Vizhi Kidaikuma | MahaPeriyava | விழிகிடைக்குமா | Sooryanarayanan

  Рет қаралды 2,239,282

Soorya Narayanan

Soorya Narayanan

Күн бұрын

Song : #Vizhi Kidaikuma
Ragam : #Gowrimanohari
#விழிகிடைக்குமா
#மஹாபெரியவா
#பெரியவா
#காஞ்சிபெரியவா
lyrics :
P:
Vizhi kiDaikkumA abhayak-karam kiDaikkumA
gurunathan caraNattil nizhal kiDaikkumA
A:
alai mIdu alaiyAga tuyar vandu serum pOdu
anjAde enum kuralai shevi keTkumA ini
C1:
kOTi janmam nAn eDuppEn guru undan aruL irundAl
gunak-kunrE unakkAgha enai AkkuvEn
ninaikkAda tunbam pala enai vandu serum podu
ninaittAlE abhayam tarum karam kiDaikkumA (unnai)
C2:
nangUram pol gurunathan kaDai vizhi irukka
samsAra puyal kandu manam anjumA
nijamAna anbu vaittu enadallAm un aDiyil vaittAen
vizhiyOra paDagil enakkiDam kiDaikkumA (un)
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா
அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது
அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா (விழி )
கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால்
குணக்குன்றே உனக்காக எனை ஆக்குவேன்
நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது
நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா (விழி)
நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த
சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா
நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் அடியில் வைத்து
உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா ( விழி)

Пікірлер: 4 400
@sughandhisrik5397
@sughandhisrik5397 3 жыл бұрын
I too felt the same with this child . I purposely listened to others recital of the same song ,but the feel of anandha kanneer overflow of tears and a kind of divine closeness and the eagerness to hear this song in his voice only his voice makes me completely emotional and I hear any number of times this song only and mainly in his voice . There is something different divine in this child , right from the way he greets namascaram ,everthing is divine and special in his voice soulful voice and the way he presents the song with his own mazhalai kind of words in most of the places . All these is possible with Mahaperiyava's karunai and blessings ,surely this child is blessed by maha periyava. Sooryanarayanan is blessed a lot by Mahaperiyava 🙏 I am Sughandhisri and I am Carnatic music vocal artist
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you so much for your valuable comment Suganthisree ji. Periyava Anugraham. Without his blessings, this song won't reach this much🙏🙏🙏. Your blessings and support make him to do better in future 🙏🙏🙂
@sughandhisrik5397
@sughandhisrik5397 3 жыл бұрын
@@Sooryanarayanan thank you sir . It is absolutely Mahaperiyava🙏 anugraham tht he is able to sing with full bhavam and bhakthi touching everyone who hears his music in such a young age , with so much of reach in lakhs . God bless the child ever to come to greater heights.
@rukmangadhanrukmangadhan2654
@rukmangadhanrukmangadhan2654 3 жыл бұрын
AzzzAAAAAaA
@anbumozhi371
@anbumozhi371 3 жыл бұрын
Wow what a wonderful kid, amazing. God be with you always.
@ushasrinivasan2446
@ushasrinivasan2446 3 жыл бұрын
BBC jo d3ñmmmajm my g
@kanmanimugilv6227
@kanmanimugilv6227 2 жыл бұрын
அருமை...இந்த வயதில் எவ்வளவு இசை ஞானம்... எத்தனை பக்தி ....கலையே கடவுள்...இவன் அசைவுகளும் எத்தனை அழகு... முருகா!👌👍💐
@Sooryanarayanan
@Sooryanarayanan 2 жыл бұрын
மிக்க நன்றி🙏🙂
@radhaananthanarayanan4607
@radhaananthanarayanan4607 Жыл бұрын
He is a divine child full of bakthi
@lgopi8651
@lgopi8651 2 ай бұрын
​​@@Sooryanarayanan😊I subscribe you
@lgopi8651
@lgopi8651 2 ай бұрын
You are a great singer😊
@svv9227
@svv9227 3 жыл бұрын
ரொம்ப நன்ன இருக்கு. கண்ணில் நீர்... பெரியவா அருள் என்றும் உன்மேல் இருக்கட்டும்
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
எல்லாம் பெரியவா அனுக்ரஹம் 🙂🙏🏻
@gdrgdr4177
@gdrgdr4177 3 жыл бұрын
மகா பெரியவா சரணம்.ஐயா தங்கள் பெற்றோருக்கு ஒரு கோடி சரணம். வாழ்க வளமுடன்🙏🙏🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
எல்லாம் பெரியவா பூரண அனுக்ரஹம் 🙂🙏🏻
@Anandkaruna-t12
@Anandkaruna-t12 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் முற்படும்போது கண்ணில் மழை போல் வந்து என் கண்ணீரு ஒவ்வொரு துளியும் பெரியவா இடத்தில் முறை இடுகிறது என் துக்கங்களை கலையும் அருளாசி கிடைக்க அருள் புரியும் பெரியவா உன் திருப்பாத நமஸ்காரம்
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
கண்டிப்பா பெரியவா எல்லோருக்கும் அனுக்ரஹம் பண்ணுவார்🙏🏻🙏🏻🙏🏻
@umaraman6219
@umaraman6219 3 жыл бұрын
நம் அனைவருக்கும் நல்வழி காட்டிக்கொண்டிருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அருட் பார்வை என்றென்றும் உன்மீது பதிந்திருக்கும் செல்லமே !!! "இறைவனும் குருவும் ஒருசேர காட்சி தந்தால் இறைவனைக் காட்டிய குருவுக்கே முதல் வணக்கம்"
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
மிக்க நன்றி🙂🙏
@sivasubramanianT-o3s
@sivasubramanianT-o3s 15 күн бұрын
அனைத்து கடவுளின் அருள்பெற்ற குழந்தை சூரி மேலும் மேலும் சிறகக வாழ்த்துக்கள்.
