ERUMBU Tamil Full Movie | M.S Baskar, Charlie, Baby Monica | Suresh G | Arun Raj | MSK Movies

  Рет қаралды 614,490

MSK Movies

MSK Movies

Күн бұрын

Пікірлер: 373
@safiyullakhan2034
@safiyullakhan2034 Жыл бұрын
கண்களில் தண்ணீர் தாரை அருமையான கதை களம். திருட்டு, தாய் பாசம், உழைப்பு, அக்கா தம்பி பாசம், கந்து வட்டி கொடுமை, விவசாயம், விவசாயத்தில் நஷ்டம், சித்திகொடுமை,மனைவி இறந்ததும் மறுமணம், ஆயாக்களின் பாசம், செல்போன் மோகம்,இன்னும் பல..... எறும்பு இயக்குனர்க்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
😢😢😢🎉🎉
@---Maheesan---123
@---Maheesan---123 Ай бұрын
sham to you 😭😭😭😭😭😭😭😢
@rajasekarbalu9984
@rajasekarbalu9984 Жыл бұрын
அருமையான திரைப்படம்!கடைசி விவசாயி மணிகண்டன், எறும்பு சுரேஷ் போன்ற இயக்குனர்கள் அனைவரும் போற்றபட வேண்டியவர்கள்.!!
@suranthiranrajasekaran3597
@suranthiranrajasekaran3597 Жыл бұрын
@badruduja3202
@badruduja3202 Жыл бұрын
மிக நீண்ட நாட்களின் பின்னர் ஒரு அருமையான திரைப்படம் பார்த்த திருப்தி வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் ! !
@mohamedazeemslr1764
@mohamedazeemslr1764 Жыл бұрын
காத்தான்குடியில் நீங்க எங்க சகோதர?
@ChandrakishorwickyKishorrishy
@ChandrakishorwickyKishorrishy Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை.கண்ணில் நீர் வழிந்தோடுகின்றது. அன்பே இறைவன் என்பது எவ்வளவு உண்மை 🙏❤️
@RajeshRajesh-youtuper
@RajeshRajesh-youtuper Жыл бұрын
இதுவரைக்கும் பார்த்த மூவியில் எதோ ஒரு மிக மிக அருமையான ஒரு படம் ஆனால் எனக்கு தெரியும் இந்த படம் அதிக நாட்கள் ஓடி இருக்காது ஏனென்றால் இப்போதெல்லாம் தண்ணி அடிச்சிகிட்டு சிகரெட் அப்புறம் கற்பழிக்கிற சீனு இந்த மாதிரி படங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது இந்த படத்தை இயக்கிய இயக்குனருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மிகவும் யதார்த்தமான நடிப்பு நடிப்பு என்று சொல்ல முடியாது வாழ்கின்ற வாழ்க்கை சாதாரணமானதாக எடுத்துள்ளார் எனக்கு அந்த பையன் மேல் சிறு கோபம் அந்த மோதிரத்தை எடுத்து தொலைத்து விட்டானே என்று இது போலத்தான் நாமும் சிறுவயதில் இதுபோன்ற சேட்டைகள் செய்து இருப்போம் மிக மிக அருமையான ஒரு படம் இந்த படைப்பை உருவாக்கிய அத்தனை உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி ❤❤❤❤
@ambosamy3453
@ambosamy3453 Жыл бұрын
❤❤❤❤❤❤ எத்தனையோ கோடிகளை போட்டு ...அதனை சூப்பர் ஹிட் என்று‌ குப்பைகளை எடுத்து நம்மை ஏமாற்றும் களவானிகள்....! இதோ....இந்த மாதிரி படத்தில் நடித்த அனைவரும்‌ சூப்பர் ஸ்டார்கள் தான். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி... வாழ்த்துகள்... பாராட்டுக்கள்...!❤❤❤❤❤❤
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 Жыл бұрын
Super ❤படம்🎉🎉🎉🎉
@kalaiselvimanohar7796
@kalaiselvimanohar7796 Жыл бұрын
நிஜமான உன்மை நானும் பார்த்து விட்டு இப்படி தான் நினைத்தேன் 🎉
@kalaiselvimanohar7796
