ஓவ்வொரு கேள்விக்கும் தங்கள் பதில் ஆதாரத்துடன் அருமை இது நாள் வரை பார்க்காமல் தவற விட்டத்திற்கு வரூந்துகிறேன்
@kunchithapathamparameswara17773 ай бұрын
It is only Brahmasri Dr.U.Venkatesh who is capable of explaining any topic. Moreover anybody can understand. He is telling as a teacher teaches since anybody can understand. I am hearing all his u-tubes and taking notes. Namaskarangal.
@chitravn60333 ай бұрын
ஸ்வாமி அடியேன் 🙏 தேவரீர் உபன்யாசங்கள் எல்லோருக்கும் புரியும் படி மனதில் பதியும் படியும் சாதிக்கிறீர்கள்🙏🙏 தங்களுக்கு என் அநேக கோடி நமஸ்காரம் 🙏🙏
@rajiramani26759 күн бұрын
Superb explanation. Shri Venkatesh rocks as usual. Thanks a lot Sir.
@srinivasanpalani69082 ай бұрын
Thanks Madam for the Q&A session with Dr.U.Ve.Sir . Useful info Vazhga valamudan.
@varatharajankrishnan39872 ай бұрын
அருமை அருமை அருமை ஸ்வாமி நன்றி 🙏
@vijayakannan30542 ай бұрын
Proper Answer by Dr. Venkatesh.👌💐🙏🙏
@arunamadhavan85764 күн бұрын
அருமை🎉🎉🎉
@saravana25323 ай бұрын
பித்ரு தோஷம் குறித்து அடியேனின் சந்தேகமும் இதே தான்.. தற்போது புரிந்து கொண்டேன் ஸ்வாமி
@ramavijaya1482 ай бұрын
great sir. LORD RAMA bless u.
@geetamuralidharan6573 ай бұрын
Very nice, Radhe Krishna
@ganeshbabu13712 ай бұрын
அருமை நன்றி ஐயா
@Cheens-y7t3 ай бұрын
PLEASE swami continuously clarify the question as per your leisure time.
@lakshmimalini32153 ай бұрын
Namaskaram sir excellent 👌 explanation sir 🙏🙏🙏🙏 many not understanding the concept of saying mantra sir 🙏🙏 hundred percent correct we disrespect acharya yes sir nandrigal.sir
@mrsmani71682 ай бұрын
அய்யா நாம் உண்மையான பக்தி செய்தால் கடவுளே நமக்கு குருவாக வருவார்
@UnniKrsna3 ай бұрын
Krishna Guruvayurappa Narayana 🙏🏻🌸
@mr.elangovan225425 күн бұрын
அனைத்து பதில்களும் அருமை
@narayanankothandaramanpuro77913 ай бұрын
அருமையான விளக்கம்
@chitrakrishnaswamy64513 ай бұрын
நன்றி ஸ்வாமி
@ramkumarravi9812 ай бұрын
Hi Mam...i request you to create a playlist for this questionnaire session.....also please add the episode no in each video so that we can follow the sequence.....🙏🙏🙏
@lakshmijagannathan72383 ай бұрын
Learnt a lot. Super conversation. Our queries are well answered. Dhanyosmi. Adiyen Dasan.
Now a days doing pithru karma one has to spend more than Rs.10000 to Rs.15000/.Please tell the viewers how to do it simply without spending huge amount.
@rangas19733 ай бұрын
Swami should talk about the culture of free Hair by women in daily life and coming to temples also .
@selvarasu27312 ай бұрын
Om narayanaya nama entha mathram solalama
@balanr17293 ай бұрын
கடைசியாக கேட்ட சந்தேகத்திற்கு நிவாரணம், எதிர் பார்கிறேன்.😊😊
@ratnamala19783 ай бұрын
@@balanr1729 coming friday . 🙏
@balanr17293 ай бұрын
@@ratnamala1978 மிக்க நன்றி.
@Tendercoconut-w8n3 ай бұрын
@@balanr1729hi adhika prasangi how r u
@MRajenderanRajaАй бұрын
ஸ்ரீமதேராமாநுஜாய நமஹ ௐநமோநாராயணாய
@neelakandannagarajan3014Ай бұрын
Nice useful thank you so much
@geethasr269310 күн бұрын
Desikar Diary./panchangam.. Available in chennai contains all the theetu and tharpana details.
