நீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்.பாலம்பற்றி தகுந்த முறையில் விசாரணை நடத்த வேண்டும்.
@toxicgamer78194 сағат бұрын
குஜராத்தில் மோர்பி பாலம் உடைந்த பொழுதே நடவடிக்கைகள் எடுத்து இருந்தால் நாட்டில் இது போன்ற செயல்கள் நடக்காது.
@panchuiyer72507 сағат бұрын
மழை யா மலையா..மெல்லின சொற்களை வல்லின மாக கூறப்பட்டுள்ளது.. பேட்டி காணும் போது கவனமாக பேசவும்..திரு கருப்பையா எவ்வளவு அழகாகதமிழ் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
@mannarmannanthiagarajan35337 сағат бұрын
💯 percent true brother
@nagarajanappurao21477 сағат бұрын
எதற்கெடுத்தாலும் வரலாறு காணாத என்கிற பதம் ஏன்? இதை விட பெரிய மழை இதற்கு முன்னர் பொழியவில்லையா? 75 ஆண்டுகளுக்கு பெய்த மழையின் அளவுகள் பதிவாகினவா?
@Raghulsasmitha6 сағат бұрын
Super sir🎉🎉🎉
@ammuvijiya25435 сағат бұрын
ஐயா செம்ம சூப்பர்
@royapuramkhadhar3507Сағат бұрын
பாப்பா அழகு❤❤❤❤
@vijay-z7w8 сағат бұрын
❤❤❤❤❤supar❤️❤️
@thangarasuthangarasu42625 сағат бұрын
தண்டராம்பட்டு க்கும் சாத்தனூருக்கும் தான் 27கிலோமீட்டர்!, இருவேல் பட்டுக்கும் சாத்தணுருக்கும் 100 கிலோமீட்டர்!விழுப்புரம் க்கும் உளுந்தூர்பேட்டை க்கும் நடுவில் உள்ள ஊர் இரு வேல்பட்டு!
@madhiyazhagan8917 сағат бұрын
இருவேல் பட்டு மேடம், இருகவேல் பட்டு இல்லை.
@chanderanchanderan51605 сағат бұрын
கண்டிப்பா உங்கள் உறைய வரவேற்கிறேன் ஐயா
@subramaniang22726 сағат бұрын
2025 April Rs 1000/= per vote. All these things will vanish. This is the fate of Tamil Nadu since the money plays a vital role.
@chanderanchanderan51605 сағат бұрын
தளபதி நேரில் சென்றால் ரசிகர்கள் குட்டம் அதிகரிக்கும் திமுக பாதுகாப்பு தருமா தளபதி க்கு
@AbdulKalid-g8z5 сағат бұрын
A. V. Veludan. Kattinan
@balrajdbalu359315 минут бұрын
கருப்பையா தரைப்பாலம் என்று கூறுவது தவறு. உயர்மட்ட பாலம் உடைந்தது.