விருச்சிகம் ராசி காரர்கள் பற்றி மிகவும் அருமை யாகவூம் தான் கூறினீர்கள்.ஏன்டா பிறந்தோம்.என்று தான் வருத்தம்.. சந்தோஷம் என்பது இல்லை. அர்த்தம் தெரியாமல் தான் வாழ்ந்து கொண்டு யிருக்கிரோம். ஒரு அணாதை போல் தான் வாழ்ந்து கொண்டு யிருக்கிரோம்..
@venkateshk1297 Жыл бұрын
Kandippa bro
@Abidevasathya Жыл бұрын
😢😢😢😢😢😢me also bro
@SsssSsss-di5vo Жыл бұрын
Ama athu than unmai
@manikandank-zo9xi Жыл бұрын
unmaithan nanba
@muthumuthu-of2vf11 ай бұрын
🙂
@msivasakthi2304 Жыл бұрын
100% உண்மை ஐயா ... நீங்கள் சொல்வது ஒவ்வொன்றாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது...
@divyasai_official3 Жыл бұрын
விருச்சகம் ராசி நீங்க சொன்னது 100% உண்மை❤
@Tholiyin_Payanam Жыл бұрын
உண்மை தான் நீங்க சொல்லுவது எல்லாம் ஆனால் இருக்க இருக்க கஷ்டம் தான் அதிகமாகுது... நான் நினைச்சத செய்ய முடியாம தவிக்கிறேன்... எப்போதான் நல்லது நடக்குமோ கடவுளே
@Raks43434 Жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை தான் எனக்கு பணபலம் இல்லை சொந்த பந்தங்கள் பலம் இல்லை ஏன் என்கூட நின்று நான் இருக்கிறேன் என்று சொல்லவும் யாரும் இல்லை எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு எப்போதும் எந்த சூழ்நிலையிலும் கடவுள் பலம் நிரைய உள்ளது என் அப்பா இருக்கும் வரை அவர் எனக்கு நிறைய அறிவுரை வழங்கினார் ஆனால் அவர் போனபின் இங்கு நிறைய மக்களாலும் சொந்தங்கலாலும் நிரைய பாடங்கள் கற்றுக் கொண்டுள்ளேன் ஆம் நீங்கள் சொல்வது போல் நான் யாரையும் நம்பமாட்டேன் வாழ்க்கையில் நிரைய போராட்டத்தில் என்னால் முடியும் என்ற நம்பிக்கையையும் தெய்வ பலத்தோடும் வாழ்ந்துகொண்டு இருக்கேன் என்னால் முடிந்த வரை உதவி செய்ய வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய ஆசை உதவி என்றால் பணம் தான் என்று நிறைய மக்கள் நினைக்கின்றனர் இல்லை பத்து ரூபாய் கொடுத்தாலும் அதை மனநிறைவுடன் கொடு உதவி என்பது அவர்களுக்கு தேவையான நேரத்தில் செய்வது அவர்கள் மனநிறைவுடன் நம்மை நோக்கி பார்ப்பது கை கூப்புவது நன்றி சொல்வது எவ்வளவு பெரிய விஷயம்❤ ஏதாவது சந்தர்ப்பங்களில் உதவி செய்யுங்கள் நீங்களும் கடவுள் பக்த்தில் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
@nagaraj-nz4bn Жыл бұрын
Enna pola nengalum pola
@ramaswamyvallinayagam25877 ай бұрын
Naanum ipdi thaan Sago
@nironiroshanniro17899 ай бұрын
நடக்க போரத சொல்லுகின்றாரா? இல்லை சொல்வது நடக்கின்றதா தெரியவில்லை..... கஷ்டங்கள் பழகிடுச்சி.... இன்னும் எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் தாங்கி கொள்வேன் இன்னொரு பிறவி மட்டும் வேண்டாம் 😢😢😢😢 🙏🙏🙏🙏
@YUVARAJ.R16 Жыл бұрын
❤முருகன்❤ அருள் விருச்சிகத்துக்கு🎉 உண்மை 😊😊 முருகா ❤ மட்டுமே துணை 😊
@YUVARAJ.R16 Жыл бұрын
முருகப்பெருமான் பற்றி பதிவு போடுங்க .... சார்
@jjayaprakash2354 Жыл бұрын
ஓம் முருகா ❤
@SumathiK-i1z Жыл бұрын
உண்மை அத்தனை வார்த்தையு ம் உண்மை
@muthumanjula6945 Жыл бұрын
@@YUVARAJ.R16 ppp
@jothikapushparaj7043 Жыл бұрын
@@jjayaprakash2354lo
@MathysriMathy3 ай бұрын
இந்த வாழ்க்கையே போதூம் சாமி....நீங்க சொன்னது 100% உண்மை ஐயா...