@lalitharamani73183 ай бұрын
Super sir namskaram 🎉
@umaswaminathan65063 ай бұрын
Super mam tq
@kingsmediatv90852 ай бұрын
Om Namah Shivaya ❤ Om Namo Narayana ❤ Jai Shree Krishna ❤ Jai Shree Ram ❤ Jai Bajrang Bali ❤ Victory in the Blood of Jesus Christ ❤
@SrirangaVaasi3 ай бұрын
Very Nice Interaction 🎉 Eagerly waiting for next part 🙏🏻
@ratnamala19783 ай бұрын
Very soon
@r.m.muruganr.m.murugan34702 ай бұрын
அடியேன்தாசன்
@seenivasanvenkataramanan1372 ай бұрын
Namaskaram. Ashtothram,sahasranama mounama loudly a Pl.clarify
@கலைவாணி-ச1வ2 ай бұрын
உங்க தகப்பனார் உபன்யாசம் கேட்பது போலவே உள்ளது
@swathylakshmi43642 ай бұрын
Who is his father? Is he an upanyasagar?
@Tendercoconut-w8n2 ай бұрын
@@swathylakshmi4364 Avanga appa Periya Mahan madam. Enna ungaluku theriyadha? Unga appa kita ketu paarunga! Thirukkudanthai Venkatesh appa nu just search and find!
@renganayaki44472 ай бұрын
Velukudi Krishnan😶
@ram-ew3df2 ай бұрын
No@@renganayaki4447
@venkatesank48673 ай бұрын
Is it advisable to perform pitru shradham at any theertham or outside our own house kindly explain swamiji
@jaishrikrishna50112 ай бұрын
Swami neenga sollum antha trust ku mail anupinen entha book um avargal anupavillai ithu pondra nalla vishayangalai anaivarukum kidaikum padi seiyungal please kuripita nabargal atharku urimai kondadum padi vaithaal ippadi thaan nadakirathu . Kshamika prarthikiren
@malathynarayanan60782 ай бұрын
Adiyenin namaskarankal
@kgdhouhithri3 ай бұрын
Dhanyasmi, Swami 🙏🏽🎉
@ttkrishnan61842 ай бұрын
Can Pancasamskaaram be done at any age?
@ramaramaramahari8663 ай бұрын
Rama please tell me which is the next episode cuz answer to an question is there in it
@rangarajan.seshadri3 ай бұрын
🙏🏻🙏🏻
@grrdasan90486 күн бұрын
அடியேன் கோவிந்தராஜ இராமாநுஜதாஸன் நமஸ்காரம் ப்ரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள் எவ்விதம் பரிகார உபாயம் குறித்து தேவரீர் விளக்க வேண்டுமாய் அடியேன் சிறிய விஞ்யாபனம்
@subramoniaiyer25828 күн бұрын
Please sir tell us the death occured in thithis andstars which is good and bod
@ammaamma87863 ай бұрын
🙏🙏🙏🙏🌷
@Hiddenhash3 ай бұрын
அண்ணா நமஸ்காரம்!!! எங்காத்துல ஒரு துக்கமான சம்பவம் நடந்துடுத்து. 6 மாச தேவி மாதிரி இருக்கிற அழகான பெண் குழந்தை மஹாலயா பக்ஷம் போது தூக்கத்துல இறந்து போய் விட்டது. அதுவும் எங்க அம்மா அப்பாவுக்கு ( ரெண்டு பேருக்கும் ஒரே தசமி திதி) முதல் மஹாலயா பக்ஷம் நடக்கிறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னால இது நடந்து விட்டது. நாங்க தினமும் தர்பணம் பண்ணினோம். இதனால அம்மா அப்பாவுக்கு முதல் திதி குடுக்க முடியல. நவராத்திரிக்கு முன்னால இது நடந்து விட்டது. எங்காத்துல எல்லா அனுஷ்டானங்களும் ரொம்ப ஸ்ரத்தையா பண்ணினோம். குல தெய்வத்துக்கு எந்த குறையும் வைக்காம மனதறிந்து எந்த தவறும் செய்ய வில்லை. எதற்க்காக இந்த மாளா துயரம் என்று தெரியவில்லை. ஒரே கேள்வி. பித்ரு தோஷமா? குடும்பமே ஒடஞ்சு போச்சு. எல்லாமே நம்ம கர்மா என்றால் தெய்வம் எதற்கு? நல்லது நடந்தா கடவுள் கிருபை. கஷ்டம் வந்தா அது நாம் செய்த கர்மா. கடவுள் நாமம் சொன்னால் கஷ்டம் விலகும். நான் தினமும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தேன். வாழ்க்கையில் உண்மயாக நடந்து கொண்டேன். எல்லோருக்கும் என்னால் முடிந்த அளவு தான தர்மம் செய்தேன். அதற்கு கிடைத்த கடவுள் அனுக்கிரகம் இதுவோ? வாழ்க்கையே வெறுத்துப்போய் விட்டது. கேள்விகள் பல. பதில் ஒன்றும் இல்லை. ஒன்றும் விளங்கவில்லை.