@tamilselvigunasekaran1091
@tamilselvigunasekaran1091 3 жыл бұрын
கண்ணா! வழி கிடைக்கும்! மஹா பெரியவாளின் விழியில் வீசும் காந்த ஒளியில் உனக்கு வழி கிடைக்கும்!! சுடர் விடும் அந்த விழிகளால் இடர் நீங்கி உன் வாழ்வில் இன்பம் படர்ந்திடும்!!ஹரஹரசங்கர! ஜெயஜெய சங்கர!!
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
பெரியவா அனுக்ரஹம் 🙂🙏
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 2 жыл бұрын
அருமை,அற்புதம்; ஆனந்தம், ஆத்மார்த்தம் ; இன்பமயம், ஈசன்மகிமை; உன்னதம், ஊக்கமுடைமை; ஐயமறியா மனம்; ஒன்றுபட்டமெய், ஓம்பிரணவம்; ஒளவையின் வழி,
@amaravathir8263
@amaravathir8263 Жыл бұрын
Fantastic I saw you as God
@suganyabadrinarayanan6681
@suganyabadrinarayanan6681 3 жыл бұрын
🙏🙏. மஹா பெரியவா சரணம்.🙏🙏. மெய் சிலிர்க்கும் பாட்டு. அழகான குரல் வளம். தெய்வ கடாக்ஷம் 🙏🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
எல்லாம் பகவான் க்ருபை. பெரியவா ஆசிர்வாதம் 🙂🙏🏻
@jananihemalatha6129
@jananihemalatha6129 3 жыл бұрын
But periyava doesn't like tamil language...and this rendition is in tamil...slightly confused 😕 ...nevertheless a very soulful song...
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you. விருப்பு வெறுப்பு அற்ற உன்னதமான குரு நம் பெரியவா 🙏🏻🙏🏻
@jananihemalatha6129
@jananihemalatha6129 3 жыл бұрын
@@Sooryanarayanan he hated tamil and other caste people...thats a sad truth. But keep it up.
@SundaravadhanamKumaraguru
@SundaravadhanamKumaraguru 3 ай бұрын
அருமையாக பாடும் தெய்வ குழந்தையாக தெரிகிறாய் வாழ்க
@baskaranj1588
@baskaranj1588 3 жыл бұрын
செல்வமே ! மிகவும் அருமை ! பெரியவா அனுகிரஹத்தால் நீ எதிர்காலத்தில் சிறந்த இசை மேதை யார் வரவேண்டும் !!
@baskaranj1588
@baskaranj1588 3 жыл бұрын
இசை மேதை யாக வரவேண்டும்
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
எல்லாம் உங்க ஆசிர்வாதம். பெரியவா அனுக்ரஹம் 🙂🙏🏻
@PrabhaRaman-cr7wp
@PrabhaRaman-cr7wp 3 жыл бұрын
அருமையான பதிவு உன் பணி தொடர வாழ்த்துக்கள்!!🎊🌺🌺
@jaishreekrishna947
@jaishreekrishna947 4 жыл бұрын
அருமையாக பாடினாய் சூர்யநாராயணன். பெரியவா அருள் எப்போதும் உனக்கு கிடைக்கும். ஆசீர்வாதங்கள்
@Sooryanarayanan
@Sooryanarayanan 4 жыл бұрын
ரொம்ப சந்தோஷம், நன்றி. எல்லாம் பெரியவா அனுக்ரஹம்🙂🙏.