@kalaiselvimanohar7796 Жыл бұрын
ஜாதி மதம் இனம் மொழி என்று இல்லாமல்40 வருடம் முன்பு இப்படி தான் வாழ்ந்தோம் நான் என் அப்பா கஷ்டப்பட்டு உழைத்து வளர்ந்து வாழ்ந்தார் இந்த பெண் போல் தான் வாழ்ந்தோம் பாட்டி அண்ணா தம்பி ஊர் மக்கள் என்று இப்போது அந்த நிலை மாறி விட்டது இந்த படம் நிச்சயம் அவார்ட் வாங்க வேண்டும் 🎉🎉🎉 டைரக்டர் நிஜ வாழ்க்கை யை கண் முன்னே கொண்டு வந்து இருக்கார்
@senthilkumar5898
@senthilkumar5898 Жыл бұрын
தகப்பன் இல்லா வீட்டில் தாயே எல்லாம்... தாய் இல்லா வீட்டில் தமக்கையே தாய்... மிக அருமையான படைப்பு ❤❤❤
@பழநிசாமிஈசுவரன்
@பழநிசாமிஈசுவரன் Жыл бұрын
கண்களில் கண்ணீர் தாரையானது ... 😭 மோதிரம் .... கிடைத்ததும் மகிழ்ச்சி ....😊
@AK17156
@AK17156 Жыл бұрын
சிட்டுவிடம் கைப்பேசி வாங்கி பச்சையம்மா அம்மா என்றதில் காவியமானது இத்திரைப்படம்....❤❤❤
@sargunambalu1957
@sargunambalu1957 7 ай бұрын
yes
@mohamed-wu3vk
@mohamed-wu3vk 7 ай бұрын
Yes
@NishaThini-ol8xh
@NishaThini-ol8xh 2 ай бұрын
Yes make me to cry wen she called amma
@keerthi.3665
@keerthi.3665 Жыл бұрын
விவசாய கிராமங்களின் எதார்த்த சூழலை அடி பிறழாமல் அப்படியே கண் முன்னே கொண்டுவந்து, கண் (நீர்) கொட்ட பார்க்க வைத்த கலைஞர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்❤
@kalaiselvimanohar7796
@kalaiselvimanohar7796 Жыл бұрын
என் மகன் போல் உள்ளீர்கள் பா அதே பெயர் கீர்த்தி வாசன்
@vijayalakshmiashok3906
@vijayalakshmiashok3906 Жыл бұрын
Lovely movie!!! I was not even aware that children in the villages did part time job during vacation. Very inspiring story. Family bonding, self esteem etc etc Everyone have done their role excellently. Especially pachaimma and her younger brother
@silambarasansathya3683
@silambarasansathya3683 Жыл бұрын
தரமான திரைக் காவியம் வாழ்த்துக்கள் இயக்குனர் மற்றும் பாத்திரமாய் வாழ்ந்த அனைவருக்கும்
@ambosamy3453
@ambosamy3453 Жыл бұрын
❤❤❤❤❤❤ Films like these are to be honored a lot. Spit those masala movies ....Spending multi crores and making us to pay more than the tickets.....at last nothing was in those creation except garbages. We must ignore those and praise these kind of superb films. Bravo to the crew and the productions. ❤❤❤❤❤❤
@dhanarajramasamy6531
@dhanarajramasamy6531 Жыл бұрын
நிறைவான சிறந்த திரைப்படம் ❤❤❤
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
தாய்... இல்லாமல் வாடும் பிள்ளை'களின் சோகம் சொல்லில் அடங்காது"👌👌❤❤
@varadharajaraja9947
@varadharajaraja9947 Жыл бұрын
இந்த படத்திற்காக நடித்து உழைத்தும் மற்ற மற்ற அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ❤❤
@ambosamy3453
@ambosamy3453 Жыл бұрын
