#simmam #astrology #tamil #rasi #rasipalan #sanipeyarchi2025 சிம்மம் - அதிசயம் ஒன்று நடக்கபோது | சனி பெயர்ச்சி | sani peyarchi palan - simmam 2025 For further enquiries: playtamilenquiries@gmail.com Follow Us: / playtamilfb
Пікірлер: 116
@Sunapana05k316 күн бұрын
சோதனை வேதனை துரோகம் ஏமாற்றம் ❤
@Spark-ey9km15 күн бұрын
Same bro
@MalaMala-of9cl19 сағат бұрын
Rombe nandri ayya. Karuppusamy Thunei 🙏
@jayalakshmi498417 күн бұрын
Nandri ayya Last year rombo kastam Uyir puzhachade miracle
@sivakumarnatarajan30217 күн бұрын
நன்றி அய்யா உங்கள் வாக்கு பலிக்கட்டும் நீவிர் வாழ்க 🙏🙏🙏
@subramanianr6210Күн бұрын
Om namah sivaya.Thanks ayya.Nan makam nakshtram
@Thalaak472687 күн бұрын
கண்டக சனியில் எல்லாவற்றையும் பார்த்தாச்சு..இதையும்பார்ப்போம். நன்றி அய்யா🎉🎉🎉🎉🎉
@NarayanVennila-kq5zh16 күн бұрын
நீங்க சொல்றது அனைத்தும் உண்மை ஆனால் இனிமேல் நீங்கள் சொல்வது போல் நடந்தால் நான் உங்கள் காலை கழுவிவிட்டு ஆசி பெற வேண்டுகிறேன்
@chandrasekharbalaganapsthy230011 күн бұрын
நல்ல பலன்கள் சொல்லியிருக்கிறீர்கள் நன்றி
@shanthakumari849516 күн бұрын
Ayyaa nandri. Nan kodutha financial vasulahna podhum
@MahaLakshmi-n4xКүн бұрын
உங்கள் வாக்குப்படி நல்லது மட்டும் நடக்கும் வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏
@Umaramesh199716 күн бұрын
கடவுள் துணை
@பிரபாவின்16 күн бұрын
🎉🎉நல்வாக்கு சொன்னீர்கள் ஐயா🎉🎉 பலிக்கட்டும் வாக்கு
@Captured_cam16 күн бұрын
Nanttri ayya
@mohanjaganathan96616 күн бұрын
Sir for the first time, I hear a near perfect prediction. You are good.
@madheshwaran686315 күн бұрын
நம்பிக்கைதான் வாழ்க்கை வாழ்வு வளம்பெற ஐயா சொற்க்கள் மகிழ்ச்சி தருகிறது
@PremaAp-ot4sw4 күн бұрын
❤❤❤❤❤
@pandipandi472616 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@kaavisingagal23116 күн бұрын
சிவாய நம
@JeganVaani16 күн бұрын
20laks கடன் இருக்கு ஐயா நின்மதி இல்லை சரியான துாக்கம் இல்லை இவை ௮னைத்தும் நீங்கி நின்மதியாக வாழ வேண்டும் ஐயா
@palanisamyramasamy795017 күн бұрын
நன்றி அய்யா!
@madhavanvani285615 күн бұрын
Hare krishna🙏 Neenga romba nalla irukanum appa🙏
@rajamaninavaneethakrishnan976916 күн бұрын
Thank you ayya 💐🙏
@CharaniPadma17 күн бұрын
Nandri Aaiya 🙏🏻💐
@soundaryaarjunan24282 сағат бұрын
Nan twins (boys) babies ah pari kuduthuta December 26 -2024 5th month la pre term delivery aairuchu worst time ennala meendu vara mudila
@vijayamahadevan541817 күн бұрын
Ayya engalukku peran or pethi pirakanum. Deivam arul cheyatum
@Man-sg2ew16 күн бұрын
Thank you 🙏🙏🙏🙏 thatha
@puranamshanmugam506216 күн бұрын
Kuruvee saranam 🎉🎉🎉🎉🎉
@sheelamummy164117 күн бұрын
Thankyou sir
@madhaiyanm824417 күн бұрын
Thankyou iyaa
@charumathialamu212517 күн бұрын
Aga pattavanukku அஷ்டம சனிப்பெயர்ச்சி
@gayathrigayathri232316 күн бұрын
ஐயா நானும் 10 லட்சம் கடன் ஆன்லைன்ல இருக்காயா மனசுல நிம்மதி இல்ல குழந்தைகளாலும் பல பிரச்சனைகள் வருவது குழந்தைகளுக்கு கை கால் உடைஞ்சு தெய்வத்தை நம்பி நம்பித்தான் ஒரு தெய்வமும் எனக்கு தோணலையா நான் என்னய்யா பண்றது ஆனா நீங்க மட்டும் தான் நல்ல வாக்கு சொல்லி இருக்கீங்க இது நல்லதே நடந்துச்சுன்னா இனிமே எங்க வாழ்க்கையில சந்தோஷம் தான் பிள்ளைகளுக்காக என் உயிரை கையில் குடிச்சிட்டு இருக்காங்க ரொம்ப சிரமமா இருக்கு வாழ்க்கை நான் வந்து சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் ஐயா இந்த நட்சத்திரத்துக்கு ஏதாவது பலன் இருந்தா போடுங்க