@santhimaniam9322
@santhimaniam9322 3 жыл бұрын
Very nice da thangam
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you 🙂🙏🏻
@dhanalakshmisrinivasan2087
@dhanalakshmisrinivasan2087 3 жыл бұрын
]]p
@padmajarao6009
@padmajarao6009 3 жыл бұрын
Small little boy 🤠 cute attractive face, vibrant voice when heard the song I understood a very matured soul within. My heartiest Best wishes to you. May mother kalaivani Bless you. 🌻🌻🌻🌻
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Santhosham Padma ji 🙂🙏🏻
@venparuthivelavan4822
@venparuthivelavan4822 8 ай бұрын
முருக முருக என்று உருக வைத்தாய் இளம் குமரி👌🌷👍
@devibalakrishna8633
@devibalakrishna8633 3 жыл бұрын
Maha periyavals blessings will always be there on you child. You will definitely shine in your Life 🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Periyava anugraham 🙏🏻. Thank you for your blessings 🙂
@devibalakrishna8633
@devibalakrishna8633 3 жыл бұрын
In some of your videos the background sound of the mridangam and especially tanboora drowns your voice. Must tone down the volume of that
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Noted mam. Definitely will consider 🙂🙏🏻
@sudokuexperttamilnadu2984
@sudokuexperttamilnadu2984 3 жыл бұрын
Blessings always keep it up
@rajalakshmisampathkumar7610
@rajalakshmisampathkumar7610 3 жыл бұрын
This innocence with no expectations definitely brings a hope , faith in all of us. Sanathana dharmam is in right hands
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you 🙂🙏
@Shyamazha
@Shyamazha 3 жыл бұрын
What a beautiful voice and what a great rendition! Mahaperiyava’s special blessings were on this little boy I guess. May Mahaperiyava bless all kids.
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you so much. Periyava anugraham 🙂🙂🙏🏻🙏🏻
@rajiramasubramanian9919
@rajiramasubramanian9919 2 ай бұрын
may God almighty bless this divine child with all best things and long life with good health wealth.pranams to his parents.
@thalaboys2115
@thalaboys2115 3 жыл бұрын
சூப்பர் தம்பி அந்த கடவுள் அருள் புரிவார்
@ravichandran8958
@ravichandran8958 2 жыл бұрын
ஈன்றபொழுதில் பெரிதுவுக்கும் தன் (இந்த )மகனை சான்றோன் கேட்டதாய் என்ற‌குறளுக்கு ஏற்ற பிள்ளை
@balakumar8170
@balakumar8170 3 жыл бұрын
We are expecting more murugan Songs in his voice 👍💗💗💗
@saravanant9919
@saravanant9919 Жыл бұрын
Thambi unmaiya un kural vera level thambi kkum pothum kannula thanni varuthu 🙏🙏🙏🙏🙏🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
Thank you 🙂🙏
@gurusmirrorminds802
@gurusmirrorminds802 4 жыл бұрын
Melodious song sung in a superb voice ! 🙏😀 மிக அருமை !!!
@Sooryanarayanan
@Sooryanarayanan 4 жыл бұрын
Thank you 🙂🙏
@lordbroose1841
@lordbroose1841 3 жыл бұрын
I haven’t heard such a beautiful song in a long time God bless you da thambiya 🌼🌼🌼
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Santhosham sir 🙂🙏🏻
@kalaimagal3668
@kalaimagal3668 Жыл бұрын
Na adimai thangam unga voice ku unga song ku🙏🙏🙏🙏🙏
@priyaramesh3795
@priyaramesh3795 3 жыл бұрын
Nice
@rengaramang1496
@rengaramang1496 Жыл бұрын
What a Gueu krupa! 2 days before Sri Guru padhuka came to our home. We did Padha pooja and my son sang “chinna chinna pathan vaithu kanna nee vaa! Vaa” From today early moening I was trying to recollect this song’s pallavi (what a disaster creature I am) and forgot in office work. Fee mins back, in one of the Periyava’s group, someone shared this song link. 🙏 Even though my memory faded, Gurunathar never forgets to show his presence and blessings. Mahaperiyava Saranam. 🙏🌺🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
Thank you so much ji. Ellam Maha Periyava Anugraham 😊🙏
@sheela2469
@sheela2469 Жыл бұрын
அருமை, மிக அருமை இந்த மாதிரி இளம் வயதினில் இவ்வளவு ஞானம். மங்களம் உண்டாகட்டும். பலே. பலே.
