Dear Sooryanarayanan. This Thevaram of Sundarar Piththa pirai soodi perumane arulalai in the ragam nadanamakriya rendered by you on the occasion of Karthigai Thiuvannamalai deepam was extraordinarily brilliant and most oustanding. I used to sing this in my school days and you have really brought my old memories as I know this song even today and I thoroughly enjoyed every bit of your singing with such perfection. devotion and absolute clarity. I warmly congratulate you for releasing this amazing video on this auspicious day. May Lord Shiva bless you and take you to greater heights in your devotional songs and make your name dazzle .I also bless you for your sparkling success always.
@KasthuriRmusic11 ай бұрын
It is in mayamalava gowla ragam
@Sooryanarayanan11 ай бұрын
Thank you so much 😊🙏
@balunallode132911 ай бұрын
Very nice
@musiclist86209 ай бұрын
Hai may i join you learning tha music of academy your sir contact number please i will join music class so please
@yogaraj230711 ай бұрын
சங்கீதத்தின் உச்சம் உனது ராகங்கள் மகனே சூர்யா. நினது புகழ் வான் முட்டட்டும். உனது காந்த குறளுக்கு இறைவனும் அடிமையாவான் மகனே. நின் பாடல்களை கேட்கும்பொழுது பித்தனாகிறோம் நாங்களும். வாழ்க வளமுடன் நலமுடன் மகனே சூர்யா.
@Sooryanarayanan11 ай бұрын
மிக்க நன்றி அம்மா 😊🙏
@aravanan98037 күн бұрын
தங்கமே நீ பாடும் தமிழ்ப் பாட்டு அமிழ்தம்... ❤❤❤
@DrMaheswariNanjappan809211 ай бұрын
தேனை குரலாய் பெற்ற தெய்வீக திரு உருவே சூர்யா.. தினசரி தேடலில் மனம் இறை உணர்வில் இருந்து விலகாது காக்க அவ்வப்போது நீ தரும் இது போன்ற அற்புத தெய்வீக பாடல்கள் எமக்கு ஒரு வரப்பிரசாதம் கண்ணா. வாழ்க பல்லாண்டு மகனே..
@Sooryanarayanan11 ай бұрын
ரொம்ப சந்தோஷம் மகேஷ்வரி ஜி. 😊😊🙏
@gayathriswaminathan782611 ай бұрын
பின்புறம் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனின் தரிசனம்!!! Happy Tears!!! ❤
@Pithan_chinnadurai11 ай бұрын
சிவ சிவ அருமை ஐயனே🙏🙏🙏 நீடூழி வாழ்க
@varmamaheshwari82325 ай бұрын
அருமை கண்ணா சிவன் அருள் பெற்று பெருவாழ்வு வாழ்க வளமுடன் சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@daisyranidaisy305710 ай бұрын
மகனே உன் பக்தி கீதம் கேட்கும் எனக்கும் மோட்க்ஷமே ராசா.
You are singing like a odhuvar. Gamagam superb. You are enjoying your rendition. Child you are a gifted soul. Take care of your health and studies. Lv,paati 🇨🇦
@anandabhi615911 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@samysamy-fs6rp10 ай бұрын
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து
@usharavi41526 ай бұрын
Sooryanarayana Namaskaram 🙏
@guhan318910 ай бұрын
வாழ்த்துக்கள்
@bagiscreativities213811 ай бұрын
Namashivaya🙏❤️
@madura959411 ай бұрын
நமஸ்கரிக்கின்றேன் .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@leelas543111 ай бұрын
Om nama shivaya. Thevaram that you have sung is very nice. Thanks a lot. God bless you. ❤
@amirthavarshiniv181211 ай бұрын
Om Namashivaya. Arumai kanna❤❤💐💐💐💐💐🙏🙏🙏🙏
@haransethuraman694411 ай бұрын
Had my mother been alive she would have said இந்த சிண்ணூண்டு எப்படி பாட்ரது பாரு. கடவுள் இப்படித்தான் தன்னை புரிய வைப்பார்னு
வணக்கம், முருகருக்கு பிடித்த திருப்புகழ் பாடல் எது? ( அனைத்தும் பிடிக்கும் என்றாலும் கூட மிக முக்கியமான ஒன்று எது? அதை அவருக்காக படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,நன்றி)
@n.jayakumarnatarajanjayaku235211 ай бұрын
Super 🎉
@palanikalimuthukumaran590911 ай бұрын
OM🙏
@senthilrohini989911 ай бұрын
🙏
@varalakshg11 ай бұрын
Thank you soorya for this divine soulful singing 🙏. Feeling blessed and i am sailing with a bliss by your wonderful dedication every time ❤️