@@laxmiaditya1605இதுக்கு மேல என்ன நல்லது இருக்கு? அந்த கடவுள் நல்லது பண்ணனும்னா ஏன் குழந்தையை தடுக்கலை?
@reachbalaiyer2 ай бұрын
உங்கள் துயரம் புரிகிறது. ஆனால் விதி என்று ஒன்று உள்ளது. உலக வாழ்க்கையில் வரும் நன்மை தீமைகள் பெருமாள் நமக்கு தருவதாக மட்டுமே நினைத்து எல்லாம் அவனே காரணமாக பேச வேண்டும். இப்போது இருக்கும் இருண்ட வாழ்வில் ஓரே ஒளி அவன் திருநாமங்கள் தான். உங்கள் மனக்குமுறலை உணர முடிந்தாலும் கோபத்தை கடவுள் மேல் காட்ட வேண்டாம். சேர்ந்தவை பிரியும். இது உலக இயல்பு. கலியுகம் தர்மத்தை செய்பவர்களையும் அதன்பால் நம்பிக்கை இழக்க வைக்கும் படி சம்பவங்கள் ஏற்படுத்தும். இருக்கும் ஒரே விளக்கான பகவன் நாமத்தையும் விட்டு விட்டு காரிருளில் செல்ல எத்தனிக்க வேண்டாம். உலகம் பெரிது. எத்தனையோ ஏழைப்பிள்ளைகள் உள்ளனர். உங்கள் குழந்தை பாசத்தை அவர்கள் நலனுக்காக செலுத்துங்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் ஆருதலாக இருங்கள். உங்கள் தர்மங்களை சிரத்தையுன் செய்யுங்கள். இன்னும் வாழ்க்கை உள்ளது. வாழ்த்துக்கள். ராம் ராம்
@scbram2 ай бұрын
நமஸ்காரம். மிகவும் துயரமான செய்தி இது. சில கணக்குகள் நமக்கு புரிவதில்லை. எங்கள் தந்தை 50 வயதில் இறந்த போது, எனக்கு 17 வயது, என்ன ஏது என்று புரிவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது..தெருவில் வயதான பிச்சைக்காரரைப் பார்த்தால், பிச்சை எடுக்கும் இவர் ஏன் இருக்கணும், என் அப்பா ஏன் இறக்கணும் என்று ஒவ்வொருவரை பார்க்கிற போதும் எண்ணம் ஏற்படும்..ஆனால் காலம் போகப் போக கொஞ்சம் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. அந்தந்த ஜீவன் தன் வினைகளைக் கழிப்ப்தற்கு பிறவிகளை எடுக்கிறது என்றும், அந்த ஜன்மத்திற்கான வினைகள் செய்து அனுபவித்த பின்னர் அதன் அடுத்த பயணத்திற்கு கிளம்பிவிடுகிறது என்றும் புரிய ஆரம்பித்தது. சின்ன குழந்தைகளாக இருந்தாலும் அதற்கு இந்த ஜன்மத்தில் கொடுக்கப்பட்ட/ விதிக்கப்பட்ட நாள் இவ்வளவு தான், அது கிளம்பிவிட்டது..ஒரு நாளே ஆன 6 குழந்தைகளை கம்ஸன் கொல்கின்றானே!! பீஷ்மனுக்கு முன்னர் 7 குழந்தைகள் பிறந்த உடனேயே இறக்கின்றனவே!! ஆக விதியின் விதிகள் நமக்கு புரிவதில்லை…ஆனால் காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்ற ஸத்தியத்தின் துணைகொண்டு நாம் இவற்றை கடந்து செல்ல வேண்டியது தான் வழி.
