelujah blessing song nandri appa 💝💖💝💖
@dhanapalsam69863 жыл бұрын
இயேசுவே கோடாகோடி நன்றி சொல்கிறோம்👏👏👏 உம்மை உயர்த்தி துதிக்குபடியாகவும் நாங்கள் உம்மிலே மகிழ்ந்து ஆராதிக்கவும் இப்படிப்பட்ட பாடல்களையும் அதைபாட நல்ல ஊழியர்களையும் கொடுத்ததர்காக... அதுவும் எங்கள் சேலம் பட்டனத்திற்கு உம்முடைய நாமத்தை உயிர்த்தும் பாடகர் பாஸ்டரை கொடுத்தீரே நன்றி அப்பா...🙇thank you Lord👏
@estheresther59713 жыл бұрын
🙏
@williamxavier71712 жыл бұрын
@@estheresther5971 praise the Lord
@deepamarymary80443 жыл бұрын
💟🙏🏻✝️ praise the Lord dear pastor wonderful worship song 🛐 dear pastor Messia all song very very nice and beautiful Song 💟💟 All song touching my heart 💖 Awesome Lovely song thank you so much dear pastor 🙏🏻God blessed Always Messia Ministries 🙏🏻🛐 take care stay safe 🙏🏻glory to God Amen Amen 🛐 Hallelujah 🙏🏻✝️🙏🏻 from 🇲🇾
@angelshalini1276 Жыл бұрын
Amazin song thnk you 🙏🙏🙏👍
@NivetheNivethe-br4wi10 ай бұрын
Aman appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chinnapalraj4963 Жыл бұрын
Praise the lord Jesus.It's very nice song brother 🙏🙏 Jeyatamilselvan
@kolathursupervisor21412 жыл бұрын
God bless you
@estherezekiel45223 жыл бұрын
மிக அருமையான பாடல் தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏
@jacobraja19863 жыл бұрын
Wow nice it is
@unossonu65943 ай бұрын
Jesus ❤❤❤🙏🙏
@jacqulin71572 жыл бұрын
நம்மை உன்னதத்தில் சகல ஆசீர்வாதத்தினாலும் ஆசீர்வதித்திருக்கிறார், ஆமென் Brother...
@duraisamyk96323 жыл бұрын
Praise for lord pr sagal a Aashirwatham Kalia Aasharvathipar my God
@amala4330 Жыл бұрын
Amen amen tq Jesus super super song bro 👌👌👍🥰
@santhanajosnadavison6325 Жыл бұрын
Amen appa thanks daddy
@jmalini802 жыл бұрын
I am addict to this song due to touching words. Thank uou Jesus
@ajinss36543 жыл бұрын
Thank you jesus 🥰🥰
@AlexMercyEnoch3 жыл бұрын
Praise the lord Jesus Christ 🙏
@pangajavallic68903 жыл бұрын
தேவன் உங்களுக்கு கொடுத்து இருக்கிற உறவுகளுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
@dhanamdhanam86372 жыл бұрын
இது போல் இன்னும் ஆயிரம் ஆயிரம் பாடல்கள் பாடவும் இந்தப்பாடல் மூலமாய் அனேகர் கவலை தீர்க்கப்பட வேண்டுமாய் வாழ்த்துகிறேன் விசுவாசிக்கிறேன் ஆமென் 👌👌👌👌 பாஸ்டர்
@jeoljeoljeoljeol22583 жыл бұрын
அம்மேன்
@t.vinotht.vinoth4002 Жыл бұрын
I love jesus
@Dani-m4d9l Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@paulbalaji41333 жыл бұрын
Wonderful thanksgiving song praise the lord thank you Paster
@alismarymary43283 жыл бұрын
Thank you my daddy🙏🙏🙏🙏 God bless you❤❤❤🙏🙏 my Anna
@imstahraura94753 жыл бұрын
Thankyou Daddy
@clementjaydenmedia30783 жыл бұрын
Song of a thanksgiving heart 💓 with Beautiful picturisation.
@KumarKumar-kd6ln3 жыл бұрын
Praise the lord kumar dadagapatty
@Glorydani12311 ай бұрын
Amen amen 🙏 amen hallelujah amen 🙏 ❤❤❤❤❤❤❤❤❤
@Soundar233 жыл бұрын
Super song 💕 brother 🔥
@ceciliamallika963011 ай бұрын
Amen 🙏🙏🙏🙏
@john-ql7nr Жыл бұрын
Nice song
@angelshalini1276 Жыл бұрын
Supar🙏🙏saing
@sailapathythangiah2505 Жыл бұрын
பாடல் மிக மிக மென்மையான பாடல்.பாடல் வரிகளும் மிக சிறப்பு.காட்சிகள் மட்டும் கொஞ்சம் சினிமா பாணியில் அமைந்திருப்பதை தவிர்த்து சபையில் உள்ளும் வெளியிலுமாக அமைத்திருக்கலாம் என தோன்றுகிறது.
@lathasrinivasan89433 жыл бұрын
Praise messiha very beautiful song brother
@priyaprem64872 жыл бұрын
Goosebumps
@aaronscientist2 жыл бұрын
Praise the lord
@julietjuli89047 ай бұрын
Thank you Jesus Christ
@jansirita12343 жыл бұрын
Amazing song.Praise the Lord.Amen.🙏🙏
@angelshalini1276 Жыл бұрын
Super song brother 👌🙏🙏🙏👍
@GCBS-Salem3 жыл бұрын
Praise the Lord. Thank you pastor. By. Yovan
@merlinebenezer55833 жыл бұрын
Praise the lord Pastor 🙏 அருமையான பாடல்... Glory to God 🙏....
@stephenkumarstephenkumar37223 жыл бұрын
AMAZING PRESENCE FULL SONG 🙏🤝
@heartking30463 жыл бұрын
Daily kekkuran. Yean nu therila...
@suseelamerlin41423 жыл бұрын
Glory to God Jesus
@nmraja42263 жыл бұрын
Amen.. I always heard this song. It is also one of my favourite song for worship. Thank god 🙏
@pastor.gpalanivelamose75383 жыл бұрын
Praise the lord 🙏 pastor
@kirubakaran16303 жыл бұрын
Praise the lord Brother super song
@ranjithkumar99493 жыл бұрын
Praise God 🙏♥️ wonderful song 💝 💞 god bless you pastor 💐✨❤️
@arulcastro50133 жыл бұрын
Today, I listened to this song about fifteen times . It was so soothing to my soul,spirit and body. Glory, praise and thanks to Lord Jesus. Thanks to brother Selvakumar for singing it so beautifully.