@kalpanadevi-no4vx Жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் 100% உண்மை ஐயா மிக்க மிக்க நன்றி எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்
@nagarajarunachalam-kx8ws Жыл бұрын
நீங்கள் சொல்வது என் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது உண்மை தான் ஐயா குருவின் அருளுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் நன்றி சிவ சிவ
@sureshjaya9911 Жыл бұрын
நான் நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் லைக் போட்டு விடுவேன் என நீங்க சொல்றது ரொம்ப கரெக்டா இருக்கும் எனக்கு தெரியும்100/💯
@muthukumar2680 Жыл бұрын
நீங்க சொன்னது உண்மை தான் ...என் டா பிறந்தோம் அப்டின்னு இருக்கேன்... இதுவும் கடந்து போகும் அப்டின்னு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.... பார்க்கலாம் நீங்கள் சொன்னது எப்டி நடக்க போகிறது என்று
@yuvasangar275010 ай бұрын
☆Happy☆ ♡Valentine's♡ ☆Day☆ to the 💪 today is my favorite things to say that you are so 🔥
@jeyalakshmi19116 ай бұрын
Yes
@narayananv200921 күн бұрын
Yes bro
@senlee5170 Жыл бұрын
விருச்சிகம் செவ்வாய் அதிபதி - அங்காரகன் செவ்வாய் தேவன்! செவ்வாய் அதிபதி அப்பன் முருகன் ❤ கந்தா கடம்பா கதிர் வேலா கார்த்திகை மைந்தா செந்திலாண்டவா❤ 🙏
@najayanshivam Жыл бұрын
❤
@saranyaa6336 Жыл бұрын
அருமை ஐயா உங்கள் வார்த்தைகளால் மனம் நிம்மதி அடைகிறது.
@nagaraj-nz4bn Жыл бұрын
Nalla iruku kekka
@shanmugasundaramshanmugasu2965 Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா இந்த வார்த்தை உண்மையில் என் உள்ளத்தில் இருந்து வருகிறது நன்றிகள்
@navasakthis9245 Жыл бұрын
ஐயா மிகவும் அருமை நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நல்லதே நடக்கட்டும் 🙏🙏💥👍
@NatarajanDurai-c1m Жыл бұрын
காஞ்சிபுரம் காமாட்சி எந்த நேரமும் எள் நினைவில் இருப்பது உண்மைதான் ஐயா
@nagalakshmithangavel1983 Жыл бұрын
முருகன் அருள் எப்போதும் உண்டு... நன்றி🙏
@sathyaslearnmore Жыл бұрын
Super sir என் வாழ்க்கை யதார்த்தத்தை அப்படியே சொல்கின்றீர்கள். தங்கள் ஊக்கத் திற்கு மிக்க நன்றி ஐயா 😊
@RameshRamesh-dd2wz Жыл бұрын
அருமை அய்யா.... ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு மிகப்பெரிய ஆறுதல்
@Usha8944 Жыл бұрын
அய்யா நீங்க சொன்னது எல்லாமே 💯💯💯உண்மை.என்னோட வாழ்க்கைல ரொம்ப கஷ்ட பட்டுட்டு தா இருக்கேன்.என்னோட கூட இருக்குற நண்பர்கள் தேவைக்கு தான் பயன் படுத்திக்கிறாங்க ஐயா.எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா .இத மறக்க ஏதாவது வழி சொல்லுங்க ஐயா plece
@saipari29137 ай бұрын
சிவன் கோயில் சென்று திருவாசகம் படியுங்கள் எல்லாம் நல்லதாக நடக்கும்
@Usha89447 ай бұрын
வேற எதுவும் வீட்ல இருந்த மாதிரி எதாவது வழி சொல்லுங்க ஐயா வழி இல்லையா ஐயா
@stellamary5618 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான்
@krisshnauk Жыл бұрын
நீங்கள் சொல்வது விந்தையாக உள்ளது.... அய்ந்து வயது முதல் அனாதையாக வாழ்கிறேன் யாருக்கும் எந்த தீங்கும் செய்ததில்லை ஆனால் 45வயதிலும் கஷ்டமாண வாழ்க்கை 😢😢
@sekarparvathi7357 Жыл бұрын
Super. Mages
@arasimutha9118 Жыл бұрын
Don't feel sariyaa poidum
@chukkygopal7378 Жыл бұрын
எல்லாம் சரியாகிடும் மனம் தளர வேண்டாம்
@anithap3566 Жыл бұрын
வாழ்வில் தினம் தினம் போராடுபவர்கள் தான் அதிகம் ஆனால் மனம் தளராமல் மகிழ்ச்சியாக போராடுபவர்கள் விருச்சிகம். நன்றாக இருப்பீர்கள் வருந்த வேண்டாம். தொடர்ந்து போராடுங்கள்.. வெற்றி பெறுவீர்கள்..