❤❤❤❤❤❤ No audio release....teasers....first scene.... nonsense. Those big budget films are simply waste when we see these kind of good effort creations. Movies are those which makes you comfort with good feel. No filthy dances....no stardom shits....no costlier costumes....no vulgar.....and no outdoor garbages..... Yes ....I mean it. This is simply superb.... ❤❤❤❤❤❤
@shakthirithvik12
@shakthirithvik12 9 ай бұрын
Thank you everyone for the beautiful comments 🎉❤❤❤ I acted as Muthu in this movie. And right now am in Singapore❤️🥰
@husenbai-is2dc
@husenbai-is2dc Жыл бұрын
கலக்கிட்டேன் கண்ணில். ....குழந்தைகளின் நடிப்பு அருமை
@SanaSa-xt2kd
@SanaSa-xt2kd Жыл бұрын
இந்தப் படத்தை பார்த்தவுடன் எனது நண்பர் ஒருவரின் சகோதரனின் மனைவி இறந்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதை ஞாபகப்படுத்தியது இந்த படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் பிரமாதம் மேலும் இவ்வாறான குடும்பக் கதைகள் தொடர்ந்து வெளிவர மனமார்ந்த வாழ்த்துக்கள்
@RamamoorthigobinathRamam-er8lp
@RamamoorthigobinathRamam-er8lp Жыл бұрын
❤ ஒரு நோக்கத்தின் வெற்றியே முயற்சி அவ் முயற்சியில் வெற்றி கிட்டியதா என்பது அது தரும் பயனில் தான் உள்ளது ஒரு பிரச்சனையை கண்டு பயப்படாதே தீர்க்கும் வழியை பார் அது வெற்றிக்கு வழி வகுக்கும் ❤ வறுமையின் துயரம்
@ranjithrajranjithraj1401
@ranjithrajranjithraj1401 Жыл бұрын
முயற்சிக்கும் திறமைக்கும்...வயது தேவையில்லை.....அருமையான திரைப்படம்..... இந்த சிட்டுக்கள்.....வானம்தாண்டி... பறக்கும்..... ❤
@gomathyilangovan4717
@gomathyilangovan4717 Жыл бұрын
Touching movie. Cast selection is excellent and all have done a neat job. Good story. The pathetic condition of farmland laborers is shown with a natural narration. Kudos to the whole team. Now being a Tamilian I can accept that tamil cinema is making movies like malayalam cinema where a story goes as natural as real life with a message very lightly shown but the message is so intense. message
@adithvarecool1245
@adithvarecool1245 Жыл бұрын
Cast selection is actually horrible the could of found way better kids that act better
@rveeramuthu6815
@rveeramuthu6815 Жыл бұрын
எறும்பு‌ எளிமை... சிறந்த திரைப்படம் 9.4/10
@MuraliMurali-rm7op
@MuraliMurali-rm7op Жыл бұрын
அந்த தம்பி சிறுவனின் நடிப்பு பிரமாதம்❤
@shakthirithvik12
@shakthirithvik12 9 ай бұрын
மிக்க நன்றி❤
@sristhambithurai8012
@sristhambithurai8012 Жыл бұрын
தயாரிப்பின் நடிப்பில் பாசம் பகிர்வு அனைத்திலும் உணர்வை ரசித்தோம்
@nosradhsipond
@nosradhsipond Жыл бұрын
😂😢😮😊🇱🇰🤲🙏🤳🧕😚🇱🇰
@michaelpramaha2295
@michaelpramaha2295 23 күн бұрын
Tamil movies are the Best! Love every moment of Tamil movies. Thank you for this beautiful movie
@starun24
@starun24 Жыл бұрын
அருமையான படம்... பட குழுவுக்கு வாழ்த்துகள்..... கிராமத்து சிறுவயது வாழ்க்கையை நினைவு படுத்தியது... அம்மா அம்மா என்று அழும் காட்சி........
