இந்த மாதிரி படத்துக்கு எல்லாம் விருது கொடுக்க தரமில்லாத தரம்கெட்ட நிர்வாகம்,,,,,,,,,,,,, வாழ்த்துக்கள் அனைவருக்கும்,,,,,,,,,!!!!!!!!!!
@balasubramaniyamsenathiraj86302 жыл бұрын
இவற்றுக்கு யார் காரணம் சினிமா சீரியலில் காண்பிக்கும் ஆபாசம் வன்முறை குடிபோதை. இந்த சினிமா கதாநாயகர்கள் இன்றைய எழுபது வருட கால அரசியல் தலைவர்கள். கதை எழுதியவன் அரசியல் தலைவர் அதில் நடித்த எம்ஜிஆர் ஜெயலலிதா தலைவர்கள். இந்திய அரசியல் வாதிகள் கேடு கெட்டவர்கள். சாப்பாடு போட்டால் தலைவனாகலாம்.அடுக்குமொழிபேசினால் தலைவனாகலாம்.இது நாட்டுக்கு சாபக்கேடு. இதை உணராத மக்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது.இளைஞர்கள் பிழையான வழியில் தான் போவார்கள்.
@gajendiranganapthy78263 жыл бұрын
நான் பார்த்து கண் கலங்கிய படங்களில் இதுவும் ஒன்று
@msnur98392 жыл бұрын
PIZHAI! Cite ni mmg betul² byk pengajaran. Kisah 3 budak nakal yg taknak belajar. Suka ponteng kelas. Masing² dtg drpd keluarga miskin..Ibu ayah bersusah payah cari duit utk diorg tp diorg langsung x hargai. Sampai la one day 1 kejadian sedih berlaku. For me it's worth to watching especially kids/parents. It's not easy to teach our kids nowdays. 7.9/10
@Amuthasurabi86 Жыл бұрын
அருமையான படைப்பு. ஒவ்வொரு பெற்றோருக்கும் பிள்ளைகள்மீது உள்ள அக்கறை, படிக்காமல் நாம் படும் கஷ்டத்தை அவர்களும் அனுபவிக்கக்கூடாது, நல்லா படிச்சி முன்னேறனும் என்ற ஏக்கம்,, தெளிவாக அழகாக வெளிப்படுத்தியுள்ளது படமும், கலைஞர்களும்
@sundarrajan51983 ай бұрын
மிக அருமையான திரைப்படம் ❤❤🎉🎉🎉🎉🎉
@shahibthasleem56773 жыл бұрын
கடந்த சில மாதங்களாக நான் திரைப்படம் எதுவும் பார்ப்பதில்லை எனது மகன் நீரில் மூழ்கி இறந்து விட்டதால்.படம் பார்ப்பதில்லை எதச்சையாக இந்த படம் படம் பார்த்தேன் மிகவும் அருமை யான திரைக்கதை
@thisisyourthenmozhi97662 жыл бұрын
😔don't worry.... God lookafter your little lion
@sinthu2332 жыл бұрын
I'm really sorry for you bro.time will cure all
@arshad44892 жыл бұрын
🥺🥺🥺
@michaelmathuranayagam94492 жыл бұрын
😢
@fatimayesmin4450 Жыл бұрын
Kadavul unga mahanei nalla pathupar! 😭 Rest In Peace !
@parthibanparthi1524 Жыл бұрын
விருதுகள் வழங்கப்பட வேண்டிய திரைப்படம்❤❤
@kolan633 жыл бұрын
கல்வி மட்டுமே பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதனை அழகாக வலியுறுத்திய திரைப்படம். பிழை பிழையில்லா கல்வி பிழையில்லா மனிதசாதியை உருவாக்கட்டும். தயாரிப்பாளருக்கு என் பாராட்டும் நன்றியும் உரித்தாகுக.
@PpPp-zb5lc4 ай бұрын
சிறந்த படைப்பு ❤❤❤❤❤
@vinogikaranv72064 ай бұрын
கொள்வதற்கு வார்த்தை இல்லை ❤❤❤❤அருமையான திரைப்படம்
@dayaparandaya2973 жыл бұрын
அனைவரும் பார்க்க வேண்டிய படம்.இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
@mohamedmihlar90673 жыл бұрын
மிகவும் அருமையான ஒரு படம் மனதை நெருடியது இது போன்ற நல்ல கருத்துள்ள சினிமாக்களை இன்றய தலைமுறை பார்ப்பதில்லை தற்போதைய சினிமாக்கள் வன்முறை பழிக்கு பழி வாங்கும் காட்சி தரும் படங்களாகவே வருகின்றது
@chandruchandru70963 жыл бұрын
அருமையான படைப்பு வாழ்த்துக்கள் 💐💐💐
@banoctg92063 жыл бұрын
👌🌹🌹மிகவும் அருமையான move 🌹🌹🌹🌹👌👌👌
@keerthizack46069 ай бұрын
This film deserve awards.....i guess awards are only given for glamours roles played by some actors/actresses in a movie???? Outstanding performance n great storyline for kids today .. Education is the key to SUCCESS...powerful message to youngsters today🙏🙏🙏☮️👍👍👍All acted in this movie deserve a huge thank you n congratulations.👍👍👍🙏🙏🙏❤️😍
@giaudeengiaudeen48073 жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்ன டைரக்டருக்கு வாழ்த்துக்கள்
@vjeyahjeannie84023 жыл бұрын
sappatei rusitu sapidum Nan. sappadu nandrageh illei endral nerrageh solli viduven... hathu pol movie tarem mageh eruntal mathumey Nan parpen. deep on my heart this story more hit than kakka muthei 💖💖💖💖. this story really really en ulmanatei tothu vithatu.
@kddharmaraj41566 ай бұрын
பாடல்கள் அனைத்தும் அருமை எல்லோரும் பார்க்க வேண்டிய படம்
@velupillaiketheeswararajah78032 жыл бұрын
good lesson to parents. superb. congratulation to all team.
@kumudikasewwandi10483 жыл бұрын
Ramesh hero ♥ love from 🇱🇰🙏 love u sinna kakka mutta and periya kakka mutta 😍😘
@vincentjaya51592 жыл бұрын
அருமையாண படம் 💐💐💐
@gajendiranganapthy78263 жыл бұрын
நம் பிள்ளைகள் கண்ணாடி போல் சிரித்தால் சிரிக்கும் அழதால் அழவும் அடித்தால் உடைந்துவிடும் பிறகு அனைத்தும் நாசம்.
@riyasahmed99492 жыл бұрын
எல்லாத்துக்கும் காரணம் அந்த குட்டப்பயதான் நெட்டையன நம்புனாலும் நம்பலாம் குட்டையன நம்பகூடாது படம் அருமை
@asloversaslovers8623 Жыл бұрын
Yes
@vjeyahjeannie84023 жыл бұрын
I m reall solute this story. really really appreciate n touch deep ony heart. kakka mutheiyeh videh intheh story semmeh. this is real of the life.naditteh haneivareiyum solute pannugiren. 3 pilleigaludeiya appa margel...harumeiyaneh nadittargel....
எனக்கு இது படம் அல்ல பாடம் படிப்பின் அருமை தெரியாமல் பலவற்றை இழந்து தவிக்கிற என்னோடு படித்த நண்பர்கள் நல்ல நிலையில் இருக்கானுங்க பட் நான்???? படிப்பு ரொம்ப முக்கியம் படிங்க தயவுசெய்து
@prameelamegha19593 жыл бұрын
Nice message
@dhuresh20233 жыл бұрын
Climax so sad and very good lessons for younger children