@archanapalani3248 Жыл бұрын
Sir, there is a concept named law of attraction, write gratitudr daily for clarification watch epicrecap channel this is a tamil channel
@successsiva4473 Жыл бұрын
ஐயா... தங்கள் வார்த்தைகள் வாழ்வில் நம்பிக்கை தருகிறது..
@sekarsekar127 Жыл бұрын
நன்றி நன்றி ஐய்யா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் மிக மிக அருமையான பதிவு அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍
@senthilm8334 Жыл бұрын
Super sir. நீங்க சொல்றது சரிதான். அப்படியே என் life la நடகுதுங்க sir. Thank you
@thangamindhirani8668 Жыл бұрын
நீங்கள் சொன்னது நடந்தால் மிக்க மகிழ்ச்சி ஐயா
@sengkuttuvansengkuttuvan6442 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் கூறிய வார்த்தைகள் என் மனதை மேலும் வலிமையாக்கியது மீண்டும் மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்கள் நன்றிகள் ஐயா அவர்களுக்கு
@RajKumar-ue5bw Жыл бұрын
உங்கள் ஒவ்வொரு வார்த்தையில் இருந்தும் ஒரு நம்பிக்கை வருகிறது ஐயா மிக்க நன்றி...🎉🎉🎉
@goodmorning1968 Жыл бұрын
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
@TheNarennn Жыл бұрын
நீங்க ஒரு சிறந்த மனிதர் ❤
@devanand5167 Жыл бұрын
It's true.. rightly said.. however viruchigam now currently facing health ...wealth.. job related issues..I wish n bope all scorpions willl come out of these issues and have a happy life as sir told... All the best...
@banurekas7983 Жыл бұрын
அனைத்தும் இருந்து ஒன்றும் இல்லாமல் போனது. என்னோடு இருப்பது உயிர் உண்மை நேர்மை தமிழ். இதனால் பெரும் புகழும் குவிகிறது. தவ வாழ்க்கை சரியே. தலைமைப் பண்பும் சரியே. வருமானம் இப்போது இல்லை. வேலையைத் தேடிக் கொண்டு இருக்கிறேன். சொல்வதெல்லாம் சரியே. வாழ்த்துகள் ஐயா. 💐🙏⭐ - சே. பானு ரேகா ஆற்காடு.
@AK47--official Жыл бұрын
வணக்கம் ஏதேனும் உதவி தேவையா
@moorthyk8528 ай бұрын
தமிழ் உங்களை காக்கும்.
@stalinp4370 Жыл бұрын
ஐயா நீங்க சொல்றது எல்லாமே உண்மை ஐயா உண்மை...
@user-cn6si2up6u12 сағат бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் ஐயா, நிறைய பேருக்கு நல்லது தான் செய்கிறேன் ஆனால் எல்லாரும் எனக்கு துரோகம் தான் செய்கிறார்கள், ஆனால் நான் நல்லா தான் இருக்கிறேன், கடவுள் தான் இருக்கிறேன், கடவுள் துணை இருப்பார் எனக்கு, நன்றி சார், 🙏🇫🇷Paris
@elavarasangovindan675 Жыл бұрын
நன்றி ஐயா நீங்கள் சொல்வது சரிதான் அனைத்தும் ஒவ்வொன்றாக நடக்கிறது
@KumariKumari-xy3hi Жыл бұрын
அருமையிலும் அருமை ஐயா உங்கள் வாக்கு மெய்யாகட்டும் 💐💐💐
@ursulasuganya558 Жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் 💯 உண்மை
@anurekhasreedharan4483 Жыл бұрын
Guruji, Whatever you told is 1000% happening in my life, Thanks for the solution
@palanysamy9626 Жыл бұрын
அருமை 100 /100.உண்மையாக கூறினீர்கள் ஐயா மிக்க நண்றி.
@gurumoorthy151 Жыл бұрын
ஆம் ஐயா நேர்மறை சிந்தனை என்றாவது ஒரு நாள் சிறப்பைத் தரும் !👍🙏
@prakashpk23 Жыл бұрын
🙏🏼 Valge Valamuden Ayya 💖 100% True Ayya 💖 Mikke Nandri 💖 🦂 Kettai From Malaysia 💖
@இளவரசிமு7 ай бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை தெய்வம் என்னுடன் இருப்பது உண்மை நன்றி நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி அன்புடன் இளவரசி.மு
@gjoseph583 Жыл бұрын
Our Hands are tied TRUE with family, Work.❤
@ATRRajan.3177 ай бұрын
உண்மை அய்யா 100%...நன்றி...
@navabharathi515 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா. மிகவும் பயனுள்ள பதிவு. உண்மை .காமாட்சி மிகவும் உண்மை
@pappybaskar.7596 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை.நான் நம்புகிறேன்.நன்றி.ஐயா.