@balasubramaniannatarajan92992 ай бұрын
@@Hiddenhash உங்களைப்போலவே என் மனதிலும் இந்த மாதிரி கேள்விகள் வெகு காலமாக உள்ளது. இன்றளவும் விடையில்லை. உடனே இது நம் வினை என்பார்கள் . சாதாரண மனிதர்கள் இயற்றிய சட்டத்தில் கூட, கொடிய குற்றம் புரிந்தவர்கள் , தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு , மன்னிப்பு கோரினால் , தண்டனை குறைய வாய்ப்பண்டு. ஆனால் பரம கருணாமூர்த்தியான இறைவன் , நாம் எந்த பிறவியில் என்ன செய்தோம் என தெரியாத தற்க்கு மிகப்பெரிய தண்டனை தருவார் . இதற்க்கு விதி என்றும் கர்மா என்றும் கூறி சமாதானப்படுத்துவார்கள் . எது நடந்தாலும் , அது இறைவன் நடத்தியது என்று எடுத்துக்கொள்ள வேண்டுமாம் . அப்படி என்றால் இறைவன் எதற்க்கு? மன உறுதியே போதும் . என்னுடைய கருத்து , நாம் அஅதை செய்தால் , இது கிடைக்கும் என்று சொல்லி வளர்க்கப்பட்ட விதம் தவறு என நினைக்கிறேன். பெரும்பாலான உபன்யாசத்தல், உங்கள் குடும்பம் தழைக்க வேண்டுமா, பித்ருக்களுக்கு இதை செய்யுங்கள் , அதை செய்யுங்கள் என அட்வைஸ் செய்வார்கள் . அனால் நடப்பதோ வேறு. 😢
@rameshraghavan23823 ай бұрын
மிக பிரமாதம் தன்யோஸ்மி
@RVIJAYASHANTHI-kp4qk3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Uthamar1082 ай бұрын
Basics. Poorva Punyam / Pavam, is passed on to generations by genetics...by birth, by PEETCHAM, .🙏🙏
@muthukrishnanlakshmanan297121 күн бұрын
Everyone is listening question is to be in normelTamil
@madhusudhanannarasimhan43643 ай бұрын
Pithru dosham @ 12.45
@JayathiN-p6l2 ай бұрын
OM NAMO NARANAYA THANKYOU.
@paramamoorthyАй бұрын
பிராமண வாழ்க்கை முறை. தபசிகளின் சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட வாழ்வியல் இவையெல்லாம் சாதாரண மானுட வாழ்வியலுடன் ஒத்துப் போகுமா?
@Rangarajan-xt5ph3 ай бұрын
நரசிம்ம ப்ரபத்தியை எப்பவூம் உச்சரிக்கலாமா விதிமுறைகள் உள்ளதா
@mythilivenkatachalam4573 ай бұрын
Hari ohm Guruji You spoke about Bhakti yoga and Saranatha Lord Krishna in BG tells about the gnana yoga The moment you are aware of Satya and mithya you become a gnani inspite of existing in this world and when you have come out of ignorance it is moksha
@gayathrisankaran2460Ай бұрын
Namaskaram , எனக்கு ஒரு சந்தேகம் . எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. நாளை அவளுக்கு திருமணம் செய்த பிறகு எங்கள் காலம் வரை பித்ரு இஷ்ரதம் செய்கிறோம் . ஆனால் எங்களுக்கு யார் இஷ்ரதம் யார் செய்வார்கள். So please give me answer sir . Namaskaram. Thank you
ஹுஹு முதலை ஸ்வர்கம் சென்றது மோக்ஷம் என்றால் பாதுகாப்பு ஆத்மாவின் மோக்ஷம் ஸேஷத்வமே முக்தி ப்ராப்தி
@sowmyaiyer15043 ай бұрын
Om narayana
@UnniKrsna3 ай бұрын
This means we shouldn't chant or read Vishnu sahasranamam loudly too?
@Tendercoconut-w8n3 ай бұрын
Dei loosu Vishnu sahasra NAMAM Names thane thambi
@rg29053 ай бұрын
With due respects I being a sri Vaishnava would like to submit that in this Kaliyuga, the thirumandiram OM NAMO NARAYANA alone is sufficient to attain moksha.
@vasumathishekar81843 ай бұрын
How do v send questions ?
@ratnamala19783 ай бұрын
@@vasumathishekar8184 mam i had posted in my earlier videos. The episodes are all done mam 🙏
@JUNIPER1SMYDOGGO3 ай бұрын
Dhvyam means what ?
@aparaajithakshay83803 ай бұрын
இதிகாச புராணங்களைப் பற்றி கேள்வி கேட்பது சரி. ஆனால் தர்ம சாஸ்திரங்களை பற்றி அந்த சாஸ்திர விற்பன்னர்களை அணுகி கேட்பது உசிதம்
@k.subhaananthi32293 ай бұрын
Enakenapi team dwayam vaktwa kevlamnmadeeyaiva dayaya.......