@muralirajan8742
@muralirajan8742 Жыл бұрын
Excellent movie, very well done. The girl has done very well. The entire crew deserves credit 👏👏🎉
@imthiyas31
@imthiyas31 Жыл бұрын
அருமையான படம் ஒட்டுமொத்த பட குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@fitnessonly4309
@fitnessonly4309 5 ай бұрын
நம்ம என்னதான் இருந்தாலும் சொந்தக்கார அக்கா பெரியம்மா மகள் சித்தி மகள் ஆயிரம் அக்காக்கள் கிடைத்தாலும் நம்ம கூட உடன்பிறந்த அக்கா போல் அமைய மாட்டாங்க அக்கா என்பவர் இன்னொரு அம்மாவுக்கு சமம்.......💯🫂💪
@JayaJaya-rp7ky
@JayaJaya-rp7ky 6 ай бұрын
சூப்பர் மோவிஸ் ரொம்ப பிடிக்கும் சூப்பர் வாழ்த்துக்கள் 💚💚💚💚💚💚
@ravanagamingyt6763
@ravanagamingyt6763 Жыл бұрын
Suresh G Super Content Perfect Screen play Awsome Dialogues Full Fill Film
@anpu62
@anpu62 Жыл бұрын
Very nice movie! Congratulations to the whole team! Children acted very naturally!
@Jjravi
@Jjravi 8 ай бұрын
அற்புதமான திரைபடம் உண்மையான வாழ்வின் காட்சி கள். பல. காட்சி களில் காண முடிந்தது எதை எதையோ share செய்கிறோம் இந்த படத்தை மக்களை பார்க்க சொல்வோம்
@sureshpaul6763
@sureshpaul6763 Жыл бұрын
வாழ்த்துவதற்கு வார்த்தைகளே இல்லை.டைரக்டருக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@dekildeneez5637
@dekildeneez5637 Жыл бұрын
அழ வைத்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று
@muthukaruppan976
@muthukaruppan976 Жыл бұрын
படம் நல்லா இருந்திச்சு, பட குழுவினர் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@srigaruda503
@srigaruda503 Жыл бұрын
realistic acting.... simple script ...awesome videography prefect movie ❤
@asankakumrara8503
@asankakumrara8503 Жыл бұрын
Super stori. I love this film and actress. Well done..❤❤❤❤ thanks for giving our child memories..
@balammsamy953
@balammsamy953 9 ай бұрын
மகளின் நடிப்பு உண்மையான அன்பு தம்பி அக்காவின் தோஷம் மிக அழகாக உள்ளது திரைக்கதை அருமையான
@ibrahimcalanderlebbe1373
@ibrahimcalanderlebbe1373 Жыл бұрын
பிள்ளைகளா நீங்கள்தான் எனக்கு super star. ஒரு முயலும் மனிதனுக்கு பாடம் கற்றுக் கொடுத்த காவியம்.நன்றி.
@shakthirithvik12
@shakthirithvik12 9 ай бұрын
நன்றி❤❤❤
@AnaLi-w8n
@AnaLi-w8n Жыл бұрын
Wonderful I sipirational good theme good lesson movie to the society
@KastroanbuAnbu
@KastroanbuAnbu 3 ай бұрын
Unga movie yota arumai engala poal kadanla vazhlra appa arukil vazhartha vangaluku puriyim.intha padam starting laye en family ahh unarthan anna engaluku unga movie pudichu irukku❤
@antonysamyarockiasamy7159
@antonysamyarockiasamy7159 Жыл бұрын
அறந்தாங்கி நான் படித்த ஊர் அந்த ஊரை இந்த படத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி
@tharakantharakan8759
@tharakantharakan8759 Жыл бұрын
அருமையான திரைப்படம் ❤
@Aravinthan-x1y
@Aravinthan-x1y 2 ай бұрын
Tears in the eyes...😢 Happy to receive the ring....😊
@mpandy2000
@mpandy2000 Ай бұрын
மிக அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் அனைவரின் உழைப்பிற்கும்
@mohamedsyed-sj6bt
@mohamedsyed-sj6bt Жыл бұрын
Hi guys , This is my opinion about this movie , Which has lot of meaning , I can't end with just affection which between sister and brother Every corner of a movie tell us different message which really appreciated. And one more plus point is innocent acting of two kids and one one men which takes movie next level .. God will help us with some way , if we helped others without exception Then i should appreciate director and producer to make a valuable movie to us
@வீரதமிழன்நவன்
@வீரதமிழன்நவன் 6 ай бұрын
கண்கலங்க வச்சுட்டாங்க அக்கா தம்பி பாசம்😢😢😢
@asoganthangavellu6230
@asoganthangavellu6230 Жыл бұрын
Absolutely wonderful movie, the entire team has done a great job 🙏👍🙏
@mariedimanche1859
@mariedimanche1859 Жыл бұрын
மிக அருமையாக திரைப்படம்❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😅😮😢😂😢😊😊😊😊❤❤❤
@shanmuhavelranjani838
@shanmuhavelranjani838 Жыл бұрын
மன நிறைவான அருமையான படம் நன்றி
@venuhashan1952
@venuhashan1952 Жыл бұрын
Kan kalanga vaiththathu arumai ❤️❤️❤️❤️❤️
@வீரதமிழன்நவன்
@வீரதமிழன்நவன் 6 ай бұрын
Suppar move இந்தமாதிரியான நிலையில் இருந்த காலம்😢😢😢 😢
@yasinyasin788
@yasinyasin788 Жыл бұрын
அருமையான திரைப்படம் நன்றி அணைவருக்கும்.