@usharavi4152
@usharavi4152 Жыл бұрын
Om Mukambika Devi Thunai 🙏🙏🙏
@kaverisubbaiah6797
@kaverisubbaiah6797 9 ай бұрын
Surya Esan magimai valtthukkal
@MegaNguru
@MegaNguru 2 жыл бұрын
அருமை. அருமையான பாடல். நல்ல குரல். இந்த குழந்தைக்கு பயிற்சி அளிக்கும் பெற்றோருக்கு வாழ்த்துக்கள். இந்த குழந்தைக்கு மஹா பெரியவா ஆசிகள்
@Sooryanarayanan
@Sooryanarayanan 2 жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@kamakshimahalingam1668
@kamakshimahalingam1668 6 ай бұрын
Super chellam. My favourite song. Nice singing. Guruvae Charanam🙏👏♥️😘
@thirunavunadhaswaram9279
@thirunavunadhaswaram9279 Жыл бұрын
ஸ்ரீமகா பெரியவா திருவடிகளே சரணம்.🙏💐🙇‍♂️.மிகவும் அருமை தம்பி.மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐👍
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 2 жыл бұрын
இளம் பாலகனின் குரல் தெளிவு.சிரித்த முகம்.உணர்வோடு பாடுகிறான். சூரியனை போன்று என்றும் பிரகாசிப்பான்.வாழ்க வளர்க.இம்மழலை மாணிக்கம்.எனை மறந்து ரசித்தேன்.
@Sooryanarayanan
@Sooryanarayanan 2 жыл бұрын
மிக்க நன்றி🙂🙏
@astrorudra111
@astrorudra111 2 жыл бұрын
உங்கள் முகத்தில் இறைவனை பார்க்கிறேன் நன்றி இறைவா
@venkatramambujavalli7164
@venkatramambujavalli7164 2 жыл бұрын
இந்த பாடல் தெய்வத்தின் பாதத்தில் நம்மை அமரசெய்கிறதென்றால் இந்த குரல் தெய்வமே நேரில் வந்திருந்து பாடுவது போல் இருக்கிறது
@Sooryanarayanan
@Sooryanarayanan 2 жыл бұрын
Thank you so much🙏🙂
@sathya454545
@sathya454545 Жыл бұрын
கண்களில் கண்ணீரை வரவழைக்கும் பக்தி இனிமை
@moorthyvenkatesan2419
@moorthyvenkatesan2419 Жыл бұрын
PAST POWER FULL #SOUL in between you ...bro.. Vaazhka Valamudan
@angurajmani-pp4vo
@angurajmani-pp4vo Жыл бұрын
மகாபெரியவா சரணம்
@sridevimohan8923
@sridevimohan8923 2 жыл бұрын
Mind blowing....Please provide download option.....
@jothi6909
@jothi6909 Жыл бұрын
God bless you Thangam ❤️❤️❤️
@radharaniadi2559
@radharaniadi2559 Жыл бұрын
Very very cute. Sweet child with very cute loving voice. Complete grace கிடைத்துள்ளது.❤
@MACKMADRAS
@MACKMADRAS 2 жыл бұрын
All the way from houston texas - i am in full chest pain now due to covid and wanted to listen to murugan songs- listening to this rendition - yenn appan murugan blessed me through this child
@Sooryanarayanan
@Sooryanarayanan 2 жыл бұрын
Prayers for you ji. Get well soon. 🙏 Please click the below links to watch murugan songs sung by Sooryanarayanan kzbin.info/www/bejne/iKrFh6xrnbeeaqs kzbin.info/www/bejne/fZ3XYn-ogsh5qZo kzbin.info/aero/PLqP0kgfb2agGps1MLSX3xFR3bwSEwPnOI
@MACKMADRAS
@MACKMADRAS 2 жыл бұрын
I am better now - the effects reduced with his song….bhagyam
@ananyacreationlinestore
@ananyacreationlinestore 2 жыл бұрын
Such a beautiful song with his voice.. 👍 its mesmerizing
@a.purushothaman2515
@a.purushothaman2515 Жыл бұрын
Super iya namasivaya.
@sridharduraisamy5642
@sridharduraisamy5642 3 жыл бұрын
Heart touching Divine voice. 🙏 Excellent 👌 waiting for more devitional songs from you. 🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you. Please Check his KZbin chaneel 🙏🙂
@mkmmmurugesanherbalproduct8054
@mkmmmurugesanherbalproduct8054 3 жыл бұрын
Valha வளமுடன்
@Latha-cy6mz
@Latha-cy6mz Жыл бұрын
அருமை
@sumathyvishwanathan8866
@sumathyvishwanathan8866 Жыл бұрын
❤அற்புதம்
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch Жыл бұрын
அருமை செல்லம் வாழ்க் வளமுடன் நலமுடன் நன்றி
@ffkiller1818
@ffkiller1818 2 жыл бұрын
Very nice,heart is melting with God,god bless you child
@akilsmultitech2591
@akilsmultitech2591 11 ай бұрын
அருமையான குரல். வாழ்த்துக்கள் தங்கம்
@girijaraju4088
@girijaraju4088 2 жыл бұрын
என்றும் வளமுடன் வாழனும்
@chandrasekaranr3473
@chandrasekaranr3473 2 жыл бұрын
God,s gift to the society.May His blessings continue through this blessed Child,🙏
@krishnakumarh957
@krishnakumarh957 Жыл бұрын
Big salute 🙏🙏
@harshavardhinih4991
@harshavardhinih4991 Жыл бұрын
26/03/2023 👏👏👏👏👏 hello Surya Narayan hope you are doing well you have a great Master, say thanks to your Master Maa Saraswati will bless you say thanks to Maa Saraswati bye 🍬🍬🍬🍬🍬 harshavardhini Bangalore
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
Thank you 🙂🙏
@allirajaselvamr9362
@allirajaselvamr9362 9 ай бұрын
,ஓம் நமசிவாய இவன் ஞானகுழந்தை மட்டும் அல்ல திரு ஞானசம்பந்தரின் மருபிறவி அய்யனெ சரணம் வாழ்க நின் இவ்வையகமெல்லாம்❤❤
@karthieswarps7215
@karthieswarps7215 3 жыл бұрын
Mesmirizing . Guru's blessings are always there with you. Jaya Jaya Sankara Hara Hara Sankar
@gomathigopi3302
@gomathigopi3302 Жыл бұрын
Very nice voice 🙏❤️
@durairaj2341
@durairaj2341 3 жыл бұрын
Recently Adected to this song....
