நீங்கள் சொல்வது முற்றிலும்.உண்மை..,.. சுவாமிஜி.நான்ரேவதி..இரண்டாம்பாதம்....மீனராசி..🎉🎉🎉❤😊🎉🎉🎉🎉
@sivashankar83842 ай бұрын
ஐயா சொல்வது உண்மை வாழ்த்துக்கள்
@anandanr6843 ай бұрын
ரேவதி நட்சத்திரம் பாதம் 4. வயது 60. பலன்கள் அனைத்தும் பெரும்பாலும் ஒத்துப் போகவில்லை. இன்னும் ஆராய்ச்சி தேவை ஐயா. வாழ்க வளமுடன்...😊
@அன்புசெல்வன்32452 ай бұрын
Unmai thaan..
@seethapathi29312 ай бұрын
இவர் சொல்வது சுத்தமாக சரியில்லை. ஒரு வீடியோ போட்டு அதன் மூலம் மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தி அதனால் இவரிடம் வந்து ஜாதகம் பார்க்க பணத்தை செலவு செய்யவேண்டும் என்ற ஒருவித கமர்ஷியல் ஐடியாவை கையில் எடுத்திருக்கிறார்.... இந்த போலி ஜோதிடர்!
@kannappanks87022 ай бұрын
சிறப்பு அய்யா
@ramachandiran80134 ай бұрын
உண்மை நண்பரே, நன்றி
@LEONA-n1j4 ай бұрын
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை
@balakrishnan35174 ай бұрын
சிறப்பு 🎉
@sarashandcrafts32123 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரி என் பையன் இன்று வரை அப்பா சொல்ல கேட்க மாட் டான் பூரட்டாதி நட்சத்திரம் மீனம் ராசி திருமணம் உங்கள் சொல்லைகேட்டு முடிக்க மாட்டேன் என்று கூறி கொண்டு அவன் இஷ்டப்படி இருக்கிறான் அவன் இஷ்டப்படி திருமணம் செய்யாமல் இருக்கிறான் நல்ல திறமை இருக்கிறது ஆனால் இது வரையிலும் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை கடவுள் ஏன் என்னை படைத்தார் என்று நொந்து போய் நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஐயா தங்களை எங்கே பார்க்க லாம் நிறைய ஜோதிடம் நிறைய பரிகாரம் செய்து விட்டேன் இன்று வரையிலும் அவன் எங்கள் வழியில் வர மாட்டேன் என்கிறான் இந்த பதிவு பார்த்தது ம் மனதில் நிம்மதி இல்லை எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை
@jpill35763 ай бұрын
நீங்கள் ஒரு நல்ல தகப்பனாக மாறுவதற்கு சிந்தித்தீரா? தாங்கள் செய்வது சரியே என்று நினைக்காமல் மகன் போக்கில் போவதுபோல் திருத்துங்கள் அவர் திருந்துவார்கள். கதைகளைக் கேட்டு உண்மையான வாழ்வை ரசிக்காமல் இருக்க வேண்டாம். மேலே மூட்டை முடிச்சிகளுக்கு அனுமதி இல்லை. தாங்கள் நினைப்பது நடக்கும் அதை தாங்களே நம்பவேண்டும் 🎉 வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@sarashandcrafts32123 ай бұрын
@@jpill3576 இந்த பதிவு போட்டதுஅம்மாஇதுஎன் போன் +2 கணக்கில் மார்க்பாஸ் தான் வாங்கி இருந்தான் இஞ்சினியரிங் படி க்க எந்த காலேஜிலும் இடம் கிடைக்கவில்லை பாலிடெக்னிக்கில் அப்பா சேர்த்து விட்டார் கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது வேலை கிடைத்து பார்த்து கொண்டு இருக்கிறான் அவனை வேற ஏதாவது படிஎன்று சொல்லி பார்த்தேன் படி க்க மாட்டேன் என்று கூறி விட்டான் வீட்டில் தான் போனவருடம் வரையிலும் இருந்தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்று சொல்லவும் உங்கள் பேச்சை கேட்டு ன் வாழ்க்கை வீணாக்க மாட்டேன் என்று சொல்லி விட்டான் நீயே உன் இஷ்டப்படி பார்த்து கொள் என்று சொல்லி விட்டேன் அதையும் செய்யாமல் என்ன இம்சை படுத்திக் கொண்டு இருக்கிறான் இறைவா அந்த என் கணவர் ஏதோ ஒரு ஜோசியர் பேச்சை கேட்டு இப்படி அவனை இந்த படிப்பில் சேர்த்து அவனை வீணாக்கியாச்சு எனக்கு மறுபடியும் ஜாதகம் பார்க்க பயமாக இருக்கிறது எங்களுக்கு வயதாகிவிட்டது யோசிக்க வே மாட்டேன் என்கிறான் மீனம் ராசி சொல் கேட்க மாட் டான் பூரட்டாதி நட்சத்திரம் ஐயா உங்கள் ஆறுதல் பதிவு க்கு நன்றி 🙏
@Satheesh_veera4 ай бұрын
12:18 Revathi
@AEROSATHISH-p1f4 ай бұрын
Thanks
@IishvaranIishvaran-rs4xq4 ай бұрын
Mikka nandri
@KLatha-KKL4 ай бұрын
Thank you
@starduststardust84553 ай бұрын
Thank you
@skanda1383 ай бұрын
Utthirattathi thaan, Kedacha santharpatha use pannama vittuten. Ipo suffer aaguren
@shanthinychandra5164 ай бұрын
6:02 utthiratathi
@manjulakrishnamurthy44674 ай бұрын
ஓம் ஸ்ரீ ஸாய்ராம்🙏💕
@srmsriram92734 ай бұрын
Jai Sai ram
@mpcsiva11794 ай бұрын
நன்றி அய்யா 👌👌👌
@revathysridhar87862 ай бұрын
Thank you ji😊
@mahalakshmiselvaraja12234 ай бұрын
நான் உத்தரட்டதி நட்சத்திரம், என் அப்பா, அம்மா ரெண்டு பேரும் சேர்ந்து என்னை நடுதெருல விட்டுட்டு போய்ட்டாங்க. இப்போ வரைக்கும் ஏதாவது தேவைப்படும் போது மட்டும் தேடி வருவாங்க.எனக்கு என் கடமை நான் சரியா செய்யணும்னு நினச்சு செய்து கொண்டு தான் இருக்கிறேன்.ஏன் இந்த நிலைமை எனக்கு ?