OM sri kelkar sither nemo namka onley 7das time in 108
@iklqrtudhygejfjjki722216 күн бұрын
திருச்சந்துர் கோவில்க்கு பொங்கா
@ParameshDayura16 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JayaraniJ-kg6gn15 күн бұрын
Hi சார்
@k.kalamanik.kalamani340615 күн бұрын
எப்போ ஐயா இந்த சனி பெயர்ச்சி முடியும் எங்களுக்கு
@yesothayesotha394816 күн бұрын
நனாறி ஐயா
@KPInternationalmedia-ti5tt16 күн бұрын
🙏🙏🙏🙏🙏🎉
@navinthasvanth90749 күн бұрын
ஐயா நான் மகம் நட்சத்திரம் எனக்கு நல்ல வேலை கிடைக்குமா
@palakumarpalakumar527315 күн бұрын
Weel come
@sathya83817 күн бұрын
ஐயா வணக்கம்,நான் சிம்மம் ராசி .எனக்கு 3,50,000/- லட்சம் இந்த கடனில் சிக்கி தவிக்கிறேன் . இந்த கடனை நான் கட்ட வழி வேண்டும் . ஐயா இந்த கடனால் நான் நிம்மதியா சாப்பிட முடியிலா ,நல்ல தூக்கம் இல்லை ,நடு தெருவில் நிக்காம இருக்கிறேன் .அதுவும் நடந்திருமோ என்று பயம் .இனிமேல் நல்ல வழி வேண்டும் .😭😭😭😭😭😭
@sivakumarnatarajan30217 күн бұрын
பயப்படாதீங்க எனக்கு அது போல பத்து மடங்கு... கடவுள் இருக்கார் நமக்கு 😊🙏
@sivachandran239517 күн бұрын
இதே பிரச்சினைதான் நானும் சிக்கிக்கொண்டு வெளியே வராமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் கோயில் கோயிலாக சென்று கொண்டிருக்கிறேன்
@pmanivannan247117 күн бұрын
Thiruvannamalai SIVANAI parunghal
@SenthilKumar-wm8rx17 күн бұрын
God bless you 🙏
@shankariravi946217 күн бұрын
Naangu maniku ezhundhu, kulithivitu oru vilakku yetri, Arutperumjothi agava padinga. Andha book pathu rubaidhan, palan adhigam undu.
@mmare105916 күн бұрын
கடன் தீர கடனுக்கு என்று சிவன் கோயில் உள்ளது
@iklqrtudhygejfjjki722216 күн бұрын
கடன் தீர திருச்சந்துர் கொவில் போங்க மஞ்சள் பெப்பர் எடுத்து அதில் சிவப்பு வண்ண பெனவை கடன் முடிந்து என்று எழுதுங்கள் கடன் முடிந்து விடும்
@ChandrasekharP-e1s15 күн бұрын
எந்த ஊர் நனபா
@varshajanaki4126Күн бұрын
திருச்சேறை
@malligamalliga358317 күн бұрын
Nadakkutho illayo but neenga soltrathu manasukku aruthala irukku
@manishasolomi416015 күн бұрын
I pray 🙏🏼
@shanthakumari849516 күн бұрын
Masi Maham powrnami simmam age fifty four my business financial lock five years vangiavargal emmatrivitargal adhu vandhal podhum
@parameswaramangappagowder978216 күн бұрын
வாக்கிய பஞ்சாங்காம்படி அடுத்தாணாடு மார்ச் மாதம் நடைபெருகிறது.திருக்கணித பஞ்சாங்காம்படிதான் இந்தாண்டு நடைபெருகிறது.
@Umaramesh199715 күн бұрын
ஐயா நான் மகம் சிம்ம ராசி வயது 49 கடந்த 20 வருடமாக நான் துன்பத்தை மட்டுமே பார்க்கிறேன். மகம் சிம்ம ராசியில் யாரும் பிறக்க கூடாது வாழ விரும்பவில்லை. துரோகம் ஏமாற்றமே. என் வாழ்க்கையில் முதலிடம் வகிக்கிறது. .
@murugesan868315 күн бұрын
நான் கூற வேண்டிய கருத்தை நீங்கள் கூறி விட்டீர்கள்
@VinodiniAnu16 күн бұрын
Unmai aiyya yenaku enniku oru periya gandam mudinchathu😢
@Muthukumar-u6i15 күн бұрын
என் மகள் சிம்ம ராசி படிப்பு நன்றாக இருக்க என்ன செய்ய வேண்டும் ஐயா
@SSPBalajiSaravanan16 күн бұрын
Crt ayya ellarum sikali nu porali pesunanga .....2 year padatha kastam padure kandaga sani ....chi valkaiyea pochu