@DevikaMadabhushi
@DevikaMadabhushi 6 ай бұрын
God bless 🙌
@nageshwariiyer1135
@nageshwariiyer1135 2 жыл бұрын
Superb singing. God's grace abundantly is with this child.
@subramanians1679
@subramanians1679 2 жыл бұрын
🥭 ஞான மணியே வாழி..!🌹👌 சிவ ச பொழிலரசு🌹
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 2 жыл бұрын
Om Sri Mahapy Saranam
@psrinivasan9920
@psrinivasan9920 Жыл бұрын
Genius
@adamjohn283
@adamjohn283 Жыл бұрын
Super டா.. 🍫🍫🍫 suri.. Chellam 💫💫💫
@balamass6426
@balamass6426 Жыл бұрын
Sema voice all the best
@bargavv1763
@bargavv1763 2 жыл бұрын
U r a gifted child
@Sooryanarayanan
@Sooryanarayanan 2 жыл бұрын
🙂🙏
@renganathanv309
@renganathanv309 3 жыл бұрын
விழி கிடைக்குமா பாடல் வரிகள் விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா(2) விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா(2) நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் அடியில் வைத்து உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால் உனக்கேன்றே உனக்காக எனை ஆக்குவேன்(2) நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா.. ஸ்ரீ பெரியவா சரணம்
@seenu2002
@seenu2002 3 жыл бұрын
Thanks sir
@vijayaraghavanvadhyar2963
@vijayaraghavanvadhyar2963 3 жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@monicaarulpradeepkumar7741
@monicaarulpradeepkumar7741 3 жыл бұрын
மிக்க நன்றி
@jaiguru3592
@jaiguru3592 3 жыл бұрын
No words to Express his performance. God birth as the Child.
@renukap927
@renukap927 3 жыл бұрын
Super
@dhanasekaranp667
@dhanasekaranp667 Жыл бұрын
அருமை
@t.m.muthuselvam7469
@t.m.muthuselvam7469 3 жыл бұрын
இந்த குழந்தை தெய்வ குழந்தையே. கண்கள் கசிகின்றது. இதற்கு மேல் பேச வார்த்தை இல்லை.
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
சந்தோஷம். எல்லாம் பெரியவா அனுக்ரஹம் 🙂🙏
@shivasundari2183
@shivasundari2183 3 жыл бұрын
👍👍
@PrabhaRaman-cr7wp
@PrabhaRaman-cr7wp 3 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌
@srinivasanvijayaragh
@srinivasanvijayaragh 3 жыл бұрын
@@Sooryanarayanan very good
@pandiselvi5449
@pandiselvi5449 Жыл бұрын
வாழ்க வளமுடன் உன் மாதிரி என் பேரன்கள் பாட வேண்டும்
@asoksaiasoksai5483
@asoksaiasoksai5483 2 жыл бұрын
இந்த செல்லத்தை பெற்று எடுத்த பெற்றோர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@shanmugamrajan2846
@shanmugamrajan2846 Жыл бұрын
❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vimalathithan1353
@vimalathithan1353 3 жыл бұрын
ஐயா உன் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏🏽அருட்பெருஞ்சோதி 🙏🏽
@pradeepveni4177
@pradeepveni4177 3 жыл бұрын
🥰🤩😍🙏🙏
@nandhagobannandhagoban1998
@nandhagobannandhagoban1998 Жыл бұрын
@iswaryabalask4804
@iswaryabalask4804 3 жыл бұрын
உன்னை ஈன்ற தாய் தந்தைக்கு எனது நமஸ்காரம் .