@mdhakshnamoorthy4 ай бұрын
பிறந்ததேதி, நேரம் , இடம் பதிவிடுங்கள்.
@HemaLatha-e7p4 ай бұрын
கடக ராசிக்கும் நட்சத்திரம் வாரியாக பலன்கள் கூறுங்கள் ஐயா.
@SasikalaT-sp3or4 ай бұрын
100%correct
@lalithambigaim56554 ай бұрын
naan enappa kooda pesi 10years mela achi en natchathiram revathi
@AEROSATHISH-p1f4 ай бұрын
100% true
@shyamalaramamurthy89223 ай бұрын
Nandri ayya
@janakichandrasekhar85342 ай бұрын
Good
@Mythili-g9j4 ай бұрын
என்று தான் நல்லது நடக்கும் என்று கூறவும். ...
@peace93054 ай бұрын
Nandri Ayya
@baskaranc91633 ай бұрын
மீனராசி ரேவதி நட்சத்திரம் நான்காம் பாதம் லக்னம் விருச்சிகம் எனக்கு வயது 62.நீங்கள்சொல்வதுபோல்நான்நடத்துனராக25வருஷம்பணிசெய்துபணிஓய்வுபெற்றுஜோதிடம்படித்துஇருக்கிறேன்தொழில்செய்யலாமாபதில்கூறவும்
@RAJA_EEE4 ай бұрын
Uthirattathi
@Ambiga-xy1sk4 ай бұрын
Om.nama..sivaya..om.sakthi.om.sivasakthi..om.
@srisaikalpana59904 ай бұрын
Uthratathy 100%unmai
@k.ponnamah613 ай бұрын
Uthiradathi nachathiratuku inte pathiu nutruku nuru unmai aiyah
@tvprakash58244 ай бұрын
Vaiya thoranthale negative ha than pesuvingala neenga
@thirumurugan-m9i2 ай бұрын
Ama bro அவச்சொல்லா சொல்றாரு
@dhanalakshmiponnan99353 ай бұрын
ஐயா vanakkam nan utthirattathi natchathiram enaku thiruman agi 3 years aguthu mamiyar veetla prachanai athanal en kanavar nan engal magal moovarum enathu appa veetirke vanthu vittom appa avarukana edithil edam koduthar veedum katti vittom enathu chitthapa chithi sandai podugirarkal nan avarlidam ethum pesa villa ennal enathu appa avar thabmikalidam pesavilai ipothu anavarudanum pechu varthai illai nan enna seivathu elloridamum kasta pattu than varukiren
@JayaPrakash-jg7fn4 ай бұрын
சரி சாமி கருச்சிதைவு க்கு தீர்வு சொல்லுங்கள் 😢😢😢
@mdhakshnamoorthy4 ай бұрын
பிறந்ததேதி நேரம் பதிவிடுங்கள்.
@Layafit4 ай бұрын
Sir wanakkam....
@Layafit4 ай бұрын
🎉🎉🎉🎉🎉😢
@kaniraj13164 ай бұрын
Revathi 30 %unmai
@savitha26674 ай бұрын
10 % than crrt
@Jayasree-k2c4 ай бұрын
Revathi 100% wrong 2members Revathi in our house
@sridevi-rv2ct3 ай бұрын
💯❤🎉😢😂💯
@MuniandyRajoo3 ай бұрын
😂😂
@SuperManojh4 ай бұрын
😭😭😭😭?
@KalaiArashi-o8k4 ай бұрын
😂
@SelvaGeetha-gu5lc4 ай бұрын
நிங்கள் சொல்வது அத்தனை உண்மை. நன்றி சாமி மகரம் ராசி சொல்லுகாசாமி