@Vasu_deva_16 күн бұрын
Appo sir, shouldn’t these things apply universally across religions ? Example westerners don’t do anything but some of them don’t get papam or punyam
@subramanivenkataraman66292 ай бұрын
பாபத்திலை பங்கு வரும் என்றால் வாலைமீகி முனிவருக்கு நாரதர் நீ செய்த பாபம் உன் மனைவிக்கு மகனுக்கு போகுது சொன்னது எந்த அர்த்தத்தில்
@manjulakrsna6353 ай бұрын
Hare Krishna..need answer for last question
@ratnamala19783 ай бұрын
next episode coming soon
@devarajanmohan5475 күн бұрын
ராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோவிலில் அனைவரையும் அழைத்து எல்லோருக்கும் சொன்னதாக கேள்வி.. இதை விளக்க வேண்டும் சுவாமி
@TheBasics-Tamil15 күн бұрын
Ramanujar avaruku munadiye avanga yaruku dasar nu sonnar ? Not a funny question, it is a serious one.
@sivasankaranvenkatraman57552 ай бұрын
நித்ய Slokangal, Praththanai, Namangal சப்தமாக சொல்வது சரியா...மந்திரங்கள் மனதுக்குள் சொல்ல வேண்டும் என்பது இதற்கு பொருந்துமா
Alaga telugu pesaringe swamy. .mothaniki Sanskrit ni telugu ni tamilu cheyakunda chesthunaru ana mata 😅😅😅😅 Avaalu ❌ vaalu ✔️ Noku ❌. Neeku ✔️ Nehku ❌ naaku ✔️ Anutta ❌Anushtta ✔️✔️ What a brilliant 😅😅😅😅
@selvalakshmi61043 ай бұрын
சுவாமியின் voice கொஞ்சம் கம்மியாக கேட்கிறது mam.
@ratnamala19783 ай бұрын
@@selvalakshmi6104 thank you 🙏
@ratnamala19783 ай бұрын
@@selvalakshmi6104 will work on that . Thanx 🙏
@srivathsannadathur945212 күн бұрын
Really . Just getting panca samskaaram and exoect aacharya to do the rest🙄 so what does the vyakthi do? Go back to eating biriyani? Something not adding up I don’t see the aacharya Bhakti of Swamin Venkatesh in most people
@rangarajangopalakrishnan13153 ай бұрын
Thirukkishtiyooril 1000 varudangalukku mun Om Namo Narayanaya manthiraththai ekkulathiorayunum eppothum sollikkondirunthal moksham nitchayam endru solliyullare.
@sunwukong29592 ай бұрын
I thought to ask the same!
@sridharl13892 ай бұрын
" OM NAMO Narayana". GPS Manthram to Moksham Revealed by the Ramanujar. So, what is the wrong in his actions, and Ramanujar paving way for the Social justice to the downtrodden.
@sadagopansrinivasan56032 ай бұрын
Can I get his address
@harigoutham73643 ай бұрын
தீட்டு என்ற வார்த்தை வேதங்களிலும் , கீதையிலும் சொலபட்டீருக்கா சொல்லுங்க
@thepublic9703 ай бұрын
தர்ம சாஸ்திரம் மற்றும் விஷ்ணு புராணம் மூன்றாம் அம்சத்தில் விரிவாக சொல்ல பட்டுள்ளது புராணம் இதிகாசம் நன்கு விளக்க பட்டுள்ளது
@subramaniankumaran95543 ай бұрын
What is actually this "theetu" , because in Ramayana we see Ravana throwing a duplicate head of Rama in front of ma Sita to prove he is dead to which the asura maid whispers to Sita that the Pushpaka vimana which carries both will not fly nay not even lift if Sita has really "theetu" (Sita and the asura maid survey the battlefield to find Lord Rama's Shareera)Therefore what is actually "theetu"?
@kamalathiagarajan34823 ай бұрын
So is it only iyyangars can go How about others
@ratnamala19783 ай бұрын
@@kamalathiagarajan3482 no . Everyone can go . If they practice Bakthi yoga . Many alwars who got moksham were not even brahmins . Perumal dosnt differnciate.
@ratnamala19783 ай бұрын
@@kamalathiagarajan3482 no . Who ever practices Bakthi yoga can attain moksha . Most of the alwars who attained perumal thiruvadi were not even brahmins . Perumal dosnt differenciate . 🙏
@kgdhouhithri3 ай бұрын
Surrendering to Swami Ramanujar and taking shelter in His karunai is open for everyone, not just Iyengars.