@PrabhaRaman-cr7wp
@PrabhaRaman-cr7wp 3 жыл бұрын
வாழ்க பல்லாண்டு🌺🌺
@sasisabari7822
@sasisabari7822 2 жыл бұрын
Ok
@jananipranitha2322
@jananipranitha2322 4 жыл бұрын
கண்ணீர் வழிகிறது என் விழிகளில்... குருவடி சரணம். திருவடி சரணம்.. வாழ்க வளமுடன்...
@Sooryanarayanan
@Sooryanarayanan 4 жыл бұрын
பெரியவா ஆசிர்வாதம் 🙂🙏
@hsudha5514
@hsudha5514 3 жыл бұрын
God bless u forever
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you 🙂🙏🏻
@rao18tmr
@rao18tmr Жыл бұрын
தெய்வீகக் குரல்... கடவுள் உங்களுக்கு வெற்றியைத் தரட்டும் ❤🎉
@senthilnathank1654
@senthilnathank1654 Жыл бұрын
இறைவனின் அருள் உமக்கு பரிபூரணமாய் உள்ளது குழந்தாய். வாழ்த்துக்கள்!
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@rajamanickampudupalayamsan7583
@rajamanickampudupalayamsan7583 3 жыл бұрын
அருமையான வளர்ப்பு. ஈன்றெடுத்த பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்.
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
நன்றி 🙏🏻🙂
@trravi1099
@trravi1099 3 жыл бұрын
நிச்சயமாக. குழந்தையின் பெற்றோர் களுக்கு, நான் வயதில் பெரியவனாக இருந்தாலும், இந்த அவதாரத்தை பெற்றதற்கு எனது நமஸ்காரம். ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய சங்கர.
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
உங்களுடைய ஆசிர்வாதம் தான் குழந்தைக்கு அவசியம் தேவை 🙏🏻🙂
@rajurathi7890
@rajurathi7890 3 жыл бұрын
மெய் சிலிர்த்தது. பாலகனின் இசைஞானம் குரல் அனைத்தும் அற்புதம். சிறுவனுக்கும் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள். இவனின் குருவிற்கு என் நமஸ்காரம் 🙏. வயோதிகத்தில் நோய் நொடி பீடிக்கும்போது சிவன் பெயரை சொல்ல முடியாத காரணத்தால் இப்பொழுது சொல்கிறேன் என்று வரும் ஒரு பாடல் உண்டு. மன்னிக்கவும் பாடலின் துவக்க வரிகள் நினைவுக்கு வரவில்லை ஆனால் அந்த பாடலை இவன் குரலில் கேட்க மிகவும் விருப்பம் கொள்கிறேன்.
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
சந்தோஷம் சார். நம்பி கெட்டவர் எவரய்யா, பாபநாசம் சிவன் பாடல். கண்டிப்பாக சூர்யா பாடுவான் 🙂🙏🏻 Thank you for your blessings
@karpagamnagarajan4919
@karpagamnagarajan4919 3 жыл бұрын
செல்லமே உன் மழலை மொழியில் மயங்கி விட்டேன். பட்டு குட்டி மா 🥰😍
@akilanrajkumarrajkumar411
@akilanrajkumarrajkumar411 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் தமிழ் வரி பாடல் கேட்டு மகிழ்ந்தேன் பெரியவர் ஆசிர்வாதம் இந்த குழந்தை க்குஉண்டு
@sivagamisiva9875
@sivagamisiva9875 3 жыл бұрын
குட்டி தம்பி அருமை அருமை 👌👌👌👏👏👏 உன்னோடு சேர்ந்து நானும் 🌹🌹🌹பாடி விட்டேன்... கடவுள் உன் கூட இருந்து அருள்செய்வார்🙏🙏🙏 "நற்றுணையாவது🔱 நமசிவாயவே"🙏🙏🙏
@lakshmid9964
@lakshmid9964 Жыл бұрын
9
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 3 жыл бұрын
Hindus throughout the world should be proud of you .......Big salute!👍👍👍🙏🙏🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Santhosham sir 🙏🏻🙏🏻🙏🏻
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 3 жыл бұрын
@@Sooryanarayanan Valga cutie......your service to our religion are highly appreciated!🤩🤩🤩🤩👌👌👌
@PrabhaRaman-cr7wp
@PrabhaRaman-cr7wp 3 жыл бұрын
True தமிழ் வாழ்க!!!!!🌺🌺🌺
@desigantalks8139
@desigantalks8139 Жыл бұрын
தினமும் இரவு ஒரு முறையேனும் இப்பாடலை கேட்டவேண்டும்.