@ezhumalairaja4095
@ezhumalairaja4095 Жыл бұрын
அருமையான திரைப்படம் இரு குழந்தை நடிப்பு சூப்பர் 💐
@saravanakumar-yh1zr
@saravanakumar-yh1zr Жыл бұрын
Good Movie. Thanks 👍
@anjalinanjal3401
@anjalinanjal3401 Жыл бұрын
Amma wa koopdrathu painfull voice....
@nkseelan800
@nkseelan800 Жыл бұрын
என்ன படம்யா அம்மா அம்மா என்று பச்சையம்மா அழைக்கும் போது கண்களில் நீரே வந்து விட்டது. இந்த படம் பார்க்கும் போது பல இடங்களில் கண்ணீர் வந்து விட்டது. படம் என்றால் இவ்வாறு இருக்க வேண்டும். 😟😟😟😟😟
@sheejanissar6707
@sheejanissar6707 Жыл бұрын
😢😢😢
@syedanwar5598
@syedanwar5598 Жыл бұрын
DIRECTOR INNUM KONJAM MOVIE AH EDUTHURUKALAM.... SUPER MOVIE 👍🏻❤️ BRO& SISTER APPA LOVE ❤️ SEMMA... ❤️
@abbylasha6652
@abbylasha6652 Жыл бұрын
Just finish watched, such a gems 💎 Kudos to the whole team, bravo 👏🏼
@philominalyacoppu7226
@philominalyacoppu7226 Жыл бұрын
Sema movie, i can't stop crying more then 30 mts , this movie deserve Oscar 👏
@Bahurudeenkwt97
@Bahurudeenkwt97 Жыл бұрын
வாழ்த்துக்கள் தரமான படம்
@KandumanyVelupillaiRudra
@KandumanyVelupillaiRudra Жыл бұрын
மன நிறைவான ஒரு படைப்பு,வாழ்த்துகள்.!
@ஜமால்சுமையா
@ஜமால்சுமையா Жыл бұрын
கண்களில் தண்ணீர் தாரை அருமையான கதை களம்.🥰🥰🥰
@sivakumarsivakumar4976
@sivakumarsivakumar4976 9 ай бұрын
புச்சிம முத்து நடிப்பு அருமை கண்கள் கலங்கியது ❤❤❤❤❤❤❤❤❤❤
@shafeersakkaff4677
@shafeersakkaff4677 Жыл бұрын
Superb movie.Enjoyed it!!!