@nithyanandams784311 ай бұрын
அருமையான பதிவு. அண்ணா. நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. நிச்சயம் காமாட்சி அம்மன் சன்னதி செல்ல எண்ணம் கொண்டு உள்ளேன்.
You are the best of the best astrologer sir,salute sir..
@nagaraj-nz4bn Жыл бұрын
Hi
@csnarendran2520 Жыл бұрын
100 % சதவீதம் உண்மை தான் ஐயா
@kalyaniChinnaiya Жыл бұрын
உண்மையான செய்திகள்
@vetriselvanvengateswaran3190 Жыл бұрын
ஐயா உங்களுடையப்பதிவை இன்று தான் பார்த்தேன் அருமை அருமை அருமை உண்மை உண்மை உண்மை நன்றி நன்றி நன்றி
@selvanataraja Жыл бұрын
அய்யா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை, ஓம் காட்சி காமாட்சி தாயே சரணம் அம்மா❤🙏🙏🙏🙏
@ashokkumarpalaniannamalai3685 Жыл бұрын
Sir, your prediction 100% true. Thank you
@arunabalaji3025 Жыл бұрын
Thanks sir for giving positive vibes to my viruchiga rasi kettai natchatra
@NiranjanKumar-qq8sb9 ай бұрын
எனக்கு ராசிபலன் மேல் பெரிதாக நம்பிக்கை இல்லை ஆனால் இந்த காணொளி பார்த்து அடுத்த நாள் நீங்கள் கூறிய படி ஒரு நல்ல விசயம் நடந்தது...மிகவும் நன்றி
@ganeshsha9953 Жыл бұрын
Guruji 🙏 am following you for last 6 months. Gracefully i am happily and step up in my growth. Aasirvathikavum 🙏
@sakthivelsudarkodi790310 ай бұрын
சரியான கணிப்பு. வாழ்த்துக்கள் ஐயா. 🎉😊
@natarajannataran4767 Жыл бұрын
உங்களுடை ஊக்கம்தரும் வார்த்தைகள் மிக அருமை. நன்றி வணக்கம்.
@vkbaskaran4277 ай бұрын
நாளை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட். அனைத்து பள்ளிகள் போல் எங்கள் பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறவும் அதிக மதிப்பெண்கள் பெறவும் பிரார்த்தனை செய்ய அன்புடன் வேண்டுகிறேன். ஓம் நமசிவாய. சிவா சார்.
@murukappanpunith4604 Жыл бұрын
Good morning sir...arumaiyana pathivu. Manitha vadivil kadavul guruji neenkal...🙏🙏🙏
@nesh1229 Жыл бұрын
Sir your words are so meaningful 🙏 thank you so much sir. I'm from Singapore, your words are very true sir
@rajeswaris252 Жыл бұрын
Arputham sir 🙏 yepoluthum ungal pathivugal mikavum motivation 💪 aga iruku sir 🙏🥰 pathivuku nandri sir 🙏 🥰💐 aruthalagavum iruku sir 🙏🙏🙏
@jenaambiga60778 ай бұрын
🙏எங்கள் ராசிக்காரர்களின் அருமை மற்றவர்களுக்கு தெரிய வில்லை குறை கூறிக்கொண்டேயகருக்கிறார்க ள் அதுவும் தேள் கொட்டுவது போல, இந்தவார்த்தயை கேட்டு கேட்டுமனம் புண்ணாகி போகிறது,இந்த உங்களின் பதிவு பார்த்தவர்கள் இனியாவ எங்களை புரிந்து கொள்ள வேண்டும் ..நல்ல பதிவு🎉நன்றிஐயா🎉....
@nareshn6150 Жыл бұрын
Dear Sir, You are 100 % currect. Thank you very much God bless you always.
@vallurajvalluraj366311 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நீங்கள் கடைசியாக ஒன்று சொன்னாங்க உண்மை 😢🙏🙏🙏
@SakthivelSakthivel-b5iАй бұрын
வாழ்க,வளமுடன்,மிக, அரு மை யாக, உள்ள து,மிக்க,நன்றி
ஐயா நமஸ்காரம்.தங்களின் வார்த்தைகள் நிம்மதியை தருகின்றன.ஓரளவு சமாளித்து விட்டேன்.பாக்கி என் மகன் மகள் திருமணம் நடத்த வேண்டும். அதற்கு ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மனும் மஹா பெரியவாளும் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து உதவும்படி வேண்டுகிறேன்.தாங்களின் நல்ல சிந்தனைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.தாராளமாக கிடைக்கும்.எல்லாம் வல்ல எட் டுக்குடி ஸ்ரீ முருகப் பெருமான் துணை.நன்றி.