@lakshmie8726
@lakshmie8726 3 жыл бұрын
திரு ஞானசம்பந்தர் மறு அவதாரமா? மழலை குரல் தேனாக இனிக்கிறது. வாழ்க வளமுடன் 👍
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
😊😊மிக்க நன்றி 🙏🏻🙏🏻
@ramakrishnanp7771
@ramakrishnanp7771 3 жыл бұрын
இந்த பாடலில் இறைவனை காண்கிறேன் வாழ்க வளமுடன் இதை போல் நிறைய பாடல் பாட வேண்டும்
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Ramakrishnan ji கண்டிப்பாக. மிக்க நன்றி🙂🙏🏻
@gvs007
@gvs007 3 жыл бұрын
Super Chellam.
@vinodhkumar3037
@vinodhkumar3037 3 жыл бұрын
@@Sooryanarayanan God bless you Kanna..🙂🙂🙂🙂
@rajamaniswaminathan3369
@rajamaniswaminathan3369 3 жыл бұрын
மகா பெரியவரை வணங்கும் தருணத்தில் இந்த மழலையின் துதி பாடலை கேட்க மனம் & உடல் சிலிர்க்கிறது! குழந்தைக்கு நீண்ட ஆயுளும் செல்வமும் கிடைக்கட்டும்!
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷம். 🙏🏻🙏🏻🙂. எல்லாம் பெரியவா ஆசிர்வாதம்
@ramansrinivasan4468
@ramansrinivasan4468 3 жыл бұрын
@@Sooryanarayanan vi bhagavan Bhi
@PrabhaRaman-cr7wp
@PrabhaRaman-cr7wp 3 жыл бұрын
வாழ்க பல்லாண்டு 🌺🌺🌺
@rameshkumar-gg4qh
@rameshkumar-gg4qh Жыл бұрын
மெய் மறக்கும் பாடல்! நான் ஒரு 30 முறைக்கும் மேல் கேட்டிருப்பேன் . அந்த மகா பெரியவா ஆசிர்வதிக்கட்டும்.
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@rameshkumar-gg4qh
@rameshkumar-gg4qh Жыл бұрын
@@Sooryanarayanan மனம் கலங்கும் போது ஆறுதல் கூறும் ஒரே பாடல் 🙂
@vijayakumarr1191
@vijayakumarr1191 3 жыл бұрын
இனிமையான குரல் குழந்தாய் நீ பாடும் பாடல் என் செவியில் தேன் வந்து பாய்வது போல மெய் சிலிர்க்க வைக்கிறது நீ ஐயா ஜேசுதாஸ் போல் நல்ல பாடகராக என்னுடைய அன்பு கலந்த வாழ்த்துக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் அன்புடன்
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் சார். எல்லாம் பெரியவா ஆசிர்வாதம் 🙂🙏🏻🙏🏻🙏🏻
@rini4274
@rini4274 4 жыл бұрын
ஜயா சூர்யா கதறிதுடித்த என் மனம் அமைதி அடைந்தது. பெரியவர் என்கூட இருக்கார்னு தெம்பு வந்து விட்டது
@Sooryanarayanan
@Sooryanarayanan 4 жыл бұрын
எல்லாம் பெரியவா ஆசிர்வாதம் சார் 🙏. ரொம்ப சந்தோஷம் 🙂🙏
@RamaRama-pp7ud
@RamaRama-pp7ud 3 жыл бұрын
பெரியவரின் முழு ஆசிர்வாதத்தால், மிக உயரத்துக்கு போக பிராத்திகிரேன்.
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
சந்தோஷம். மிக்க நன்றி 🙏🙂
@PrabhaRaman-cr7wp
@PrabhaRaman-cr7wp 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்க தமிழ்!!!!! வாழ்க பல்லாண்டு 🌺🌺
@rajalakshmi4072
@rajalakshmi4072 3 жыл бұрын
Cuteda kutti 😍😊 vazhaga vazhamudan🙏💕🌹🥰
@mganesan6019
@mganesan6019 2 жыл бұрын
பிரார்த்திக்கிறேன் 🙏 நன்றி
@mkdtamilulagam9851
@mkdtamilulagam9851 Жыл бұрын
@ajikaushi6069
@ajikaushi6069 Жыл бұрын
சாத்தியமா மனசுக்கு பாரமா இருக்கு. இப்போ கொஞ்சோ relaxah இருக்கு இந்தபிறவி போதுமையா இப்பவே என் உயிரை எடுத்துக்கொள். இனியும் வாழ எதுவுமே இல்லை என் வாழ்வில். தம்பி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏 ரொம்ப நன்றியப்பா.