@nikkismommy2313
@nikkismommy2313 Жыл бұрын
Really good movie 🎬 all are excellent actors👌👌expecially that girl pachaiyamma awesome ❤
@ravipremraviprem
@ravipremraviprem Жыл бұрын
அருமை அருமை அருமை 👌👌👌👌👌👌👌👌👋👋👋👋👋👋👋👍👍👍👍👍💕💕♥️♥️♥️💞👏👏👏👏👏👏👏🙌
@khanarshath7128
@khanarshath7128 Жыл бұрын
Such a good movie 🎥🍿❤ emotional 😻😭
@sps9156
@sps9156 Жыл бұрын
Pachayamma acting super hart touch movee ❤❤❤❤❤❤❤
@dream-tamil
@dream-tamil 8 ай бұрын
இப்டி ஒரு படம் உணர்ந்தவர்களால மட்டுமே கொடுக்க முடியும் 🥺🥺🥺🥺🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏
@P.PRASANTHPRASANTH-w7f
@P.PRASANTHPRASANTH-w7f Жыл бұрын
Lovely movie great ❤
@SelvaRaj-oy1cm
@SelvaRaj-oy1cm Жыл бұрын
Fantastic Move Congratulations 💐💐💐
@supertea3420
@supertea3420 Жыл бұрын
Arumayaana movie.. akkaawum thambiyum apparam andha chittu acting amazing
@DadasKitchen_
@DadasKitchen_ Жыл бұрын
Super aysvarya rajes nadippusuper good movie
@sarasaravanan3622
@sarasaravanan3622 9 ай бұрын
அருமையான படைப்பு இயக்குனருக்கு வாழ்த்துக்கள்💐👌👌👌🙏
@shajahanssb4810
@shajahanssb4810 Жыл бұрын
Really super movie don't miss guys watch this movie 🍿🎥
@PPraisoody
@PPraisoody Жыл бұрын
❤மிக அருமையான படம் !❤
@jeanclaudesamy
@jeanclaudesamy Жыл бұрын
Excellent feel good movie, fantastic cast, both kids are awesome, rare Tamil 'watch with family' movie!!!!
@itsmyview9471
@itsmyview9471 Жыл бұрын
Thanks a lot for uploading this latest movie! 💐
@snehamary2569
@snehamary2569 Жыл бұрын
Kadaisi vivasaayi very nice movie.. Very meaningful and good.. Nalla irunthuthu
@NaathanSenthilnathan-fy8yf
@NaathanSenthilnathan-fy8yf Жыл бұрын
Vera level movie pa ultimate 👍👍👍
@venkataramanibalasubramani1292
@venkataramanibalasubramani1292 Жыл бұрын
super acting by every one particularly by children especially sister character.
@honestrajhonestraj8135
@honestrajhonestraj8135 Жыл бұрын
எப்பா டைரக்டர் வேற லெவல்யா நீரு❤❤❤❤
@226475100
@226475100 9 ай бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் போதாது அருமையான திரைப்படம்
@VENUMADHIDASIRIGE
@VENUMADHIDASIRIGE 8 ай бұрын
Super movie.. but I'm crying 😭😭😭😭😭😭😭
@muthiahduraisamy3330
@muthiahduraisamy3330 Жыл бұрын
One of the best show that I have seen. Thanks for the Team. God Bless them
@lushankumar9895
@lushankumar9895 3 ай бұрын
சார்லி ஐயாவின் நடிப்பு அபரிவிதமானது....
@syedanwar5598
@syedanwar5598 Жыл бұрын
Very good movie... Super 👍🏻👍🏻👍🏻👍🏻
@abuafraz7781
@abuafraz7781 Жыл бұрын
Pachayaamma amma amma nu mobile la sollumpothu 😢😢😢😢😢.. suprb film
@cloudsqueen1966
@cloudsqueen1966 7 күн бұрын
Such an amazing 📽️🎥📽️🫠🥹🥲
@krishanthshan5216
@krishanthshan5216 Жыл бұрын
அருமையான திரைப்படம்
@mihithayathullah7666
@mihithayathullah7666 Жыл бұрын
Heart melting 💓
@Boopathydubai
@Boopathydubai Жыл бұрын
அருமை 🎉🎉🎉🎉🎉
@FathimaMinha-rb7pj
@FathimaMinha-rb7pj Жыл бұрын
Ullam kollaii ponadhu thayin ninaiwal vanda thuyaram kangalil neer valindhodiyadhu😢 rasiththu parthavaiyil idhuvum onru the best movie ❤
@melrajjulioussss2498
@melrajjulioussss2498 Жыл бұрын
wonderful movie
@FAROOQMUSCAT
@FAROOQMUSCAT Жыл бұрын
Really nice and beautiful movie 🎥
Akka Kuruvi | Tamil Full Movie | Senthil Kumar | Varsha Bollamma | Ilaiyaraaja
1:44:16
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
kutumbasthan -  film critics
2:53
filmtherapist
Рет қаралды 48
Tamil Thriller Masterpiece ORU NODI Will Keep You on the Edge
2:06:12
Tentkotta
Рет қаралды 1,5 МЛН