@kalasrinivasan48632 ай бұрын
யார் வேண்டுமாலும் ஒரு ஆசார்யனை அணுகி சரணாகதி செய்து மோக்ஷத்தை அடையலாம். மனிதனாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. உதாரணமாக ராமாயணத்தில காகாஸுரன், கஜேந்திர மோக்ஷத்தில் யானை போன்றவை. எல்லா உயிர்களுக்கும் மோக்ஷம் என்னும் உரிமை உண்டு. நாராயண நாராயண
@RajalakshmiSrinivasan-o3y3 ай бұрын
One has done sangu chakra as per karma but doing all evil things will they attain Vaikuntha
@omsai38842 ай бұрын
Saranagadhi adaiya vera yaroda thunai um avasiyam illai.
@sundarrajan-l7m2 ай бұрын
Pithru sabam enbathey oru bunkum..bogus claim..If pithrus curse their succeeding generation....then they are only sathrus.😮Let us not attribute our failures and problems ,to our forefathers and insult them by sayimg that their Sabam or curse is the cause of our misery.Think positive..Do Good..Have compassion and totally surrender to Narayana.That is the only solution😊
சாமி மடியில கனவுல சரி இல்ல பயம் இல்லை நாம் யாரும் அரசு பதவியோ எதுவும் வைக்கவில்லை நாம் தர்மத்தின் வழி வாழ்ந்து வந்துள்ளோம் நாம் ஏதும் மறைக்க வேண்டியதில்லை எதார்த்தமாக சொல்வோம் எதார்த்தமாக சென்றால் எதையும் வெல்லலாம் ஆனால் நிறைய பேரு ஏதாவது சொல்றாங்க ஐ வில் நானும் பத்து ரூபாய் 15 வருடங்களுக்கு முன்பு பார்த்திபனூர் போனேன் வேதாரண்யம் போனேன் என்னமா அமெரிக்க போகலாம் சிங்க ஊருக்கு போலாம் உலகெங்கும் போலாம் சுத்தி வரலாம் பசி எடுக்குது தின்ன சோறு வேணும் பாஸ் எடுக்குற தண்ணி வேணும் இந்த நிலை கடை பிடித்தால் எங்கும் செல்லலாம் சாமி அதர்வண வேதம் என்னிடம் உள்ளது அதை வைஷ்ணவத்தில் செயல்படுத்தலாம் உலக அளவில் சிறகடித்து பரப்பலாம் வாழ்க பெருமாள் புகழ்
@shansimoni761018 күн бұрын
ஐயா! நான் எந்த கோயிலுக்கு சென்றாலும், எனக்கு முன்னால் இருக்கும் சாமியின் சிலையின் பெயருக்கு ஏற்றார்ப்போல்,காயத்ரி மந்திரங்களை உரக்கச்சொல்லி பிரார்த்தனை செய்கிறேன்.மேலும் ,வீட்டிலும் காலை வேளைகளில்,தீபம் ஏற்றி வைத்தப்பிறகு மனையின் மீது அமர்ந்து,அனைத்து காயத்ரி மந்திரங்களையும் சத்தமாக வாசிக்கிறேன்.அந்த சாமி சம்மந்தப்பட்ட பாடல்களையும் பாடுகிறேன்.மேலும் அமாவசை,பௌர்ணமி,மற்றும் அனைத்து பண்டிகை நாட்களிலும் சத்தமாகவே பாடுகிறேன் .அமாவசைக்கு உணவு படைக்கும்போதும் பித்ரு ஸ்தோத்திரங்களை சத்தமாகவே படிக்கிறேன்.இது சரியான நடைமுறை தானா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.மேலும்,பஞ்சபூத மந்திரங்களையும்,நவக்கிரகங்களின் மந்திரங்களையும் பொறுப்பாக கூவி பாடுகிறேன்.இது,சரியான நடைமுறையா?என்று எனக்கு சிறு விளக்கம் கொடுப்பீர்களா!? ப்ளீஸ்! ஸ்ரீமதே நாராயணாய நமஹ!ஆனால்,நீங்களோ,யார் காதுக்கும் கேட்ககூடாது?என்கிறீர்கள்?அந்த இடம் தான் சற்றுக்குழப்பமாக உள்ளது.சற்று விளக்கவேண்டும்.நன்றிகள்!
@p007t3 ай бұрын
Kindly share the email address to get swami's book. Thank you