@buzzingbeeinstrangeworld5792
@buzzingbeeinstrangeworld5792 3 жыл бұрын
I am from Ramakrishna matriculation higher secondary school Tirupur..we will regularly sing this song in our Bajan period ..weekly on Thursday...anyone here from my school...hit like👍
@mahendrankaliyaperumal4778
@mahendrankaliyaperumal4778 2 жыл бұрын
இந்த பிரபஞ்சம் உங்களிடம் என்னை இனைத்து விட்டது ஓம் நமசிவாய 🙏
@shanmugasundaram523
@shanmugasundaram523 3 жыл бұрын
கடவுளின் அருள் பெற்ற குழந்தை
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
சந்தோஷம் சார் 🙂🙏🏻
@PrabhaRaman-cr7wp
@PrabhaRaman-cr7wp 3 жыл бұрын
வாழ்க பல்லாண்டு 🌺🌺🌺🌺
@sarathac359
@sarathac359 3 жыл бұрын
சிறுவன் இந்தப்பாடல் பாடூவதைக்கேட்க மனது பஞ்சாகிறதுகனத்தஇதயம் சேலாசாறது்
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
எல்லாம் அந்த பெரியவா அனுக்ரஹம் 🙂🙏🏻
@PrabhaRaman-cr7wp
@PrabhaRaman-cr7wp 3 жыл бұрын
உண்மை 👌🏽👌🏽👌🏽 வாழ்க பல்லாண்டு 🌺🌺 வளர்க உன் புகழ் 🌺🌺
@muruga999
@muruga999 2 жыл бұрын
😘😘😘😘😍🙏💐💐ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்🙏.நீ ஒரு மகாகுருவாக வருவாய்💐
@Sooryanarayanan
@Sooryanarayanan 2 жыл бұрын
மிக்க நன்றி🙂🙏
@prakashr5628
@prakashr5628 2 жыл бұрын
சூரியநாராயணன் குழந்தை வாழ்த்துக்கள் ஆசீர்வாதம் செல்லம் தங்கம் பட்டு கண்ணா நன்றாக இரு அம்மா அப்பா சொல்படி நட மாதா பிதா குரு தெய்வம் அனைவரையும் வணங்கு வாழ்த்துக்கள்
@Sooryanarayanan
@Sooryanarayanan 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙂
@vijayalakshmisrinivasan2823
@vijayalakshmisrinivasan2823 2 жыл бұрын
Superb da pattu god bless you
@samrachannel1826
@samrachannel1826 4 ай бұрын
Kanna unnai neril parkhavendum.phone no thanthal oriru varthaigal esuven un nigazhshi nadakumpodhu therivikavum neril vsrukiren. Murugha murugha
@ramakrishnanthulasidass497
@ramakrishnanthulasidass497 3 жыл бұрын
தெய்வீகம் உன் கானம், என் ஐயப்பனை கண்டது போல் உணர்ந்தேன், MAY GOD BLESS YOU with All Goodness, We want More from you, 🎉🎉🎈🎈
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you 🙂🙏🏻
@kannank5460
@kannank5460 Жыл бұрын
தெய்வக் குழந்தைக்கு தந்தையின் தாயும் தகப்பனும் இறைவனின் அருளால் உருவாக்கப்பட்டதன் கள் ஓம் நமசிவாயம் ஓம்*****!!!!!"
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@sasthapriyanarun.g2294
@sasthapriyanarun.g2294 3 жыл бұрын
மெய்சிலிர்க்க வைத்தது கண்ணா உன்னுடைய காந்த குரலில் ஒரு அற்புதமான கானம் சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் அருளால் ஆசிகளுடன் இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் சுவாமியே சரணம் ஐயப்பா..!!
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
மிக்க நன்றி. சந்தோஷம் 🙏🏻🙂🙂
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 3 жыл бұрын
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதும் ஓர் குறைவிலை கண்ணின் நல்லஃதுறுங் கழுமல வளநகர் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே🙏🏻🍃🍂🥭💕💞🍫🍫🍫
@PrabhaRaman-cr7wp
@PrabhaRaman-cr7wp 3 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌👌
@ramalingamramalingam8431
@ramalingamramalingam8431 3 жыл бұрын
T.R.மகாலிங்கம் திரும்ப பிறந்து பாடுவதுபோல் இருக்கிறது..............வாழ்க வளமுடன்🖐️🖐️🖐️🖐️
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
சந்தோஷம் 🙂🙏🏻🙏🏻
@ganesanmeera2325
@ganesanmeera2325 3 жыл бұрын
True
@narasimhanramesh6829
@narasimhanramesh6829 3 жыл бұрын
100,% correct
@malayamansethupathy8225
@malayamansethupathy8225 3 жыл бұрын
உண்மைதான்
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 жыл бұрын
உண்மை வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவபுராணம் |Sivapuranam|Manikkavacakar|Sooryanarayanan
13:43
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,7 МЛН
Vizhikidaikkuma
6:30
Udaiyalur Kalyanaraman - Topic
Рет қаралды 1 МЛН
Muthai tharu (Thiruppugazh) | Vande Guru Paramparaam | Sooryanarayanan
3:21
Iraivan Idam Kai Yendhungal - By Vittaldas Maharaj
5:35
Jagannath Murthy
Рет қаралды 4,9 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12